ஏற்ற துணையோடு வரக்கூடிய பிரச்சனையை தேவன் ஏன் அனுமதிக்கிறார் ! | MD JEGAN | GOOD TAMIL | @goodtamil

  Рет қаралды 50,926

GOOD TAMIL இயேசு 🎁

GOOD TAMIL இயேசு 🎁

3 ай бұрын

GOOD TAMIL
#goodtamil
விசுவாசியுங்கள் தேவனுடைய மகிமையை காண்பீர்கள் youtube மூலியமாக தேவனை அறிவிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது அதை நான் செய்து கொண்டிருக்கிறேன் இந்த பதிவு மூலமாக எல்லோரும் தேவனை அறிந்து கொள்வார்களாக நமது சேனலுக்கு ஆதரவு கொடுங்கள் (எதிர்க்காதீர்கள்) தொடர்பு கொள்ள விரும்பினால் இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்ளலாம் நன்றி
instagram
tamil_news_india
#tamil #bible #god #message #sunday #google #youtube #vasanam #nlag #jesuschrist #online #sunday #sundayservice #jesuschrist #koodum #glory #avaralkoodum #joy #happy #viral #prayerforcorona #RevivalPrayer #PrayerforFamilies
#SPECIAL_PRAYER #TAMIL #DAY_1303#EarlyMorningWorship #அதிகாலைஆராதனை​ ​ #NlagChennai​ #live #jesuscalls #stellaramola #todaysblessing #live #righteous #god #life #blessings #promisesofgod #jesuscalls #evangelinepauldhinakaran #todaysblessing #lamentation #laughter #happy #restoration #santhosam #blessings #doubleblessings
#actingchristiantamil #FGPCNAGERCOIL #JOHNSAMJOYSON #ComeToComfort #fastingprayer #fgpcnagercoil #fgpcngl #live #biblereading #biblestudy #word #promiseword #athikaalayil #umthirumugam #sathiyamgospel #cometocomfort #tamilchristianmessage #PsLucasSekar​ #FrSJBerchmans​ #RevDMohan​
#sathiyamgospel #cometocomfort #tamilchristianmessage #pastorbenz
#sathiyamgospel #acaavadi #gabrielthomasraj #tamilchristianmessage #NlagChennai​ #live #NlagChennai #EarlyMorningWorship #அதிகாலைஆராதனை​ #allnightprayerintamil #PsLucasSekar​ #FrSJBerchmans​ #RevDMohan​ #சென்னைஎழுப்புதல்முழுஇரவுஜெபம்​
#tamilchurch​ #tamilbible​ #jesuscalls​ #tamilchristiancommunity​ #tamilchristiansongsmessages​ #dailymanna​ #samjebadurai #brosamjebadurai #junepromisemessage2023 #junepromiseword #promiseword #monthlyblessings #monthlypromise #bible_devotion
#bible​ #jesuslovesyou​ #bibleverse​ #tamilworship​
#tamilchristian​ #jesus​ #tamil​ #tamilchristianonline​ #tamilchristianyouthnetwork​ #tamilbibleverse​ #tamilgospel​ #tamilchristianquotes​ #jesuschrist​ #tamilchristiannetwork​ #johnjebaraj​ #tamilchristians​ #Goodwords #DailyManna #todaygodsword
#message #gospel #mdjeganmessages #joytv #roasting #அன்றைய #இன்றைய christian tamil message, mohan c lazarus prayer, daily gospel, மோகன் சி லாசரஸ், bible vasanam, jesus redeems, mohan c lazarus, mohan c lazarus message in tamil, bro mohan c lazarus message, today prayer mohan c lazarus, mohan c lazarus live today, mohan c lazarus short message in tamil, today message by mohan c lazarus, mohan c lazarus today message, walk with jesus mohan c lazarus, mohan c lazarus speech, walk with jesus today message, mohan c lazarus message in tamil today, jebikalam vanga jesus redeems, iniya illaram jesus redeems, jesus message in tamil, nalumavadi prayer live today 2023, today mohan c lazarus message in tamil, walk with jesus mohan c lazarus today tamil.
