Gopiyare Gopiyare | கோபியரே கோபியரே | Tamil Devotional Video Song | L. R. Eswari | Krishnan Songs

  Рет қаралды 3,545,324

Saregama Bhakti

Saregama Bhakti

Күн бұрын

Пікірлер: 575
@SaregamaBhakti
@SaregamaBhakti 2 жыл бұрын
bit.ly/3PTADxU ऐसे और मनमोहक भजन ,आरती सुने के लिए subscribe कीजिए Saregama Bhakti
@krishnanramalingom6823
@krishnanramalingom6823 2 жыл бұрын
Sree krishna jayanthi andru entha padal padinaal migavum sirappu
@sathyasaravanan6747
@sathyasaravanan6747 2 жыл бұрын
Pppppppppppppppppppp
@sathyasaravanan6747
@sathyasaravanan6747 2 жыл бұрын
P
@sathyasaravanan6747
@sathyasaravanan6747 2 жыл бұрын
Pp
@sathyasaravanan6747
@sathyasaravanan6747 2 жыл бұрын
Pp
@madhavis2484
@madhavis2484 4 жыл бұрын
கிருஷ்ணரின் பிறப்பு யாதவ குலத்தின் சிறப்பு..😍
@mi-zealautotech6953
@mi-zealautotech6953 2 жыл бұрын
யாதவர் வளர்ப்பு சிறப்பு !!பிறப்பு சத்திரியர்..
@konar_official_nellai
@konar_official_nellai 2 жыл бұрын
சந்திர குல சத்திரியர் ( யது வம்சம் )🔥❤️💯
@manomahi7693
@manomahi7693 2 жыл бұрын
🤗🤗🤗
@utthandakaruppasamy7001
@utthandakaruppasamy7001 2 жыл бұрын
கிருஷ்ணர் யாவருக்கும் சொந்தம் தன் சாதிக்காரன் என்ற பெருமை உணர்வு கொண்டோர் கண்ணனை அறிய முடியாது உதாரணம் பிரபாஷ ஷேத்ர சம்பவம் நினைவில் இருக்கட்டும்
@thirumalai..
@thirumalai.. 2 жыл бұрын
@@mi-zealautotech6953 good ans
@rajutksv8977
@rajutksv8977 4 күн бұрын
Jai shree ram jai shree krishna krishna krishna krishna krishna krishna krishna
@madhavank6914
@madhavank6914 3 жыл бұрын
இனி ஒரு ஜென்மம் எடுக்கும் போது யாதவனாய் பிறக்கும் வரம் வேண்டும் கோவிந்தா........
@arunthirumalai1525
@arunthirumalai1525 4 ай бұрын
யாதவனாய் பிறப்பதனால் மட்டும் கிருஷ்ணர் அருள் பெற இயலாது. கிருஷ்ணா பக்தி தொண்டில் ஈடுபட்டாலே போதும். எக்குலத்தோரும் கிருஷ்ணரை அடையலாம் ❤ பக்தி செய்யுங்கள்.
