Bro நான் 600ரூபாய் UPI lite add பண்ணேன்... UPI deactivate பண்ணும் போது 277 ரூபாய் தான் bank account ல aad ஆனது.. மீதம் 323ரூபாய் எங்க போனதுனு தெரியல bro please help me 😢😢😢
@TECHTAMILPRAKASH Жыл бұрын
Transactions details la Check panni parunga. Show aagutha nu.
@ParttimeJop11 ай бұрын
அப்படியெல்லாம் பணம் போகாது நீ அக்கவுண்டில் இருந்து காசு செலவு பண்ணிட்டு அதை மறந்து இருப்ப அப்புறம் யூபி லைட் ல இருந்து பணத்தை மாத்தும் பொழுது அந்த 600 add ஆகி இருக்கும் நீ வாங்கி தின்ன காசு போயிருக்கும். எல்லாரும் யூபி லைட்டுல பணம் அனுப்பிட்டு இருக்காங்க ஒரு ஒரு குறையும் சொல்ல நீ எல்லா youtube கமெண்ட்லயும் வந்து கமெண்ட் பண்ணிட்டு இருக்க லூசு தனமா பண்ணாதடா
@@vvvv-gj9wv failed nu vanthuchu but atm la poi vanthuruchu and customer care detaild ketanga ana na tharamye enakku atmla vanthuruchu
@vvvv-gj9wv10 ай бұрын
@@NARUTOOFFICIAL454 epti vanthuchu bro... enku konjum detial la soluga....nanum upi lite use panuran...... nega sonigana enkum helpful la irukum bro...