தகவல்கள் மிகவும் தெளிவு. கண்டிப்பாக ஆர்வம் உள்ள பலருக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும். தொடர்ந்து இது போன்ற காணொலி கிடைக்கச் செய்யுங்கள்... நன்றி.
@manipm85212 жыл бұрын
Very clear understanding bro thank you very much
@venkateswararaoyandam8854Ай бұрын
Excellent explain brother
@SasiSasi-xc6rb2 ай бұрын
Super Excellent Great post
@kathiresan99322 жыл бұрын
Supper explain bro thanks
@jaseem124 жыл бұрын
மிகவும் அழகான விளக்கம் 🙏🙏🙏
@deepakk971310 ай бұрын
excellent,super super,thanking you sir
@kalainikesh9432 жыл бұрын
Yow great. Teaching ya thanks
@muraitv42143 жыл бұрын
Super sir winding nanu motor winding panaranu
@dittorajitha31853 жыл бұрын
இவ்வளவு தெளிவாக இதுவரை யாரும் வீடியோ போடவில்லை
@karthikepk76683 жыл бұрын
excellent explanation
@mathiyalagan18236 ай бұрын
Aks Yellam niraintha bagava neenga nallayirukkonnum.
@a.m.ponnutty.ponnuttyam83202 жыл бұрын
28/01/2022 പാലക്കാട് നെന്മാറ ❤️❤️👍 സൂപ്പർ 👍🙏🙏🙏🙏
@a.m.ponnutty.ponnuttyam83202 жыл бұрын
28/01/2022 thanks sar❤️❤️🙏🙏👍🙏😁👍 supper പാലക്കാട് നെന്മാറ ❤️ ആശംസകൾ നേരുന്നു 🙏😂😂മനസ്സിലായി 👍👍
@raguragu42824 жыл бұрын
Very very super explain sir 🙏🙏🙏🙏👍👍👍
@kalyanaramansp66643 жыл бұрын
Very good teaching sir.🙏👍
@p.rameshp.rameshthamini50324 жыл бұрын
தெளிவாக பயனுள்ளதாக இருக்கு அண்ணா
@NareshKumar-vx6ls11 ай бұрын
அருமை
@tamilastr54894 жыл бұрын
excellent work super Anna
@RajaRaja-le5ss3 жыл бұрын
ரொம்ப சூப்பரான விளக்கம் அண்ணா உங்க நம்பர் குடுங்க அண்ணா
@saravanans62983 жыл бұрын
Sir exelent sir
@Gopal-qi1em4 жыл бұрын
தெளிவான விளக்கம் கார்த்திக் சார் நன்றி 💐
@vijay-ln3tl3 жыл бұрын
👌
@navaneethakirsnan1392 Жыл бұрын
சார் டேபில் பேன் காயில் கட்றத கொன்சம் வீடியோ போடுங்க சார் ப்லிஸ்
@ramadossramadoss7945 Жыл бұрын
சூப்பர்
@mr.g16253 жыл бұрын
Your teaching methods are great sir... Thank you so much for your kindness...
@sanghaprum4521 Жыл бұрын
Good❤❤❤❤❤
@sundharraj.kelectricianand1873Ай бұрын
Good
@kalainikesh9432 жыл бұрын
Super
@sureshkumar-nb3rw4 жыл бұрын
👌 excellent teaching anna
@PalaniSamy-cr3ib4 жыл бұрын
ஊங்க Video தினமும் எதிர்பார்பேன் அண்ணா
@murugapandi86284 жыл бұрын
Super wedding
@rsathyasathya30103 жыл бұрын
Mika Arumaiyana vilakkam
@அழகுராஜாசெல்வராஜ்4 жыл бұрын
அருமை அண்ணா நன்றி
@srinvasn44594 жыл бұрын
Exalant teaching bro
@PalaniSamy-cr3ib4 жыл бұрын
அருமை அண்ணா
@davidselvidavidselvi3334 жыл бұрын
அருமையான பதிவு👍
@thirumoorthir42923 жыл бұрын
Anna mixchi coil connection continuity chekup
@chandrabosechintakula7829 Жыл бұрын
Sir Pls reply winding turns deta
@office-lt1gp3 жыл бұрын
sir sterting end right sied ore lefit sied only right
@gokulkrishna45243 жыл бұрын
4 lead veliya edutha rotation change pannikalam la
@munisshanmugavelan88164 жыл бұрын
Fantastic bro
@prasadbhargavi22763 жыл бұрын
Indha motar wire gage ethanaa anna
@friendselectricalandplumbi83133 жыл бұрын
Solluga bro wire name and price solluga
@friendselectricalandplumbi83133 жыл бұрын
Ethu ena wire bro
@SVLPFF3 жыл бұрын
ஆறுமயா சொன்னிங்க சகோ
@karuppusamyn5154 жыл бұрын
நேரடியா கத்துக்க போனா கூட இப்டி யாரும் சொல்லித்தர மாட்டாங்க. தெளிவா புரிந்தது.
