GOVINDA GOVINDA RADHA MUKUNDHA BHAJAN BY SIVANANDHA VIJAYALAKSHMI
Пікірлер: 143
@thirunavukkarsuc3523 Жыл бұрын
குரல் தமிழ் உச்சரிப்பு. ராகம் தாளம் நடை அருமை அற்புதம்
@ramamurthyr6761 Жыл бұрын
நான் சிறுவனாக இருக்கும் போது திருச்சி வானொலியில் காலையில் பக்தி மாலையில் கேட்டது. இப்போது மீண்டும் கேட்கும்போது இனிமையாக உள்ளது.கோடானு கோடி நன்றிகள்.
@thiyagarajannatarajan46479 ай бұрын
Yes I too in Trichy...aandaar strt.1964..65...now I have downloaded...hearing dancing ..I have heard her UPANYASAM AT NATIONAL SCHOOL GROUND.DURING 1962.
@krishnamoorthy41837 ай бұрын
மிகவும் அருமையான பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம்னு தோன்றுகிறது
@girijabasker1621 Жыл бұрын
அற்புதம் வெகு காலத்திற்கு பிறகு கேட்கிறேன் சிறு வயதில் ரேடியோவில் கேட்டது 🙏🙏🙏🙏🙏
@santhiv54533 жыл бұрын
வெகுநாட்களாக தேடிய பாட்டு நன்றி
@thilakavathiradha444210 ай бұрын
Thank you so much sir.when I was a child I heard this song.long time I searched sir.
@srk8360 Жыл бұрын
அருமை யான பாடல் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கேட்க வாய்ப்புக் கிடைத்தது.. அந்த நாட்கள் மனதில் மலர்கிறது.. அற்புதமான பதிவு. நன்றி நன்றி ஐயா 🙏💐💐💐💐💐
@rameshn575825 күн бұрын
மலரும் நினைவுகள் ❤❤❤❤❤❤❤❤❤
@batterykumark757215 күн бұрын
❤ மனம் சாந்தியடையும் 💐🙏
@visalakshisridhar997628 күн бұрын
கோவிந்த கோவிந்த ராதா முகுந்த முரளீதர நந்தசந்த்ர மதுஸூதன கோகுலேந்த்ர கோலாஹலாகண்ட ப்ருந்தாவனானந்த கோபீஜனாம்போதி சந்த்ர காயத்தினை நொந்து கர்மம் கசந்து பின் கதியினை தேடத்தகாதே - அதை கருத்தினில் கொள்ளப்புகாதே - சாகும் காலத்தினை சொல்லி நேரத்தில் பாதியை கனவென்று விட்டுவிடாதே - இந்த கண்ணால் அவன் உரு நாடு - நல்ல பண்ணால் அவன் புகழ் பாடு - இரு கையால் தாளங்கள் போடு - நன்றாய் காலால் அடவொன்று ஆடு - அந்த காலன் வந்தாலென்ன நேரில் அவன் கையில் தாளத்தை கொண்டு போய் போடு நித்யம் அனித்யம் பரத்வம் வசித்வம் என்றென்றும் புரியாது போ போ பார்க்க நேரம் எனக்கேது இப்போ - எங்கள் நீலமலர்க்கண்ணன் நாமத்தைப் பாடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ - இந்த நேரம் தகும் என்று சொல்லு - இந்த நெஞில் தகும் என்று சொல்லு - பல கோடிப் பழவினைத் தள்ளு - இன்னும் கூட ஒரு முறை சொல்லு - பல கோடி கொடுத்தாலும் பாடும் பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லி பச்சை சிறந்துற்ற மேனித்தடம் கண்டு பாடிக் கலந்திட்ட போதே - எம்மை பழவினை ஒன்றும் செய்யாதே - இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம் பலித்தது பாடிட வாரும் தப்பாதே - நமக்கு பாடக்கிடைத்தது ரெண்டு - இங்கு கூடும் கரணங்கள் மூன்று - வேதம் கோடி எனப்பாரும் நான்கு - அந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச் சொன்னால் கொள்ளைதான் போகாதோ ஐந்து கையில் கிடைத்திட்ட கனிச்சோற்றை மெய்யச்சுவைக்கப் படாதோ - வெறும் கணக்குப் பார்த்தவர் போலே - காலங்கள் கோள் அவை இவை என்று சொல்லிப் போய் காலனின் பாசப்படாதே - எங்கும் காணக்கிடைக்காத தங்கம் - ஆனால் கண்டு கிடைத்தது ஸங்கம் - இங்கு வேணப்படி அருள் பொங்கும் - எங்கும் மிகையில்லை என்றிங்கு தங்கும் கோணக் கோணச் சொல்லி கோவிந்தனென்றாலும் கூட அருள்தானே போங்கும்
@vijayavenkat40383 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பஜனைப் பாடல்கள் .. இனிமையான குரல் .. இது ஒரு வரம் 🙏🙏🙏👏👏👏
@karnankumba71102 жыл бұрын
எட்டு வயதில் கேட்ட பாடல் இப்போது கேட்கிறேன் குரல் அழகு வாழ்க வளமுடன்
@KalaSridhar3 жыл бұрын
இந்த பாட்டின் 18 வயதில் கேட்டு ஆடினேன்.இன்று வயது 68 இந்த பாட்டை கேட்டவுடன்ஆட ஆரம்பித்துவிட்டேன். தயவு செய்து சிவானந்த விஜயலக்ஷ்மி பாடிய பாடல்களை அனுப்ப முயற்சிக்கவும்.