@jayaarih7760
@jayaarih7760 2 ай бұрын
True bro 😅😅😅 nirmalamana Bakthi irundha podhum.. naama enga irundhaalum varuvaan ❤❤❤❤
@ponrajassociates534
@ponrajassociates534 Жыл бұрын
நாடி வரும் அன்னையர்க்கு நவநீதன் கிருஷ்ணன் அவன், நந்த குல யாதவர்க்கு ராஜா கோபாலன் அவன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@vadivels7366
@vadivels7366 5 ай бұрын
26.8.2024 இன்று கிருஷ்ண ஜெயந்தி இப் பாடலை கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
@rajendran.v4879
@rajendran.v4879 3 күн бұрын
Jai ram Jai Krishna Jai anjaneya
@abiramidigitalsnkl4590
@abiramidigitalsnkl4590 2 жыл бұрын
🙏🙏இராதயின் காதலன் 😍😘😘 கீதையின் நாயகன் 🙏😍😘
@thiruselvam7215
@thiruselvam7215 7 ай бұрын
நான் ஒரு நாத்திகன். ஆனால் கண்ணதாசனின் இந்த கண்ணன்் பாடல்கள் என்னை மயங்கவைக்கும்
@rajutksv8977
@rajutksv8977 4 күн бұрын
Jai radha krishna
@sarathasaratha6644
@sarathasaratha6644 3 жыл бұрын
கிருஷ்ணா பரமாத்மா வாசுதேவா கடவுளே என்றும் உன்னன நான் வணங்குகிறேன்
@vinayagamoorthi2728
@vinayagamoorthi2728 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஓம் நமோ நாரயண👌
@ars.official8951
@ars.official8951 Жыл бұрын
Feb
@DuraiyesdesolveRaj
@DuraiyesdesolveRaj 4 ай бұрын
நான் யாதவன் பெருமை கொள்கிறேன்
@SivamoothySiva
@SivamoothySiva Ай бұрын
❤ same to
@rajutksv8977
@rajutksv8977 4 күн бұрын
Radha Krishna
@rajendran.v4879
@rajendran.v4879 13 күн бұрын
That is so good 🎉
@vaishali1739
@vaishali1739 4 жыл бұрын
நான் ஒரு யாதவ குல பெண் என்பதில் பெருமை கொள்கிறேன் .நமோ நாராயணா🙏
@sharmiladevi5207
@sharmiladevi5207 4 жыл бұрын
kzbin.info/www/bejne/jJqYm5VmqLNli8k Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !! !!!!!
@Sakthimari30
@Sakthimari30 4 жыл бұрын
யாதவரா??? அப்போ கோனார் என்பவர் யார்??
@Sakthimari30
@Sakthimari30 4 жыл бұрын
பீகார் அல்லது உத்திரப்பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த யாதவர்க்கு வாக்கப்படுவீர்களா???
@vjramyayoutubevideos1776
@vjramyayoutubevideos1776 4 жыл бұрын
@@Sakthimari30 யார்ரா டூபாகூர் சீமான் தும்பியா
@Sakthimari30
@Sakthimari30 4 жыл бұрын
@@vjramyayoutubevideos1776 சீமான் தும்பி எல்லாம் கிடையாது. உன் சாதி வரலாறைப் படி
@ramanathanmuthuswamy175
@ramanathanmuthuswamy175 4 жыл бұрын
பாட்டுக்கு பொருத்தமான, அருமையான விடியோ இணைப்பு. அற்புதம்.
@Rjseelan
@Rjseelan 5 ай бұрын
💙🤍🇺🇦 வாழ்க யாதவர் வளர்க கண்ணனின் புகழ் 💙🤍
@rajeshkannarajeshkanna8329
@rajeshkannarajeshkanna8329 6 ай бұрын
பகவானை வணங்க அவர் மனசுல நாம் இடம் பிடிக்க இந்த பிறவியிலேயே kidaikum
@பாட்டிகைபக்குவம்
@பாட்டிகைபக்குவம் 4 жыл бұрын
அருமை... நெஞ்சில் குடியிருக்கும் கண்ணனுக்கு சரணம்
@karthikks82
@karthikks82 Жыл бұрын
Kannanukkum saranam, kannadasanukkum saranam.
@praveen9273
@praveen9273 3 жыл бұрын
L.R Eshwari அம்மா ' ஆஹா உங்க குரலுக்கு நான் அடிமை.
@veniveni997
@veniveni997 4 жыл бұрын
நந்த குல‌ யாதவர்க்கு ராகவ பாலன் அவன்........ 😍😍🙏🙏🙏🙏
@vadivels7366
@vadivels7366 4 жыл бұрын
11.8.2020கிருஷ்ண ஜெயந்தி அன்று கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
@sharmiladevi5207
@sharmiladevi5207 4 жыл бұрын
kzbin.info/www/bejne/jJqYm5VmqLNli8k Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !! !!!!!
