எனக்கு ரொம்ப பிடித்த நல்ல நடிகர். வீடு பெரிதானால் distance அதிகமாகிவிடும்.ஆயிரத்தில் ஒரு வார்த்தை. சூப்பர். நன்றி.
@samathhameeda469929 күн бұрын
Yes
@fungallery719222 күн бұрын
Good VJS sir
@kalashreeganeshwaran70105 ай бұрын
பெரிய வீடு distance ஐ கூட்டி விடும்.ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமாக சொன்னார் ❤❤❤❤❤
@Lavigs7 ай бұрын
வெகுசிலரின் பேச்சை கேட்பதற்க்கு மனம் இலகுவாகும். எளிய இளகிய அர்த்தமுள்ள பேச்சு விஜய்சேதுபதி அண்ணாவுடையது. 👍 கோபி அண்ணாவுடைய கேள்விகளும் அவ்வாறே 😊
@thilakavathithilakavathi2163 ай бұрын
இவரது பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.ரொம்ப ரொம்ப எதார்தமா சதாரணமான நமக்கு தெரிந்த பிடித்த பக்கத்து வீட்டாரிடம் பேசுவது போல் இயல்பாக இருப்பார்❤❤❤🎉🎉🎉.எவ்வளவு உயர்ந்தாலும் தன்னடக்கம்,ஆடம்பரம் இல்லாத மனிதர்
@Viji-ci5pr7 ай бұрын
எல்லா வீடுகளிலும் தலைவர் இப்படி இருக்கணும்.வீடு சின்னதாக இருந்ததால் கூப்பிட்ட ஓடி வருவது மட்டும் இல்லை நாம் திரும்பி பார்க்கும் பொழுது நம் குழந்தைகள் நம் கண்களுக்கு தெரியவேண்டும்.
@RGiridharA-xi1oc7 ай бұрын
👍
@lathikanagarajan7896Ай бұрын
Correct❤
@aswathkhan5 ай бұрын
எனக்கு பிடித்த இரண்டு மேதைகள் அருமை
@ragulraje77 ай бұрын
என் வீடு 4 அறை .என் மகனுக்கு சொன்னேன் இதை விட பெரிய வீடு வேண்டுவோமா என சொல்வேன். என் மகன் சொன்னான் 10 வயது "அம்மா பெரிய வீடு ஏன் .நான் கூப்பிட்டால் உனக்கு கேட்காது ."சேதுபதி சொன்ன மாதிரி இருந்து.❤❤❤❤உண்மை.4 பேர் வீட்டில் 10 அறை எதுக்கு
@Swarnalatha-o6y3 ай бұрын
Enaku. 4 roome perusu
@lathikanagarajan7896Ай бұрын
Vijay sethupathy my favorite actor❤ avar voice rompa pudikum
@Karthi_Keyan8287 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச நடிகர்....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@AyyanarLost7 ай бұрын
"பொழங்குறதுக்கு வசதியா இருக்கும்" இந்த வார்த்தையை எங்க ஊருல, எங்க வீட்டுல இருக்குறவங்க பேசி தான் கேட்ருக்கேன். நடிகர் சொல்லி கேட்டதே இல்லை. முதல் முறையா கேக்குறேன்.
@abineshkumarr10087 ай бұрын
Coimbatore கொங்கு தமிழ் ❤❤
@AyyanarLost7 ай бұрын
@@abineshkumarr1008 i am from thoothukudi district. And vjs is from rajapalayam.
@ammunaveen50157 ай бұрын
Meaning yenna nu therila
@AyyanarLost7 ай бұрын
@@ammunaveen5015 use panrathukkunu sollalam.
@thee95007 ай бұрын
பயன்படுத்துகிற முறை அர்த்தம்
@Vijistakies837 ай бұрын
உண்மைதான் அண்ணா எல்லா உறவுகளிலிலும் இடைவெளி விழுந்தால் திரும்ப சேராது உண்மை தான். பலர் இதை யோசிப்பது இல்லை....
