2 வருடத்தில் பல பழங்களை அறுவடை செய்த வாடிக்கையாளர் | Exotic Farmland Development in 2 Years!

  Рет қаралды 79,555

Greenland Nursery

Greenland Nursery

Күн бұрын

Пікірлер: 54
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 7 ай бұрын
பழமரங்கள் வளர்ந்து பயன் தரும் நிலையில் பார்க்கும் போது வாங்கியவர்க்கும் கொடுத்தவருக்கும் பார்ப்பவர்களுக்கும் மனதில் மகிழ்ச்சி உண்டாகிறதே..அதுவே நிறைவு..
@GreenlandNursery
@GreenlandNursery 7 ай бұрын
உண்மை.நன்றி❤
@kathiravan3506
@kathiravan3506 8 ай бұрын
ஐய்யா வின் முயற்சிக்கு , கிடைத்த பலன். வாழ்த்துக்கள் 💐 No 1 best nursery Greenland nursery becouse all time exciting variety plants and tips.thanks sir
@GreenlandNursery
@GreenlandNursery 8 ай бұрын
Thankyou ❤
@mevijayakanth5607
@mevijayakanth5607 8 ай бұрын
இன்னிக்கி காலைல என்னோட நண்பர் கிட்ட அவரோட தோட்டத்துல நிறைய பழ மரங்கள் நட்டு வளர்க்கணும்னு என்னோட விருப்பத்தை சொன்ன . ஆனா ஏற்கனவே அந்த விருப்பத்தை ஒருத்தர் நிறைவேற்றி வெற்றி அடைந்திருக்கிறார். ரொம்ப ஆச்சரியமா இருக்கு இந்த பதிவு இப்போதான் நான் பார்த்தேன்.
@nilofarjahangir2713
@nilofarjahangir2713 8 ай бұрын
வணக்கம்... வாழ்த்துக்கள் சார்...🎉🎉🎉 அருமையான அழகான தோட்டம்... இது போல் தோட்டம் கிடைக்க நிச்சயமாக இறைவனின் அருட்கொடை தான் உங்களுடைய சிறப்பான முயற்ச்சியும் ஆர்வமும் எங்களையும் தொற்றீக்கொன்கிறது சார்❤❤❤❤
@GreenlandNursery
@GreenlandNursery 8 ай бұрын
Thankyou.
@packialakshmi8269
@packialakshmi8269 8 ай бұрын
அருமையான தோட்டம் அழகாக இருக்கிறது. நிறைய பழமும் காய்த்திருக்கிறது. பெரிய செடிகளாய் வாங்கி வைத்ததால் சீக்கிரம் பலனும் கிடைத்திருக்கிறது. நானும் செடிகள் வாங்கினால் பெரியதாய் வாங்குவேன் செடிகள் பழுதாகமல் வளரும். சூப்பர்🎉
@GreenlandNursery
@GreenlandNursery 8 ай бұрын
Thankyou.
@porkoela7994
@porkoela7994 23 күн бұрын
Super மாடித்தோட்டம் வெக்கணும்னு ஆசை என்ன செடி வெக்கலாம் sollunga
@sudhaharansudha425
@sudhaharansudha425 8 ай бұрын
இது போன்ற நிலையில் ஒரு குட்டை உருவாக்கி அ‌ந்த மண்ணை நிலத்தை மேடு செய்ய பயன்பட செய்வது நல்லது
@GreenlandNursery
@GreenlandNursery 7 ай бұрын
இந்த நிலத்தின் மண் களிப்பு த்தன்மையுடன் இருப்பதால் புதிய வளமான மண்ணை கொண்டு மேட்டுப்பாத்தி அமைத்து பயிரிடலாம்.
@jasintharajamuthurajamuthu7162
@jasintharajamuthurajamuthu7162 8 ай бұрын
நல்ல அழகான தோட்டம்
@GreenlandNursery
@GreenlandNursery 8 ай бұрын
Thankyou❤
@srm5909
@srm5909 5 ай бұрын
மா மரத்திற்கு எப்போது என்னென்ன உரங்கள் வைத்தால் நன்றாக காய்க்கும் ?
@Mr.plant_lover
@Mr.plant_lover 8 ай бұрын
Sir nursery vikkira plant's oda minimum rate appuram maximum rate sollinga na point panni endha plant um kekala podhuva chedigal indha rate la irundhu starting sir
@yuvarajyuvaraj-ew8oe
@yuvarajyuvaraj-ew8oe 8 ай бұрын
ஐய்யா உங்கள் வீடியோவை பல வருடங்கள் பார்த்து வருகிரேன் எனது தோட்டத்தில் அனைத்து செடிகளும் இலைகல் கருகி வருகிறது ஏதாவது மருந்து குருவும் ஐய்யா 🙏🙏🙏 வாட்டர் ஆப்பிள்...மிராக்கல். ....மா ஸ்டார் புருட்
@GreenlandNursery
@GreenlandNursery 8 ай бұрын
மண் மற்றும் நீர் உப்புத்தன்மையுடன் இருந்தாலும் வெயில் தாக்கத்தினாலும இலை கருகவாய்ப்புண்டு தெளிவான பதிலுக்கு போட் டோ வீடியோ 9841986400 கங்கு அனுப்பவும்.
@yuvarajyuvaraj-ew8oe
@yuvarajyuvaraj-ew8oe 8 ай бұрын
மிக்க நன்றி ஐய்யா 🙏🙏
@MSBharani007
@MSBharani007 7 ай бұрын
அருமை 🪷🙏
@PRAKASHprakash-qm2tk
@PRAKASHprakash-qm2tk 7 ай бұрын
எத்தனை ஏக்கர் பரப்பளவில் இந்த தோட்டம் அமைந்துள்ளது
@srm5909
@srm5909 5 ай бұрын
