God Will Hear Our Prayers | Pas Thomasraj | Tamil Christian Messages

  Рет қаралды 93,102

Joy Christians

Joy Christians

Күн бұрын

Do you want more inspiring worship videos please subscribe us
goo.gl/oRavuw
Visit Our Official Website :
Visit Our Blog :
joychristians.c...
Follow us on Facebook
/ joytochristians
Follow us on twitter
/ joychristians7

Пікірлер: 278
@srinivasank1408
@srinivasank1408 4 жыл бұрын
கர்த்தர் என் ஜெபத்தை கேட்டு இந்த நெருக்கமாக சூழ்நிலையிலும் நான் இழந்த போன அனைத்து ஆசீர்வாதங்களையும், எனக்கு 100 மடங்காக திரும்ப தருவார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆமென்👍😊
@vidhyay2531
@vidhyay2531 4 жыл бұрын
Amen
@jebikjoyson1009
@jebikjoyson1009 4 жыл бұрын
Amen
@kingmaker3683
@kingmaker3683 2 жыл бұрын
Praise the Lord!
@amosaj26
@amosaj26 2 жыл бұрын
Amen🙏
@user-gg8cd9kh4n
@user-gg8cd9kh4n Ай бұрын
Amen
@roginisuresh6431
@roginisuresh6431 2 жыл бұрын
இயேசப்பா மனம் இரங்கி என் கணவர் சுரேஷ்க்கு உசுகம் தரும் இன்று வீடு வர அற்புதம் செய்ங்கப்பா சாட்சி நீறுத்தும் தயவாய் நினைத்தருளும்
@VijayanEbenezar
@VijayanEbenezar 2 жыл бұрын
😭 Amen nambuven en yeassu oruvaraii 😭
@gawasgawas4092
@gawasgawas4092 2 жыл бұрын
அற்புதமான ஆழமான சத்தியத்திலே கர்த்தர் நடத்தினார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மகிமையும் உண்டாவதாக 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@nithyaleena4193
@nithyaleena4193 4 жыл бұрын
சமயத்திற்கு ஏற்ற தேவனுடைய வார்த்தை. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.ஆமேன்
@lovekings7037
@lovekings7037 2 жыл бұрын
Super paster 👌👌👌👌👌👌👌👌👌😱😱😱😱😱😱😱😱😱😱😱😱
@michaelprakash1359
@michaelprakash1359 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் 🙏
@reninellaiedits2137
@reninellaiedits2137 Жыл бұрын
Valkaiyae vedhanaya irukuthu yesappa 😭💔🥺💔💔💔🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@jeyamanijeyamani4482
@jeyamanijeyamani4482 4 жыл бұрын
எனக்கு பெலன் கொடுங்க இயேசப்பா . நீர் கொடுத்த நல்ல வார்த்தைகளுக்காய் ஸ்தோத்திரம். நன்றி இயேசப்பா.
@witnessofjesuschristsminis8305
@witnessofjesuschristsminis8305 3 жыл бұрын
Witness of Jesus Christ's Ministry kzbin.info/door/4uWFOyCSaFE1fv44PpCPHA ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles: kzbin.info/www/bejne/jHvJfp-nbruUnsU இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர் kzbin.info/www/bejne/f2ibpKCqoNhoqZY பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament kzbin.info/www/bejne/jp7WmKeFr9WJasU தேவபக்திக்குரிய இரகசியம் kzbin.info/www/bejne/onyvm2ZmocZ2i9U தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal. kzbin.info/www/bejne/m4C9lIefi6ipmqc பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam kzbin.info/www/bejne/qXnTq5qbjLR5j7M உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா? kzbin.info/www/bejne/eX2XlaGjor-Zjc0 மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும் kzbin.info/www/bejne/h2LEkoOCYr53bNk பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம் kzbin.info/www/bejne/pKqmZZmhfcuBjMk கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1 kzbin.info/www/bejne/rp-of6mqZqt9gZY கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2 kzbin.info/www/bejne/i6qTfaanbNd-jM0 யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில் kzbin.info/www/bejne/oHLFhnaqhtGFmsk முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும். kzbin.info/www/bejne/lWLSi4SelNp5mKM தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல் kzbin.info/www/bejne/lXPMq4qcqs95pa8
