மெய் பொருள் காண்பது அறிவு. உலகத்தின் மிக பெரிய சக்தி வாய்ந்தது மனித மூளை.அப்துல் கலாம் ஐயா , காமராஜர் ஐயா இவர்கள் தானும் உயர்ந்து மக்களையும் இன்றும் உயர்த்தி வருகிறார்கள்.இவர்கள் மட்டுமல்ல வெளி உலகுக்கு தெரியாத பல சாதனை யாளர்கள் இருப்பதால் தான் உலகம் பல்வேறு முன்னேற்றம் அடைகிறது.ஒரு தனி மனிதனால் உலகையே மாற்ற இயலும் சக்தி உண்டு.மனித சக்தியை எவ்வாறு நல் வழியில் பயனுள்ளவாரு பயன் படுத்த நம் தலைமுறைக்கு வழிகாட்டுவது நம் அனைவரின் கடமை.அருமை அண்ணா
@rightvijay19962 жыл бұрын
🥴🥴😒🤯😣😖🥵கடினமாக உழைப்பதை விட 🤔🤔அறிவைப் பயன்படுத்தி கடினமாக உழைத்தால் மட்டுமே முன்னேற முடியும் 👑👑👑அதை யாராலும் மறுக்க முடியாது
@dreamsbig38792 жыл бұрын
தெய்வமே....வேற லெவல் சார் நீங்க 🔥🔥🔥
@iam_rta2 жыл бұрын
Sir, இன்று விண்ணைத்தாண்டுவோம்.. நிகழ்ச்சியில் தாங்கள் பேசியது அருமை.. நான் addict ஆக இருக்கும் Instagram ஐ இன்று delete செய்தேன்..
Enga sir evlo hard work potalum jaika mudiyalai adhishtam venum sir
@strworld64172 жыл бұрын
No hardwork or smartwork is needed, honest work is demanded high..
@arrshath Жыл бұрын
@@strworld6417 No ! We have to give what the world is expecting. Be it problems or people needs.
@Boycott_Made_in_China Жыл бұрын
நம் பழைய கட்டுமான கட்டிடங்கள் அல்லது கோவில்கள் இன்னமும் நிலைத்து நிற்கின்றன. இப்போது இருக்கும் கட்டிடங்கள் கொஞ்சம் வானிலை மற்றதிற்கே விறிசல் விழுகிறது. Builders, cement, Steel manufacturers, contractors, IIT வல்லுனர்கள் எல்லாரையும் கூப்பிட்டு கேளுங்கள். ஏனென்றால் ஒருவனின் இரத்தம் கசிகின்றது கட்டும் போதும் விரிசல் அடையும் போதும். தஞ்சை கோயில் n பொம்மை இரண்டும் காலத்தில் அழியாதவை. அப்போ இருந்த மனிதன் நம்மை விட நாகரீகம் மற்றும் நுட்பம் தெரிஞ்சவங்களா?
@mugilnilatamil2 жыл бұрын
இன்னைக்கி முதல் கருத்து நான் போட்டாச்சு... அது முதல் ஹேப்பி... அப்புறம் வேகமாகவும், எடுத்த தலைப்பை மிகச் சரியாக, போர் அடிக்காமல் பேசுவதும் உங்களின் தனிச்சிறப்பு... ❤️
@ganeshkarthi22782 жыл бұрын
வணக்கம் சார் நன்றி 🙏
@prakashps49182 жыл бұрын
உங்களை நேர்காணல் செய்ய ஆசை
@sivakumarkumar1475 Жыл бұрын
Thanks sir...🙏🔥
@suganyar26202 жыл бұрын
அருமை அருமை அண்ணா
@kalyansundaram86622 жыл бұрын
Thanks Gopi sir. Good to know
@kudanthaisisterscarnaticsi67462 жыл бұрын
outstanding speech
@MICHEAL62072 жыл бұрын
Really superb speech!...
@iam_rta2 жыл бұрын
உங்களிடம் கேட்கவேண்டுமென்று சில கேள்விகளை வைத்திருந்தேன். வாய்ப்பு தவறியது.. அதை கேட்க முகவரி கொடுங்கள் ஐயா..
