எனக்கும் இந்த மாதிரியான உணர்வு அடிக்கடி வரும். இந்த பதிவு நான் கேட்டு கொண்டு இருக்கும் போதே உடல் சிலிக்கிறது. நன்றி அருமையான பதிவு 👌👌👌
@hemaram06153 жыл бұрын
அருமையான பதிவு 👏👏👏👌👌👌 நன்றி ஐயா🙏🙏🙏
@govindasamyk85442 жыл бұрын
@@hemaram0615 vijqv
@hemaram06152 жыл бұрын
@@krishnan-f3q Ama pa 3 Year ah samy varuthu arul vakku solran.....Pei pisasu ylm otuvan 🙏🙏🙏
@hemaram06152 жыл бұрын
@@krishnan-f3q Ama
@hemaram06152 жыл бұрын
@@krishnan-f3q Hmm sure kandipa dear😁Neenga samy alaikaga meterials yelam ready panum pothey thanave arul vanthudum😁😁Enaku vara samy name Sri Muthumariyamman 🙏🙏🙏🙏
@sgnanban31363 жыл бұрын
நீங்கள் சொன்ன அறிகுறிகள் அனைத்தையும் உணர்ந்துள்ளேன் யார் யார் உணர்ரீங்களோ ஒரு லைக் போடுங்க💐💐💐💐☺☺
@rajaguru57603 жыл бұрын
ள்ளளஸ்ஸசஞபெரீயபுறரனம
@aaniserli58936 жыл бұрын
Wow semma... Ellam enkita iruku......so happy.... God than ellam first namaku.........avanichi oru anuvum asiathu...
@ஆனந்தமாணிக்கவாசகர்4 жыл бұрын
நற்றுணையாவது நமச்சிவாயவே...
@sivssiva44954 жыл бұрын
Ds
@jungkooki47634 жыл бұрын
Yes I have more experience.. 100%great.
@lakshmicameras74266 жыл бұрын
👶 Baby voice sema cute
@nivadhanivadha93153 жыл бұрын
Mm ama semma cute
@storybyharini67334 жыл бұрын
Who and all wathing the video for the that child voice Lovable cute😍😍😍 Namba boomi aaa namma.....
@sathiyanathan44876 жыл бұрын
நீங்கள் சொல்லும் பெரும்பாலான அறிகுறிகள் எனக்கு உண்டு ஒரு நிகழ்வை முன்கூட்டியே கணித்து விடுவேன். புதிதாக ஒரு வீட்டில் உள்ளே சென்றால் என் மனதில் தோன்றிவிடும். யாராவது ஒரு செயலை செய்து கொண்டிருந்தால் ஒரு சில சமயம் இது ஏற்கனவே நடந்தது போல் எனக்கு தோன்றும் முடிவும் எனக்கு தெரிந்துவிடும். இப்படி பல சம்பவங்கள் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு... யாருக்காவது (என் நட்பு வட்டம்) ஒரு பிரச்சினை என்றால் அதற்கான தீர்வை துல்லியமாக கூறிவிடுவேன்.... அம்மாவாசை பௌர்ணமி தினங்களில் ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வு நடப்பதுண்டு ......ஆனால் ் என்ன பிரச்சனை என்றால் எனக்கான பிரச்சனையை என்னால் சரிவர கையாள தெரியவில்லை .. தீர்வு கூறுங்களேன்....
@milango81906 жыл бұрын
அது மட்டு
@varadarajdevika34106 жыл бұрын
This video proves that i have gods blessings and grace upon me! Thankyou so much Sir!😊🙏🙏🙏🙌
@sandhiyasandhiya32875 жыл бұрын
ஆம் எனக்கு இந்த மாதிரி நடக்கும் ஆனால் எப்படி இதை முறையாக செய்வது எனக்கும் சொல்லுங்கள்....