#actingchristiantamil #drpauldhinakaran #stellaramola #jesuscalls #charlesj #actingchristiantamil #drpauldhinakaran #stellaramola #christianmessages #tamilchristianmessage NALUMAVADI #annamalai
#cm
#bjp
#bjpnews
#mkstalin #dmk #dmknews #முதலமைச்சர் #தூத்துக்குடி
#குரும்பூர் #நாலுமாவடி #ezekiahfrancis #tamilchristianmessage
#ezekiahfrancis #tamilchristianmessage #goodnewsrevivaltamil#goodnewsrevivaltamil
#vaarthayinVelicham #PropheticCalling #propheticprayer #TheEndofAll #TheRevival #VincentSelvakumar #endtimeProphets #How2Identify #LordLeadingProphets #ProphetsProphecies #EndTimeRevival #BrokenCisterns #SpiritualStrength #StandFirm #SatanicScience #MightyGeneration
#DarkDays #FacingDarkDays #Prepare4Revival
#SONS #MightyMen #PropheticGeneration #EndtimeGeneration #MightyWarriors #WordofLight #WarInHeaven #HeavenlyWars #tamil
#RightWordRightTime #3rdWave? #NextWave #EndtimeMinistry #Toughtimes #ToughLaws #Evilera #lastdays #Lockdown #changedtimes
#Lukewarm #Tribulations #RAPTURE #Tribulation #FaithfulChurch #ConsultingEvilSpirt #DeadSpirits #ConsultingDead #DangerofFalseDoctrines #FalseDoctrines #SteadfastPeople #Reasons4Backsliding #ChristianityUnderRome #CurseORBlessing #GodAppreciatedChurch #GodsChurch #HatedbyLord #WhyRightChurch #RevivalChurch #ChurchduringRevival #RecognisedChurch #GodsChurch #7ChurchofRevelation #EndtimesChurch #ShortfallinChurch #RevelationMysteries #EndTimesPreaching #SINvsGrace #UnifiedChurch #CommonTeachings #FleshorSpirit #ShouldFolloworNot #NothingCalledSIN #SpiritDeliverance #IdentifyFalseDoctrines #LostPrize #SatanNature #FalseWisdom #FalseReligions #GraceLost #GodWarth #PowerofProphets #PropheticCompany #KingisComing #ImportanceofJesus #kingdomGospel #InHisName #Awareness #SelfCheck #SatanEntering #Preparations4Ministry #ObeyGod #ProphetsLife #LearnFirst #prophetHeartwithgod #ProphetsRelationship #TrueEyeOpening #Lastdays #Testimony #ForMankind#Sword #knowledge #Prophets #Preparations #EndTimes #Prophets #LastDaysProphets #VOJM #Yean #Yetharku #Yeppadi #JesusAnswers #PropheticViews #ChristViews #VOJ #Snippets #VincentSelvakumaar

Пікірлер: 99
@jesilyesaiselvan2402
@jesilyesaiselvan2402 13 күн бұрын
Thank you Jesus 🙏. Very nice message brother. Praise the lord 🙏
@user-un8cz1es5j