@Yogi-w8q7 ай бұрын
விஜய் சேதுபதி பெரிய விடு தேவை இல்லை அருமையான மெஸேஜ் கோடிஸ்வரன் சேதுபதி
@smileinurhand7 ай бұрын
"சின்ன, சின்ன வீட்டுக்குள்ள சொர்க்கம் இருக்கு" இதுதான் அர்த்தமா?? சிறப்பு
@sasikalat54217 ай бұрын
Good dad an good family man respect for you hundred💯 perfect
@karthiklakshmi7 ай бұрын
Vijay is so right about living in smaller spaces .. ❤❤
@anandharubini39973 ай бұрын
Both are postive attitude person
@devamuthan23627 ай бұрын
My favorite vjs. My husband look alike you same attitudes and thoughts
@vidhyavithu46907 ай бұрын
பாக்குறதுக்கு ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கு ❤❤
@Skanidevi7 ай бұрын
உண்மையான பேச்சு எதார்த்தம் ❤
@guruvaran21887 ай бұрын
சிறந்த தந்தை குணம்
@SaravanaSaravana-h9s3 ай бұрын
Nalla manithan❤❤❤❤❤❤❤
@rajanira16762 ай бұрын
Very humble, and simple, down to earth person,
@roselinetherasa7 ай бұрын
யதார்த்தம், எளிமை நிறைந்த மனிதர்
@harisundarpillai73477 ай бұрын
My fever great person gentleman *vijay sethupathi * ❤🎉 Very talented actor *️⃣👍👍👍👌👌💐🌹👏👏👏
@chelliahpanandeswaran75457 ай бұрын
Fever ரா? 🤔
@bhanurekhs61707 ай бұрын
😅
@harisundarpillai73477 ай бұрын
@@chelliahpanandeswaran7545 🤔❓❓❓❓❓❓
@rajasekar-gh4cf7 ай бұрын
VJS is sharing his life experience is really admirable....He will do more magics in Tamil Cinema
@UshaRani-bf9dh6 ай бұрын
Fantastic talk from vijay sethupathi
@karpagamvijay83967 ай бұрын
எனக்கு பிடித்த நடிகர் உங்களை ஓரு முறை பார்க்கனும் என்று ஆசை
@arul46727 ай бұрын
Vjs has reduced weight and looks perfect now 😊 handsome 😍
@lathikanagarajan7896Ай бұрын
Exactly 💯❤❤❤
@kalpanakalpana2557 ай бұрын
Hats off to VijaySethubhathi
@Educationalcorner-897 ай бұрын
Vj sir u have mesmerizing thoughts.u r my great inspiration sir.unga speech kettaaale manasu romba free aaguthu sir etho perusa saathichidalamnu thonuthu sir.etho magic irukku sir unga speech le.unga kan enakku romba pidikkum sir ❤❤❤ur a great person 😊
@GKrishnaveni-t6s7 ай бұрын
My fvr achooo cute ❤❤❤🥰🥰🥰🥰
@anandharubini39973 ай бұрын
I respect your professional way of appa and jodi explanation valuable words
@gayathrivelayutham49897 ай бұрын
Yov vjs Enaku telugu teriyathu. But I watched uppanna for you. Really I like your journey one who broke the image. That’s why we love you and looking forward a actor like you❤
@revathyanna12667 ай бұрын
Vjs gentle man...❤❤
@AkbarAliAkbarAli-ts9jn7 ай бұрын
எந்த நடிகரின்?பேட்டியை கேட்டதில்லை. இதுதான் முதல்முறை. well said.
@mohamedramsi61462 ай бұрын
பேச பேச கேட்டுட்டே இருக்கலாம்..... ❤❤❤❤
@sathyabakyasathyabakya-xy1oxАй бұрын
எனது இரண்டு சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்❤❤❤
@kalashreeganeshwaran70105 ай бұрын
Vijay sethupathy யிடம் நிறைய கற்றுக்கொண்டேன் ❤❤❤❤.I valve your thoughts ❤❤❤
@UmaMarimuthuKАй бұрын
I like sethupathi realistic speech❤❤❤
@rajaduraichef88647 ай бұрын
My fev person gentleman
@PetchirajMariyammal7 ай бұрын
Avru face Ella character Kum sute AA irukum Naa life la sethu anna va parkanum one time aachum unga fan Naa ❤❤❤❤❤
@arandhaibgmwolrd2146 ай бұрын
Vera level sir Kalam kalamaga bed room la nigalgira vishayam really true real hero saying ❤🎉 Good and great 👍 hero
@geetharani9537 ай бұрын
Antha kalathil athan yandru than kupeduvargal bro ❤
@Footyeditz765 ай бұрын
Vijay sethupathi my love 💗❤
@anandharubini39973 ай бұрын
I want meet vijay sethupathi sir and. Gopinath sir
@God.1237 ай бұрын
Vijay my favourite hero super 👌👌❤❤❤❤❤🥰
@sivasiva-vy5bo7 ай бұрын
Gopi anna correcta etharthama ketkutanga, answer sollra anna athukkum mel evvalavu casual a solranga. Intha maathiri entha hero vum pathil solli parthathilla. Anna neenga sonnathu tha correct. Makkal manathil kathiyum , kathaa paathiramum muraiyaga sendru adaikkirathu
@Bavaniaarush7 ай бұрын
He is always great ❤
@nilaahchakravarthi10 күн бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சேது அண்ணா
@darshank.a68297 ай бұрын
Vjs.....😍😍😘😘😘
@yogivasudev69087 ай бұрын
VJS is a true actor as he is able to do any character. Like the way he speaks.