@subabalasubramaniam803 Жыл бұрын
நமஸ்காரம் பாடல் வரிகள் அனுப்பவும்
@balasupramaniam9979 Жыл бұрын
மிக சரி நானும் அப்படியே
@srinivasanr32839 ай бұрын
இந்தப் பாடியவர் யார்?
@sujathapadmanabhan53212 ай бұрын
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை
@mythilinathan93558 күн бұрын
V true
@sivaramakrishnan5884 Жыл бұрын
வெகுநாட்களாக தேடிய பாட்டு நன்றி. பாடலைக் கேட்கையில் உள்ளம் மெழுகாய் நெகிழ்ந்து உருகி கண்கள் பக்தி பெருக்கில் நீரைப் பொழிகிறதை உணர்ந்தேன்
Mee too, I searched for more than 5 years.. thanks a lot for uploading 🙏🙏🙏
@balasubramaniann36323 жыл бұрын
One of the best bhajan singer in 1960 ~ 1970 's. Attract common people also. 🙏👌👍
@_sengunthar_bharath_46925 ай бұрын
பழைய பாடல் அனால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன ❤
@sahadavantk143911 ай бұрын
🎉Manohara Bhajan, Bhakthi mayam.❤❤❤❤
@arasundari2 жыл бұрын
நன்றி சகோதரா. பல வருடம் கழித்து கேட்கிறேன். பழைய நாட்கள் நினைவில் வந்து போகிறது. எல்லாம் மாறிவிட்டது. இன்று இந்த பாடல் அந்த இனிமையான நாட்களை நினைவு படுத்துகிறது. மிக்க நன்றி.
@mohanral34632 күн бұрын
இசைக்கு உள்ள ஒரு தனி மகத்துவம் பல ஆண்டுகள் கழிந்தும் இசை நேசர்களால் போற்றப்படும் தெய்வீகமான,சிறப்பான பாடல்!! என்ன தவம் செய்தேனோ!! மன மகிழ்வுடன் கொற்கை மோகன்.
@purandaranpurandaran75753 жыл бұрын
Yes. It has taken me to 50 years back really.
@sridharreddiyar99172 жыл бұрын
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே மதுசூதனா கோகுலேந்திரா எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த) காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின் கதியினை தேடத்தகாதே அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில் பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த) கண்ணால் அவன் உருநாடு - இரு கண்ணால் அவன் உருநாடு - நல்ல பண்ணால் அவன் புகழ்நாடு - இரு கையாலே தாளங்கள் போடு - இரு காலால் ஆடஒன்றி ஆடு - அந்த காலன் வந்தால் என்ன நேரில் அவன் கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த) நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம் என்றென்றும் புரியாது போபோ நேரம் எனக்கேது இப்போ எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப் பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ நேரந்தரும் என்று சொல்லு இந்த நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும் கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு கோடி கொடுத்தாலும் பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும் பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த) பாடக் கிடைத்த நா ஒன்று தாளம் போடக் கிடைத்த கை இரண்டு இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச் சொன்னால் கொள்ளை தான் போகாதே ஐந்து புலன் ஐந்து (கோவிந்த) கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச் சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே அதை கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலங்கள் கோளங்கள் அவை இவை என்று சொல்லி காலனின் வசப்படாதே - கொடும் காலனின் வசப்படாதே (கோவிந்த) பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு பாடி கிடைந்திட்ட போதே நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம் பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த) காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன் காணக் கிடைக்காத தங்கம் - இங்கு கண்டு களிப்பது சத்தங்கம் இங்கு வேண்டிய அருள் பொங்கும் நிகரில்லை என்றெங்கும் தங்கும் கோணக் கோணச் சொல்லி கோவிந்தா என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த) பாடும் சுகம் ஒன்று போலே - இந்த பாரில் இல்லை ஆதலாலே நாடறியச் சொல்லு மேலே நாமணக்க பாடும் போலே கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும் கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)
@chennaiatc51062 жыл бұрын
i was looking lyricks and today i got it, very fentastic and mind is very peace when ever we listen this song
@bavanisankari58102 жыл бұрын
மிக சந்தோஷம் பாடல் வரிகள் கேட்டு முதல் நான்கு வரிகள் கஷ்ட்டப்பட்டேன் மிகவும் நன்றி ம
@bavanisankari58102 жыл бұрын
நன்றி திரு ஸ்ரீ தர்
@ranganayagi88952 жыл бұрын
@@bavanisankari5810 yenakkum.mihavum.pifitha song romba natkalai.kekkamudiyamel Ippk oru.varudamaha kettu Manam.urhivitten
@pandiyanradha42842 жыл бұрын
பாடல் வரிகள் நன்றி
@JayaKumar-h3n5 ай бұрын
பக்தி பரவசமான பெரூமாள் பாடல். அருமை.
@ekanathjaguvakrishnamoorth2463 ай бұрын
Fantastic song 🙏🙏🙏🙏
@gomathia49903 жыл бұрын
அன்பர்களுக்கு நமஸ்காரம் நீங்கள் கேட்டு மகிழ்ந்த பாடலின் வரிகள் இது ஊத்துக்காடு வேங்கட சுப்ரமணியர் எழுதினது
@gomathia49903 жыл бұрын
மன்னிக்கவும் ஊத்துககாடு வேங்கட கவி அவரின் பெயர்
@vksekar87522 жыл бұрын
@@gomathia4990 உங்கள் தகவல்களுக்கு நன்றி. அருமை. பாடல் ஆசிரியர் வேங்கடகவியின் வார்த்தை ஜாலம் அற்புதம். புலன் ஐந்தும் கொள்ளை போவது உண்மையே. Congrats 👏 🤝
@jayalakshmikumar82222 жыл бұрын
I was searching for this song for a long time. Thank you for loading. I have gone back to my childhood days after hearing the song and tears filled my eyes. 🙏🙏
@Viji-n4k Жыл бұрын
ரொம்ப நன்றி வெகுநாட்களாக தேடிய pattu
@VenkatachalapathiSR-dg5jgАй бұрын
Ammavukku mikka nandri Om Namo Narayanaya
@vijirajaiyer88517 ай бұрын
ஆடவைக்கும் அருமையான பாட்டு❤🙏🙏
@karunakaransangeetha620Ай бұрын
நான் சிறு வயதில் கேட்ட பாட்டு அருமை
@ganga-sj1sh3 ай бұрын
Excellent.When I was 13 years old, I use to hear these songs in AIR. Now I am 62 years old. The song tells the entire spritual destination, to me. Thanks a lot. Regards
@manisekar51264 ай бұрын
இந்த you tube இளசுகளுக்கானது என்று நினைத்திருந்தேன். கமென்ட்ஸ் பார்க்கும்போது தெரிகிறது welcome to 50's தாத்'s.
@RuckmaniJayaraman4 ай бұрын
Super. Mind blowing song.
@sujathapadmanabhan53213 жыл бұрын
கோடானு கோடி நன்றிகள். என் சிறு வயதில் நான் கேட்ட அமிர்தமாக இனிக்கும் குரல். பாடல் வரிகளை போட முடியுமா. சீதா கல்யாணம் இருக்கிறதா? "அருணன் உதித்தனன் திருமணம் காண.... ஆயிரம் ஆயிரம் மாந்தர் நிரைந்தார்" காதில் ஒலிக்கிறது
@shanthisairam98962 жыл бұрын
Same here too waiting since 2011
@poomanim75192 жыл бұрын
அருமை அருமையான பாடல்
@poomanim75192 жыл бұрын
அருமையான பாடல்
@sujathapadmanabhan53212 ай бұрын
எனக்குள் இருந்த ஆதங்கம்
@sureshsubramamianiyer30473 ай бұрын
Was looking for this version for a long time. Glad that now I got it.
@padmaravi57917 ай бұрын
அருமையான பாடல் ,அர்த்தமுள்ள வரிகள் ,இனிமையான குரல்
@krithigashiva3802 Жыл бұрын
❤❤❤❤❤ waiting to listen this vibrant song almost 26 years. Super 🎉
@k.seenivasankrishnasami3325 ай бұрын
அற்புதம்
@banumathiganesan4644 ай бұрын
சிறு வயதில்கேட்டது.அநேகமாக2 கைகளிலும் தாளம் போட்டு பாடுபவர் இவர் என்று எண்ணுகிறேன்
@thiraviarajanmaduraiveeran95032 жыл бұрын
Very famous bajhan song in 60,70s very divineful and golden voice❤️🌸🌷🌺🌼🙏
@ramamurthyr6761 Жыл бұрын
இந்த பாடல்களை போல அரிதான ஒரு பாடல் உள்ளது. நான் திருச்சி வானொலியில் கேட்டது யாதெனில் "ஆடிவரும் தேரழகு அம்மா உன் பூவழகு என்னை பார்த்து ரசிக்கிறாள் அன்னை பார்த்து ரசிக்கிறாள்."என்ற பாடல் . திருச்சி ஜெயராமன் பாடியது தயவு செய்து யாரிடமாவது இருந்தால் பதிவிடும் படி கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.
@meenakshimuralidhar64982 жыл бұрын
Super! Kidaikadamma Engallukku👍
@saibhajansbyananthirajan12144 ай бұрын
அருமையான பஜனை பாடல்.கேட்க கேட்க இனிமை...
@vaidyanathanv27223 жыл бұрын
Divine. Beautifully chosen words,that reflects truth of life, with beautiful serene voice. Om namo Narayanaya 🙏
@valayapattys.swaminathan44242 жыл бұрын
Congratulations to the TEAM... Very Devotionful... Pranaam to TEAM...💐🌷🌹🥀🌻🌼🌸🌺🌾🌍👏👏👏👏👏👏👏👏👏👏🌟🌟🌟🌟🌟🌟🌟🌈🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yagyamchellamnarayanan99722 жыл бұрын
பக்தி ப்ரவாஹம்
@mahadevanmangalammahadevan9647 Жыл бұрын
Thank u for upload the song
@KarthigaiOndru2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@asokankrishnan48693 жыл бұрын
தெய்வீகக் குரல் அம்மா ,தங்களுக்கு! என்னை அறியாமலே,தாளம் போட வைத்து விட்டீர்கள்! இந்த பூவுலகம் உள்ள வரை, தங்கள் புகழ் நீடித்திருக்கும்! எத்தகைய சொத்தை எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறீர்கள்!
@ramaramaswami1546 Жыл бұрын
Sweet bold voice so nice 🙏🙏
@sankartlbalaji59802 жыл бұрын
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா பெங்களூர் ரமணி அம்மாள் ஒன்று விறுவிறுப்பான பஜனை பாடல் சிவானந்த விஜயலட்சுமி அவர்கள்
@kalaiselvisuresh45019 ай бұрын
Heart touching hare Krishna
@AroulVSN3 жыл бұрын
மிகவும் விரும்பி கேட்டு மகிழும் பாடல்களில் இதுவும் ஒன்று. நாராயணா....ஸ்ரீமன் நாராயணா... பாடல் கிடைக்குமா?மிக்க நன்றி.
