Gokulraj case judgemet - gokulraj case detailed report - advocate B.P. Mohan Interview

  Рет қаралды 70,546

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Пікірлер: 201
@mediamanstudio5977
@mediamanstudio5977 Жыл бұрын
உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அய்யா ! வாழும் அம்பேத்கராய் உங்களை பார்க்கிறேன் !❤
@Manivannan-bb6gf
@Manivannan-bb6gf 2 ай бұрын
அம்பேத்கருக்கு நிகர் எந்த நாயும் வர முடியாது
@senthilraja8732
@senthilraja8732 Жыл бұрын
பாபா மோகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் வணக்கங்களும் தெரிவித்துக்கொள்கிறேன் நீதி இன்னும் சாகவில்லை என்றதற்கு ஒரே அடையாளம் நீங்கள்தான் இதுபோன்ற வழக்கை வழக்காட தனி துணிச்சல் வேண்டும் அய்யாவிடம் நிறைய இருக்கிறது என்று நான் நினைக்கின்றேன்
@brindhaa299
@brindhaa299 Жыл бұрын
உங்களை போன்ற வழக்கறிஞர் இருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி🙏💕🙏💕
@beinghuman5285
@beinghuman5285 Жыл бұрын
We salute social reformist advocate Shri Mohan sir. Congratulations 👏 sir 👏 🙌
@venkatramanan6430
@venkatramanan6430 Жыл бұрын
மதிப்புக்குரிய வழக்கறிஞர் அவர்களுக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்த வழக்கறிஞர்கள் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.படுகொலை செய்யப்பட்ட மாணவி ஸ்ரீமதிமதிக்கும் நல்லதொரு நீதியைப் பெற்றுதர தங்களை பணிவுடனும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.மிக்கநன்றி.
@nilacheesheela464
@nilacheesheela464 Жыл бұрын
மனிதநேயம் கொண்ட பாப்பா மோகன் அய்யா ஶ்ரீமதி நீதியும் பெற்று தரவேண்டும் உங்களுக்கு ரொம்ப நன்றி justice for srimathi 🙏🙏🙏🙏👍👏👏👏 malaysia
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 Жыл бұрын
தூக்கு தண்டனை வழங்கக்கூடாது குற்றவாளி அனு அனு வாக அனுபவிக்க வேண்டும்
@siranjeeviperumal7714
@siranjeeviperumal7714 Жыл бұрын
Unmai sir
@aswinss
@aswinss Жыл бұрын
Marana bayam mattumey thavarugalai thaduthu niruthum
@sandhanamari7594
@sandhanamari7594 Жыл бұрын
ஆமாம்
@kayalmedia
@kayalmedia Жыл бұрын
ஐயா அவர்களுக்கு திருநெல்வேலி அரசு சட்ட கல்லூரி மாணவர்கள் சார்பாக பாராட்டுக்கள்
@suryad7016
@suryad7016 Жыл бұрын
Great judgement by the Court! Thankyou to the solicitor.
@tamilvalimai3005
@tamilvalimai3005 Жыл бұрын
இந்த விசாரணையில் குற்றத்திற்கு துணை போன அரசு அதகாரிகளை தண்டிக்க வில்லையா???
@katze007
@katze007 Жыл бұрын
Yes those police officials should have been punished as well!
@subhashini322
@subhashini322 Жыл бұрын
Mohan sir 🙏🏻 We want Justice for Srimathi too 🙏🏻
@CosmosChill7649
@CosmosChill7649 Жыл бұрын
Suicide sister. Media mocka
@vsparthiban2679
@vsparthiban2679 Жыл бұрын
B.P.மோகன் ஐயா அவர்கள் நீடூழி வாழ்க
@samiarul4322
@samiarul4322 Жыл бұрын
ஐயா உங்களுக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டிருக்கிறோம் ஐயா தாழ்த்தப்பட்ட இடத்திற்கு வாதாடி வெற்றி கண்ட ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💙❤
@cramesh1621
@cramesh1621 Жыл бұрын
நீதியை பெற்று கொடுத்த வழக்கறிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@Surendar1406
@Surendar1406 Жыл бұрын
நன்றி அய்யா 🙏
@arunpandiyan59
@arunpandiyan59 Жыл бұрын
சாமி sir நீங்க 🙏🙏
@surendranr6616
@surendranr6616 Жыл бұрын
Nalla lawyer inda alavuku fight pannaduku valthukkal 🙏