@SathishSathish-bn1es6 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் நம்மிடம் நெருங்கிப் பழகுகிறவர்களிடம் அவர்களுக்கு நடக்கவிருக்கும் சிலவற்றை நாம் எச்சரிக்கையாக உணர்த்துவோம் .. அதுவேசிலசமயம் நமக்கு எதிராகவும் திரும்பும் நம்மை நிந்திக்கவும் செய்வார்கள்... நாம் கொஞ்சம் கவனமாக இருப்பது சிறந்ததுதான் நன்றிகள் பல சிறந்த பதிவு நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்......
100%true .. நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு நடந்து இருக்கு
@sumathitailor78293 жыл бұрын
அப்போது நீங்கள் கண்டிப்பாக மன நோயாளி தான் என நான் கூரவில்லை அமெரிக்க ஆய்வு கூருகிதுங்க அய்யா
@ramarajsaraswathy52076 жыл бұрын
மிகவும் சரி.. என்னுள் இருக்கின்ற விசயங்களை தாங்கள் வெளியிட்டிருக்கிறீர்கள்.. நன்றி.. வாழ்க வளமுடன்...
@sivanava35756 жыл бұрын
Thanks thousands times. HARE KRISNA!
@Trustissues03 жыл бұрын
Neengal sonnadhu Seri om namashivaya🙏🙏
@User-httqut8fi6q8rf6 жыл бұрын
இதில் சொல்லுவது அனைத்தும் உண்மை தான்.! இவை அனைத்தும் இயற்கையாக நிகழ கூடியது! ஆனாலும் இது மாதிரி விஷயங்கள் எல்லாம் எந்த ஒரு மதத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து கொண்டு நிகழ்வதில்லை...! மிகவும் தெளிவான விளக்கம்........! 💯✔️
@chinnamalc94126 жыл бұрын
kumar s de de de,
@venkatramann91125 жыл бұрын
kumar s
@aiyah92224 жыл бұрын
மதம் நரன் மனிதன் உருவாக்கியது உலகின் உள்ள ஒரே மதம் இயற்கையினை வழங்குவதுதான்
@indraindrabhomi71053 жыл бұрын
Yes sir niga solvathu unmai enkum natathu erikerathu 🙏🙏🙏sir
@markp92666 жыл бұрын
This is normal for everyone if u r right in all .
@vankatv1838 Жыл бұрын
Om namah shivaya ❤❤❤
@tamilarasibalasubramaniam20536 жыл бұрын
அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய நல்ல பதிவு. நன்றி
@vsm.vijayaprakash3776 жыл бұрын
Supper
@subakyandd23406 жыл бұрын
verythanks
@chitrabala11286 жыл бұрын
Tamilarasi Balasubramaniam. G
@tamilarasibalasubramaniam20536 жыл бұрын
@@chitrabala1128 Thanks maa
@thangamanithangam94476 жыл бұрын
Tamilarasi Balasubramaniam crct
@rjhari11866 жыл бұрын
Nalla visayam therijikiten.thanks
@nandhua97566 жыл бұрын
இவை அனைத்தும் சரிதான் ஆனால் , அவர்கள் வாழ்வின் வலிகளை மட்டும் யாராலும் புரிந்து கொள்ள முடியாது . காரணம் வயதை கடந்த கஷ்டங்களை அன்றாடம் சந்திப்பதும் போராடுவதுமே வாழ்க்கையாக இருக்கும். பெரிய காரியங்களை வெற்றி கொள்வர் சிறிதளவு மனக்கசப்பு ஏற்பட்டாலும் உடைந்து விடுவர் வேதனையான வாழ்க்கை அனைவரின் பிரச்சனைகளுக்கும் இவர்களிடம் தீர்வு இருக்கும் ஆனால் இவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு எவரிடமும் கிடைக்காது.