@achievesenthil
@achievesenthil 3 жыл бұрын
@@sharmiladevi5207 op
@sermaraj577
@sermaraj577 3 жыл бұрын
கிருஷ்ணர் பாடல் கேட்கும் போதே இனிமை
@senthilkumari1385
@senthilkumari1385 3 жыл бұрын
அருமையான பாடல். ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏
@lalithavenkataraman9044
@lalithavenkataraman9044 3 жыл бұрын
எத்தனை வருஷமானாலும் அருமையான கீதம்....ஆமாம் இத்தனை பேரும்...யார்..எங்குள்ளனர்..எப்படி இவ்விடம் கூடுவதூம் ஆடுவதூம்...மத்த நாளில் என்ன பண்ணுவா..எங்கிருப்பா..இப்ப லாக் டவுன் ல..மிக அதிசயமான குழூப்பணி யோ.நற்பவி
@rajendran.v4879
@rajendran.v4879 13 күн бұрын
Jai anjaneya
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 4 ай бұрын
Sri Krishna ganam in LR Eswari voice super,Govintha,Govintha,Govintha.🎉🙏🙏🙏👌
@GMOHAN-ow3dj
@GMOHAN-ow3dj 4 жыл бұрын
L.R.Eswari madam குரலில் இப்பாடலை அதுவும் இந்த நேரத்தில் 11-08-2020, 1:10AM செவ்வாய்க்கிழமை கேட்கும் பொழுது மெய் சிலர்க்கிறது.. 🙏🙏🙏
@gowriajay3618
@gowriajay3618 4 жыл бұрын
A
@varshank4874
@varshank4874 2 жыл бұрын
Super song
@sivasankaran9268
@sivasankaran9268 Жыл бұрын
09:02:2023 12:18 AM க்கு இனிய பாடல் கேட்டு கொண்டு இருக்கிறேன்... தங்களுக்கு பதில் அளிக்கிறேன். 🙏🏼🙏🏼🙏🏾🙏🏾🙏🏾
@GMOHAN-ow3dj
@GMOHAN-ow3dj Жыл бұрын
@@sivasankaran9268 மிக்க மகிழ்ச்சி ஐயா 😊🙂
@padmawathim6008
@padmawathim6008 Жыл бұрын
​@@sivasankaran9268qqx3
@muthukumari1457
@muthukumari1457 5 жыл бұрын
நந்த குல யாதவர்க்கு ராகவ பாலன் அவன்.........🙏🙏🙏 Love my god Krishna 🙏🙏🙏
@sharmiladevi5207
@sharmiladevi5207 4 жыл бұрын
kzbin.info/www/bejne/jJqYm5VmqLNli8k Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !! !!!!
@sundarviews008
@sundarviews008 4 жыл бұрын
ராகவ பாலன் இல்ல ராஜ கோபாலன் அவன் ❤️❤️❤️🙏
@voblack2675
@voblack2675 4 жыл бұрын
Nantha kulla yathevarkku rajagopallan avan pa
@raghavendransrihari5673
@raghavendransrihari5673 3 жыл бұрын
நந்தகுல யாதவர்க்கு ராஜகோபாலனவன்
@NaveenKumar-uv5hm
@NaveenKumar-uv5hm 4 жыл бұрын
En kula deivam krishna....yadhav ....பெருமையாக கூறுவேன் நான் எடையன்...😎...enga irundhu vandhadhu indha jadhi...all r human beings
@sharmiladevi5207
@sharmiladevi5207 4 жыл бұрын
kzbin.info/www/bejne/jJqYm5VmqLNli8k Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !! !!!!!
@dpbdhana6753
@dpbdhana6753 3 жыл бұрын
Sariya sonninga jathiyin peyarai solvathil enna perumaii..all are human beings tha isaiku adimai tha ellarum .. entha privaa iruntha enna
@t.mareeswari3187
@t.mareeswari3187 4 жыл бұрын
சிந்துமணி வைரநகை ஸ்ரிராமன்😍 பிம்பமவன் மந்திரம் செய் திருமாலின்😍 மறுவடிவத் தோற்றமவன்🙏🙏🙏
@vishalmvishalm1380
@vishalmvishalm1380 4 жыл бұрын
👍👍
@sharmiladevi5207
@sharmiladevi5207 4 жыл бұрын
kzbin.info/www/bejne/jJqYm5VmqLNli8k Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !! !!!!
