இன்சுலின் செடி பற்றி சொல்லுங்க சார்.உங்களிடம் கிடைக்குமா?
@packialakshmi82692 ай бұрын
Super 👍👍
@GreenlandNursery2 ай бұрын
Thankyou.
@antonyjosephine4942 ай бұрын
Arumai Sir..
@GreenlandNursery2 ай бұрын
Thankyou.
@sureshsubramaniam88312 ай бұрын
My 10 year Alphonso mango tree not yielding. Please help sir
@Naturallifeindiaa2 ай бұрын
Not only your Alphonso tree .. in entire south india it’s not yielding.. one of the failure mango variety.. Better replace that tree with other varieties like Kalapadi , panchavarnam , banganapalli or mallika.
@sureshsubramaniam88312 ай бұрын
@@Naturallifeindiaa thank you
@dhanasekar69132 ай бұрын
Anne neenga nama Ma Su madhiri irrukinga
@meninofernandes63222 ай бұрын
Do you supply online plants to goa
@GreenlandNurseryАй бұрын
Delivery available in tamilnadu only sir
@meninofernandes632225 күн бұрын
If I paid for the transport is it possible in goa
@krishnaveniranganathan6138Ай бұрын
வணக்கம் Sir. மாமரம் July ல் கவாத்து செய்ய வேண்டும் என ஒரு பதிவில் கூறியிருந்தீர்கள். மே, ஜூன் மாதங்களில் பழங்கள் முடிந்த பின் கவாத்து செய்ய நினைத்திருந்தோம். ஆனால் ஜூலையில் மரம் பூராவும் புது தளிர்கள் வந்து தற்சமயம் மரம் பூராவும் பச்சை பசேல் என்று உள்ளது. இப்போது கவாத்து செய்யலாமா? கவாத்து செய்ய தகுதியான ஆட்கள் யாரேனும் இருந்தால் தயவு செய்து Phone No. கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். நன்றி Sir.
@GreenlandNurseryАй бұрын
Contact 9841986400
@GreenlandNurseryАй бұрын
Contact 9841986400
@santharajagopal11332 ай бұрын
வணக்கம் சார். மாயவரம் பாதிரி மா வகை கிடைக்குமா?
@GreenlandNurseryАй бұрын
Contact 9841986400
@omsakthi19352 ай бұрын
Super
@GreenlandNursery2 ай бұрын
Thanks
@jesudassjesudass56622 ай бұрын
Sir hot climate avacoda plant irukka veraity name enna price and hight please reply
Currently Out Of Stock.. But அவங்க கிட்ட உங்களுக்கு என்னென்ன வாழை ரகங்கள் வேண்டும் என்று கேளுங்கள் .. விரைவில் உங்களுக்கு தேவையானதை ஏற்பாடு செய்து தருவார்கள் .. நன்றி 😊
@GreenlandNursery2 ай бұрын
சிலநேரங்களில் ஒரு சில ரகங்கள் இல்லாமல் இருக்கும் உடனடியாக ஏற்பாடு செய்கிறேன்.
@krishnaveniranganathan6138Ай бұрын
July மாதம் மாமரம் கவாத்து செய்ய வேண்டும் என சொல்லியிருந்தீர்கள். மே, ஜூன் மாதம் பழங்கள் பறித்த பின் ஜுலையில் கவாத்து செய்யலாம் என இருந்தோம். ஆனால் ஜூலை மாதம் மரம் பூராவும் புது தளிர்கள் வந்து மரம் முழுவதும் பச்சை பசேல் என அடர்த்தியாக விட்டது. இனிமேல் கவாத்து செய்யலாமா? மரங்கள் கவாத்து செய்ய தகுதியான ஆட்கள் யாரேனும் இருந்தால் Phone No. கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி Sir.