@kishorekrish7005
@kishorekrish7005 4 жыл бұрын
ஆமென் அல்லேலூயா பிதாவே ஸ்தோத்திரம் மகிமை உண்டாவதாக அப்பா என்னை கை விடமாட்டார்..என்னையும் என் மனைவி நிவேதா என்னுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள பிதாவே ஆமென் 🤲😭😭😓🙌🙌
@altrinsherun7482
@altrinsherun7482 2 жыл бұрын
அப்பா நீங்க என் கேட்டு நான் இழந்ததை எல்லாம் திருப்பி தாங்கப்பா இழந்ததை இழந்த வேலையை திருப்பி தருவீங்கப்பா நான் விசுவாசிக்கிறேன் உங்க மகிமையை காண்பேன்
@user-dy3pu4wb2m
@user-dy3pu4wb2m 5 ай бұрын
Amen amen Praise God hallelujah ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@jesusjesus4480
@jesusjesus4480 Жыл бұрын
Amen amen amen amen alleluia alleluia alleluia 😢😢😢
@margratemalini1545
@margratemalini1545 4 жыл бұрын
என்னுடைய ஜெபத்தை கேட்டு எனக்கும் ஆண்டவர் உதவிஇருக்கிறார், ஆமென்
@jjessica547
@jjessica547 3 жыл бұрын
Amen 🙏
@jennifers2827
@jennifers2827 Жыл бұрын
Amen, My Jesus will listen to my tears and prayers😭😭😭😭😭😭😭😭😭😭
@esthervijaya4633
@esthervijaya4633 4 жыл бұрын
Thuyrathil kupiten enn sathathai ketar devan alleluya amen
@selvaraj.g1081
@selvaraj.g1081 4 жыл бұрын
நன்றி ஐயா ,பிரயோஜனமாயிருந்து
@vigneshm559
@vigneshm559 2 жыл бұрын
Amen amen💗💗🙏🙏🙏🙏 amen amen amen amen🙏🙏🙏 amen
@jeysimion9414
@jeysimion9414 3 жыл бұрын
Amen Appa yennoda sirumaiya pannunga pa
@godschild1735
@godschild1735 2 жыл бұрын
Praise the Lord 🙇🏻‍♀️.. 🙏Amen🙏
@maanvizhiroja34
@maanvizhiroja34 4 жыл бұрын
En sirumaium en thanimaiya kannoki panunga pa aasa😭😭😭🙏🙏
@user-fc9ji5nz8l
@user-fc9ji5nz8l 5 ай бұрын
Amen hallelujah praise the Lord
@karthick9974
@karthick9974 2 жыл бұрын
Amen Glory to JESUS 🙏🙏🙏🙏🙏🙏🙏
@yahwehselva8756
@yahwehselva8756 3 жыл бұрын
பேருந்து பிரயாணத்தில் என்னைத் தேற்றின வார்த்தை. தேவனுக்கே மகிமை
@spectresparkz4077
@spectresparkz4077 4 жыл бұрын
Actually I was in this same situation and asking God.Perfect timely message.I was so down coz of my situation. Whom will help me.whether God hears my cry.Praise God.please pray for me to strengthen me.
@sofisofia1604
@sofisofia1604 3 жыл бұрын
Yes daddy 😭 ennai neer purakaniyeer...en koopiduthalai ketkiravare.... thank you Jesus for your grace... glory to God Jesus Christ 🙏
@yuvarajtr7592
@yuvarajtr7592 Жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 2 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@josephpraveen574
@josephpraveen574 3 жыл бұрын
பெயர் - ஜோசப் பிரவீண் , வயது - 39 , திருமணம் ஆகவில்லை , இப்போது எனக்கு வயிற்றில் 7 cm கேன்சர் கட்டி கண்டு பிடிக்க பட்டுள்ளது இதில் இருந்து மீண்டு வர பிராத்தனை பண்ணவும் 😭😭😭 ஆமென்🙏🙏🙏
@kuttiselvam2653
@kuttiselvam2653 2 жыл бұрын
கட்டி இருக்கும் இ டத்தில் கை வைத்து ஏசுவின் நாமத்தில் அகன்று போ சொல்லிக்கொண்டே இருங்கள் தொடர்ந்து வசனம் மத்தேயு:17:20
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 2 жыл бұрын
ஐயா.. அருமை ஆன ஒரு சத்தியம் சொன்னீர்கள்.. கர்த்தர் உங்களை இன்னும் ஆசீர்வாதிப்பார்
@Legincyyd
@Legincyyd 2 жыл бұрын
Amen jesus
@johnsilvester4219
@johnsilvester4219 3 жыл бұрын
மனம் இரங்கும் தேவனுடைய வாா்த்தைகளை உங்களால் மட்டுமே தாழ்மையான குரலால் என்னைப்போல உள்ள ஜனத்திற்கு இனிமையாக கொண்டுசோ்க்க முடியும்...thanks lord...