@gopibala6963
@gopibala6963 5 ай бұрын
கோவிந்தாநாமம்வாழ்க🙏🙏🙏
@rajendran.v4879
@rajendran.v4879 13 күн бұрын
Jai Shri Ram
@parameshwaramh2087
@parameshwaramh2087 4 жыл бұрын
What a different voice of Great L R Eswari Amma
@parameshwaramh2087
@parameshwaramh2087 4 жыл бұрын
I am 60 now. I am great fan of R Eswari Madam from my school days
@muralig2724
@muralig2724 4 жыл бұрын
நட்புகாக எழுதிய பாடல் கண்ணதாசன் பாடல் வாழ்க
@babujayaraman8127
@babujayaraman8127 Жыл бұрын
I am a Yadav Nandagopala Gothram.SriKrishnarpanam
@priyadharsanmarimurugan8768
@priyadharsanmarimurugan8768 10 ай бұрын
athiest people came here to enjoy lyrics of great kannadhasan ❤❤
@harinitamilselvan8388
@harinitamilselvan8388 5 жыл бұрын
All time my favourite songs 😍😍😍👍👍👍
@mahaperiyadhanam5495
@mahaperiyadhanam5495 5 жыл бұрын
Nandhagopalan peraisolli Kummiya kotti Aadungale!👏👏👏👏👏
@goodorbad1232
@goodorbad1232 3 жыл бұрын
My GOD IS KRISHNA 😀😀😀😀😍😍
@dhirajkarthik4499
@dhirajkarthik4499 6 жыл бұрын
Excellent song of krishna
@malolanp5771
@malolanp5771 3 жыл бұрын
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🙏🙏
@dhanabakiyamdhanabakiyam8697
@dhanabakiyamdhanabakiyam8697 4 жыл бұрын
I love krishna hara rama hara rama rama rama hara hara hara krishna hara krishna Krishna Krishna hara hara
@mohamednazar2539
@mohamednazar2539 5 ай бұрын
கிறிஸ்தவன்..இஸ்லாமியன் எல்லாம் மனிதன்தான்.கலையுணர்வு கொண்டவர்கள்தான். வானம் ஒன்றுதான் நட்சத்திரங்கள் வேறு. நீர் ஒன்றுதான் நதிகள் வேறு வேறு. மனிதன் ஒன்றுதான் மதங்கள் வேறு வேறு. மதங்கள் மனிதன் கண்டு பிடிப்பு .
@suresh-vb9qk
@suresh-vb9qk 5 жыл бұрын
Hare Krishna👌
@nadarajanrohidh1733
@nadarajanrohidh1733 6 жыл бұрын
My favourite song of lord Krishna
@goodorbad1232
@goodorbad1232 3 жыл бұрын
S I am so
@Vinodhini19
@Vinodhini19 5 жыл бұрын
Hare Krishna....✊. Nice song 👌
@muruganranjith6606
@muruganranjith6606 4 жыл бұрын
Yadukula mannan...Sri krishnan
@rajendran.v4879
@rajendran.v4879 3 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉jai ram
@YouTubesee
@YouTubesee Жыл бұрын
கிருஷ்ணா கிருஷ்ணா
@mahendranm197
@mahendranm197 3 ай бұрын
You're. ..pillai.. Mahendren. Thise. Is. Songs.. Morning. Kegupothum. Oru. Arumhaeruku
@Vairamuthu-m8g
@Vairamuthu-m8g Ай бұрын
கிருஷ்ணர் பிறப்பு யாதவ குலத்தின் சிறப்பு🇺🇦🇺🇦
@iyyappansiva5475
@iyyappansiva5475 5 жыл бұрын
Hare Krishna hare
@kannanchandran3094
@kannanchandran3094 4 жыл бұрын
Nice collections , which I am looking for a Long time. Got all my favourite songs in one place
@rathnavelu-p1r
@rathnavelu-p1r 6 ай бұрын
இனிமையான பாடல்.
@priyadinesh5683
@priyadinesh5683 4 жыл бұрын
Hare Krishna give more bhakti
@moorthypurushothaman5790
@moorthypurushothaman5790 3 жыл бұрын
இப்பாடல் கலிப்பா வகை பாவை சேர்ந்த துள்ளலோசைப்பாடல்👌🙏
@yamunav274
@yamunav274 Жыл бұрын
Radha Krishna 🙏❤❤
@peratchiselven
@peratchiselven 4 жыл бұрын
Super viedeo
@seetharam2110
@seetharam2110 4 жыл бұрын
I love Krishna...😍😍😍
@praveen9273
@praveen9273 2 жыл бұрын
L.R.Eshwari voice appapa .The greatest singer.
