Lovely to see you in this video and ur golu arrangements.. creativity super
@sshivani16043 ай бұрын
UngalA parthathula very happy
@rathnapriyamudaliar83223 ай бұрын
Beautiful
@HemuLatha-x3s3 ай бұрын
As usual ur work is super.
@vermasujit19453 ай бұрын
Super mam
@SIVAGAMY-v7f3 ай бұрын
❤❤❤❤
@financefuturewellshoes25363 ай бұрын
வாழ்க வளமுடன்
@pradeepvlogs-xx7qr3 ай бұрын
First comment
@gomathimurugaiyan39333 ай бұрын
❤ super work but gollu bommai inaike asukitenga amavasai anaiku dane vaikanum
@enazhaganaveedu3 ай бұрын
Kalasam ammavasi annaiiku...
@gomathimurugaiyan39333 ай бұрын
@@enazhaganaveedu appadi seyalama
@gomathimurugaiyan39333 ай бұрын
Kalasam vacha piragu dane steps la bommai adukanum
@enazhaganaveedu3 ай бұрын
நான் கலசம் தனியாக மண்டபத்தில் வைப்பேன்.. கொலுவின் தீம் ஒர்க் செய்த பின் படியில் பொம்மை அடுக்குவது சிரமமாக இருக்கும் எங்களுக்கு.. அதனால முன்னதாகவே செய்து விடுவோம்
@HemuLatha-x3s3 ай бұрын
Ur having 2004 dairy😮
@SIVAGAMY-v7f3 ай бұрын
0:21
@akashakash63403 ай бұрын
கலசம் எப்போ வைக்கணும்
@enazhaganaveedu3 ай бұрын
அம்மாவாசைக்கு வைக்கணும்
@akashakash63403 ай бұрын
Ok thanks 🙏🙏
@VasuDevan96-s8s3 ай бұрын
அமாவசை தினத்தில் மஹா கணபதி வழிபாடு குலதெய்வ அம்பிகை வழிபாடு கலச ஸ்தாபனம் 🙏 முதல் நாள் மாகேஸ்வரி இரண்டாம் நாள் கெளமாரி மூன்றாம் நாள் சாமுண்டி இவர்கள் மூவரும் முதல் மூன்று நாட்களில் துர்கை அவதாரங்கள்🙏 நான்காம் நாள் வைஷ்ணவி ஐந்தாம் நாள் வாராகி ஆறாம் நாள் நரசிம்ஹதாரிணி இவர்கள் மூவரும் அடுத்த மூன்று நாட்களில் மகாலட்சுமி அவதாரங்கள்🙏 ஏழாம் நாள் பிராஹ்மி எட்டாம் நாள் இந்திராணி ஒன்பதாம் நாள் ராஜசியாமளா இறுதி மூன்று நாட்களில் இவர்கள் மூவரும் மஹா சரஸ்வதி தேவி அம்சங்கள்🙏 பத்தாம் நாள் வெற்றி திருநாள் விஜயதசமி : 9 நாளும் வழிபட்ட அனைத்து அம்பிகைகளையும் இணைத்து ஆதிபராசக்தி ராஜராஜேஸ்வரி அம்பாளாக வழிபட்டு நிறைவு செய்தல்🙏🙏🙏🙏🙏🙏