@user-un8cz1es5j 3 ай бұрын
என்னோடு பேசியதற்காக நன்றி இயேசப்பா
@jkiruba5203
@jkiruba5203 3 ай бұрын
ஆம் சகோதரா உண்மை தேவன் எனக்கு ஏற்ற துணையை தந்தார் அதனால் என் தேவனைக்கண்டடைந்தேன் நன்றி
@Koilmani-ju8nx
@Koilmani-ju8nx 22 күн бұрын
இயேசப்பா என்கணவர் மணம் மாறி வரனும்
@PriyaPriya-hd8jw
@PriyaPriya-hd8jw 3 ай бұрын
உணர்வுள்ள இருதயத்தை தருகிற ஆவியானவரே உமக்கே மகிமை
@kalaivani5929
@kalaivani5929 2 ай бұрын
Yesappa enga appa enga ammava romba kasta paduthraru.please avara mathukunga yesappa 🙏🙏🙏🙏
@jessieliji1610
@jessieliji1610 3 ай бұрын
இயேசப்பா❤ ௭னக்கு குறித்திருக்கிறதை நீர் நிறைவேற்றுவீர்..என் எதிர்காலம் உமது கரத்தில்..🙌என் சுய விருப்பம் அல்ல நாதா.. உம் சித்தம் ஒன்றே நிறைவேற்றும் எந்தன் வாழ்வில், எம் நல்ல தகப்பனே.. ஆமென்..🙏🙏
@tarangummatt7482
@tarangummatt7482 2 ай бұрын
I went through emotional, mental & physical torture. Trying to kill me. I was living in hell. Jesus saved me brought me out of the hell. 🙏🙌🔥💐 Glory to Jesus
@umapathis5322
@umapathis5322 2 ай бұрын
அன்பின் பரிசுத்த பரலோக பிதாவே எங்களுக்கு ஜெகன் ஐயாவின் வாயின் வழியாக எங்களுக்கு உணர்வுகள் தந்த அன்பின் இறைவனின் நாமத்திற்கு நன்றி ஸ்தோத்திரம்
@a.dhanalakshmi7741
@a.dhanalakshmi7741 2 ай бұрын
என் கணவர் மாமியாரும் சேந்து என்ன ரொம்ப கஷ்ட படுத்துறாங்க..... மனசு வேதனை படும் படி பேசுறாங்க.......தயவு செயது ஜெபியுங்கள்
@graceblessy437
@graceblessy437 2 ай бұрын
Sure
@spurgeonofficial.
@spurgeonofficial. 2 ай бұрын
நீங்கள் அவர்களை வேதனைப்படுத்தாத படி கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துங்கள்
@AmusedBakedBuns-ke1uc
@AmusedBakedBuns-ke1uc 2 ай бұрын
❤இதில் என்ன புறிதுனா என்னதான் மனித வாழ்வில் பிறட்ச்சனை வந்தாலும் ஆனூம் பெண்ணும்❤, சேர்ந்து வாழுந்து, தேவசித்தபடி பூமியில், மனித இனம் அதிக மாக பேருகும்படி யாகவேதான்,
@shashikomthy3947
@shashikomthy3947 2 ай бұрын
அப்பா என்னுடன் பேசியது க்கு நன்றி எல்லா என் வாழ்க்கை யில் உள்ள
@elizabethrani9157
@elizabethrani9157 3 ай бұрын
இயேசு ஆண்டவர் க்குமகிமைஉண்டாவதாக என் கணவர் என்னை விட்டு மற்றொருவர்மனைவியோடுவாழ்ந்துகொண்டிருக்கிறார் எனக்காக ஜெபம் செய்யுங்கள் என் கணவர் மனம் மாறி வரவேண்டும் என்று ஜெபம் செய்ய வேண்டும் என்று மன்றாடுகிறேன்
@nishabravo-qn1kw
@nishabravo-qn1kw 3 ай бұрын
I'll pray for you... நீங்கள் ஆண்டவரை விடாமல் துதியுங்கள்.... உங்கள் கணவருக்காக அல்ல.... தேவனுடைய இராச்சியத்தை கண்டடைவதற்காக மட்டும் துதியுங்கள்...
