நிம்மதியான வாழ்க்கை இந்த சந்தோசம் தொடர வாழ்த்துக்கள் 🙏
@kumaresankumaresan19073 жыл бұрын
குமார் நீங்க பன்னதிலே ஒன்னு செம highlight ஒரு பாட்டு பாடினிங்களே என்ன என்ன ஐடங்களோ... Nice footage
@ArunShivan_OotyMysr_10203 жыл бұрын
Kumar has good experience in cooking.. Look at his speed in slicing onion... Great
@chandrasekaran74473 жыл бұрын
அண்ணா நீங்கள் தக்காளி வெங்காயம் வெட்டும் பொது உங்களை பார்த்த ல் சமையல் மாஸ்டர் போல் உள்ளங்கா நீங்கள் அண்ணா. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நீ ங்களும். மச்சானும்.
@GOODSVANDIKUMARU3 жыл бұрын
நன்றி அண்ணா
@ArjunTamilMedia3 жыл бұрын
"Hi friend" என் பெயர் அர்ஜுன் திருப்பூர் மாவட்டம், பாண்டியன் நகர். உங்க வீடியோவை தினமும் பார்க்கிறேன்.மகிழ்சியாக உள்ளது.வசந்துக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.தொடர்ந்து வீடியோக்கள் பதிவிடவும்.நீங்கள் goods vandi kumar மட்டுமல்ல cooking kumar உங்கள் இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது.வசந்துக்கும் உங்களுக்கும் humar sence super.
@GOODSVANDIKUMARU3 жыл бұрын
நன்றி அண்ணா
@vithyasagars57603 жыл бұрын
Vera level bro .Itha partha unga kuda naanum varulam pola irruku .
@GOODSVANDIKUMARU3 жыл бұрын
vaanga bro no problem
@vasanthkumar23313 жыл бұрын
நாங்களும் குஜராத் போன லோடு இறக்கிட்டா கறி எடுத்து சாப்பிடுவோம் அண்ணா இத பாத்ததும் எங்க வண்டில பண்ணுனது நியாபகம் வந்துருச்சு
@GOODSVANDIKUMARU3 жыл бұрын
super same thoght
@vasanthkumar23313 жыл бұрын
ஒரு வேலை சாப்புட்டாலும் இப்படி ஒன்ன திருப்பிதிய சாப்பிடனும்...... i like you anna
@GOODSVANDIKUMARU3 жыл бұрын
thank you
@dindigulcookingchannel86063 жыл бұрын
சமையல் செய்வது அருமையான கலை 🥰
@GopalaKrishnangk218943 жыл бұрын
Vanga friends elarum saapdalam!!!!!! Happy to watch the video completely!!! :)
@kd27893 жыл бұрын
Machan pasam vera level pola vaarthaiku vartha machan machan
இவர் பெரிய சமையல்காரரா இருப்பாரோ வேர லெவல் சூப்பர்
@manikandans88413 жыл бұрын
என்னதா வீட்ல பன்னி சாப்பிட்டாலும் அது வண்டீல சாப்பாடு பன்னி சாப்பிடுறது அந்த சொகமே தனி. கோடி ரூபா கொடுத்தாலும் வராது. அந்த சொர்க்கம் டிரைவருக்கு மட்டும் தான் கிடைக்கும். வாழ்த்துக்கள் ஓட்டுநர் நடண்பர்களே
@GOODSVANDIKUMARU3 жыл бұрын
உண்மை தான் நண்பரே
@Rogerdeeps3 жыл бұрын
Naa lam non veg eh saapda thavan ya.. Ennaye chappu kotta vechiteenga.. Biryani looks so amazing... Great work
@GOODSVANDIKUMARU3 жыл бұрын
Thanks sir
@gopim27543 жыл бұрын
பெப்பர் சிக்கன் மிக மிக அருமையாக செய்திருக்கிறார்
@GOODSVANDIKUMARU3 жыл бұрын
நன்றி நண்பா
@tn36travel753 жыл бұрын
குமார் அண்ணா & வசந்து அண்ணா நீங்க செஞ்ச சமையல் நான் சாப்ட்டத போல் இருந்தது சூப்பர்....
@GOODSVANDIKUMARU3 жыл бұрын
Tq bro
@velmuruganj52833 жыл бұрын
தல உங்க வெங்காயம் வெட்டும் ஸ்டைல் வேர லெவல் சூப்பர் தலைவா
@RespectAllBeings62773 жыл бұрын
ம்ம்ம்.. சிவா, வசந்த், அருள். நல்ல கூட்டணிபா. வாழ்த்துக்கள் மதுரையிலிருந்து..!