@MurugeshKrishna-ft1vw
@MurugeshKrishna-ft1vw Жыл бұрын
இந்த குற்ற வழக்கை சிறப்பாக நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுத்த திரு வழக்கறிஞர் பா பா.மோகன் ஐயா அவர்களுக்கு ஒட்டு மொத்த தமிழக மக்களும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்....🙏🙏🙏🙏🙏🙏
@dwayanjohnson970
@dwayanjohnson970 Жыл бұрын
thanks for this judgement
@K.Pradeep29
@K.Pradeep29 Жыл бұрын
இது தீர்ப்பு இல்லை, நீதி..... ❤️❤️❤️
@KalaimathiMageswari
@KalaimathiMageswari 3 ай бұрын
All of us only in section athavathu everything under one roof
@venkatc4097
@venkatc4097 Жыл бұрын
Yuvaraj thookula podunga da
@SaranDev
@SaranDev Жыл бұрын
Very good🎉🎉🎉
@KalaimathiMageswari
@KalaimathiMageswari 3 ай бұрын
Yes
@MohammedAli-yr8bn
@MohammedAli-yr8bn Жыл бұрын
Huge respect to advocate Mohan sir ❤❤
@zuhaibaktharali1724
@zuhaibaktharali1724 Жыл бұрын
Dheeran chinnamalai gounder from heaven: Ennakkum indha thevidiya payalukkum endha samandhamum illai 😹😹🥸
@SriramSriyogi
@SriramSriyogi Жыл бұрын
thank you so much sir.. your effort is the slipper shot to casteism
@arulmozhip1392
@arulmozhip1392 Жыл бұрын
மோகன்ஐயா தங்களின் அர்பணிப்பும் அறிவும் ஆற்றலும் சமூகநீதியும் மிக அருமை வாழ்க தங்கள்பணி வாழ்க வாழ்க
@parameswaranvellingiri4013
@parameswaranvellingiri4013 Жыл бұрын
Hands off
@man9707
@man9707 Жыл бұрын
Super Thalaiva. 💐💐💐💐💐💐💐👌👌👌💐👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍
@woodworkidea
@woodworkidea Жыл бұрын
Thank you for your wonderful effort.
@bagampriya3972
@bagampriya3972 Жыл бұрын
Very great sir
@gnanasekaranappaswamy2453
@gnanasekaranappaswamy2453 Жыл бұрын
வாழ்க வக்கீல்களே...
@sandhaysanthiya935
@sandhaysanthiya935 Жыл бұрын
Thanks sir
@ssylva9536
@ssylva9536 Жыл бұрын
Bible. சங்கீதம் 9:15 [15]ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டுக்கொண்டன.
@rajagurua5041
@rajagurua5041 Жыл бұрын
Dear Mohan sir your work is not over, turn to Srimathi Case, you will win here too, Best wishes for PaPaa Mohan.
@umavadhichennai9754
@umavadhichennai9754 Жыл бұрын
Confirm,, continue the work for srimathi cash.all the best
@tnpolitics005
@tnpolitics005 Жыл бұрын
அய்யா அப்படியே ஸ்ரீ மதி வழக்கை பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்
@gowthamangowthaman8633
@gowthamangowthaman8633 Жыл бұрын
Super 👍
@umabalacreation6990
@umabalacreation6990 Жыл бұрын
Great sir God bless you and your family 👪 🙏
@yesvanthpalanisamy4391
@yesvanthpalanisamy4391 Жыл бұрын
great sir 💙
@muniasamyg7388
@muniasamyg7388 Жыл бұрын
❤❤ congratulations
@jagadeesanj2838
@jagadeesanj2838 4 ай бұрын
இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன் 💯
@ganeshs-yd1sm
@ganeshs-yd1sm Жыл бұрын
Congratulations 🎊
@annaimounega6367
@annaimounega6367 Жыл бұрын
❤❤❤❤❤... வழக்குறைஞர் ஐய்யா தங்கள் பாதம் பணிந்து கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன் ஸ்ரீமதி பாப்பாவுக்கும் நீதி வாங்கித்தாருங்கள் ஐய்யா...
@KalaimathiMageswari
@KalaimathiMageswari 3 ай бұрын
Madurai super ooru
@sarathr4495
@sarathr4495 Жыл бұрын
Thooku thandanai Vida aayul thandanai than athigam
@influencer737
@influencer737 Жыл бұрын
Awesome verdict!