@devasaronministries4884
@devasaronministries4884 2 жыл бұрын
kzbin.info/www/bejne/bX6QY2Vog9tsnKs
@lcmworld1655
@lcmworld1655 Жыл бұрын
Nice
@armyofprayerministries8565
@armyofprayerministries8565 3 жыл бұрын
Glory to Jesus amen
@lcmworld1655
@lcmworld1655 Жыл бұрын
மிக அருமையான வார்த்தை, அனைவரும் விடுதலை பெற்றுக் கொள்ளட்டும் , இருதயங்களை தொடுகிற ஒரு வார்த்தை
@devilgaming-zt4xu
@devilgaming-zt4xu 2 жыл бұрын
Amen.praise.the.lord
@aathisayam
@aathisayam 3 жыл бұрын
கர்த்தர் நல்லவர்..
@petlove4598
@petlove4598 4 жыл бұрын
Joy christians Nenga podra message ellam daily romba useful a Iruku....Thank you and God bless you abundantly bro...
@oneandonlytech4498
@oneandonlytech4498 4 жыл бұрын
Yes
@JoyChristians
@JoyChristians 4 жыл бұрын
Thank You So Much, God Bless You
@parimalaparimalavathy2065
@parimalaparimalavathy2065 2 жыл бұрын
Amen.🛐💐Ayya nanri
@pragathigowrishankar3429
@pragathigowrishankar3429 3 жыл бұрын
Andavaray enna seirathu nu theriyama iruken pa enaku uthavi seinga pa.umaku kodana Kodi sthothiram.
@angels-voice2023
@angels-voice2023 4 жыл бұрын
Definitely my God Almighty had heard my cry and he is going to answer. Amen
@christybpftcm2679
@christybpftcm2679 Жыл бұрын
Amen Amen 🙏
@sachins1396
@sachins1396 Жыл бұрын
Praise the lord
@estherruth4799
@estherruth4799 3 жыл бұрын
This pastor's sermons should be broadcast globally - I praise God Almighty for Pastor's humility, because you can see it in his heart and words. I bless my God for such a servant. Well done Pastor. Your sermons are so accurate in the Spirit and I have not seen any Minister as accurate as you are in the Spirit.I bless the name of God, His Son and the Holy Ghost and thank you kind Pastor.
@davidpaulin2615
@davidpaulin2615 4 жыл бұрын
ஆமென் அல்லேலூயா 🙏💕💞
@arockiadoss6872
@arockiadoss6872 4 жыл бұрын
Amen
@manoarumugamarumugam9819
@manoarumugamarumugam9819 2 жыл бұрын
Brother நானும் அதே நிலையில் தான் இருக்கேன். பிளீஸ் பிரே ஃபார் மீ
@everlastinglovejesusjo3227
@everlastinglovejesusjo3227 3 жыл бұрын
Amen Appa hallelujah anoda sathathuku paathil vanthu vetathu praise the lord
@nandagopalan9094
@nandagopalan9094 2 жыл бұрын
Amen pastor.
