தகப்பனே, சமாதானமும் மகிழ்ச்சியும் என் குடும்பத்தில் நிலவ, நீர் என் வீட்டிற்குள் வந்து வாசம் பண்ணுவதற்காய் ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்.
@rossyrose39676 сағат бұрын
Amen♥🙏
@egavalliganesan42617 сағат бұрын
Praise the Lord Amen 🙏
@m.venika62259 сағат бұрын
ஏசப்பா நான் தினமும் அதிகாலையில் 4. மனிக்கு நான் எழுந்து ஜெபிக்கிறேன் ஆகார் அண்ணாள் கண்ணிர் விடுகிறேன் எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை அப்பா ஆனால் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு அவர் மகளை நல்லா வசதியாக வாழவைக்க ஆசைப்படுகிறார்கள் மருமகளிடம் நகை வாங்கி அவர்கள் மகளுக்கு போடுகிறார்கள் எங்களை கஷ்டப்படுத்தி பார்க்கிறார்கள் சாத்தானை தெய்வம் என்று நினைக்கிறார்கள் அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிய நகை நாங்கள் வேதனை பட்டுக்கொண்டு இருக்கிறேன் அப்பா நீங்கள் மட்டும்தான் உன்மையான தெய்வம் அப்பா நான் உம்மை நம்பி இருக்கிறேன் தகப்பனே வெட்கப்பட்டு போகதபடி செய்ங்கப்பா
en makaluku thirumanam aki 10 months akinthu husband dan valvatharka jepungal iyya
@amalapushpam72409 сағат бұрын
en makaluku oru male baby tharauvadarka jepungal iyya
@KittyJoanY9 сағат бұрын
BSC nursing course ku government college la seat kadakanum email ID thappa kuduthan athunala entha problem vara kudathu ennaiku yannaku choice filling yantha problem varakudathu appa 🙏