@kalamani199
@kalamani199 2 ай бұрын
தேவன் இணைத்தது மனுசன் பிரிக்காதிருக்க கடவன் ஆமென்🎉❤ கூடிய சீக்கிரம் உங்க கணவர் வருவார்❤
@rajaharshini...8741
@rajaharshini...8741 2 ай бұрын
ஆண்டவரை விடமால் துதியுங்கள் உங்கள் கணவரை மாற்றுவார் ஆண்டவருக்கு மகிமை உண்டவதாக உங்க வாழ்க்கை மாறும் ஆமேன் ஆமேன்
@maggimaggi4441
@maggimaggi4441 2 ай бұрын
Amen jesus ungaluku oru aarputham seivaaru sis....ungala marabaadtha Devan aavaru❤❤❤❤
@AmosAmos-er2xq
@AmosAmos-er2xq 2 ай бұрын
௭ன் குடும்ப கணவரை இரட்சிப்பை த௫ம்படி ஜெபம் பண்ணுகள் நன்றி ௮ப்பா
@user-jv1pm8vu1z
@user-jv1pm8vu1z 25 күн бұрын
En kanavar kodikarar Ora piracisanaitan samathatanaikak sepikkaumஹ ‌ ‌, M😊
@priya0735
@priya0735 3 ай бұрын
Thank you very much ❤❤❤❤❤❤ appa entha santhegam enakkum erunthadhu eppo ok agirichchi thank you . ❤❤❤
@user-zk1om5tj7x
@user-zk1om5tj7x 2 ай бұрын
Praice the lord bro. என்னுடைய வாழ்விலும் இப்படி தான் இருக்கிறது bro. என் மாமியார் நாத்தனார் சேர்ந்து என் கணவருக்கு என்னோட இணைந்து வாழ விடாமல் தடை பண்ணி கொண்டிருக்கிறார். செய்வினை கட்டினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். So எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் bro 🙏
@kethzijesusiscoming
@kethzijesusiscoming 2 ай бұрын
சுமிதா கணவர் சண்முகம் ரட்ச்சிக்கப்படணும் யேசப்பா அவங்க குடும்பம் முழுவதும் ரட்ச்சிக்கப்படணும் யேசப்பா.ஆமென்.
@gsj3225
@gsj3225 2 ай бұрын
சேர்ந்து வாழத் தானே துணை உண்டு பண்ணுகிறார் சேர்ந்து வாழாமல் கணவர் வெளிநாட்டிலும் மனைவி ஊரிலும் இருப்பது சரியா, ஏற்றத்துணை யா
@rajavijay8926
@rajavijay8926 2 ай бұрын
Wife foreign poka solunka😊
@rajavijay8926
@rajavijay8926 2 ай бұрын
Marriage decided panum pothu think panalaya... husband foreign la work panuraru sernthu valanum ni idea varama now varuthu yen...
@innasimuthu1340
@innasimuthu1340 Ай бұрын
Amen ❤
@glorystephenn6214
@glorystephenn6214 3 ай бұрын
Thankyou Jesusfor this deva Oozhiyarkalukaga amenHalleluya 👌
@glorystephenn6214
@glorystephenn6214 3 ай бұрын
Really very very very very very usefulblessed Message All Glory to jesuschrist AmenHalleluya 🙏❤️👍😘😘😄
@mizphaemerald6715
@mizphaemerald6715 Ай бұрын
Very nice message, Thank you pastor
@glorystephenn6214
@glorystephenn6214 3 ай бұрын
Vunarthapatta Devavarthaikaga vumaku KodaKodi Nandri Yesappa amenHalleluya 👍
@prabusakthisakthi9459
@prabusakthisakthi9459 2 ай бұрын
Yesappa enutaya husband thavarana thotarpil irunthu vetupatan um manathi matrtnka samathanathi thankapa pls pray for my husband and family......