@beemablossom4326
@beemablossom4326 3 жыл бұрын
Amen amen
@samuvel2435
@samuvel2435 3 жыл бұрын
Amen daddy ❤️
@jerryjesus1294
@jerryjesus1294 4 жыл бұрын
Amen. Ellarume irunthum oru anathaiya pola than iruken Yesappa Enaku help panunga en kuda irunga enlife la ena than nadanthalum unga naamam magimai padatum pa. Ena suthi irukura ratchika padathavanga Neere dhevan nu ariyum badi, Nenga enodu irukanga nu kaminga pa. Ena nadanthalum ena umakula bela paduthungapa. Ungala vita enaku vera yarume ilapa
@meritawilson8598
@meritawilson8598 3 жыл бұрын
Hallelujah..Amen Very True Words 💟
@archanaa4908
@archanaa4908 3 жыл бұрын
Hallelujah... Amen Very True Words 💖💖💖💖💖💟
@daicychelladurai6786
@daicychelladurai6786 3 жыл бұрын
Completely different explanation for this word heared this first time , Praise the LORD JESUS....
@marycelinastephen2529
@marycelinastephen2529 4 жыл бұрын
Amen Alleluiah praise the Lord. Thank you Jesus christ.
@marysophia3224
@marysophia3224 4 жыл бұрын
Amen thank you Jesus neer mravatha devan
@vediv8790
@vediv8790 3 жыл бұрын
Thanks
@mercyjohn5567
@mercyjohn5567 4 жыл бұрын
Amen.... You are very great lord.......
@francisa3492
@francisa3492 4 жыл бұрын
I believe Jesus hears me n our family thank you Jesus
@karthik01077
@karthik01077 2 жыл бұрын
Amen 🙏
@user-hq8iq7cm3g
@user-hq8iq7cm3g 10 ай бұрын
Pries tha lord
@jansijawahar6618
@jansijawahar6618 3 жыл бұрын
Tq Lord
@silviyaselvakumari696
@silviyaselvakumari696 3 жыл бұрын
Amen🙏👏
@keerthanagopi8016
@keerthanagopi8016 4 жыл бұрын
Thank u appa...ennoda prayers kettu nichayamagave ninga enaku help panringa......glory to jesus.....
@subaganeshsathuragiri981
@subaganeshsathuragiri981 4 жыл бұрын
Praise the Lord 🙏🙌👏. Love you Jesus ❤️❤️. U r the one and only True living God.
@jjessica547
@jjessica547 3 жыл бұрын
Enaku help pana yarum ila appa..negathn appa ellame enaku...en pavangalai manithu enai parisutha paduthugapa..umaku pirayojanamai nirka seivugapa
@vimalraj7981
@vimalraj7981 4 жыл бұрын
Amen..Thank you Jesus..
@beemablossom4326
@beemablossom4326 3 жыл бұрын
Please prayer for me. Got abortion on January last.unconscious for two months. Recovered from April month.abortion due to severe hyper emesis.please prayer for getting baby soon without any complications. Thank you.
@samjesril6423
@samjesril6423 3 жыл бұрын
Thanks 👏
@user-vv9ce5xi8r
@user-vv9ce5xi8r 3 ай бұрын
Amen
@HarishHarish-wu7yy
@HarishHarish-wu7yy 4 жыл бұрын
நம் இயேசு மிக பெரியவர் ஆமென்
@soilsoulvlogger9262
@soilsoulvlogger9262 4 жыл бұрын
Amen✨✨✨
@ilovemyjesus0728
@ilovemyjesus0728 3 жыл бұрын
Amen amen amen..... 🙏🙇‍♀️
@jasmineforjesus926
@jasmineforjesus926 2 жыл бұрын
Amen.......
