அன்பு சகோதரரே! நீங்கள் சொல்லும் செய்திகள் நன்றாக இருக்கிறது! இருந்தாலும் சில நேரங்களில் சில செய்திகள் தவறான புரிதலாக உள்ளன! ஆதி 1:26,27 வசனங்களில் தேவன் தமது உருவத்திலும் சாயலிலும் மனிதர்களை ஆணும் பெண்ணுமாக படைத்தார்! அதனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எந்த மனித உருவத்திலும் பார்க்கலாம் அல்லவா! நீங்கள் குறிப்பிடும் வசனங்கள் ஆண்டவர் இயேசுவின் மகிமை உருவத்தை குறிக்கும்! மேலும் இயேசு கிறிஸ்து டிசம்பர் மாதம் 25 ம் நாளில் பிறக்கவில்லை என்றால் எப்போது பிறந்தார்? இயேசு மனித உடல் எடுத்து இந்த பூமியில் பிறந்தார் என்று நீங்கள் விசுவாசித்தால் நீங்கள் அந்த நாளை கணக்கிட்டு சொல்ல முடியுமா?
@ConcernsfromParents12 күн бұрын
அண்ணா, நான் கிறிஸ்து இயேசுவில் ஒரு புதிய விசுவாசி, எனக்கு சில கேள்விகள் உள்ளன. ஒரு தேவாலய போதகர் ஒரு செய்தியில் எப்போதும் சபித்து, நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்று கூறுகிறார், மேலும் மக்களை பயமுறுத்துகிறார். வெளியில் வரும்போது ஆண்டவரிடமிருந்து சமாதானம் பெற தேவாலயத்திற்குச் செல்லும்போது மிகுந்த பயத்துடன் வருகிறோம், அடுத்த முறை செல்லலாமா வேண்டாமா என்று சிந்திக்கிறோம். தயவு செய்து உண்மையை அறிய உதவ முடியுமா அண்ணா.