தேவனே மகன் குடும்பம் வெளி நாட்டுக்கு போய் இருப்பதாள் என் சூழ் நிலைக்கு ஏற்ற செய்தி என் மனதிற்கு ஆறுதளாய் இருக்குதௌயா
@sumathiraja8230 Жыл бұрын
Praise the Lord, Ayya ஆவிக்குரிய வாழ்க்கையில் என் பாத்திரம் நிரம்பி வழிய இந்த சிறுமைப்பட்ட எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள், உங்களுடைய ஜெப உதவிக்கு மிக்க நன்றி, கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@jesusloves11258 ай бұрын
நன்றி தேவனே நன்றிப்பா நடத்தி வந்த பாதைக்கு நன்றி செலுத்துகிறேன் தகப்பனே