என்னா ஆச்சுங்க தலைவரே! மனி or ஆனந்த் உங்களை கழட்டி விட்டுடான்களா... கவலை படாதிங்க தலைவரே நாங்க எப்போதும் உங்க கூட இருப்போம். உங்க நல்ல மனசுக்கு ஆண்டவன் எப்போதும் உங்களை கை விடமாட்டார். வருத்தப்படாதிங்க. நல்லதே நடக்கும்...
@packialakshmi8269 Жыл бұрын
அண்ணே நானும் இப்படி தான் பாசமாக இருப்பேன் ஆனால அனுபவபூர்வமாக சொல்கிறேன் . நம்மை போல் எல்லோரும் இருப்பார்கள் என்று நம்பாதீர்கள். அவர்கள் தான் நமக்கு மிக பெரிய தூரோகம் பண்ணுவார்கள். அதனால் கவனமாக உறவுகளோடு பழகுங்கள் அண்ணே . உங்கள் குணத்திறகு நீங்கள் மேலே மேலே உயரத்திற்கு போவீர்கள் அண்ணா. அதனால் கவலை படாதீர்கள். கடவுளும் உங்கள் கூடவே இருக்க எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன்.
@lifetimesweetmemories8704 Жыл бұрын
எதிர் பத்தாது தான் ஆனால் நீங்க நல்லவர்...❤
@PalaneAndavar Жыл бұрын
கவலைப்படாதீர்கள் திரு.ஜிபி முத்து, வாழ்க்கை எப்போதும் மாற்றங்களுக்காக உள்ளது, வாழ்க்கை முன்னேறுகிறது, மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவலைப்படாதீர்கள்.
@mickymonish058 Жыл бұрын
மணி, ஆனந்த் க்கு குடும்பம் இல்லையா உங்களை மட்டும் நம்பி இருக்க முடியுமா சொல்லுங்க?..... இவ்வளவு நாள் உங்க கூட இருந்தது அண்ணன் ங்குர பாசத்தில் இருந்தாங்க.. உங்களுக்கு ஒரு பிரச்சினை வரும் போது உங்க கூட அவுங்க இருந்தாங்க அந்த நன்றி என்னைக்கும் இருக்கனும்.. நீங்க அவர்கள என்னவெல்லாம் சொல்லி இருக்கங்க... தயவு செய்து யாரையும் உடனே தவறாக என்னவேண்டாம்! இது உங்கள் தம்பியாக என்னுடைய கருத்து! இந்த கருத்து உங்கள் மனதை புண் படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்!
@suganyathiyagu3137 Жыл бұрын
அண்ணா உங்க வளர்ச்சி யாரையும் தடுக்க முடியாது
@raagulb7888 Жыл бұрын
Avare avar valarchiye keduthukuvaru 😅😂😂
@suganyathiyagu3137 Жыл бұрын
அண்ணா கவலை படாதீங்க.. உங்க திறமை உங்ககிட்ட தான் எப்பவும் இருக்கும் அத வைச்சி எழுங்கயோ போகலாம்.. யாரையும் நம்பாதீங்க அண்ணே 👍👍
@tamilselvan19203 Жыл бұрын
தலைவரே வாழ்க்கையில் கடைசி வரையும் யாருமே நமக்கு துணையாக வர மாட்டார்கள்........இந்த பூமிக்கு வரும்போதும் நாம் தனியாக தான் வந்தோம்.இந்த பூமியை விட்டு போகும்போதும் தனியாக தான் போவோம் தலைவரே.இந்த உண்மையை புரிந்து கொண்டால் நீங்கள் சங்கடப்படமாட்டீர்கள் அண்ணா.
@SJ_Vlogs_1 Жыл бұрын
Yoo Paper Id Yalaru Andha Manusana Tutadiga Yaa 😢 Romba Pavama Iruku😢 Gp Anna Naanum Editor Dha Unga Video Edit And Post pananum Na Help Panura Thalivara ❤ Feel Panadiga Mani And Anand Avnga Illana Yana Ungaluku Naanga Irukom Unga Nallla Manasuku Neega Nalla Dha Irupega God Always With You ❤
தலைவரே புலம்பல் வேண்டாம் நல்லா இல்லை.. பழைய முத்துவ மிஸ் பண்றோம் 😢😢
@GAMEINTNJ49 Жыл бұрын
தலைவர் ஜி பி முத்து அவர்களே.... வணக்கம். கற்றது கைமண்ணளவு... கல்லாதது.... உலக அளவு... வெளி நபர்களிடம் நமக்கு அதிக பாதிப்பு ஏற்படாது.... நம்மைச் சுற்றி உள்ளவர்களை தான்.....நாம் அதிகம் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் . அது உறவினர்களாக இருந்தாலும் சரி...நண்பர்களாக இருந்தாலும் சரி.... உங்களின் முன்னேற்றம்... தனிப்பட்ட முன்னேற்றம்... உங்களின் ஆரம்ப காலத்தில் உள்ள நண்பரை..தவிர்த்து... நான் அறிந்த வரையில்...
@bhuvangokulraj4265 Жыл бұрын
🔵இந்த பழைய இடத்தை பார்க்கும் போது, பழைய வீடியோகள் நியாபகம் வருது தலைவரே!!!❤️
@premthalapathyyprem3714 Жыл бұрын
தலைவரே ஆனந்த் மணிக்கு என்ன ஆச்சு. உங்க பசங்க மாதிரி தான் அவங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.நீங்க இப்படி பண்ண கூடாது...
@rhemaaluminiumkkdi661 Жыл бұрын
தலைவரே பேப்பர் ஐ டீ இருக்கும் வரை உங்களுக்கு கவலை வேண்டாம் ❤❤❤❤❤
@Veertyhi Жыл бұрын
மணி ஆனந்த் ஏமாத்திட்டானுங்களா
@sparksanthosh-qu9pg Жыл бұрын
குழந்தை குடுத்துட்டு ஓடிட்டாங்க 😄😄😂😂
@nirmalkumar5405 Жыл бұрын
@@sparksanthosh-qu9pgyov 😂
@karthikkannan2695 Жыл бұрын
உடன் இருந்த யாரே உங்களை ஏமற்றி உள்ளர்கள் தெரிகிறது கவலைபடதீர்கள் சகோதர
அண்ணா மனச தளர விடாதீங்க... எல்லாம் நன்மைக்கே.. இதுவும் கடந்து போகும் அண்ணா 😪😪
@ranjidharshan4108 Жыл бұрын
உங்க மனசு யாருக்கும் வராது, உங்கள விட்டு போனா அவங்களுக்கு தான் lose❤️❤️❤️❤️
@saranbarathkumar Жыл бұрын
யாருக்கெல்லாம் தலைவரின் லெட்டர் வீடியோ பிடிக்கும் ❤❤❤❤❤
@perumalsanjay7768 Жыл бұрын
@@pasupathirealme நீங்கள் காதலிப்பதற்கு இதுதான் இடமோ?, எத்தனை பேர் இந்த மாதிரி கிளம்பிருக்கீங்க?🤦🤔
@ramkr142 Жыл бұрын
நாங்க போட்ட கமண்ட்னால உங்க ஜாமீன் தூண்டி மிக பெரிய அளவில் வளற வாழ்த்துக்கள் தலவரே
@shanmugasundaramn23435 ай бұрын
வெள்ளந்தி மனசு எங்க அண்ணனுக்கு ❤️❤️❤️
@RavikumarR-c9c Жыл бұрын
ஒருநாள் உங்க மகளோடு படிக்க தலைவரே நீங்க சூட்டிங் போயிட்டா அந்த கிழவன் கனேசனை படிக்க சொல்லுங்க miss u தலிவரே
@deepend8474 Жыл бұрын
Thalaivarey Mani and Anand kundi adichutangala?! 😂😂😂
@jasminefootwear6001 Жыл бұрын
அந்த மாதிரி பட சூட்டிங் எல்லாம் நைட் டைம்லம்ல தான் தலைவரே எடுப்பாங்க .பகலில் சூட்டிங் எடுத்தா போலீஸ் பிடிக்கும்
@kameshwarankamesh_OFFICIAL Жыл бұрын
இப்போ என்ன சொல்ல வரீங்க மணியும் ஆனந்தயும் கலட்டி விட்டீங்க அதான அதுக்குதான் நாங்க சொன்னோம் சங்கி குழுவில் சேராதீங்கனு எங்க சொல் பேச்சு கேக்குரீங்க😂😂😂😂
@murugan-r9z Жыл бұрын
😂😂😂
@kameshwarankamesh_OFFICIAL Жыл бұрын
@@murugan-r9z நீயெல்லாம் சொல்ல மாட்டயா நண்பா😆😆😆😆
@srini2392 Жыл бұрын
Enna problem bro@@kameshwarankamesh_OFFICIAL
@rvsiva17 Жыл бұрын
எல்லாம் நன்மைக்கே 😊 கவலை பட வேண்டாம் 🙏🏻
@BLD123 Жыл бұрын
தலைவரே ஆனந்த், மணி உங்கள விட்டுட்டு போய்டாங்களா
@hamsawardhan7901 Жыл бұрын
S
@Spade-z6f Жыл бұрын
ஆமாங்க
@UmarFarooq-cj3io Жыл бұрын
Yennachu
@NARESHyoutubeviews Жыл бұрын
Na manasula nenachadha correct ah solraye pa
@sivakumaran8587 Жыл бұрын
S
@arumugamarumugam-wx1hf Жыл бұрын
தலைவரே கவலை படாதீங்க.நாங்க இருக்கோம்.நன்றி கெட்ட உலகம் இதுதான்
@hamsawardhan7901 Жыл бұрын
தலைவரே கவலைப்படாதீங்க தலைவரே எப்பவுமே என் Suppport உங்களுக்குதான்...
@vlogof2k Жыл бұрын
அண்ணா வேதனை படாதேங்க எல்லாம் நன்மைக்கே... ஜெய் ஸ்ரீ ராம்......
@perumalsanjay7768 Жыл бұрын
இங்கேயுமா?🤦🤦🤦
@spacemankad2108 Жыл бұрын
Oombu
@abdulrahmanmm7874 Жыл бұрын
😂@@spacemankad2108
@mohamedrikshan3464 Жыл бұрын
😂😂😂😂
@evansap2616 Жыл бұрын
Oombu❤
@MAGESHKUMAR.OFFICIAL Жыл бұрын
தலைவரே வருசத்துக்கு ஒரு பிட்டு படத்தில் நடீங்க... சிறப்பா வருவீங்க... மக்கள் ஆதரவும் கிடைக்கும்...
@aabdurravuf Жыл бұрын
ஏன் யா ஏன்😂😂😂
@tamizhtamizh1994 Жыл бұрын
தலைவரே உனக்கு இப்போ பனம் அதிகம் ஆன ஓடனே எல்லாரையும் ஒதுக்கி விடுற.. அதனால கூட இருகவங்க மேல பழி போடாத
@alsathamhussain4488 Жыл бұрын
கருங்காலி மாலை போட்டா பிரச்சனை வரத்தான் செய்யும். நீ மாலை கலட்டும் வரை பிரச்சனைதான்
@sheikhmoideen Жыл бұрын
Anand thum mani vachangalaa aappu😂😂😂😂😂😂😂
@mrlonely861 Жыл бұрын
Ena achu
@thalaukalesh1325 Жыл бұрын
ஆனந்த் மணி உங்களுக்கு எவ்ளோ சப்போர்ட் பண்ணாங்க அவங்கள கலட்டி விட்டுடீங்க 🥱
@deepend8474 Жыл бұрын
Thalaivarey unga magala vachu Rajini magal Ishwarya mathiri 'enga appa sangi illa'nu oru video podunga.😂😂😂
@Malar-z3e Жыл бұрын
Ana yenakume namba manaivi nambaloda kuzandaigal dan nirandaram vongal manaivi solvadai kelungal vongal gunam yengaluku teriyum
@mohamedjarjees6111 Жыл бұрын
GP Muthu one of the best gold ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vadivs5015 Жыл бұрын
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
@official_Utube Жыл бұрын
என்ன ஆச்சி தலைவரே மணி ஆனந்த் போய்ட்டாங்களா
@Spade-z6f Жыл бұрын
தலைவருக்கு அவங்களோட பெரிய சண்ட
@sivakumaran8587 Жыл бұрын
S
@mrlonely861 Жыл бұрын
@@Spade-z6f enachu 🤔
@Vineeth_Shankar Жыл бұрын
24 மணி நேரத்தில் 30 நிமிட கடித வீடியோவை செய்ய உங்களுக்கு நேரமில்லையா? தயவுசெய்து சாக்கு சொல்லி உங்களைப் பின்தொடர்பவர்களை முட்டாளாக்காதீர்கள். உங்களைப் பின்தொடர்பவர்களைப் பற்றி நீங்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், எப்படியாவது நேரத்தைச் செலவிடுவீர்கள். 😡😡😡
@PrakashHari-m2k Жыл бұрын
மணி ஆனந்த் ஆல் சூத்தடிக்கப்பட்டர் ஜி பி முத்து
@dineshrajraj6779 Жыл бұрын
Thalaivarey I am from Malaysia u are best person ❤
@prakashduraisamy8266 Жыл бұрын
போதை இறங்கி விட்டதா? இனிமேல் மணி ஆனந்த் கு நல்ல நேரம் ஆரம்பித்து விடும்
@shradhan7706 Жыл бұрын
Very honest man unga mansukku nalla erupeenha
@guganakm9344 Жыл бұрын
Don't worry thalaivare we all are with you 💖
@levinshanshan9587 Жыл бұрын
விஜய் சார் அரசியளுக்கு வந்துட்டாரு நீங்க எப்போ வருவிங்க தலைவரே ஜமான் முன்னேற்ற கழகம் ❤
@thameembasha9745 Жыл бұрын
பேப்பர் ஐடி தான் உங்களை வாழ வைத்த தெய்வம் ....
@Hituman45 Жыл бұрын
தலைவரே மணி ஆனந்த் எங்க?? வருத்தப்படாதீங்க தலைவரே உங்களுக்கு நாங்க இருக்கோம் கவலை வேண்டாம் கடவுள் இருக்கிறார்❤🙏 தலைவரே ரொம்ப கஷ்டமா இருக்கு😢😢
@UchihaMadara-hb5uc Жыл бұрын
GP bro naanga errkom bro 😎👍🥳🥳🥳🥳🥳🥳 Kavalai padaa dheenga 🎉🎉🎉🎉🎉
@kevinroger7656 Жыл бұрын
என்னப்பா முத்து எல்லா சேனலும் கைவிட்டுவிட்டதா, பழையபடி காட்டுப்பாக்கம் கடிதம் படிக்க வந்தாச்சு
@F4bleDemon Жыл бұрын
Mani bro ya bro epdi panra😂😂
@jawahar_555 Жыл бұрын
❤kulandha manasu
@tamizhtamizh1994 Жыл бұрын
ஆயி இருங்க தலைவரே மன வேதன போய்டும் 😂😂😂😂😂
@Twist-X Жыл бұрын
Thalaivarey yaru vanthalum seri polanum seri unga saamam yepayum thunai ah iruku 💯😁
@Raji2024R Жыл бұрын
சூப்பர் தம்பி. சரி ஆ சொல்லுறீங்க
@svrt6130 Жыл бұрын
Udangudi la irkingalaa... Enga Kula deivam ooru
@nagaraj5118 Жыл бұрын
தலைவரே அந்த பழைய சிரிப்பான ஜி பி முத்து❤ முகத்தை பார்க்க முடியல தலைவரே நீங்க அப்ப யாரைத் திட்டினாலும் பாக்குற எங்களுக்கு சிரிப்பா இருக்கும் இப்போ ரொம்ப கோவ படுறீங்க தலைவரே
@S.V.L-u6v Жыл бұрын
பணம் பத்தும் செய்யும்
@tamizhtamizh1994 Жыл бұрын
ஊம்பு அப்போ அவன 😂😂😂
@saranbarathkumar Жыл бұрын
I am first view first like first comment for Thalaivar😀😀😀😀😀
@ஆகாஷ்01 Жыл бұрын
தலைவரே ஓப்பனா பேசுங்க 😅 மணி ஆனந்த் ஒங்கள எண்ண செஞ்சாங்க 😅😅
@vigneshm6858 Жыл бұрын
தலைவரே நீங்க எங்கள மறந்துட்டீங்க இல்லன்னா நீங்க லெட்டர் வீடியோ போட்டு இருப்பீர்கள்
@brk1168 Жыл бұрын
Your innocence gone. Time over gp Muthu.
@kerthi4 Жыл бұрын
Aama unmadan arumathangadu thala mela eri nipaga😢 thuki poduga thalaivarae! Elaraum limit la vaikanum.
Thalaivare nenga yedume indha mari Karanam video dhan poduringa idhelam venave vena thayavu senji daily oru video podunga adhuve podhum adha vitutu nengala oru karanam solura mari iruku