@cscelin5241
@cscelin5241 2 ай бұрын
1.Nalla prayer pannunga sister... antha relation la irukravanga name ah oru paper la 10 times ezhuthi antha paper la Kai vachu azhuthu prayer pannitu antha paper ah fulla kilichu potrunga..3 months ipdi prayer pannunga.. 2. Ninga yethachum pavangalukku pava mannipu keka maranthutinga na prayer Panni pavamannipa kelunga. 3. Vitla husband kuda anba irunga sis..pasanga munnala antha relationship pathi husband kita kovama pesathinga. Sikrama god will do a miracle and he will bless ur family.
@ChithappaDani-gx4kr
@ChithappaDani-gx4kr 3 ай бұрын
Amen
@user-ij4ep9jd9b
@user-ij4ep9jd9b 2 ай бұрын
Amen praise God
@anithav5611
@anithav5611 2 ай бұрын
ஸ்தோத்திரம் கர்த்தவே
@jenij2604
@jenij2604 2 ай бұрын
Ameb ❤🙏🥺
@chandrandevarani7929
@chandrandevarani7929 2 ай бұрын
Amen 🙏Hallelujah 🙋
@jesuskavitha1823
@jesuskavitha1823 2 ай бұрын
Thank you jesus
@anthonysamybeaula9333
@anthonysamybeaula9333 2 ай бұрын
Amen.beaulavagiya ennaikondum joshuaraj vagiya en kanavarai kondum enna seiya sitham veithirukeerer
@sheilajohn5489
@sheilajohn5489 3 ай бұрын
Praise God
@sharonj7822
@sharonj7822 3 ай бұрын
Amen appa hallelujah 🙏🙏🙏super 👌
@sagunthalasagunthala1656
@sagunthalasagunthala1656 3 ай бұрын
vasanam thalaikeelaai therikirathu
@nishabravo-qn1kw
@nishabravo-qn1kw 3 ай бұрын
Praise the lord...
@bharathim8643
@bharathim8643 3 ай бұрын
Praise the Lord...
@anitha5323
@anitha5323 3 ай бұрын
Amen praise the lord Jesus Christ
@joyselvi1775
@joyselvi1775 2 ай бұрын
Glory to God
@paulinprem
@paulinprem 3 ай бұрын
Nice message.
@KalaiThirsha-xl7xo
@KalaiThirsha-xl7xo 2 ай бұрын
Super message.praise the lord
@jeromegideon4076
@jeromegideon4076 2 ай бұрын
Blessed message. Thank you..
@lakshmir2072
@lakshmir2072 3 ай бұрын
Very true. God should fulfill His will in my family...
@glorydevan709
@glorydevan709 3 ай бұрын
Thank you for the Divine message Dear Pastor. Very important for the present generation. I pray The Holy Spirit to work powerfully through this message for the kind of life I am seeing in this God given world. My heart aches for the pollution occuring in the life style of the people. We are blessed to have you in this world. Praise be to God !🙏😇
@thirumoorthypriya
@thirumoorthypriya 3 ай бұрын
Good.Thiru.Taluku.Nayakar❤❤❤❤❤
@joicemarypremila1156
@joicemarypremila1156 2 ай бұрын
👏👏👏👏...