@everlastinglovejesusjo3227
@everlastinglovejesusjo3227 4 жыл бұрын
Amen Appa hallelujah love u Jesus
@vijukumar539
@vijukumar539 4 жыл бұрын
Amen hallelujah praise the lord jesus glory to god thank you jesus hallelujah daddy
@suryajo7105
@suryajo7105 4 жыл бұрын
Praise the lord appa en pavagalai manniyum um rathathinal ennai kazuvum ennai asthisayam kaana seiyum ayya Amen🙏
@witnessofjesuschristsminis8305
@witnessofjesuschristsminis8305 3 жыл бұрын
Witness of Jesus Christ's Ministry kzbin.info/door/4uWFOyCSaFE1fv44PpCPHA ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles: kzbin.info/www/bejne/jHvJfp-nbruUnsU இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர் kzbin.info/www/bejne/f2ibpKCqoNhoqZY பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament kzbin.info/www/bejne/jp7WmKeFr9WJasU தேவபக்திக்குரிய இரகசியம் kzbin.info/www/bejne/onyvm2ZmocZ2i9U தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal. kzbin.info/www/bejne/m4C9lIefi6ipmqc பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam kzbin.info/www/bejne/qXnTq5qbjLR5j7M உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா? kzbin.info/www/bejne/eX2XlaGjor-Zjc0 மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும் kzbin.info/www/bejne/h2LEkoOCYr53bNk பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம் kzbin.info/www/bejne/pKqmZZmhfcuBjMk கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1 kzbin.info/www/bejne/rp-of6mqZqt9gZY கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2 kzbin.info/www/bejne/i6qTfaanbNd-jM0 யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில் kzbin.info/www/bejne/oHLFhnaqhtGFmsk முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும். kzbin.info/www/bejne/lWLSi4SelNp5mKM தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல் kzbin.info/www/bejne/lXPMq4qcqs95pa8
@Alexander-gs7ek
@Alexander-gs7ek 3 жыл бұрын
தேவனுக்கு மகிமை🙏
@jeswina.b3584
@jeswina.b3584 3 жыл бұрын
To I heard the father's message. So I trust in the lord
@anithasharon648
@anithasharon648 2 жыл бұрын
ஆமென்
@rajeswarirajeswari9231
@rajeswarirajeswari9231 4 жыл бұрын
Praise lord appa ammn naa athirru paakara perrya karriyathi a vaalkaila Saying Appa ammn Jesus
@issacadam9039
@issacadam9039 4 жыл бұрын
Nice pastor thanks
@sunithasudarguru274
@sunithasudarguru274 4 жыл бұрын
Amen appa neeri yen sadham kekura Devan 🙏🙏🙏🙏👏👏👏👏
@kamalamganesan5334
@kamalamganesan5334 4 жыл бұрын
Thank you Jesus hallelujah amen
@nithyanarayanan5905
@nithyanarayanan5905 4 жыл бұрын
Amen in Jesus name
@sharonmathew5133
@sharonmathew5133 4 жыл бұрын
Praise God🙏🙏
@jesusfarmhouse1505
@jesusfarmhouse1505 4 жыл бұрын
Amen amen hallelujah hallelujah praise god bless you amen amen
@zealousedzi8979
@zealousedzi8979 3 жыл бұрын
Thanks for sharing the message
@idasumi5506
@idasumi5506 3 жыл бұрын
Amen... Glory to God
@holycross5205
@holycross5205 4 жыл бұрын
ஆமென் அல்லேலூயா இயேசப்பா
@vetriselvir2084
@vetriselvir2084 3 жыл бұрын
எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு‌. Please pray for me.
@jensondalmeida1292
@jensondalmeida1292 2 жыл бұрын
Praise the Lord Yes, a touching message. My lord will never despise my prayers.
@presaniyak4818
@presaniyak4818 2 жыл бұрын
Wow thank you so much my God Lord 🥰
@PrasannaKumar-ol3lo
@PrasannaKumar-ol3lo 4 жыл бұрын
Praise the Lord 🙏🙏🙏
@he-man2632
@he-man2632 4 жыл бұрын
Amen Hallelujah Amen ❤️🙏
@christvijay2288
@christvijay2288 3 жыл бұрын
Amen.....Praise the Lord
@goodbookwillmakeagoodman
@goodbookwillmakeagoodman 4 жыл бұрын
Glory To God ❤️
@user-qj8cg1bf5u
@user-qj8cg1bf5u 3 жыл бұрын
Father's voice comfort me🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@jeniferemuthu403
@jeniferemuthu403 4 жыл бұрын
Amenamen
@dhanaveeraraj5762
@dhanaveeraraj5762 3 жыл бұрын
Glory to God
@umamageswari4689
@umamageswari4689 3 жыл бұрын
Amen Thank you Jesus
@joeljoel7587
@joeljoel7587 4 жыл бұрын
Amen Daddy......🙏
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 24 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 838 М.
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 119 МЛН
El Roi God Sees Me | Rev Thomasraj | Tamil Christian Message
6:11
Joy Christians
Рет қаралды 25 М.
Wait A Dawn Is Coming For You | August Promise Message | Pas Johnasm
15:00
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 24 МЛН