தரமான இரண்டு அணிகள் விளையாடும் போது யார் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சி🎉🎉🎉❤❤❤❤ ஒன்று அனுபவம் அதிகம்🎉🎉🎉🎉 ஒன்று துணிச்சல் அதிகம்🎉🎉🎉🎉 தமிழ்நாடு பெண்கள் கபடி அணியின் இரண்டு கண்கள் 🏆🏆🏆🏆🏆🏆 வாழ்த்துக்கள் தங்கங்களே❤❤🎉🎉
@HariHaran-b5g2 күн бұрын
சிறப்பு
@Karthees8313 күн бұрын
Erode ❤❤. Soundarya, No. 1 player in TN.
@SathishKumar-uw5ri2 күн бұрын
ஈரோடு அணி இவ்வளவு பாயிண்ட்ஸ் எதிரணிக்கு கொடுத்திருக்க தேவையில்லை வாழ்த்துக்கள் சக்தி பிரதர்ஸ்
@HariHaran-b5g2 күн бұрын
புலி ரெய்டு பேக் பாக்கமா போயிறுச்சுங்க இல்லனா இன்னும் அதிக லீடு வந்திருக்கும்
@PrasadM-ol1hh3 күн бұрын
Karthik ❤ suji im im miss akka karanataka
@SSarathpandi-xi2sp3 күн бұрын
Yepavume sakthi brothers than 😍😍😍 onume pana mutiyathu💥💥💥
@AMMUSELVAM2 күн бұрын
Erode couch super
@Selvamani-dm1pn2 күн бұрын
வெற்றி பெற்ற ஈரோடு அணிக்கு வாழ்த்துகள். சென்னை அணி போனஸ் பாயிண்ட் எடுப்பதில் கவனம் செலுத்தி இருந்தால் வெற்றிக்கு வாய்ப்பு இருந்திருக்கும். மேலும் ரிசிகாவை பெயரளவில் பயன்படுத்தி raid point எடுக்க அனுமதிக்காத காரணம் தெரியவில்லை. இருந்தாலும் சென்னை அணியின் விளையாட்டு திறமைக்கு வாழ்த்துகள்.
@PalaniyappanS-bh9shКүн бұрын
19:19 நிமிடத்தில் அந்தியூ ர் அணியின் ரைடர் அவுட் ஆப் பவுண்ரி முறையில் வெளியே சென்றுவிட்டார், ஆனால் நடுவர் அதற்கு புள்ளிகள் வழங்கியது அநியாயம்
@MalikIrfan-l3v3 сағат бұрын
Score first correct ah podunga brother
@Hashtagkabaddi2.02 сағат бұрын
@@MalikIrfan-l3v ohhh sry😔 brother 😔🙏
@VijayakumarAdvocate-f6dСағат бұрын
Richika vilayadiyathu tha enaku happy 🎉
@damodaranthomas4323Күн бұрын
Chennai team க்கு point correct போடுங்க சார் 😂
@Senthil-hm6ec2 күн бұрын
Kannaghi naghar depence nothing. This is main problem
@srimurugan15683 күн бұрын
Tirupur mathiri thakkala
@MarimuthuV-mf9dc2 күн бұрын
சென்னை அணியில் கண்ணகி நகர் அணி பெண்கள் இரண்டு பேர் தான் தெரிகிறது மற்றவர்கள் வேறு அணி பெண்கள் போல இருக்கிறது அதனால்தான் தடுப்பாட்டமில்லை தோல்விக்கு அது தான் சரியான காரணம் ஒரு புள்ளியில் தான் வெற்றி பெற்றார்கள் கார்த்திகா கடைசி ரெய்டு கேட்ச் ஆகிவிட்டது வந்திருந்தால் சென்னை தான் வெற்றி இது கவலைப்பட தேவையில்லை
@SathishKumar-uw5ri2 күн бұрын
@@MarimuthuV-mf9dc எவ்வளவுக்கு எவ்வளவு எதிரணி எந்த ஒரு அணியாக இருந்தாலும் டப் கொடுக்கிறார்களோ அந்த அளவுக்கு ஈடுகொடுத்து லீடு கொடுக்கும் திறமை உழைப்பு ஆக்ரோஷம் சக்தி பிரதர்ஸ் அணியிடம் உள்ளது அதனால் தான் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் அணி சக்தி பிரதர்ஸ் என்கிறோம் லீக் சுற்று மற்றும் இறுதி ஆட்டத்தில் வென்ற சக்தி பிரதர்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள் எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டின் முதல் மூன்று அணிகள் எது என்றால் சக்தி பிரதர்ஸ், பிகே ஆர், எஸ் எம் வி கே சி...
@MarimuthuV-mf9dc2 күн бұрын
@SathishKumar-uw5ri எத்தனை பாயிண்ட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்கள் என்று சொல்லமுடியுமா இந்த வெற்றி கடைசி நிமிட அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் வெற்றி பெறுவார்கள் இது தான் எனக்கு தெரிந்த உண்மை யார் வெற்றி பெற்றாலும் எனக்கு ஒன்று தான்
@Karthees831Күн бұрын
@@SathishKumar-uw5ri League link irukka?
@SathishKumar-uw5riКүн бұрын
@@Karthees831 நானும் அதைத்தான் எதிர்பார்த்திருக்கிறேன் பைனல் எந்த யூடியூப் சேனல் போட்டதோ அந்த சேனலில் உள்ள லீக் வீடியோவை தேடினால் கிடைக்கவில்லை
@ananthansubramanian7671Күн бұрын
@@MarimuthuV-mf9dc கடைசி நிமிட அதிர்ஷ்டமா 🤣🤣🤣..! பக்கா plan & Execution..! Last 5 sonnathukku aprm Aadurathu than aattam.. Atha sakthi brothers& Erode team Nalla aaduvaanga..! First தோத்துட்டா ஏத்துக்கணும் 🤣🤣 அதைவிட்டுட்டு 1 புள்ளி ல தோத்தாலும் நீ தான் ஜெயிச்ச னு ரீல்ஸ் & போஸ்ட் ல fire vida koodathu🤣🤣🤣
@kamalsethu30993 күн бұрын
Rishika ride use pannala defense no good last why open pak line easy win Panni irukalam Chennai loose pannitanga
@SuryaSurya-qe3vb2 күн бұрын
ரிஷிகா இஞ்சூரி bro
@SATHISHKUMAR-tv4vg2 күн бұрын
kannagi nagar team very poor defence ,this match
@muhileditor89832 күн бұрын
இது கண்ணகி நகர் அணிகிடையாது மாவட்டங்களுக்கு இடையில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள் இது. சென்னை மாவட்டத்தில் சிறந்த வீரர்களும் ஈரோடு மாவட்டத்தில் சிறந்த வீரர்களும் இடம்பெற்றிருந்தனர் நண்பரே.
@HariHaran-b5g2 күн бұрын
@@muhileditor8983பாத்திங்களா இந்த ரீல்ஸ் மக்கள் மனதை எப்படி மயக்கி வச்சு இருக்குண்ணு எல்லா அணிவீராங்களும் சேர்து ஆடி வென்று கொடுத்தா கூட கண்ணகிநகர் நான் வென்றதுன்னு சொல்லுவாங்க போல
@MurugesanMurugesan-d5w2 күн бұрын
மூன்றாவது ரயில ரிஷிகா வை பயன்படுத்தி இருக்க வேண்டும்
@ratnakumar70392 күн бұрын
ஈரோடு பெண்கள் கேட்ச் பிடிக்கும் பெண் வேஸ்ட், மேலும் இரண்டு பேர் அவுட் ஆனால் அவர்களை எப்படி கொண்டுவருவது என்று ஒரு பாயிண்ட் எடுக்க முடியவில்லை மற்றபிள்ளைகளால்.
@muhileditor89832 күн бұрын
ஒரு விளையாட்டை வைத்து எடை போட வேண்டாம் குண்டூர் மேச்சில் கார்த்திகாவை அதிக முறை அந்த பெண் தான் பிடித்தார்.
@ananthansubramanian76712 күн бұрын
எதித்து விளையாடுற டீம் ல கேட்ச் புடிக்கவே ஆள் இல்லயாம் 🤣🤣🤣
@HariHaran-b5g2 күн бұрын
எதிர் அணியில் புடிக்கவே ஆல் இல்லையாம் அந்தியூர் கொம்பனை பத்தி உங்களுக்கு தெரியாது அவ அடுச்சான்னா பந்து ரண்டு தென்னமர உயரத்துக்கு போகும்
@SathishKumar-uw5ri2 күн бұрын
@@ratnakumar7039 இது எல்லாம் வேஸ்ட் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் கபடியின் நுணுக்கத்தை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம் எதிரணி எந்த ஒரு அணியாக இருந்தாலும் ஈடுகொடுத்து லீடு கொடுக்கும் திறமை தமிழ்நாட்டில் சக்தி பிரதர்ஸ் அணியிடம் மட்டுமே உள்ளது ஆனால் சில யூடியூப் சேனல்கள் சென்னை அணியை மட்டுமே முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்து கொண்டுள்ளனர் அரசியலா என்று தெரியவில்லை எனக்குத் தெரிந்த தமிழ்நாட்டின் முதல் மூன்று அணிகள் யாதெனில் சக்தி பிரதர்ஸ் பி கே ஆர் எஸ் எம் வி கே சி