என்றும் உன் இசையின் வாசலிலே இளைபாறுபவர்களில் நானும் ஒருவன்
@sbmstudio54542 жыл бұрын
இசை உலகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் எங்கள் இசைஞானி இளையராஜா அவர்கள் 🌷
@mjponnurangam22242 жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. இந்த பாடலை இன்று தான் கேட்ட பிறகு தான் எப்படி மிஸ் பண்ணேன் என்று தெரியவில்லை. அனைவரும் கேட்டு பாருங்கள்
@sivakumarm19735 күн бұрын
காது.. சலிக்காது...
@vijimohan1753 Жыл бұрын
பிரியசகி& தேவதை போலொரு பெண் பாடல்கள் எனக்கு பிடிக்கும்.மற்ற பாடல்களும் சூப்பர்
@baluayyappan83446 жыл бұрын
எங்கள் ஊர் ராஜா அவருக்கு நிகர் அவரே இன்று அன்னாரின் பாடல்கள் இல்லாமல் தூங்க முடிவதில்லை. சூப்பர் வாழ்த்துக்கள். நல்ல நல்ல பாடல்கள்.
@sudhakarg10002 жыл бұрын
One of the greatest albums of Tamil cinema and one of the best of 1991. All 6 of them are just great evergreen songs. The cult following for this album will continue forever. Raja sir rules all the way. One should also appreciate the picturisation these songs received. Director Priyadharsan did great justice for these songs. Usually, when people with good artistical sense collaborate, the end product comes out well.
@shanthikrishnamoorthy20955 жыл бұрын
இசை உலகின் ராஜ ராஜனே உங்கள் இசை சாம்ராஜ்யத்தில் வெற்றி கண்ட பல்லாயிரம் பாடல்களில் இப்பட பாடல்களும் ஒன்று. மறக்கமுடியாத பாடல்களைகொடுத்த ராஜாவுக்கு நன்றி. 🙏🙏🙏👌👌👌🌸
@ananthakrishnabhat69622 жыл бұрын
All are Gems!!!! But Devadai Poluru is rarest and less known!! Malaysia Vasudevan and Deepan Chakravarthy Taken that to another level!! Wooww!
@sureshkumar-ql3te Жыл бұрын
இது இசைஞானி யின் ஆல்பம் ❤❤❤
@santom133 жыл бұрын
Every single time I hear the song "Thaalaatum Poongaatru..", I get goosebumps on so many factors. Composition, Voice, Lyrics, Orchestration, Flute in particular. Oh.My.God..! The entire composition is fully flooded with longingness and thats exactly the essence of this song in this movie. Simply unbelievable. If someone ask me which song of Raja Sir I like the most, though there are hundreds of it for me, I say this song, after a deep thought. This song, single handedly, resembles and explains how much one can love his or her special person in their life, to explain in it's best, their affection towards him/her.
@Er.KSRaja2 ай бұрын
நாம் வாழும் காலத்தில் வாழும் பிரம்ம ஸ்ரீ இசை ஞானி....!! நாம் கொடுத்து வைத்தவர்கள்....!!
@rajantks68992 жыл бұрын
Kadhal kavidhaugal padiththidum neram song lyrics, mettu, singers all are unimaginable we r benefitted no doubt, Thalattum pomfatru --ennai thalattudhu simple
@BC9996 жыл бұрын
6/6 CLEAN sweep! Hail the MAESTRO!! SPB's desire to yodel must have been fulfilled with Keladi en paavaiye song!! What a solo!
@karuppasamyanda64215 жыл бұрын
ஆறு பாடலும் அருமை...
@இசைப்பிரியை-ம5த3 жыл бұрын
ஆயிரம் பாடலும் ✌🤩🤙
@தமிழ்செல்வன்-ஞ2ங2 жыл бұрын
கோபுர வாசலிலே பாடல் என்றும் எங்கள் உள்ளத்திலே
@santom136 жыл бұрын
Every single song in this album, just like many other albums of Raja Sir, are phenomenal hits in its own way. I still cant process and believe those incredible details in BGM during beginning and interludes of every single song in this album. Such an incredible discipline in the music he composes..!
@ajaijegan48542 жыл бұрын
Nice song by Ajay lic agent.
@Shanth4u5 жыл бұрын
தேவதை போலொரு ..... இளையராஜ நீ அல்லவோ அது
@shanevivek7 жыл бұрын
Thank God you created an official channel . Otherwise so many people, including countless film actors and directors, were living off your musical generosity. I was 8 years old when I watched this movie . I loved the music then . And still love it . Pure magic Sir.
@happiness16343 жыл бұрын
What a wonderful composition ❤️
@JenittaJeni-bh5uk3 ай бұрын
4 and 5 ❤❤ super
@shivatouristtravelling11715 жыл бұрын
சூப்பரான பாடல்கள்
@venki223742 жыл бұрын
known songs and i have listened to these songs many times.. but i don't know how to stop listening to them repeatedly.. that's a magic of SIR.
@தென்பாண்டிசிங்கம்-ர2ர4 жыл бұрын
🌟 "முத்தமிழ் வித்தகர்" கலைஞரின் மகன் மு.க தமிழரசு தயாரித்த திரைப்படம் "கோபுர வாசலிலே". ப்ரியதர்ஷன் இயக்கிய இந்த திரைப்படத்தில் மளையாள நடிகர் மோகன்லால் ஒரே ஒரு பாடல் காட்சியில் வந்து போவார். இசைஞானியின் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர், பாடல் காட்சிகளை ப்ரியதர்ஷன் படமாக்கியிருக்கும் விதம் சூப்பரோ சூப்பர். "பாவம் பாவம் ராஜகுமாரன்"...மலையாள திரைப்படத்தின் ரீமேக்.