@nagarajt.k87493 жыл бұрын
This song is very famous in those days , and we can hear the song in the morning in AIR
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே மதுசூதனா கோகுலேந்திரா எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த) காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின் கதியினை தேடத்தகாதே அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில் பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த) கண்ணால் அவன் உருநாடு - இரு கண்ணால் அவன் உருநாடு - நல்ல பண்ணால் அவன் புகழ்நாடு - இரு கையாலே தாளங்கள் போடு - இரு காலால் ஆடஒன்றி ஆடு - அந்த காலன் வந்தால் என்ன நேரில் அவன் கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த) நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம் என்றென்றும் புரியாது போபோ நேரம் எனக்கேது இப்போ எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப் பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ நேரந்தரும் என்று சொல்லு இந்த நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும் கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு கோடி கொடுத்தாலும் பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும் பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த) பாடக் கிடைத்த நா ஒன்று தாளம் போடக் கிடைத்த கை இரண்டு இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச் சொன்னால் கொள்ளை தான் போகாதே ஐந்து புலன் ஐந்து (கோவிந்த) கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச் சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே அதை கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலங்கள் கோளங்கள் அவை இவை என்று சொல்லி காலனின் வசப்படாதே - கொடும் காலனின் வசப்படாதே (கோவிந்த) பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு பாடி கிடைந்திட்ட போதே நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம் பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த) காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன் காணக் கிடைக்காத தங்கம் - இங்கு கண்டு களிப்பது சத்தங்கம் இங்கு வேண்டிய அருள் பொங்கும் நிகரில்லை என்றெங்கும் தங்கும் கோணக் கோணச் சொல்லி கோவிந்தா என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த) பாடும் சுகம் ஒன்று போலே - இந்த பாரில் இல்லை ஆதலாலே நாடறியச் சொல்லு மேலே நாமணக்க பாடும் போலே கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும் கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)
@umauma69802 жыл бұрын
I want lyrics please
@malligaraja18153 жыл бұрын
Malliga
@malligaraja18153 жыл бұрын
Thaalatum
@balasupramaniam9979 Жыл бұрын
நான் ஐம்பது வருடங்களுக்கு முன் திருச்சி வானொலியில் கேட்டு மகிழ்ந்த பாடல்
@balasupramaniam9979 Жыл бұрын
பதிவிட்டவர்க்கு நன்றிகள்
@JayaLakshmi-gg1ru3 жыл бұрын
LiriksPlease.thanks.
@subhaseetharaman4 жыл бұрын
please post the lyrics Thank you
@sudharsonbabumanivannan11893 жыл бұрын
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே மதுசூதனா கோகுலேந்திரா எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த) காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின் கதியினை தேடத்தகாதே அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில் பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த) கண்ணால் அவன் உருநாடு - இரு கண்ணால் அவன் உருநாடு - நல்ல பண்ணால் அவன் புகழ்நாடு - இரு கையாலே தாளங்கள் போடு - இரு காலால் ஆடஒன்றி ஆடு - அந்த காலன் வந்தால் என்ன நேரில் அவன் கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த) நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம் என்றென்றும் புரியாது போபோ நேரம் எனக்கேது இப்போ எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப் பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ நேரந்தரும் என்று சொல்லு இந்த நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும் கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு கோடி கொடுத்தாலும் பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும் பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த) பாடக் கிடைத்த நா ஒன்று தாளம் போடக் கிடைத்த கை இரண்டு இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச் சொன்னால் கொள்ளை தான் போகாதே ஐந்து புலன் ஐந்து (கோவிந்த) கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச் சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே அதை கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலங்கள் கோளங்கள் அவை இவை என்று சொல்லி காலனின் வசப்படாதே - கொடும் காலனின் வசப்படாதே (கோவிந்த) பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு பாடி கிடைந்திட்ட போதே நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம் பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த) காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன் காணக் கிடைக்காத தங்கம் - இங்கு கண்டு களிப்பது சத்தங்கம் இங்கு வேண்டிய அருள் பொங்கும் நிகரில்லை என்றெங்கும் தங்கும் கோணக் கோணச் சொல்லி கோவிந்தா என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த) பாடும் சுகம் ஒன்று போலே - இந்த பாரில் இல்லை ஆதலாலே நாடறியச் சொல்லு மேலே நாமணக்க பாடும் போலே கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும் கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)
@badrinathharidass94563 жыл бұрын
Can you put lyrics pls

@rajus29173 жыл бұрын
Lyrics please