@VasukiNaveena
@VasukiNaveena 5 ай бұрын
Naan yava kulathile piradhaThai ninaythu parum makilchi adaikiran ithu puduchirundha like panunga
@muthukrishnanmuthuvadivu4499
@muthukrishnanmuthuvadivu4499 6 жыл бұрын
Hare krishna
@sumithars5555
@sumithars5555 5 жыл бұрын
Nice song 👌
@gokul_varma1850
@gokul_varma1850 3 жыл бұрын
❤️How beautifull is our #Hinduism👌👍
@dreambig8959
@dreambig8959 3 жыл бұрын
♥️
@LaxmiPhsyiocare
@LaxmiPhsyiocare 5 ай бұрын
❤🎉
@senthilnathan3001
@senthilnathan3001 6 жыл бұрын
Very super song
@Ashokkumar-dd4vy
@Ashokkumar-dd4vy 5 жыл бұрын
சூப்பர்
@suresha670
@suresha670 4 жыл бұрын
அருமையான பாடல்
@murugandurai4217
@murugandurai4217 5 жыл бұрын
Sri krishna sri krishna
@muralidharans2079
@muralidharans2079 5 жыл бұрын
Krishnan is aproova God Nobody identify him By
@sivakumarn9815
@sivakumarn9815 3 жыл бұрын
supreme personality lord Sri krishna.very nice spritual song.
@keerthanasaravanan8777
@keerthanasaravanan8777 4 жыл бұрын
Favourite 😍
@settur1375
@settur1375 5 жыл бұрын
Super god super
@dhandapanichinnakutti756
@dhandapanichinnakutti756 5 жыл бұрын
Love this song and love you Krishna
@selvasuresh2049
@selvasuresh2049 6 жыл бұрын
exelentsong
@sundarviews008
@sundarviews008 4 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏
@sathiyaseelans2217
@sathiyaseelans2217 3 жыл бұрын
ஓம் நமோ நாராயணா
@sundarviews008
@sundarviews008 4 жыл бұрын
Jai Sri Krishna ❤️💞💞💕💕💞💗❤️💞👍🙏
@VARAGOORAN1
@VARAGOORAN1 7 жыл бұрын
வரிகள்: கண்ணதாசன் குரல்: எல்.ஆர்.ஈஸ்வரி இசை: எம்.எஸ்.வி தொகுப்பு: கிருஷ்ண கானம் - கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே! கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே! வேங்கடத்து மலைதனிலே,வெண்முகிலாய் மாறுங்களே! ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே! (கோபியரே கோபியரே) நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே! பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே! சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்! மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்! (கோபியரே கோபியரே) ஆழிமழைக் கண்ணன் அவன், அழகுநகை மன்னன் அவன்! தாழை இலை பயிரினைப் போல், தானுறையும் வண்ணன் அவன்! நாடிவரும் அன்னையர்க்கு நவநீத கிருஷ்ணன் அவன் நந்தகுல யாதவர்க்கு, ராகவ பாலன் அவன்!! (கோபியரே கோபியரே)
@karthikpandian4714
@karthikpandian4714 6 жыл бұрын
Varagooran Narayanan super
@marrymarry7577
@marrymarry7577 6 жыл бұрын
4
@mahesht1213
@mahesht1213 6 жыл бұрын
சிறப்பு. வாழ்க , வளர்க.
@saranyasudharsan1465
@saranyasudharsan1465 5 жыл бұрын
En alagu pillai song pattukutty laddukutty Chelakutty
@selvia6143
@selvia6143 5 жыл бұрын
@@mahesht1213 bbbb f woo so DM
@Ms_Priya26
@Ms_Priya26 5 жыл бұрын
Hare Krishna hare Rama
@neelakandanm5478
@neelakandanm5478 4 жыл бұрын
Nice song🎶
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 4 жыл бұрын
Excellent super my favorite song
@purushd5699
@purushd5699 Жыл бұрын
Written by Great Legend Kannadasan and MSV
@vadivels7366
@vadivels7366 5 ай бұрын
லெஜெண்ட்ரி சிங்கர் எல் ஆர் ஈஸ்வரி அம்மா.