@shri99336 жыл бұрын
nandhu a u have right
@sivaadvocate33436 жыл бұрын
Hundred percent true
@yogeshpriya2746 жыл бұрын
Enakkum ithu problema than amanjuthu, na niraya kanavula Partha vishyangal nadanthu irukku. but ennudaia Appa thdeerunu Hart attack la eranthuttaru but 40mint before enakku oru ulunarvu solluchu but atha yarume Enga veetula kandukkala enakku ippa payamatha irukku Ennakku thoongave Bahama irukku Enna pannina ithu sariaagum pls
@RamPrasad-is6kz6 жыл бұрын
nandhu a correct correct
@nandhua97566 жыл бұрын
@David Sanjay no sir பாவப்பட்ட விருச்சிகம்..,,
@shalini90953 жыл бұрын
Supper, use full news Thanks uncle 😊🙏🙏
@jayachitran81806 жыл бұрын
Positive ,energyana news,thanks sir.
@TamilSelvan-mo4mg6 жыл бұрын
very good mikka nanri sollithan aga vendum you are getting... very much for all the best regards ayya
@Rajmovies-js2dn5 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@renukirukkalgal18106 жыл бұрын
Nalla news koduthirukkinga nanri
@jznksksmms77026 жыл бұрын
காளி அம்மனே துணை
@Anu-nn4tg6 жыл бұрын
Romba Nandri Ayya 🙂
@premaprema69316 жыл бұрын
Sathiyamana unmai ayyyyya 🙏🙏🙏🙏🙏🙏 super massage 👌👌👌👌
@shenbagasaran25124 жыл бұрын
வாழ்த்துக்கள் சாமி துணை 🙏🙏🙏🙏🙏
@முகிழன்முகிழ்6 жыл бұрын
உண்மை நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு நடந்திருக்கிறது
@TNAMPALAM554 жыл бұрын
Ithu enakkum nadakkuthu
@Information.286 жыл бұрын
all active I can realised but I don't know the meaning of all my activity this vedio really help I can get solutions . but how can improve this
@manoharant32184 жыл бұрын
அய்யா உண்டு ஓம் நமோ நாராயணா
@RamKumar-us9yn6 жыл бұрын
Arumayana padhivu seidhadarku Nandri Ayya
@vijayarajan.64726 жыл бұрын
wow super.same feelings to me
@nammabhoominammasamy6 жыл бұрын
தொடர் தியானம் செய்யுங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும்
@vinothiniponmaiyil17042 жыл бұрын
S bro yerkanave antha visiyatha senjamathiri thoonum
@bhuvaneswarisenthilmurugan80106 жыл бұрын
ஆம் ஐயா எனக்கு காளியம்மன் துணை உண்டு அம்மாவை நேரில் பார்த்தேன் அப்போது எனக்கு பயமாக உள்ளது அம்மா உன் அருள் மட்டும் போதும் உன் உருவம் காட்டாதே என்று வேண்டிக்கொண்டேன் நான் கர்பமாக இருக்கும் போது அம்மன் நடமாட்டம் உணர்ந்தேன்
@shanthiselvakumar12966 жыл бұрын
Bhuvaneswari Senthilmurugan apadiya?
@parasuramacademy38606 жыл бұрын
Ningal koduthu vaithavanga Mahakali ungaludan irunthal Veru enna vendum
@bhuvaneswarisenthilmurugan80106 жыл бұрын
@@parasuramacademy3860 ஆம் நான் அம்மாவின் மடியில் படுதுக்கொண்டு இருக்கேன் அம்மா என் தலையை தடவி கொடுத்தார் அப்படியே முகத்தை பார்க்க முற்பட்டபோது மறைந்து விட்டார் கழுத்தில் எலும்பு தலை ஒட்டின் மாலை அணிந்துள்ளார் நான் மிகவும் பயந்த சுபாவம்
@parasuramacademy38606 жыл бұрын
@@bhuvaneswarisenthilmurugan8010 என்னக்கு அருள் தர சொல்லுங்க Iam waiting
@eziosharath92276 жыл бұрын
தாங்கள் சொன்னதை கேட்டதும் என் மனம் ஆனந்தம் அடைந்துவிட்டது...