@NavinKumar-iu2yh3 жыл бұрын
Super. Pepper chicken super. So simple. Nan enga veetla try pandren.
@GOODSVANDIKUMARU3 жыл бұрын
Nalla erukkum bro try pannuga.
@kavi11903 жыл бұрын
குமார் அண்ணா இனிமே லாரி ஒடடுற வீடியோ போடாதீங்க, நீங்க சமையல் செய்ற வீடியோ மட்டும் போடுங்க views பட்டைய கிளப்பும். கறி ஒரு கிலோ இல்லையே அதிகமா இருக்கு 1/2 - 2 இருக்கும் போல
@vasanthkumar23313 жыл бұрын
என்னதான் வண்டி ஓட்டும்போது எவளோ கஷ்டம் வந்தாலும் இப்படி வண்டில ஒன்ன உக்காந்து சாப்புடுறதுக்கு ஒரு குடுப்பணை வேணும் அண்ணா
@GOODSVANDIKUMARU3 жыл бұрын
Amam bro
@vasanthkumar23313 жыл бұрын
@@GOODSVANDIKUMARUhmm.. நான் அனுபவிச்சுருக்கேன் அண்ணா
@ramesh646623 жыл бұрын
Athu unmai than
@thirumalaiv59263 жыл бұрын
வெங்காயம், தக்காளி வெட்டரத பார்த்தா சேம professional cook போல இருக்கு நண்பா👍
@GOODSVANDIKUMARU3 жыл бұрын
kaivasam innoru tholil iruku bro
@thirumalaiv59263 жыл бұрын
@@GOODSVANDIKUMARU 😂😂😂
@balajibala95842 жыл бұрын
@@GOODSVANDIKUMARU ❤
@mastercabdriver24283 жыл бұрын
Thindukal Thalapa kaiti Kumar 🔥🔥🔥
@GOODSVANDIKUMARU3 жыл бұрын
Tq nanba
@vijayakumarm72143 жыл бұрын
Hi friends. While seeing this video I'm remembering my cousin soundar. Unfortunately we lost him last year. We remember him while seeing your videos... happy journey friends. Be safe always....
@muthamilselvan79583 жыл бұрын
சுந்தரா டிராவெல்ஸ்💥💥
@sabarinathan46913 жыл бұрын
Anna na dindigul tha na.. Miss pannitaen na ungala parkarathuku.. Avatar ceramics..
@GOODSVANDIKUMARU3 жыл бұрын
ama bro
@sabarinathan46913 жыл бұрын
Anna Thampi kuputunga athu pothum na.. Ena ungala parka miss pannitaen anna
@mursith-we5yc3 жыл бұрын
Yaru sami nee all in allagu raja vera mari bro nee Ella valayum neengala pakuringa super bro
Nice video bro ... Intha ulagamay odratu sapatuku tha ...... nala sapidunga ... pora pakam pathu safe ah poitu vanga
@praveenkumar26793 жыл бұрын
Nice to see you guys. Enjoy the life
@unknown_84623 жыл бұрын
Kumar anna vegetables cutting super style ah cut pandgringa super skill. left hand la cutting mass anna
@pragadheesh62693 жыл бұрын
பல திறமை வாய்ந்தவர் ராம்
@GOODSVANDIKUMARU3 жыл бұрын
😀😀
@Ram_23273 жыл бұрын
வெங்காயம் வெற்றது தினுசா இருக்கே ❤️😍🔥
@Naveen-ng3cr3 жыл бұрын
Bro unga cooking videos ellam podunga...pakave interesting iruku..Sema enjoyment ..Cooking videos stop panna vendam plz...As a fan I request you bro 🙏🙏
@GOODSVANDIKUMARU3 жыл бұрын
ok bro
@m.chandrakanthm.chandrakan52903 жыл бұрын
Hai bro i wacthing all your lorry videos super
@mosesjoseph39743 жыл бұрын
நல்ல பொறுமை. வாழ்த்துக்கள்
@MadhavanSIT3 жыл бұрын
Epdi iruku nu taste tha panna mudila😥🤤 u continue bro❤️
@ojohnk3 жыл бұрын
Addipoli 👍👌Dhool.