@saranya.k1311
@saranya.k1311 3 жыл бұрын
யாதவ் குல தெய்வம் நாராயணன்
@gopikannan2872
@gopikannan2872 5 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@Msvlog618
@Msvlog618 4 жыл бұрын
Nice
@SIVAKUMAR-zo9iw
@SIVAKUMAR-zo9iw 5 жыл бұрын
My cute God little krishna
@pandiyanmahalingam9085
@pandiyanmahalingam9085 4 жыл бұрын
P
@pandiyanmahalingam9085
@pandiyanmahalingam9085 4 жыл бұрын
K
@sharmiladevi5207
@sharmiladevi5207 4 жыл бұрын
kzbin.info/www/bejne/jJqYm5VmqLNli8k Pirindhavarai serkum perumal Thiru nila thingal thundhattan !! !!!!!!!
@AnbuNaruto007
@AnbuNaruto007 2 жыл бұрын
Yashoda nand Shri Krishna Jai 🤗🤗😊❤️❤️❤️🥳🥳
@arjunank4564
@arjunank4564 3 жыл бұрын
Super songs entha padalai kettal manathil ulla kavalaikal ninggivedum Om namo narayana
@SaregamaBhakti
@SaregamaBhakti 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hpnKqmRtqbKchMU #HansrajRaghuwanshi के मधुर स्वर में शिव भक्ति का नया रूप नया सुर ..सुमधुर शिव भजन ~ हज़ारों रूप हज़ारों नाम !
@shankarr4438
@shankarr4438 2 жыл бұрын
, .hfeiil
@jayalakshmi8146
@jayalakshmi8146 3 жыл бұрын
Om Namo Narayana🌻🌻🌻🌻🌻
@palanipalani2107
@palanipalani2107 5 жыл бұрын
All India yathavargalukkum sang samarrpanam
@Sakthimari30
@Sakthimari30 4 жыл бұрын
யாதவர்குலமா அப்போ கோனார் என்பவர் யார்னே?
@sarankumar_45
@sarankumar_45 4 жыл бұрын
@@Sakthimari30 avanuga Thevudiya pasanga🤣🤣🤣🤣
@vjramyayoutubevideos1776
@vjramyayoutubevideos1776 4 жыл бұрын
@@Sakthimari30 மூதேவி யாதவர்களில் எத்தனை பிரிவுகள் உள்ளது சொல் .. கோனார் என்பது பட்டம் மட்டுமே ..
@Sakthimari30
@Sakthimari30 4 жыл бұрын
@@vjramyayoutubevideos1776 சரிடா பேக்கூதி
@vjramyayoutubevideos1776
@vjramyayoutubevideos1776 4 жыл бұрын
@@Sakthimari30 ஊம்புடா நரி கூதி 😂
@gopalk2503
@gopalk2503 4 жыл бұрын
கோபாலகிருஷ்ணன்
@PriyaPriya-ou4rv
@PriyaPriya-ou4rv Жыл бұрын
Enkku pditha padal🎉
@priyaindianbtsarmy6436
@priyaindianbtsarmy6436 4 жыл бұрын
My brother always hear this song and sleep
@krishnanramalingom6823
@krishnanramalingom6823 2 жыл бұрын
Sree krishna jayanthi andu enda padal kettal manathirkku bhaktiyum punniyamum. Kidaikkum
@meenal7517
@meenal7517 4 жыл бұрын
I love my Vikrama kannan 👞😍😍😘😘🧚🌹
@thirubavan5019
@thirubavan5019 5 ай бұрын
ஓம் பைரவாய போற்றி🙏🌻💐
@MariMuthu-t8l
@MariMuthu-t8l 2 ай бұрын
Vivegam ennum velli mulaithu sathi mathapithu ennum Sani tholainthalthan samathuvam ennum Sunday pirakkum.,🎉❤🎉❤🎉❤
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН