Govt School Students Invent New Voting Machine to Increase Vote Percentage | Thanthi TV

  Рет қаралды 206,683

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 748
@vigneshvaran5765
@vigneshvaran5765 5 жыл бұрын
என் அருமை தம்பிகளே நன்றி...நீங்கள் இது போல் வெற்றிகள் குவித்து தமிழ் நாட்டுக்கு பெருமை சேருங்கள்...
@KrishnaRaj-tm7ci
@KrishnaRaj-tm7ci 5 жыл бұрын
@@kathirkathir4387 pooda sunny
@verayarunaantha6613
@verayarunaantha6613 5 жыл бұрын
Amam neenga psnnunga ivru cmt pannuvaru 😂😂
@kalidass24
@kalidass24 5 жыл бұрын
Government school na summava
@sivashankarvenugopal7336
@sivashankarvenugopal7336 5 жыл бұрын
இதை நடைமுறை படுத்தினால் நன்றாக இருக்கும் அதிகாரிகளே
@vivekkumar-pu8ho
@vivekkumar-pu8ho 5 жыл бұрын
nan matric thaana ana govt school pasingalauku nariya talents iruku athan bayanpadutha vida matikirainga intha govt
@richardalbrin5602
@richardalbrin5602 5 жыл бұрын
Siva shankar Venugopal appadi konduvantha yappadi kalla vote poda mudium apparam yappadi jaikarathu 🤣🤣🤣🤣
@zakirhussain2390
@zakirhussain2390 5 жыл бұрын
தம்பி வாழ்த்துக்கள். ஆனால் அரசியல்வாதிகள் தங்களின் சுயலாபத்திற்காக இப்படிப்பட்ட அருமையான கண்டுபிடிப்புகளை தடுத்து விடுவார்கள். இதுவே வெளிநாடாக இருந்தால் இதன் மதிப்பே வேறு.
@prakasha8591
@prakasha8591 5 жыл бұрын
@@sivashankarvenugopal7336 mudhala adhigaringa than idha avoid pannuvanga . Avungalukku chinna pasangaloda kandupidippu valarchi lam mukkiyam illa money money money adha eppudi kurukku valila sambadhikalam nu than plan potutu irupanga enna pandradhu all is well 😊
@thalakrish5205
@thalakrish5205 5 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளா நாளை முழு உலகம் உனதாகும் 💪💪💪🙏🙏🙏💪💪💪💪🙏🙏🙏🙏🙏
@kishorem5101
@kishorem5101 5 жыл бұрын
Ennaku aagathaaaa
@malasasi7008
@malasasi7008 5 жыл бұрын
நல்ல விஷயம். ஓட்டு எந்திரத்தில் ஆதாரை இணைத்தால் கள்ள ஓட்டு தடுக்கப்படும். மாணவர்களின் முயற்சிக்கு பாராட்டுகள். இதற்கு பணத்தை கொடுப்பதை விட பிற்காலத்தில் படிப்பு மற்றும் வேளைவாய்ப்புக்கு முன்னுறிமை தரலாம். மற்ற மாணவர்களுக்கும் இது போல முயற்சி செய்ய ஊக்கம் அளித்தது போல் இருக்கும்
@rajasekaran5383
@rajasekaran5383 5 жыл бұрын
தமிழ் மக்கள் எது கண்டுபிடித்தாலும் அதை மத்திய அரசு நீராகிறது மாநில அரசு இந்த கண்டுபிடிப்பை கொண்டு வர வேண்டும்
@karthickk9445
@karthickk9445 5 жыл бұрын
100% true
@pradeep-sz2bf
@pradeep-sz2bf 5 жыл бұрын
sivan isro la chandrayan 2 niragarichicha.... marketing theva.... sollanume nu solla kudathu...
@vijayganesh14
@vijayganesh14 5 жыл бұрын
Private school preparing student as machine. Government school preparing student knowledge.
@ajeetha3320
@ajeetha3320 5 жыл бұрын
100%
@jayaraml1135
@jayaraml1135 5 жыл бұрын
True bro
@VS-mn4tv
@VS-mn4tv 5 жыл бұрын
All schools in India preparing machines
@kishorem5101
@kishorem5101 5 жыл бұрын
Ethoo oru government school payan kandupidichitan aathuku government school thaan knowledge thaan adtham kedaiyathu pa government school fulla mark basing and private are knowledge able becoz government schools sollitharamatanga
@menakaakrishnasamy5548
@menakaakrishnasamy5548 5 жыл бұрын
very true
@sendilnathan8973
@sendilnathan8973 5 жыл бұрын
சிறந்த அறிவாளிகள்...அரசு எல்லா உதவிகளை இந்த மாணவர்களை செய்ய வேண்டும்...