@kanagarajpriya69034 жыл бұрын
🎶🎶இசையின் ராஜா 💖💖
@kathirganesan22503 жыл бұрын
No words to say about Raja music,,,,,,,,,,,,,,,,, to be continue ,,,,,,
@anda.tkaruppasamy89935 жыл бұрын
சுப்பர் பாடல்கள்
@pandiarajm91447 жыл бұрын
kalahal azhliyatha padalgal.thankyou very much raja sir. ungaludaya pugal ulagam aliyumvarai nilaithu nirgum.
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
ராஜா 🤗😭👉எனக்கு உன்னை பிடிக்கும்💛 நாம ரெண்டு பேரும் லவ் பண்ணலாமா?♥😅
@ஸ்ரீகிருஷ்ணா-ந9ம5 ай бұрын
😊
@jenifer.b12727 жыл бұрын
Raja Sr epadi ungalala muduyudhu,ungamela mariadhai Mari bhakthi aagudhu,i think Sr has devotion for work.long live Raja Sr with more music
@கிராமத்துகலாட்டா-ப6ல6 жыл бұрын
Shanmuga Priya 💐💐💐
@monikamoni61104 жыл бұрын
உண்மையான கருத்து
@keerthanakeerthana35403 жыл бұрын
Evergreen hits of Indian film music industry Kadhal kavithaigal by legendary combo of Indian film music industry Padmabhushan DR.KS chithra amma and Padmavibushan SP.Balu
@praveenzidane3 жыл бұрын
Priyasaki BGM is ultimate on par with thalapathi sundari song
@venugopalramu31283 жыл бұрын
இசை கடவுள்
@kinggaer66273 жыл бұрын
சூப்பா் சாங்
@TheDom19685 жыл бұрын
ONE OF MY FAVORITES OF MAESTRO . EVER GREEN .
@momscarebotanicals87573 жыл бұрын
One of my favourite song thalattum pongantru, mind blowing song. Please avoid ads between the song. Please adjust mid roll ads after end of each song. When we hear the song , ad annoyingly interrupts in middle. Please avoid..my humble request
@hookstickautomation15296 жыл бұрын
Is it possible to remake all Raja sir music in English(words) with same tunes !! then the world will have an opportunity to listen such wonderful tunes !!
@g_a_11566 жыл бұрын
I have been thinking for long time now.
@sangeethac97804 жыл бұрын
Music is a language...it must not need other language
@larymany3 жыл бұрын
The beauty is in the language... you need to enjoy Tamil to enjoy the poetry and Music together... Language is the breath and Maestro is the soul....
Very very beautyful melody songs all time favourite songs
@1964vmp7 жыл бұрын
ROMANTIC MELODY TO BE CHERISHED ALWAYS
@sivakumarm19735 күн бұрын
கேட்டுக் கொண்day முழுவதும் இருக்கலாம்....
@snagapallavi28892 жыл бұрын
Ever green songs.
@mohammedtippu87518 жыл бұрын
இவ்வளுவு பண்ணிட்டு நான் ஒன்னும் செய்யவில்லை என்று கூறுகிறார் இசைஞானி இளையராஜா அடக்கத்துக்கு மறு பெயர் தான் நீங்களோ ?
@ManiKandan-cl9er6 жыл бұрын
illai irai nambikaiku maru peryar namba ...
@savithajayanthi77564 жыл бұрын
I like illayeraja misic
@sanandamohan20942 жыл бұрын
ஒரு படத்தில் ஆறு பாலோ(பாட்டு ) அஞ்சு பாலோ ...அது ராஜா அடிச்சா அத்தனையும் six தான்
@manisubramani60072 ай бұрын
Raja sir ❤
@dasananth35477 жыл бұрын
Raja king of music. Tamilan trad mark Raja.
@BLALakshmi3 жыл бұрын
Raja sir.sp.sirgreat
@dgvgmyl8 жыл бұрын
amazing
@manivasakamramasamy41622 жыл бұрын
Love you raja sir
@Ramesh_64516 жыл бұрын
Indians veri laki .we all so in my Herat maestro raaja sir music indian
@aneeshthevaruparambil41124 ай бұрын
Ilayrajs magic
@GopiGopi-zv5eb3 ай бұрын
👌❤️❤️❤️
@manimaran-rn3op4 жыл бұрын
raja raja than
@balakrishnan36175 жыл бұрын
Nice songs
@AliIbrahim-zg1td4 жыл бұрын
All Ibrahim vv good song
@BLALakshmi3 жыл бұрын
1000 year.very.great
@shivas30786 жыл бұрын
Thiruvasagam not yet uploaded by Ilaiyaraaja Official..????
@vijaynagappan98096 жыл бұрын
Nice
@mukkodan6 жыл бұрын
Humble Suggestion to Raja-Official... Please dont put-up Actors' or Movie posters for the Songs or Audio Jukebox. Just Raja's rare & new Pictures will be nice. We are here only for Raja's MUSIC, not for the usual movie related promotion or merchandise.