@கிமுஆனந்தம்3 жыл бұрын
நல்லா சாப்டிறிங்கப்பா👌👌
@TechieVenkateshhTamil3 жыл бұрын
நீண்ட வீடியோவைப் பார்த்ததில் மகிழ்ச்சி
@dark--angel3 жыл бұрын
This is good..!!! 😂😂Never seen cooking in a vehicle before...
@ghousebaig14103 жыл бұрын
Bro super biryani👍🏻👍🏻👍🏻🙋♂️
@chennai63723 жыл бұрын
All are left handed super👍👌
@GOODSVANDIKUMARU3 жыл бұрын
Editing mistake bro
@akmarshall26013 жыл бұрын
11:36 vera lvl bro leg piece odanchira podhu nu😂
@mohamadgousetn-43-heavydri443 жыл бұрын
Vera level kumar Anna & vasanth Anna Nalla sapdunga happya santhosama irrunga ✨🙏😍💐🚚❤Briyani venum kumar Anna 😋
@The_civil_Engineer3 жыл бұрын
Iyyo paakuradhukkey echi oorudhu 😋😋😋😋
@crazyvlogs999993 жыл бұрын
Vanga sapatalam nu solathenga 😭😭😭 pakathula eruntha kooda eruntha paravalla aana jolly aa eruku bro unga videos pakarapo
@GOODSVANDIKUMARU3 жыл бұрын
Thanks bro neenga vaaga ithe maathiri senju saapadalam no problem
@crazyvlogs999993 жыл бұрын
@@GOODSVANDIKUMARU hahaha time varum kandepa join panekarom 😂😂😂
@crazyvlogs999993 жыл бұрын
@@GOODSVANDIKUMARU TIRUPPUR varapo sollunga bro.
@MohammedAli-if1rz3 жыл бұрын
குமார் அன்ணா சூப்பர்
@aghorashiv88123 жыл бұрын
இனிய மாலை வணக்கம் எனது அன்பு அண்ணா 😍☬🚩🙏🙏🙏🙏🙏ஹர ஹர மதேவ் சம்போ சங்கரா🙏🙏🙏 video it's very super and ultimate anna 😎😊
@GOODSVANDIKUMARU3 жыл бұрын
Tq bro
@dinv30903 жыл бұрын
Paaa ena vegama cut panringa vengayatha.. super bro
@shivaprakashrhalleppaanava98523 жыл бұрын
Cutting onion like professional chef 👍
@gunasekar.r10853 жыл бұрын
அண்ணா சூப்பர் 😀😀😀😀😀😀😃😄😄😄😚
@niceviews23493 жыл бұрын
Ellarom mama macha
@tharunm27563 жыл бұрын
Goods vandi cooking Kumar🔥
@venkat56623 жыл бұрын
நல்ல சமையல் சூப்பர்
@rizwanrijju12343 жыл бұрын
👌👌👌anna........ Mengluor........ 👍
@SanthoshKumar-fj2yl3 жыл бұрын
Anna Vera level samayal Kumar Anna super anna
@cgchennaigamers70353 жыл бұрын
Good friend ship 😍
@lyelsawyersingh90763 жыл бұрын
Bro நீங்க ❤️ Tamil Truckers Kitchen 🚛 என்று புது KZbin channel start பண்ணுங்க 👍 சூப்பரா இருக்கு 👏👏 நீங்க சமைக்கிற பாரம்பரிய Techniques 👏👏👏. ❤️❤️
@GOODSVANDIKUMARU3 жыл бұрын
Tq bro
@sunilanu7079 Жыл бұрын
Cutting master super,😅😅
@balajik70013 жыл бұрын
குமாரு அண்ணா நீங்க யோகி பாபு மாதிரியே இருக்கிங்க.
@GOODSVANDIKUMARU3 жыл бұрын
😄😄
@ammunandha52952 жыл бұрын
Sapatu pothum 3perumea left LA saptringa yepti pro
@sobadlymanly3 жыл бұрын
வாழ்கையின் மிக சிறந்த சுகம் நல்ல சாப்பாடு.
@selvam1053 жыл бұрын
Intha video jolly ah irunthathu anna
@prasansri3 жыл бұрын
வணக்கம் சகோ, மகாராஷ்டராவில் flood. Careful and Take care 👍🙏. From Hamburg, Germany Prabhu.... Your videos நல்லா இருக்கு, வாழ்த்துகள்