@TWINTURBO-jp8it
@TWINTURBO-jp8it 5 жыл бұрын
arasu notitu dhan maruveala paakum ,,indha kandu pidipa apdiye poosi moligiruvaanunga ,,execute pana matanga bro
@தமிழ்செல்வன்-ப6ங
@தமிழ்செல்வன்-ப6ங 5 жыл бұрын
ரூட் தலைகள் இந்த மாணவர்களை கண்டு திருந்த வேண்டும்...
@dharanismsc
@dharanismsc 5 жыл бұрын
pls, dont compare with that Fucker Guys, this guys did a great job, they will never.
@dharanismsc
@dharanismsc 5 жыл бұрын
@@gowthamvlogs6102 avan urine ah vagi kudi appa thaa unnaku puthi varaum , otha unnaida mobile number kudu .. unnaku Enna pakkannum VA ambattur VA .. Sunni .
@aspirantsdoubts6275
@aspirantsdoubts6275 5 жыл бұрын
Dei Ithu thanda yen dream project..... Ayyo Manasu romba valikku da..... But congratulations..... Because I am also government school student...
@n.jn.j6507
@n.jn.j6507 5 жыл бұрын
India become a developing country. Who all are truth hit like her 😍😍😍👌👌👌
@christhuraja2417
@christhuraja2417 5 жыл бұрын
அப்துல் கலாம் பிறந்த மன்னுடா .. இளைஞர் களும். அதே. வழியில்....... வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து
@தமிழ்செல்வன்-ப6ங
@தமிழ்செல்வன்-ப6ங 5 жыл бұрын
மோடி இவர்களுக்கு டெஸ்ட் வைக்காமல் இருக்க கடவுளிடம் பிரர்த்திக்றேன்...
@உலகமொழிதமிழ்
@உலகமொழிதமிழ் 5 жыл бұрын
கரெக்ட் ஆஹ் சொன்னிங்க ப்ரோ
@varma5554
@varma5554 5 жыл бұрын
Enna test urin test ah
@Sandy-to7oo
@Sandy-to7oo 5 жыл бұрын
மோடி ah yenda oomburinga 😂
@varma5554
@varma5554 5 жыл бұрын
@@Sandy-to7oo modi ya oombalaina ivanugalukku thokkam varadhu bro
@varma5554
@varma5554 5 жыл бұрын
@@mahendran_tn29 apdiya ipdiye iruga muttala neet exam engada illa tamil nadu mutta kodhi ilaigargal dmk mari poli poraligal nala tharamana kalvi koda illa...adhanala dhaan pudhiya kalvi kolgai kondu varaga odane adhukum edhirppu therivikkiriga..nalladhu panravana indha nadu ipdi kurai solrigaleda..poliya poradra avanuga pasaga ellam cbsc la nalla education padikkuranuga hindhi padikuranuga nambala mattum muttalaka pakkuranuga innum niga modi ya purijikalaina nadu nasama poguradhu orudhi
@nooneknowsmyname4077
@nooneknowsmyname4077 5 жыл бұрын
இனி வரும் காலம் இலைஞனின் காலம்... உன் கடல் மெல்லிசை பாடுதே...
@5sundaram405
@5sundaram405 5 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களுடைய சேவை தொடரட்டும் கண்டுபிடிப்புக்கு ஊக்கத்தொகையை கொடுத்த நம்முடைய அரசாங்கத்திற்கு நன்றி நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க
@mmanjunath002
@mmanjunath002 5 жыл бұрын
Brilliant thought....but no use in India No one support But U done a great job dear
@Ashokkumar_1506
@Ashokkumar_1506 5 жыл бұрын
Super thambi
@syed101951
@syed101951 5 жыл бұрын
நமது நாட்டில் இருக்கும் பல அரசியல் வாதிகள் , விஞ்ஞானிகள் இன்னும் பல துறைகளைச் சார்ந்தவர்கள் , அதிக மக்கள் தேர்தலில் ஒட்டு போட வேண்டும் என்று ஊடகங்கள் மூலமாக அறிவிப்பு செய்துவிட்டு , அந்த பணி அத்துடன் முடிந்தது என இருந்ததைத் தான் நாம் பார்த்து இருக்கிறோம் ! ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் ஒரு சில மாணவர்களுக்கு நாட்டின் தேர்தலில் அக்கறை ஏற்பட்டு அதற்கு ஒரு ஓட்டு எந்திரமும் வடிவமைத்து ஊர் உலகம் அறியச் செய்துள்ளது பெருமைபடக்கூடிய ஒன்றாகும் . இப்படிப்பட்ட இளம் தலைமுறை உருவாகி , நாட்டில் பல சீர்திருத்தங்கள் ஏற்படவும் ஆர்வம் கொள்ள வேண்டும் !!! என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் என என்றோ சொன்னதை மனதில் கொண்டு , வளங்களை பாதுகாக்கவும் ஆர்வம் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம் !!!
@angelwill5563
@angelwill5563 5 жыл бұрын
Syed Ahmed ss
@7Crores
@7Crores 5 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன் நான் ஏற்கனவே இதே மாதிரியான ஒரு சிஸ்டம் அப்போதைய தேர்தல் அதிகாரி லக்கானிட்ட தபாலில் தெரிவித்தேன். ஆனால் நோ ரிப்ளை மாணவர்கள் சாதனை தொடரட்டும்
@பைசுல்அஜிமத்
@பைசுல்அஜிமத் 5 жыл бұрын
அருமை தம்பி..... வருங்கால அறிவியல் விங்ஞானி ஆக வாழ்த்துகள் 🎊
@sundar_creations7566
@sundar_creations7566 5 жыл бұрын
ரொம்ப அருமையாக கண்டு பிடித்த என் அன்பு தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்..
@timingboss5068
@timingboss5068 5 жыл бұрын
சாதனையாளர்கள் அனைவரும் அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே வாழ்த்துகள் சகோதரர்களே
@பைசுல்அஜிமத்
@பைசுல்அஜிமத் 5 жыл бұрын
இந்த திட்டம் கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும் .. அருமை சகோதரா
@sivanesh6285
@sivanesh6285 5 жыл бұрын
அருமையான கண்டுபிடுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள்.மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்.
@sameemimthiyas3277
@sameemimthiyas3277 5 жыл бұрын
Very good nalla kandhupudipu ana Namma Tamilnadu la ethalam news matthutha varum nadaimuraiku vaipa Ella
@பாட்டுபாடவா-ள3வ
@பாட்டுபாடவா-ள3வ 5 жыл бұрын
பல படைப்பாளிகளின் பெயர் பட்டியலில் இவர்களது பெயரும் விரைவில் இடம் பெறும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள் தம்பி...👏👏👏👍👍👍👌👌👌
@tamilsugumar3143
@tamilsugumar3143 5 жыл бұрын
Vara level BRØ
@rajinimurugavel4995
@rajinimurugavel4995 5 жыл бұрын
அப்துல் கலாம் அய்யா எதிர் பார்த்த எதிர் கால இளைஞர்கள் .... வாழ்த்துக்கள்
@MuthuKumar-ri9iz
@MuthuKumar-ri9iz 5 жыл бұрын
இந்தியாவிற்கு ஏற்ற வோட் மெசின் . எங்கிருந்தும் சொந்த தொகுதிக்கே வாக்களிக்கலாம் அருமை. இதனால் பாதுகாப்பு ஏற்பாடு காரணம் காட்டி பல்வேறு கட்டஙகளாக தேர்தல் நடத்த தேவயில்லை . இந்திய அரசும் தேர்தல் ஆணையமும் இந்த மெசினை ஆலோசனை செய்து செயல்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.
@dharanivelusamy6476
@dharanivelusamy6476 5 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பிகளே வாழ்க வளமுடன் நாளை உலகம் உங்கள் கையில்👏👏👏👏👏👏
@gnanasekar2138
@gnanasekar2138 5 жыл бұрын
வரவேற்க வேண்டிய ஒன்று வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@dharanismsc
@dharanismsc 5 жыл бұрын
Congrats < Abdul kalam vision Students, greater achievement, keep On-Going. 2k kids, going to rocks.
@sivasiva2310
@sivasiva2310 5 жыл бұрын
ஓட்டு இயந்திரமே வேண்டாம் என்று நினைக்கிரோம் நீ வேர .சரி சரி வாழ்த்துகள் 🎊
@muniyarajmurugan3442
@muniyarajmurugan3442 5 жыл бұрын
அருமை மாணவர்களே..! பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்...!
@mkfriendstamil1248
@mkfriendstamil1248 5 жыл бұрын
Super ya nenga varukalathulla remba periyal varuva valuthukkal
@SenthilKumar-wz2qf
@SenthilKumar-wz2qf 5 жыл бұрын
Wow!! Keep it up. Appreciate their thinking and effort.
@selvamani5195
@selvamani5195 5 жыл бұрын
மாணவ செல்வங்களே உங்கள் கண்டு பிடிப்பு உலக அளவில் தேவையான அருமையான படைப்பு இந்த கருவியை நமது நாட்டில் செயல் பட அனுமதித்தால் உலக அளவில் பல சரித்திரம் புதிதாக அமையும் உங்கள் கடமை சிறப்பாக செய்து விட்டீர்கள் வாழ்க வளமுடன்
@ezhilsanth471
@ezhilsanth471 5 жыл бұрын
இது போல பல சாதனைகள் புரிய எனது பாராட்டுகள்
@davidd9774
@davidd9774 5 жыл бұрын
வாழ்த்துக்கள்... இது போல இன்னும் பல சாதனைகள் பெற்று வெற்றி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
@selvakumar-ru9zx
@selvakumar-ru9zx 5 жыл бұрын
அருமை தம்பிகளே👌👌👌
@mohansigundhey1257
@mohansigundhey1257 5 жыл бұрын
இதன் மூலமாக கள்ள ஓட்டு தவிர்க்கலாம் மேலும் எங்கே இருந்தாலும் நம் வாக்கை செலுத்தலாம். வாழ்த்துக்கள் இந்தியாவில் தமிழனுக்கும் பெருமை சேர்த்த பள்ளி மாணவர்கள் பாரட்டுக்கள் .இதை வரும் தேர்தலில் நடைமுறையில் கொண்டு வர வேண்டும் .
@aravindkumar8500
@aravindkumar8500 5 жыл бұрын
I'm proud of my school students doing this type of technology improvement... Hats off guys
@ManiKandan-fk7qq
@ManiKandan-fk7qq 5 жыл бұрын
அருமை.. நன்றாக செய்தீர்கள் தம்பிகளே.. ஆனால் அதற்கான இடம் இந்த நாடு இல்லை... ஆனால் உங்களது முயற்சி இந்த நாட்டை மாற்ற எனது வாழ்த்துக்கள்.. தொழில்நுட்பம் சார்ந்தத் துறைகளில் நீங்கள் அனைவரும் சாதிக்க எங்கள் அனைவரது வாழ்த்துக்கள்... உங்களது படைப்புகளுக்கு தடையாய் வரும் காரணிகளே உங்களுக்கான மூலப்பொருள் என்று எண்ணி எதற்கும் பயப்படாமல் செயல்படுங்கள்.. நாட்டின் அரசியல் சூழலினால் வரும் பிரச்சினைகளுக்கு மனம் தளராதீர்கள்.. அது போல உங்கள் கண்டுப்பிடிப்புகள் வேண்டுமானால் விலைப்போகலாம்; ஆனால் நீங்கள் யாருக்காகவும் தயவுசெய்து விலைப்போகாதீர்கள்.. வாழ்த்துக்கள்..
@rajamathan7568
@rajamathan7568 5 жыл бұрын
வேற லெவல். அப்துல்கலாம் இன்னும் இறக்கவில்லை சிலர் வடிவில் வாழ்கிறார்கள்
@rowthirampazhagu4794
@rowthirampazhagu4794 5 жыл бұрын
Abdul Kalam kanda ignited minds 😍😍super thambingala sema neengala
@elangvanp414
@elangvanp414 5 жыл бұрын
எனக்கு இந்த மாதிரி ஒரு யோசனை தோன்றியது இன்று இந்த இளைஞர் கண்டு பிடித்தது நானே கண்டு பிடித்தது போல இருந்தது
@dhilips7548
@dhilips7548 5 жыл бұрын
அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கும் நன்றி
@aravindaravi9335
@aravindaravi9335 5 жыл бұрын
Actually a good vision. Needed this type of technology in future to increase voting %.
@karthickkarthick6049
@karthickkarthick6049 5 жыл бұрын
Superb bro semma innum unnoda vazhkaiyil neenga neraya sathikanum 👌👌👌👍👍👍👏👏👏👏👏👏
@mohanabanu2017
@mohanabanu2017 5 жыл бұрын
அருமையான கண்டு பிடிப்பு . வாழ்த்துக்கள். ஆனால் நம் அரசாங்கம் இந்த சாதனத்தை பயன்படுத்த மாட்டார்கள்.
@dtv3608
@dtv3608 5 жыл бұрын
Hats of you thambigala.. finally this guys are proved ...govt school students make everything
@subramanianvydianathan6333
@subramanianvydianathan6333 5 жыл бұрын
மிக்க நல்ல கண்டுபிடிப்பு. வாழ்க வளமுடன்
@androidappstips7084
@androidappstips7084 5 жыл бұрын
தம்பி கண்டுபிடிச்ச இந்த விஷயம் நடைமுறைக்கு வந்தால் நல்ல தான் இருக்கும் மேலும் நீ வளர என்னுடைய வாழ்த்துக்கள்
@hariharanpkt4474
@hariharanpkt4474 5 жыл бұрын
அருமை டா தம்பி அருமை டா எனக்கு சொல்ல தகுதி இல்லையா டா தம்பி என்ன சொல்றதுன்னே தெரியல
@avpoornimadevi1221
@avpoornimadevi1221 5 жыл бұрын
It's really amazing.. It's is appreciated that our school students are more intelligent.. Super boys👍👏👏👏
@sathyar3530
@sathyar3530 5 жыл бұрын
Super thitam but aniki oru naal dhan company leave kudukrangah adhuvum tharamaatangalae 😭
@jojo-cg8rq
@jojo-cg8rq 5 жыл бұрын
Super
@prcjk4497
@prcjk4497 5 жыл бұрын
Super Da thambingala... Innum neraiya kandupudinga... Vaazhtukal
@santhoshkumarjambulingam5326
@santhoshkumarjambulingam5326 5 жыл бұрын
வளர்ந்துவரும் தலைமுறைக்கு வாழ்த்துக்கள் 💐
@senthamizhvenkatesan4086
@senthamizhvenkatesan4086 5 жыл бұрын
வாழ்த்துக்கள் மாணவர்களே
@user-rajamuthu_tamilan
@user-rajamuthu_tamilan 5 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு தான். இதுபோல நல்ல கண்டுபிடிப்புகளுக்கு தமிழக அரசு சரி இந்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். இது ஏதோ ஒரு நாள் செய்தியாக இருக்க கூடாது, வருங்காலத்தில் இதனை நாம் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை இந்திய அரசு செய்திருக்க வேண்டும்...
@durgadevi-yu7hb
@durgadevi-yu7hb 5 жыл бұрын
👏👏👏superb tambigalae.unga,kandupiduppuku nalla recognitions kidaikkanum..gt school guys na summava.
@raghavn9398
@raghavn9398 5 жыл бұрын
தம்பிகளே உங்களின் இந்த கண்டுபிடிப்பு பாராட்டிற்க்குரியது. அரசாங்கம் உங்கள் இந்த அறிய கண்டுபிடிப்பை அங்கீகரிக்க வேண்டும்!!!
@shaliniananthan6053
@shaliniananthan6053 5 жыл бұрын
Dai semma da...super da negalam..ithu pola nariya kandupiduchi tamilnaduku peruma serunga vazhthugal...
@austinstephenchelladurai1740
@austinstephenchelladurai1740 5 жыл бұрын
Government should support them to implement this project
@neelaneela5770
@neelaneela5770 5 жыл бұрын
super Kanna..... conraj.... govt Stus yavarukum salaithavargal Ella yenpatharku edhu Oru sirandha saantru......