@anandharubini39973 ай бұрын
Pakka gentle mam
@SarojaDevi-l8p7 ай бұрын
I love you sir.i admire you tooo much
@edwinarockiasamy27923 ай бұрын
Super O Super Ayya Asir Valthukal
@dharanikanagaraj98787 ай бұрын
Vjs🔥
@devianandababu13257 ай бұрын
U r good Vijay anna love you ❤
@Krishnapriya.M-vo7hq7 ай бұрын
Athan is an emotion ❤❤❤
@sharankarthik28087 ай бұрын
Vera level Vjs Anna appa nadichtu Pair aha venamnu mudivu pannathu great Anna ❤ ... Super star Meena 😂
VJS is a approaching his life style as a scientist of life. He can write the book for youngsters..so that they can get to know how to approach the life....most of his interviews are really inspired
@anbu85197 ай бұрын
Beautiful interview.. 🌹
@alexiashiva57507 ай бұрын
Periya veedu vendam endru kooriya muthal nadigar hats of to you vaazha vaiyagam vaazha valamuden
@ybrtv61647 ай бұрын
thanks
@CharumathySeelan7 ай бұрын
Me too really I like Vijay Sadupathy😊
@murlasavithri10927 ай бұрын
VJS annaya 💞 💞 ❤❤❤❤
@RudravelReddy2 ай бұрын
Supper Banda illatha manithar,👌💗💗
@prakasaadhil50677 ай бұрын
Lovely person and caratar
@indianresourcingco.45687 ай бұрын
மக்கள் செல்வன் makkal selvan
@InthuMathi-il1pr3 ай бұрын
Vijay sethupathi ❤❤❤❤
@PriyaDinesh-qu1kd7 ай бұрын
Super this man gold 🪙
@kfphotography48307 ай бұрын
நல்ல குடும்பஸ்தன் வாழ்த்துக்கள் 💐
@Veeramani-s2x17 күн бұрын
மிக அருமை
@RajanRamakrishnan-vm5tv6 ай бұрын
❤Vijay sathupathi
@CozyCorner-w1g18 күн бұрын
நீங்க சொன்னது கரெக்ட் வீட்டில் கூப் ட்ட வுடன் வரும் distance போதும் 💯
@Mkp4407 ай бұрын
Super family speech
@riltonklazarus1217 ай бұрын
Sethupathi padam naale ...manisharma music ❤❤❤and also different story
@nirmal20167 ай бұрын
Always VJS. A people's hero.
@aadithya19617 ай бұрын
Vijay sethupathi great gentleman
@AnbilKanthasamyME7 ай бұрын
Nice my dear vijay sir
@moomunna6977 ай бұрын
5.35 valid point
@fggevlogs66817 ай бұрын
So nice of you sir
@Srimathi3172k7 ай бұрын
Vjs super man 🎉🎉🎉🎉❤❤❤
@sarojini7637 ай бұрын
அஜித்தும் இவரும் ரொம்ப சாந்தமானவர்கள்.
@NirmalsEntertainment7 ай бұрын
அஜித் விஜயகாந்த் இறப்பிற்கு வரவில்லை ஒரு பெண்ணுடன் வெளிநாட்டில் நடனம் ஆடுகிறான்
@csprentertainment83444 ай бұрын
My hero my anna
@lakshmimoorthi90497 ай бұрын
vjs always great
@maduraiponnuchennaila55557 ай бұрын
My fav vjs❤🥰🥰🥰🤩🤩🤩🤩
@anandharubini39973 ай бұрын
Etha patha interview mari theyriyala oru nla genius meet panni pesuna epdi erukumo apdi eruku nice way of approach
@FazilParveen7 ай бұрын
Naan ungal nadipin arambathileh ungala naan nerla paarthurukan appo normal a feel panna ipo oru nalla manidhara nerla paarthurukan rmba happy
@jayanagarajan11115 ай бұрын
Sanjeev Kumar has acted as Jaya Bhaduri's father, father in law and husband in a span of few years. An actor par excellence can pull off all kinds of role.
@dharanigurusami54177 ай бұрын
What an excellent man ur sir
@seethapapu13577 ай бұрын
I like your speech anna. One time ungala meet pannanum anna
@Dr.MarutiMaru7 ай бұрын
இரும்பு - மனிதன் வாய்ஸ் 😭😢😭😢😭
@sridevadharshinis47447 ай бұрын
My smile hero
@anandharubini39973 ай бұрын
Enaku vijay sethupathi family philosophy nalla eruku