@elangoc1699
@elangoc1699 Жыл бұрын
Finally a good judgement 👏👏👏
@markvasu364
@markvasu364 Жыл бұрын
@17:50 மெய் சிலிற்கிறது மோகன் ஐயா வாழ்த்த வயதில்லை 🙏
@arunselvam3663
@arunselvam3663 Жыл бұрын
Super aiyya
@iyappankathir1830
@iyappankathir1830 Жыл бұрын
இதுபோன்ற நேர்மையான வழக்கறிஞர்கள் இருப்பதினால்தான் இன்னும் நீதி வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஐயா வழக்கறிஞர் மோகன் இந்த சமூகத்திற்கு தேவையான ஒரு நபராக கருதப்படுகிறார் சாதி ஒழிய வேண்டும் ஆணவபடுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும்
@hamakannan
@hamakannan Жыл бұрын
Super
@3247vijay
@3247vijay Жыл бұрын
congratulations sir🎉
@nirguna24
@nirguna24 Жыл бұрын
sir u r god for ever
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 Жыл бұрын
👏👏👏
@ntrajannatarajan3961
@ntrajannatarajan3961 Жыл бұрын
Mohan sir உங்களுக்கு 🙏🙏🙏
@TamilJeeva171
@TamilJeeva171 Жыл бұрын
ஸ்ரீமதி வழக்கில் ஏன் சிபிசிஐடி ஓரவஞ்சனை செய்கிறது
@dhivyamagu
@dhivyamagu Жыл бұрын
ஏன் என்றால் அந்த பெண் SC& ST இல்லை அது தான் காரணம்.
@hameeddawood1273
@hameeddawood1273 Жыл бұрын
@@dhivyamagu SC,ST & women are same
@sandhanamari7594
@sandhanamari7594 Жыл бұрын
என்ன ஜாதியா இருந்தால் என்ன தப்பு பண்ணிணால் தண்டனை தர வேண்டும்
@dhivyamagu
@dhivyamagu Жыл бұрын
@@sandhanamari7594 ஜாதி இல்லை பணம் பார்த்து தான் இங்கு நீதி வழக்கபடுகிறது
@Obiwankenobiofficial
@Obiwankenobiofficial Жыл бұрын
Superb judgement
@KalaimathiMageswari
@KalaimathiMageswari 3 ай бұрын
Namma judge Namma judgement illa pa
@alphamed58
@alphamed58 Жыл бұрын
Avana and Suttu podunga
@guru4976
@guru4976 Жыл бұрын
First unga polapu eh parunga da
@user_2j-c3j
@user_2j-c3j Жыл бұрын
Sathi veri naigalai vetta vendum
@pravinsmart
@pravinsmart Жыл бұрын
@@guru4976 Avana and Suttu podunga da. Next enga polapu eh pakurom da daldaa
@ThingOurs
@ThingOurs Жыл бұрын
​@@guru4976 nee Inga ena penra
@alexrajiah4537
@alexrajiah4537 Жыл бұрын
Great lawyer❤
@v.saravanan7974
@v.saravanan7974 Жыл бұрын
தலை வணங்குகிறோம்
@shekardigital2901
@shekardigital2901 Жыл бұрын
அய்யா உங்களை வணங்குகிறோம்.
@suresha6956
@suresha6956 Жыл бұрын
வழக்குரைஞர் ஐயா அவர்களுக்கு வாழ்துக்கள் மற்றும் நன்றி ...
@palanisami8799
@palanisami8799 8 ай бұрын
@jayaveera1970
@jayaveera1970 Жыл бұрын
வக்கீல் சாருக்கு பொன்னாடை போர்த்தும்போதும் கை தட்டும்போதும் அந்த அம்மாவின் முகத்தில் தெரிந்த வேதனை மீறிய மகிழ்ச்சி ஒரு நொடி மனதை கலங்கச் செய்து விட்டது. ஒரு கொலை எத்தனை பேரின் வாழ்வை சூன்யமாக்கி விட்டது ? கடவுளே... இனியாவது சாதி ஆணவ படுகொலைகள் நடக்கக்கூடாது எங்கள் இறைவனே ! ஓம்.
@jayanthi_jayanthi
@jayanthi_jayanthi Жыл бұрын
👍👍
@nithysartchannel5979
@nithysartchannel5979 Жыл бұрын
Hats off to you advocate Sir and your team🎉 We are pleasing you to get Justice for Srimathi Mom also🙏🙏🙏
@TheMaru71
@TheMaru71 7 ай бұрын
Salutation advocate Mohan sir
@jeyakumar9189
@jeyakumar9189 Жыл бұрын
Great justice
@katze007
@katze007 Жыл бұрын
Yuvraj and the gang should be given capital punishment….lifetime prison is not harsh enough! We believe Srimathi will get justice~thank you PA Mohan ayya 🙏🏽
@balachander5285
@balachander5285 Ай бұрын
Yovarajuku Mattum oru velai sapida malam vazanga vandum
@DR.sha-cp3
@DR.sha-cp3 Жыл бұрын
🎉 well-done mohan sir ..