@geethadavid4130
@geethadavid4130 2 ай бұрын
Praise The Lord 🙏 God bless you brother 🙏 The message is very useful
@LavanyaLavanya-le2nc
@LavanyaLavanya-le2nc 2 ай бұрын
AmenAmenAmen CharlesLavanya
@albinbincy2371
@albinbincy2371 Ай бұрын
Something happened in my life...i don't know why? But one thing parents is the main reason broken god's plan i think.... Jesus watching everything & everyone, no one escape from his eyes, definitely wants to answer to his question on judgement day
@graceblessy437
@graceblessy437 2 ай бұрын
Sema points🎉
@udhayavanisuresh1572
@udhayavanisuresh1572 2 ай бұрын
Yen kanvan kadan prachanaiyel sikki thavikerar, yennal mudendha udhaveyai naa vaelaiku poi seigiren, aanalum yengalan andha kadan prechanaiyel erundhu vaeleyae vara mudeyavillai, yellarallum kaiveda pattu, avamaanamagha erukeradhu, erundhu poi vedalam endru thonrugerathu, saamadhanamaga thungha kuda mudeyavillai, yen devanae, yen yeasuvae manamirangum, udhave saiym appa 🙏🙇🏻‍♀️😭 pls pray for me and my husband
@priskillad8884
@priskillad8884 2 ай бұрын
எனக்கு நல்ல மணமகனை கொடுக்க ஜெபியுங்கள்
@JoeLprasanna7
@JoeLprasanna7 2 ай бұрын
என் அப்பா ரச்சிக்க வேண்டும் என்று அவர்
@pradeepamuneeswaran9945
@pradeepamuneeswaran9945 2 ай бұрын
Unga message molama Jesus enga kitta pesinanga
@user-pm1ik4xp5f
@user-pm1ik4xp5f 3 ай бұрын
எனக்கு. ஏற்றசெய்தி
@ramyaraju7691
@ramyaraju7691 3 ай бұрын
Amen appa thank you
@sanatprince3811
@sanatprince3811 3 ай бұрын
Amen amen amen..Appa..Hallelujah..Thank you Jesus Christ...👼🙏👼
@rufusrajj4698
@rufusrajj4698 2 ай бұрын
1 Corinthians 7 39 we can marry whomever we wish but only in the Lord ( Christian) the main factor is faith not culture and tradition. Only a true Christian will accept this comment not all name sake Christians ❤. Amen 🙏🏽
@kumarmv8644
@kumarmv8644 3 ай бұрын
Yena oru kudumbame serndhu yena 15 varushama bayangarama koduma paduthuranga yena saga solle tarchal pandranga daily naraga vedhana anubavekuren yenaku udhave sainga yesapa yenayum yen pillaigalayum vera vadaga poga udhave sainga yesapa please 🙏😭
@azhagimeena1961
@azhagimeena1961 3 ай бұрын
Don't worry ... JESUS will make a way for you.
@Agashdayani
@Agashdayani 3 ай бұрын
2 தெசலோனிக்கேயர் 3:3 கர்த்தர் இந்த வார்ர்தையின்படி உங்களுக்கு செய்வாராக.
@glorydevan709
@glorydevan709 3 ай бұрын
Dear child of God. Please be strong in The Lord. Never give up. Hold on to our Lord tightly, your prayers will be answered soon. Rejoice when trials come because it is our Lord who is going to fight against it. 👍. Prayer is THE only powerful weapon. Keep thanking,praising and pray without ceasing, you will experience the joy that our Lord Jesus has restored for you. God is with you ! Jesus loves you dear !😇❤️ Take care ! God Bless !😇
@glorydevan709
@glorydevan709 3 ай бұрын
My sincere prayers to you dear child of God. Everything will be alright in mightly name of our Lord and Saviour Jesus Christ.🙏😇
@nandhininandhini8684
@nandhininandhini8684 3 ай бұрын
Don't worry sis Nala pry panuga yesapava uruthiyai patrikoluga
@malarvizhi6422
@malarvizhi6422 2 ай бұрын
எனக்கு marriage ஆகி 16years ஆகுது இ‌ன்னு‌ம் என் கணவர் Prabhakaran அம்மாவின் பேச்சை கேட்டு கொண்டு அவரின் salary kuda என்னிடம் சொன்னது கிடையாது .தற்போது ஒரு 7 years வேசி தனத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் எங்களுக்குத் 3 பிள்ளைகள் உ‌ள்ளன‌ர் அ‌ந்த பிள்ளைகள கூட பார்க்க மாட்டுறாரு .அவருடைய சந்தோசம் மட்டும் தான் முக்கிய னு நினைக்கிறாறு கைல கம்மி வருமானம் இருக்கும் போது நான் தான் மனைவி இப்போ அதிக வருமான இருக்கும் போது பல வேசிகளோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார் கேவலம் பணத்துக்காக என் மாமியார் 2 நாத்தனார்கள் எல்லாம் support என் புள்ள ஆம்பள அவன் 1000 பேர் கிட்ட கூட இருப்பான் உனக்கு என்ன பிரச்சனை ஆம்பளனா அப்படி தான் இருப்பாங்க நீ தான் adjust பண்ணிட்டு போணும்னு சொல்றாங்க
@veeravasudevanr7504
@veeravasudevanr7504 2 ай бұрын
Mam prayer pannunga avar thirutha vendum endru... Kandipa thiruthuvar..
