சார் உங்களிடம் 5 in 1 ( ஒரே மாமரத்தில் ஐந்து வகையான மா ஒட்டு கட்டிய கன்று கிடைக்குமா
@GreenlandNursery6 ай бұрын
3inone மாங்கன்றுகள் உள்ளன.
@NatarajanR-fr5bo6 ай бұрын
வணக்கம் ஐயா... நான் ரம்புட்டான் பெரிய செடி வாங்கியிருந்தேன் அது இலைகள் கொட்டி விட்டன மேலும் நுனியில் கருகி உள்ளது இது இனி பிழைக்குமா... நான் நட்ட இடத்தில் பாதி நாள் நிழலும் பாதி நாள் வெயிலும் படும்... இந்த செடியை பிழைக்க வைக்க ஏதேனும் வழி இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்... நீங்கள் சொன்ன மாதிரியான இடத்தில் தான் நடவு செய்தேன் ஆனாலும் இப்படி ஒரு பிரச்சனை வந்துவிட்டது... அப்படியானால் இது மாதிரியான செடிகள் நம்மூரில் வளர்ந்து வராதா....
@umashivashiva48986 ай бұрын
Sir i am coimbatore unga kitta chedi eppadei vanguvathu ?
@ashok43206 ай бұрын
ஜம்போ நாவல் கன்று இருக்கா என்ன விலைங்க?
@SivaprakasamViswash6 ай бұрын
Gyrocarpus plant rate evalo vuram sir gyrocarpus plant one video please sir
@anishmoses26586 ай бұрын
முக்கனி விழா நடைபெற்ற வீடியோ போடுங்கள்.
@GreenlandNursery6 ай бұрын
விரைவில்...
@e.sathyakalaiarasu97036 ай бұрын
விளாம்பழம் மரக்கன்றுகள் கிடைக்குமா சார் தயவுசெய்து கூறவும்
@Rajendran-hc1oc6 ай бұрын
Kps nursery video
@GreenlandNursery6 ай бұрын
ஓட்டுச்செடிகள்உள்ளது 9841986400க்கு தொடர்பு கொள்ளவும்