சார், பேங்களூரில் அதிகம் கிடைக்கும் மல்லிகா ரக மாம்பழம் தமிழ் நாட்டில் அதிகம் கிடைப்பது இல்லையே. ஏன்?
@malarvizhijayachandran293
@malarvizhijayachandran293 5 ай бұрын
விலை மிக மிக அதிகமாக தெரிகிறது
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 7 ай бұрын
thanks
@SatheeshKumar-jr2yj
@SatheeshKumar-jr2yj 8 ай бұрын
எங்கள் நிலத்தில் மழை காலத்தில் 11/2 மாதம் தண்ணீர் நிர்க்கும் செடிகள் பாதிக்குமா.
@GreenlandNursery
@GreenlandNursery 7 ай бұрын
தண்ணீர் தேங்கி நின்றால் செடிகள் பாதிக்கும்.
@MassThailand
@MassThailand 4 ай бұрын
நீங்கள் நீங்கள் மன்னனைத்து மரங்கள் நடலாம் அவ்வாறு செய்யும்போது உங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும்் வராதுமேலும் உங்களுக்கு விவரம் வேண்டுமானால் என்னை தொடர்பு கொள்ளவும் எனக்கு அதிக அனுபவம் உள்ளது
@arjunakanna
@arjunakanna 7 ай бұрын
விவசாயம் செழிக்க விவசாயி சிறக்க உங்களைப்போன்றோர் நீடூடிவாழ பிராத்திக்கிறேன்.
@GreenlandNursery
@GreenlandNursery 7 ай бұрын
நன்றி ❤
@syednoohu8692
@syednoohu8692 8 ай бұрын
வீட்டு தோட்டதில், ஒரு வருடமாக மாங்காயி, மற்றும் கொய்யா மரம் உல்லது. ஆட்டு எரு என்னிடம் உல்லது. எத்தனை நால் ஒரு முரை போடலாம்
@GreenlandNursery
@GreenlandNursery 8 ай бұрын
ஆட்டு எரு சூடானது மழை காலத்தில் பயன் படுத்தலாம்
@GreenlandNursery
@GreenlandNursery 8 ай бұрын
செடியின் வளர்ச்சியை பொறுத்து பயன்படுத்தலாம்.
@naturalsselva
@naturalsselva 7 ай бұрын
Entha oorla iruku sir intha thottam
@GreenlandNursery
@GreenlandNursery 6 ай бұрын
Thiruvaloor dt.Arani.
@mjrchannel9488
@mjrchannel9488 8 ай бұрын
Mooti பழம் இருக்கா, கேரளாவில் உள்ளது
@GreenlandNursery
@GreenlandNursery 8 ай бұрын
மூட்டி பழ செடி‌ நம்மூரில் வெயில் தாங்காமல் கருகி விடுகிறது.
@mjrchannel9488
@mjrchannel9488 8 ай бұрын
@@GreenlandNursery காடுகளில் வளரக்கூடியது பல முட்டி மரங்கள் சேர்த்து வளர்த்தால் சிறப்பாக வளர்கிறது என்கிறார்கள் ஆண் பெண் மரம் தனித்தனியாக உள்ளது கலந்து வைத்தால் சிறப்பாக காய்பிடிக்கும் என்கிறார்கள் ஒட்டுமரம் இப்பொழுது கிடைக்கிறது. உழவர் குரல் ராஜ்குமார் வீடியோ பார்த்த ஞாபகம்
@jesudassjesudass5662
@jesudassjesudass5662 8 ай бұрын
Sir kiwi plant iruntha sollunga sir Dalhare water apple plant irukka sir
@GreenlandNursery
@GreenlandNursery 7 ай бұрын
கிவி நமது சீதோஷ்ண நிலையில் வளரவில்லை
@GreenlandNursery
@GreenlandNursery 7 ай бұрын
தல்ஹாரி வாட்டர் ஆப்பிள் இருப்பு உள்ளது..
@rpmtsangam8800
@rpmtsangam8800 8 ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@RajNgl
@RajNgl 7 ай бұрын
👌
@GreenlandNursery
@GreenlandNursery 7 ай бұрын
Thankyou.
@Michael.dhurairaj
@Michael.dhurairaj 8 ай бұрын
Sir South Tamilnadu la nursry branch irruka ??
@GreenlandNursery
@GreenlandNursery 7 ай бұрын
இல்லை ❤
@The_crazy_lishi
@The_crazy_lishi 8 ай бұрын
Sir gag fruit plant irruka sir
@GreenlandNursery
@GreenlandNursery 7 ай бұрын
இல்லை.
@Mr.plant_lover
@Mr.plant_lover 8 ай бұрын
minimum rate of any plant playing sir sollunga
@GreenlandNursery
@GreenlandNursery 7 ай бұрын
Ok.
@jesudassjesudass5662
@jesudassjesudass5662 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@GreenlandNursery
@GreenlandNursery 6 ай бұрын
Thankyou.
@nishadrahman969
@nishadrahman969 6 ай бұрын
Mirracle berry saputta pulippu mattum thaan vilangathu , athanaala pulippu thanmai ulla palangal Nalla sapuda mudiyum .
@GreenlandNursery
@GreenlandNursery 6 ай бұрын
Yes Thankyou.
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 90 МЛН