@srisri6740
@srisri6740 2 ай бұрын
Karumam 🤢🤢🤢🤢 yen ivanga kuda vazhuringa.. thaniya earn panrathuku ethachum vazhi panunga pirinji vanga pray pannunga 2hrs daily
@stalinsiva6037
@stalinsiva6037 2 ай бұрын
Prayer Brings Victory sister. so dont wry sister always Jesus Christ with u...so pray panunga sister..
@AustinRyan-mt1sc
@AustinRyan-mt1sc 24 күн бұрын
Kavalai padathinga sister. Jesus parthu kolluvar.
@pauljotham
@pauljotham 2 ай бұрын
15:32 to 16:01
@SanthiS-vm8sx
@SanthiS-vm8sx 2 ай бұрын
Iyah neenga aen intha soundla msg introduce pannreenga,pls santhoshama pesunga.🙏
@premadevan1428
@premadevan1428 2 ай бұрын
Lack of communication n disrespect when he going to change
@kalamani199
@kalamani199 2 ай бұрын
Divorce panitu vera marriage panraga athu epdi comfort matching ah
@hildagrace7119
@hildagrace7119 2 ай бұрын
Brother I married mi y mother's brother that is mama. If is God wish why my younger son affected in night blindness that i
@hildagrace7119
@hildagrace7119 2 ай бұрын
That doctor is telling this genetic problem.if God gave me this person why God gave this.
@louis1422
@louis1422 3 ай бұрын
2000 3000 வருஷத்துக்கு முன்பாக மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று சொல்வதைவிட அறுவத்தி ஐந்து வயது உடைய பெண்ணை தூக்கிக்கொண்டு போனார்கள் என்கின்ற மாதிரியான அபத்தமான அருவருப்பான செய்திகளை சொல்வதை விட தற்போது நடைமுறையில் உள்ள வாழ்க்கையில் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்வது நல்லதல்லவா இப்படி உளறிக் கொட்டுவதற்கு என்று ஒரு சேனல் வைத்துக் கொண்டிருந்தால் எப்படித்தான் இந்த உலகை திருத்துவது எப்படித்தான் வாழ்வது
@lovelymanoj8223
@lovelymanoj8223 2 ай бұрын
Amen
@KakpanaKalpana
@KakpanaKalpana 3 ай бұрын
Amen
@user-im2dv5bj2u
@user-im2dv5bj2u 3 ай бұрын
Amen
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Escape for Your Life! | Genesis 19:1-38
49:41
Renovation Church
Рет қаралды 7
i respect girl #respectshorts #respect
0:32
Movie Copy
Рет қаралды 20 МЛН
КАКОЙ ЛОГОТИП ЛУЧШЕ? #Shorts #Глент
0:32
ГЛЕНТ
Рет қаралды 2,8 МЛН
Такие сладости мама точно разрешит
0:22
Даша Боровик
Рет қаралды 4,1 МЛН
Я нашел кто меня пранкует!
0:51
Аришнев
Рет қаралды 3,8 МЛН
Incredible magic 🤯✨
0:53
America's Got Talent
Рет қаралды 33 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
0:18
HaHaWhat
Рет қаралды 15 МЛН
Не поймаю говоришь? ;)
0:55
BORODA TV
Рет қаралды 4,3 МЛН