Рет қаралды 18,347
- Good friday songs - TPM Songs in tamil - Mashup
- With lyrics
- El-Shaddai Musics 2020
Lyrics:
GOOD FRIDAY SONGS - TPM
Hymn No. 53
தேவாட்டின் திரு இரத்தத்தால்
நான் சுத்தமாகினேன்
அவரின் சுத்த இரத்தத்தால்
நான் ஜெயம் பாடுவேன்
மகிமை இரட்சகா துதி உமக்கென்றும்
சேற்றில் நின்றென்னை நீர் மீட்டெடுத்ததினால்
துதிபேன் உம்மை நான் ஆயுள் முழுவதும்
நன்றியோடடி பணிந்து
Dheivaattin thiru rathathaal
Naan sutham aaginein
Avarin sutha rathathaal
Naan jeyam paaduvein
Magimai Ratchagaa thudhi Umak-kendrum
Seittril nindrennai Neer meettedu-thadhinaal
Thudhippein Ummai naan aayul muluvadhum
Nandriyo-dadi panindhu
---------------------------------------------------------------------------
Hymn No. 476
சிலுவையில் உதிரம் சிந்தினீர் இயேசுவே
சீர்குலைந்தலைந்த எனக்காகவோ
சுமந்துந்தன் மீதினில் பாவமும் சாபமும்
பலியானீரோ பலியானீரோ
இம்மகா அன்பிற்கே இணையொன்றும் இல்லையே
இவ்வுலகினிலே என் நேசரே
ஜீவ பலியாய் எனைப் படைக்கிறேனே
ஜீவாதிபதி உமக்கே
Siluvaiyil udhiram sindhineer Yeisuvay
Seer kulaindh-alaindha enakkaagavo
Sumandhundhan meedhinil paavamum saabamum
Bali aaneero! Bali aaneero!
Immagaa anbirkay inai ondrum illaiyay
Iv-vulaginilay en Neisaray
Jeeva baliyaai enai padaikkireinay
Jeevaadhibadhi Umakkay
---------------------------------------------------------------------------
Hymn No. 298
பார் ! திரு மேனி வாரடி யேற்றவர்
பாரச் சிலுவை தனைச் சுமந்து சென்றனரே
பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்
பயமின்றி வந்திடுவாய்
ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே
ஆவலாய் இயேசுன்னை அழைக்கிறாரே
Paar thiru meini vaaradi yeittravar
Baara siluvai dhanai sumandhu sendranaray
Paavamum saabamum sumandhaaray unakkaai
Bayamindri vandhiduvaai
Aanigal paaindha karangalai virithay
Aavalaai Yeisunnai alaikkiraaray
---------------------------------------------------------------------------
Hymn No. 25
மன்னா உந்தன் விண்ணை விட்டு
மண்ணில் வந்து பாடுபட்டு
மரித் தடக்கம் பண்ணப்பட்டு
உயிர்த் தெழுந்தீர் என்னையிட்டு
கெத்செமனே தோட்டத்திலே
கஸ்தி பட்ட என் அண்ணலே
அந்த ஆவி உள்ளத்திலே
வந்தால் வெல்வேன் யுத்ததிலே
Manna Undhan vinnai vittu
Mannil vandhu paadu pattu
Marith-adakkam panna pattu
Uyir-thelundheer ennai ittu
Gethsemanay thoattathilay
Kasthi patta en Annalay
Andha Aavi ullathilay
Vandhaal velvein uth-thathilay