@rselrsel45973 жыл бұрын
இது உண்மை தான் எனக்கு வந்த சில கணவுகள் அடுத்து நடக்க போகும் நிகழ்வு களை உணர்த்தியது. ஆனால் இப்போது கணவு கண்டால் பயம்.
@AarthiS-jx2kv6 жыл бұрын
Thanks for this video very good unmai 🙂
@muthumuthu-bg9cv5 жыл бұрын
Hai
@shaktivel99694 жыл бұрын
It's good
@Stonekey650196 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு இதே மாதிரி நல்ல ஆன்மிக கருத்துகளை நிறைய பதிவிடுங்கள் சகோதரா... திருச்சிற்றம்பலம்
@dhakshandilu72783 жыл бұрын
👌👌👌👌
@gomathigomathi49596 жыл бұрын
Azhagana pathipu iyya, ungaluku en nanrigal....
@praveenkumarjn13836 жыл бұрын
இந்த அறிகுறிகள் அனைத்துமே எனக்கு அடிக்கடி நடக்கின்றன... தனுசு ராசி, மூலம் நட்சத்திரம்
@ammukutty3416 Жыл бұрын
Me also
@balavijay68696 жыл бұрын
Very gud information enaku. Dream varudu but now forget my dream but orusila kanau ellam mindla irukum. My babyku 1stlaye teriudu
@adventuresofworld92605 жыл бұрын
I like this so much
@muthumuthu42366 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான். ஆனால் இதில் ஒரு சில தான் எனக்கு நடந்திருக்கிறது
@சிவசித்தர்6 жыл бұрын
நல்ல பதிவு நன்றி நன்றி
@rajadotnet57019 ай бұрын
Excellent
@Radhakrishna-qw2vx5 жыл бұрын
Ohm Namo Venkateshwara 🙏🙏🙏
@nammaorruchannelnammaorruc3 жыл бұрын
Mm
@jegansri23303 жыл бұрын
Thanks Sir good news
@murugank57516 жыл бұрын
மறு பிறவிக்கான கால்பந்து உதாரணம் மிகவும் அற்புதமாக இருந்தது, கேள்விக்கான பதில் சோழமன்னன் சிபி சக்கரவர்த்தி ( எ) மனுநீதி சோழன்
@RajaRaja-fu6yv6 жыл бұрын
I have this symptoms. Aadhi sakthi is my mother.I talk to her every day.But still I face many struggles.even though I overcome it Successfully!!!
@joyshbts89956 жыл бұрын
Super sir neega solrathu 100% unmai ,enaku neraya kanavu varum sir athu yepavum nabagathula irukum
@gopinathnk24704 жыл бұрын
நன்றி ஐய்யா💐🙏🙏🙏♥️
@sathyabala85376 жыл бұрын
Baby voice cute chella kutty
@Mr_sandy_24396 жыл бұрын
Nice like
@gkben14126 жыл бұрын
Hi
@yeahitstime244 жыл бұрын
Na bayathuta starting la 😅
@NathiyaNsk4 жыл бұрын
Yes correct... Na feel panniruken.Ella point 100% true....
@selvapremraj6 жыл бұрын
I belongs to the Christian family but I feel the things what you explained in that video
நீங்க சொன்ன எல்லாமே என்னிடம் உள்ளது..நான் தெய்வீக ஆற்றல் உடையவன்.
@rohinirohini41206 жыл бұрын
Ennaku yellame nenga sollidu nadakkarudu
@gowthams86066 жыл бұрын
Enkita sathn sakthi irukku una alika pora
@mohanapriya4796 жыл бұрын
sibi cakk
@ngpranavan75536 жыл бұрын
தலைவர் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே
@geethasana49276 жыл бұрын
Anupavapoorvamana unmai first time video parkirean veri nice.............