@anupriyabuildingcontractor19822 жыл бұрын
Super 👍
@arjunanthulasi875 Жыл бұрын
Nobody said hard working is skill. They know doing well is skill. Alertness before accepting is important. Electronic devices should not change the mankind to another electronic device while our ultimate goal is happiness.
@sasikaran702 жыл бұрын
Thanks sir
@gschanneltamil3251 Жыл бұрын
Super sir 👍
@healthycomewealthy2 жыл бұрын
Superb
@vaani010002 жыл бұрын
எங்க எவனாவது நான் எதையும் திருடாம என் சொந்த செலவு எல்லாம் செய்துகிட்டு கடுமையா உழைச்சு சம்பாதித்தேன் எவனையாவது சொல்ல சொல்லு சில பேரை தவிர எவன் நேர்மையான வழில உழைச்சு சம்பாதித்தான் சொல்லு
@MoMo-mu6vu Жыл бұрын
Mike a puduchutu moochu vidama nallavan ellorumnu pesuvan...oruthanum nallavan illai...
@murugeshc39372 жыл бұрын
Anna relationship la சந்தேகம் இருந்தால் பேசுங்கள் pls my request
@Pon_Innisaiththamilan2 жыл бұрын
Annan🤩🤩🤩
@meenaannamalai39322 жыл бұрын
Super 💕
@kavithaV860 Жыл бұрын
Sir, Is it possible to write to you to share my thoughts on certain issues.
@aravindan1aravindan2132 жыл бұрын
Good
@opentalk55222 жыл бұрын
Sir
@pandipandisharmilapandi59772 жыл бұрын
Anna en kanavarin gunangalai purinthu kolla mudiyavillai athanaal ennal nimmathiyaga vaala mudiyavillai avarai eappadi purinthukondu vaalvathu endru 😭😖😔😫🙏🙏🙏🙏🙏🙏thayavu senju peasunga ennala oru stadiyana mudivea eadukka mudiyavillai
@MoMo-mu6vu Жыл бұрын
90 purusanuha apdi than irukanuha...evanta kettu enna use...purusana pathu thirunthanum...
@MoMo-mu6vu Жыл бұрын
Gopinath oru consultancy vechu irukaru...unga husbanda kutitu poi parunga...counciling eduthukonga..
@prakashps49182 жыл бұрын
உங்களை நேர்காணல் செய்திட ஒரு வாய்ப்பு தாருங்கள்
@malikap32 жыл бұрын
Dear sir I am your big fan sir. Neeya naana topic orphanage girls vs government officer what is the rights for government gives us . Because i m poor orphan sir we have no benefits of government . Plz one value topic for orphan children
@meensvv64832 жыл бұрын
Hi sir
@manibharathibharathi882 жыл бұрын
Hi anna
@nancyvimal40462 жыл бұрын
Anna epd irukkenga ...I'm ur new subscriber Anna ...na ungakitta pesa mudiuma ...
@charliechaplinmurugan53062 жыл бұрын
சார் வணக்கம் எல்லாம் நல்லது விளம்பரத்துக்கு ஒரு சேனல் வச்சிருந்தீங்கன்னா அந்த விளம்பரத்தை மட்டும் மக்கள் பாத்துக்கோங்க கருத்து கேக்குறதுக்கு மட்டும் ஒரு சேனல் வச்சிருந்தீங்கன்னா அந்த கருத்தை மட்டும் மக்கள் கேட்டுக்குவாங்க இடையில இடையில விளம்பரம் வரும்போது மக்கள் ரொம்பவும் குழப்பம் ஆகி அந்த சேனலை மாத்திட்டு வேற சேனல் போயிடறாங்க தயவு செய்து இது என்னன்னு பாருங்க
@g.nandhinideviganesan46732 жыл бұрын
Gopi anna i have to talk to you There are some injustice happening, if I get a chance to convey this to you believe there will be a god ways in my life I have watched your shows and i have a belief that when somethings comes to you definitely it will get justice... please if it's possible to speak to you give me that opportunity please