இயேசு என் வாழ்வில் அதிசயம் செய்வார் என்பதை நம்புகிறேன் எனக்கு இந்த வருஷம் தந்த வாக்குத்தத்தம் உன்னை அதிசயங்களை காண செய்வேன் என்று அதன்படியே என் வாழ்வில் அதிசயமும் ஊழியத்தில் அற்புதத்தையும் இயேசு செய்து எங்க குடும்பத்துடன் எப்போதும் இருப்பார் என்பதை நம்புகிறேன்