@vsparthiban2679
@vsparthiban2679 Жыл бұрын
இந்து மதம் இருக்கும் வரை இக்கொடுமைகள் ஓயப்போவதில்லை
@arumugamremy8308
@arumugamremy8308 Жыл бұрын
Super super Never do again waiting
@ragulragul1962
@ragulragul1962 Жыл бұрын
அணைத்து சாதியும் சமம்...ஆனால் பெற்றவர்கள் உழைப்பும் வேதனையும் அவர்கள் சுற்றுவட்டம் இன்னல் வேதனை அடைய வண்ணம் இருக்க வேண்டும்...
@AjayKumar-bm5ip
@AjayKumar-bm5ip Жыл бұрын
Romba sandhosham sir, ungaluku punniyamaga pogum
@skarunanshanmugam
@skarunanshanmugam 7 ай бұрын
சட்டம் ஐயா மோகன் அவர்கள் மூலம் தன் கடமையை செய்துள்ளது.. ஆனாலும் இவர்களை தூக்கில் தொங்க விட்டு இருக்கவேண்டும்..
@sridhargopalakrishnan_poosari
@sridhargopalakrishnan_poosari Жыл бұрын
நல்ல தீர்ப்பு. அரசும், காவல்துறையும், நீதித்துறையும் மட்டுமே சாமானியர்களுக்கான ஒரே தீர்வு. காட்டுமிராண்டி வாழ்க்கைக்கு திரும்பவும் செல்ல முடியாது...
@ManojManoj-ih1wr
@ManojManoj-ih1wr Жыл бұрын
Well done Sir pa. Paa Mohan.
@manothagan401
@manothagan401 Жыл бұрын
What a man....pa.paa.MOHAN sir❤
@vinothkumarpalanisamy7873
@vinothkumarpalanisamy7873 Жыл бұрын
They will go for Supreme Court that’s it
@rajkumara2510
@rajkumara2510 Жыл бұрын
ஐயா ஸ்ரீ மதிக்கும் நியாயம்கிடைக்க வேண்டும்
@sriharini6334
@sriharini6334 Жыл бұрын
Hats off to the advocate
@saranyakowsi8077
@saranyakowsi8077 Жыл бұрын
👍👍👍👍
@ganeshs-yd1sm
@ganeshs-yd1sm Жыл бұрын
Kudos to judges
@karthikkaven4064
@karthikkaven4064 Жыл бұрын
Super bp mohan sir I am a vanniyar
@mohammedismoil1994
@mohammedismoil1994 Жыл бұрын
P.P. MOHAN IS A VERY GREAT BRILLIANT AND TALENT ADVACATE IN TAMIL NADU......
@vasanthakumari8255
@vasanthakumari8255 Жыл бұрын
Sir very rarely one can a person like u
@sureshharinathbabu9717
@sureshharinathbabu9717 Жыл бұрын
Great lawyer hats off to him
@Dhanasekaransekaran
@Dhanasekaransekaran Жыл бұрын
ஒரு வழக்க தீர்க்க 8வருசமா
@KalaimathiMageswari
@KalaimathiMageswari 3 ай бұрын
Fake hamlndling advocate parkalam for mel muraiyidu
@prozoupvcwindowsanddoors9155
@prozoupvcwindowsanddoors9155 Жыл бұрын
Put Swathi in jail
@ValirV
@ValirV 6 ай бұрын
Edhuku
@murugank7772
@murugank7772 Жыл бұрын
Please work on sankar case
@dhineshli
@dhineshli Жыл бұрын
Salute to ur courage sir
@simsond613
@simsond613 Жыл бұрын
Sir you can check shrimati case kallakurichi
@Kumaran-123
@Kumaran-123 Жыл бұрын
நாடககாதல் தற்சமயம் வெற்றி.
@CosmosTN1989
@CosmosTN1989 Жыл бұрын
So ur saying that bastard didn't commit the murder
@prabhumanoharan4318
@prabhumanoharan4318 Жыл бұрын
B.P.Mohan real Hero
@KalaimathiMageswari
@KalaimathiMageswari 3 ай бұрын
Oru pen station varuthu avalo family psycology illa
@simsond613
@simsond613 Жыл бұрын
Sir you can check shrimati case kallakurichi please please
@muthuraman6093
@muthuraman6093 Жыл бұрын
சாதி பற்றி ஒரு புத்தகம் எழுதி உங்கள் சிறை வாழ்க்கையை அனுபவிக்கவும்.வாழ்த்துக்கள்
@jiji7092
@jiji7092 Жыл бұрын
Sir athupolave, elavarasan death apadithan
@rbhanumathi8348
@rbhanumathi8348 Жыл бұрын
Nobody is having any right to kill anybody,these people deserve the punishment
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 15 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 1,9 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 83 МЛН
Gokulraj Case - Advocate Pappa Mohan Latest Speech | yuvaraj
33:58
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 15 МЛН