@annikareva99736 жыл бұрын
நன்றி ஐயா அப்படி தெய்வீக ஆற்றல் இருந்தால் அதை எப்படி சரியான முறையில் பயன்படுத்தலாம் என்பதையும் பதிவிடவீர்களா நன்றி
@shri99336 жыл бұрын
annika reva , I have same quition , hope he Will answer
@selvanambiramanujam34346 жыл бұрын
Thanks
@nandhinisiva56976 жыл бұрын
@@shri9933 please call me
@karthikdp87776 жыл бұрын
annika reva
@annikareva99736 жыл бұрын
@@nandhinisiva5697 y
@santhivssanthi57236 жыл бұрын
Deivegam super ya.
@manimaran75086 жыл бұрын
Super 👍
@dhanyavi23386 жыл бұрын
enaku ithu la pathi enaku nadanthiruku nice information
@nishad35996 жыл бұрын
I experience all this I am psychic empathy ,strong intuition
@nammaorruchannelnammaorruc3 жыл бұрын
Oi
@RajaRaja-yn4zj4 жыл бұрын
எனக்கும் நடக்கிறது உண்மைதான் சூப்பர்
@manoja34166 жыл бұрын
மிகவும் அருமையான வீடியோ நன்றி
@dishanthansripalan86966 жыл бұрын
Koo
@parthibansuburayan64336 жыл бұрын
@@dishanthansripalan8696 .
@thalasabarisabari47884 жыл бұрын
Super Anna vaera leval
@agprakash66 жыл бұрын
ஆம் நான் தெய்வசக்தி உடையவன்....
@111_dheepaganesh.p56 жыл бұрын
AG Prakash
@spmmurugan7626 жыл бұрын
SPM GOOD
@Shalinibme6 жыл бұрын
Sir super. Ithu ellamea enaku nadathuruku. Thankq so much for your information
@snekadurga85476 жыл бұрын
Thank u sir. Advance happy Diwali sir.
@SamSung-vv3hn4 жыл бұрын
nanri nanri
@jjk97016 жыл бұрын
This message is real and I like it..
@gopalankannan11026 жыл бұрын
இதுவரை கேட்டறியாத தகவல்கள். நன்றி அய்யா.
@sivadosssanmugam48416 жыл бұрын
எல்லாருடைய கமென்ட்டும் படிச்சேன் இதுல ரொம்ப பேரு மீனராசிக்காரங்களா இருப்பிங்கன்னு நெனைக்கிறேன் இதுல சொல்லிருக்க எல்லாமே எனக்கும் நடக்குது நான் இது வரை கோவில்களுக்கு வேலைக்காக சென்றிருக்கேனே தவிர சாமி கும்பிட போனதேயில்ல ஏன்னா வாழ்க்கயில் நிறைய கஷ்டங்கள் வந்துட்டேயிருந்துச்சி ஆனா இப்ப கஷ்டந்தானடா ஓரமா ஒக்காருன்னு டீல் பன்ன ஆரம்பிச்சிட்டேன்...இதுக்கு பேருதா தெய்வசக்தியா
@rajeeban76 жыл бұрын
But naan kanni
@mahalakshmimohan78506 жыл бұрын
Hai athu matured nu soluvanga irukkra lifea nalla pakkuvvama vazha aarampichitteengannu artham any way good luck
@karaikalammaiyarsangam24546 жыл бұрын
Yes me too meenarasi
@karthikheyann.b90356 жыл бұрын
Yes meena rasi crt
@72005470756 жыл бұрын
லக்கணத்துல கேது
@venkatp19796 жыл бұрын
Good info.Thanks for sharing.
@jayaram81015 жыл бұрын
என்க ராசி காரங்க நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் (விருச்சிகம்)😊😊😊😊😊
@Official_Karthikrish3 жыл бұрын
Ama proud to be viruchagam
@Quantumanandha6 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@tamilarasibalasubramaniam20536 жыл бұрын
மிக்கநன்றி அய்யா
@smashpandrom18616 жыл бұрын
Correct g atha epdi correct ahh handle panrathunu therila neraiya yosikaren na nalla thoongunathu eppanu kuda enaku therila neraiya per en sorpolivulam kekaranga
@aswins20796 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை. அம்மாவாசை,பெளர்ணமி நாட்களில் மட்டும், அழுகையும்,கோபமும் வருவது ஏன்?