@parthiban97303 жыл бұрын
Guge size sollunga anna
@umarsyed83323 жыл бұрын
3 phase motor etha mathari winding Panni kamika
@surulirajan83993 жыл бұрын
Super bro
@reghusubramanian94522 жыл бұрын
Aue grinder motor run aagala but sound varuthu yenna problem erukum sollikuduga bro
@sindhamanit41822 жыл бұрын
Ana starting coil start terminal end terminal irukku running coil starting terminal irukku end terminal irukku ippa etha ethai ethanoda inaikanum diagram pottu sollunga please
@askmotorwinding48642 жыл бұрын
Mobile number
@mariselvamb85782 жыл бұрын
அண்ணா ஒரு சின்ன சந்தேகம். சீலிங் ஃபேன் ல ஸ்டாட்டிங் வைண்டிங்கோட ரன்னிங் வைண்டிங் வேல்யூ அதிகம் காட்டுது. அதே கிரைண்டர் ல மட்டும் ஸ்டாட்டிங் வைண்டிங்கோட ரன்னிங் வைண்டிங் வேல்யூ கம்மியா காட்டுது எப்படி.
@vinaykatta78054 жыл бұрын
Nice working
@girishgirish5064 жыл бұрын
Sir how to bike coil check in multimeter ex.(cdi coil .rr unite. Pickup coil & bottle coil ) Sir please please please please please please please please please please please please please please please please please please please Reply me sir🙏😭
@அழகுராஜாசெல்வராஜ்4 жыл бұрын
வணக்கம், அண்ணா வீடியோ கடைசியில் எனக்கு புரியவில்லை. Connection மட்டும் வரைபடமாக போடுங்க அண்ணா
@solatechtamil794711 ай бұрын
super
@sathiskumar9864 жыл бұрын
25mm core amma mixie winding data sollunga.
@mansureee94494 жыл бұрын
Super ji
@muniyandiramanraman35613 жыл бұрын
24silat cingel call coni
@nasvirrock10784 жыл бұрын
super bro
@PremKumar-yc1qj4 жыл бұрын
Bro athu enna voyar bro konjam soldringala
@mansureee94494 жыл бұрын
1/2 Water pump rewinding video podunga ji
@saravanans62983 жыл бұрын
Very useful sir i am from thirunelvei .where are u sir in which district i am going to start a winding unit i electrical diplomo holder pls ur ph no any doupt call me sir thank u
@stalinsubbiah32384 жыл бұрын
Brother: Put Video to take winding data for single phase and three phase induction motor
@shivaramannc52394 жыл бұрын
சார் அனைத்து slot ஒரே மாதிரி இருக்கு நீங்கள் கொடுத்து டேட்டா போட்டால் ரொம்ப டைட்டா இருக்கு போட முடியவில்லை Running coil 1-4=114,1-6=158 Staring coil 1-4=94,1-6=158 சார் urgent please reply
@palanip.m80344 жыл бұрын
வணக்கம் அன்னா இந்த மோட்டர் விடியோ வரைபடமகா விடியோ போடவும்
@PalaniSamy-cr3ib4 жыл бұрын
அண்ணா எனக்கு வலதுபுறமாகா ஆரம்பம் வரமாட்டிக்குதூ இடதூபுறமாகதான் வறூதூ
@srinvasn44594 жыл бұрын
Swg size starting running coils please bro
@dhanasekar5583 Жыл бұрын
உங்க போன் நம்பர் எனக்கு தேவை நானும் ஒரு வாண்டுங்க சண்டே உங்களிடம் கேட்க வேண்டும் உங்க போன் நம்பர் கொடுக்கவும்
@ajaykumarpandey25244 жыл бұрын
Aapki demo waali video samajhne me aasan hoti hai
@govindrajan22184 жыл бұрын
Starting coil Anna power running coil Anna power sollunga