@noname-jl8sp
@noname-jl8sp 5 жыл бұрын
Congrats bro keep it up
@sivabalan1999
@sivabalan1999 5 жыл бұрын
Super nice happy wonderful TN people 🤙🤙👌👌and government school bois
@asmr.5445
@asmr.5445 5 жыл бұрын
Clear speech..... my boy hats off you🔥🔥
@pubgcreation7752
@pubgcreation7752 5 жыл бұрын
TV Hanger ra vida nalla pesira pa ... Speech super.... Exlent wrk
@-ou6ni2fl2t
@-ou6ni2fl2t 5 жыл бұрын
அருமை தம்பி நம்ம அரசு பள்ளி மாணவர்களடா
@shivaranjani2180
@shivaranjani2180 5 жыл бұрын
அருமை மாணவர்களே🤗
@menakaakrishnasamy5548
@menakaakrishnasamy5548 5 жыл бұрын
Excellent guys.. so proud of you all guys... hats off to govt schools...
@ganapathy998
@ganapathy998 5 жыл бұрын
வாழ்த்துக்கள் செல்வங்கள்
@MUAWIYAHFOUNDATION
@MUAWIYAHFOUNDATION 5 жыл бұрын
Bravo my dear Ithu thanda Tamil Nadu...!......!
@karthikeyann2356
@karthikeyann2356 5 жыл бұрын
உங்கள் கண்டுபிடிப்புக்கு என் வாழ்த்துக்கள்
@pjai8759
@pjai8759 5 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி... ana vote machine venam.
@perriyasamy9065
@perriyasamy9065 5 жыл бұрын
வாழ்த்துக்கள் குட்டிஸ் 👍🤝
@ashoksamurai1511
@ashoksamurai1511 5 жыл бұрын
வாழ்த்துக்கள்யா..👏👏👏👏
@c.swartzimmanuel4007
@c.swartzimmanuel4007 5 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு
@iamayan5114
@iamayan5114 5 жыл бұрын
superb da thambi wht a talent wish you all success
@gamimgwithdevilan2072
@gamimgwithdevilan2072 5 жыл бұрын
Congratulation to those 3 students
@nadishthalaveriyan8456
@nadishthalaveriyan8456 5 жыл бұрын
வாழ்த்துகள் 😘😘😘😘
@priyadharshini-eo8ow
@priyadharshini-eo8ow 5 жыл бұрын
Sama da thambi... Super eigka da irukkigka.......... Ana super da.. Thangam....😘😘😔
@selvanlaywer
@selvanlaywer 5 жыл бұрын
Super seekaram intha machine na kondu vanga
@mrtamil2463
@mrtamil2463 5 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளா
@kavinkrishnan4161
@kavinkrishnan4161 5 жыл бұрын
Ennthaa arivuuu namaa gvtt Ku I'll,,,buttt gvtt school Ku erujuuu,,,well-done payaaaa,,,
@dhaneshc5715
@dhaneshc5715 5 жыл бұрын
Super excellent innovation go a head and government should support and encourage this kind of student's initiatives.
@howtomake01
@howtomake01 5 жыл бұрын
அருமை👌
@கலைகாா்ல்மாா்க்ஸ்
@கலைகாா்ல்மாா்க்ஸ் 5 жыл бұрын
அருமையடா தம்பிகளா
@balamuralibagavathy5635
@balamuralibagavathy5635 5 жыл бұрын
Great Da thambikala.. all the best for ur bright future...
@chandrusibi1603
@chandrusibi1603 5 жыл бұрын
வாழ்த்துகள்
@mercya8961
@mercya8961 5 жыл бұрын
Deii thambingala semma da congrats da chlm
@saravanaprasath4797
@saravanaprasath4797 5 жыл бұрын
Good innovation childs
@UdhayaTechInventor
@UdhayaTechInventor 5 жыл бұрын
Good💡
@josephancelm1423
@josephancelm1423 5 жыл бұрын
Well done , a spectacular work,indeed.👏
@kuttystory7308
@kuttystory7308 5 жыл бұрын
Romba Nalla kandupidipu.. but. Idhu nadamuraiku varadhu Enna. Kalla vote poda mudiyadhu la.....
@sivakumarsp8413
@sivakumarsp8413 5 жыл бұрын
Super ta thambi
@poongothaig5502
@poongothaig5502 5 жыл бұрын
Super Students . Congratulations
@MH-jr3wj
@MH-jr3wj 5 жыл бұрын
india first scientist tamil nadu abj.Abdull kalam next generation in tamil nadu super congratulations tamilanda.................
@bharathelumalai3249
@bharathelumalai3249 5 жыл бұрын
Arumaiyana kandupidippu vazhthukkal..
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 269 #shorts
00:26
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 125 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39