@SrividhyaSrivathsan6 жыл бұрын
Moon is the main reason. When the energy from the moon affects the rasi you will be feeling high or low.
@mohamedabdulla6016 жыл бұрын
Eannakku kopam sila nayram eathayoo eilanthathu Pola eiruku
@eziosharath92276 жыл бұрын
Ennaku etho onna eilanthathu pola iruku athanalaiya naa sogama irupan antha time la...
@chamukamal28866 жыл бұрын
Enakum adiga kovam Varum amavasai andru. Etharkaga enna reasonnu solla mudiyuma please suggest me how to control it
@ramash80805 жыл бұрын
Aswin S
@Legendgamer864246 жыл бұрын
Namma boomi nu sollura kuttiku👼🤗 so sweet ma Ur voice 👌. Thanks sir neengal solvathu unmai thaan good👤nermarai yana aatral irupathu Nallathe.
@ranjithavignesh90275 жыл бұрын
அண்டை நாட்டு தேவிடியா புண்டை மவளே
@tamilarasibalasubramaniam20536 жыл бұрын
மிக்க நன்றி அய்யா ,
@shanmugarajrt95426 жыл бұрын
Tamilarasi Balasu bramaniam
@tamilarasibalasubramaniam20536 жыл бұрын
@@shanmugarajrt9542 Thank you sir
@sathishkumar-gx3ru6 жыл бұрын
Tamilarasi Balasubramaniam hi
@tamilarasibalasubramaniam20536 жыл бұрын
@@sathishkumar-gx3ru veryThanks
@sathishkumar-gx3ru6 жыл бұрын
Tamilarasi Balasubramaniam its k...mam... always welcome
@mpechimuthu31826 жыл бұрын
மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏
@gauthamiparthasarathy4633 жыл бұрын
I feel everything wat all the points u mentioned here.. I could not able to sleep particularly on full moon day i don't know why.. Is anyone knows the reason pls mention why i couldn't able sleep on full moon day?
@vijipratap14536 жыл бұрын
இது அனைத்தும் பிறவி கடன் உள்ளவர்களுக்கு மட்டுமே . போற்றுவோம் அவர்களை . ஓம் அருள்வேளி சித்தராய நமக !
@muniankuppusamy54064 жыл бұрын
Super explanation
@KarthickPrabhakaran231116 жыл бұрын
Exactly Me 😇
@kathirvelvel15106 жыл бұрын
Intha mathiri nalla sollunga sir super sir ithu usefulana visayam sir..
@MrSyedku6 жыл бұрын
70 percent right anti vibration positive vibration I feel more
@eziosharath92276 жыл бұрын
I felt it too
@Nagarathinamamul2026 жыл бұрын
உண்மைதான் ஐயா. நன்றி
@தமிழ்மரபு-ப5ங6 жыл бұрын
இது எல்லாம் எனக்கு மிகவும் பொருந்தும்
@kajaussin24675 жыл бұрын
Y ma
@prabhuprabhakar55475 жыл бұрын
Enakkum
@sumathi.marieavalkamathava94464 жыл бұрын
Thanku
@theopeter364 жыл бұрын
Anaivarumey Kadavul....✔
@priyasundar50486 жыл бұрын
Tq for this video
@kannagib32376 жыл бұрын
மிகவும் அற்புதமான தகவல்
@santhasathasivam15496 жыл бұрын
kannagi b
@christoperj93336 жыл бұрын
kannagi b Amen
@murugesanmirugesanjanani22146 жыл бұрын
Super
@premkumarkumar56076 жыл бұрын
yes naanum parthuirukirean.
@goldfiyals60036 жыл бұрын
Mm
@tamilram41986 жыл бұрын
நல்லபதிவு. .
@thimmaigunal42706 жыл бұрын
Unmai,thank you sir
@gangatharanrajakumar93076 жыл бұрын
அருமையான பதிவு நீண்ட நாள் குழப்பத்திற்கு விடை கிடைத்தது...