🙏 Swamijis explanation regarding the meaning of the great song makes it more wonderful. Very pleasant to hear it. I am hearing it again and again still it is more sweet.
@vijaykpillai100 Жыл бұрын
Blessed to see late Swamy Haridos Giri's photo behind.
கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம் தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென தரமான குழலிசை கேளும் - போன ஆவி எல்லாம் கூட மீளும்! (கண்ணன்) சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல் தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ் சொல்லிச் சொல்லி இசைபாடும்! (கண்ணன்) கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று கண்டதும் வண்டொன்றும் வர்லை இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள் கண்ணன் அன்றி வேறு இல்லேன்! (கண்ணன்) தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன செளக்கியமோ என்று கேட்கும் - அட மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின் முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே மெத்த மெத்தப் பேசி நேர்வோம்! (கண்ணன்)
@janarthanankuppusamy54274 жыл бұрын
Arumai
@anasankara1183 жыл бұрын
Nandri for the lyrics
@VIJAYIYER8413 жыл бұрын
Radhekrishna !!! Great JOB na !!!!! Thanks for uploading the whole NAMASAAGAR. RAMKRISHNA HARI !! PANDURENGA HARI !!!! VASUDEVA HARI !!!!!!
இராகம்: மாஞ்சி (நடபைரவி ஜன்யம்) தாளம்: சதுஸ்ர ஏக பல்லவி கண்ணன் வருகின்ற நேரம் - கரை ஓரம் தென்றல் கண்டு கொழித்தது பாரும் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையானத் தரம் ஆனக் குழலிசை கேளும் - போன ஆவியெல்லாம் கூட மீளும் (கண்ணன்) சரணம் 1 சல சலனம் இட்டோடும் நதி பாடும் வனம் தங்கி தங்கிச் சுழன்றாடும் - நல்ல துதி பாடிடும் அடியாரவர் மனமானது இது போல் என துள்ளி துள்ளிக் குதித்தோடும் - புகழ் சொல்லிச் சொல்லி இசை பாடும் (கண்ணன்) சரணம் 2 கண்ணன் நகை போலும் முல்லை இணை இல்லை - என்று கண்டதும் வண்டொன்றும் வல்லை - இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாது இரு மனமே ஒரு காலமும் பொய்யொன்றும் சொல்லேன் எங்கள் கண்ணன் அன்றி வேறு இல்லேன் (கண்ணன்) சரணம் 3 தாழை மடல் நீத்து நோக்கும் முல்லைப் பார்க்கும் என்ன சௌக்கியமோ என்று கேட்கும் - அட மொழி பேசிட இதுவோ பொழுதெனவே அதோ வரும் மாதவன் முத்து முடியினில் சேர்வோம் - அங்கே மெத்த மெத்தப்பேசி நேர்வோம் (கண்ணன்)
@kanakachlampalniapan77853 жыл бұрын
Kpmsivasame
@vimalavimala9596 жыл бұрын
super
@sudhag8164 жыл бұрын
Thapovana. Ganananathabrapu. Jai
@puccichilli99035 жыл бұрын
நமஸ்காரம் அண்ணா நன்றி அண்ணா
@sudhag8164 жыл бұрын
Relax. Maharaj.haridas.giri.our fan
@santhir31466 жыл бұрын
very nice
@vanithakrishnakumar7907 жыл бұрын
Arumai Arumai
@pagadalaalakshmi83886 жыл бұрын
Vanitha Anaithum Arumai Krishnaku8
@haridaskrishnannair59762 жыл бұрын
🙏🙏🙏
@indiaindia3924 жыл бұрын
ஐயா நீங்கள் நலமுடன் பல்லாண்டு வாழ்ந்து தாயார் ஸ்வாமி சொல்லனும் , பஜனை பாட்டு உடன் தாயார் ஸ்வாமி உபனியஸ்ம் சொல்லனும்
@TheBavanirox7 жыл бұрын
super sir
@vlalitha48523 жыл бұрын
🙏🙏🙏🕉️
@nagasundariramani86764 жыл бұрын
🙏🙏🙏🙏
@CS_SivanandhiniP_IB7 жыл бұрын
👌👌👌👌
@mcsubbaramusubbaramu7615 Жыл бұрын
Kannan is coming or has already come?🎉🎉
@pragalathangopikrishna20055 жыл бұрын
ராதேக்ருஷ்ணா அண்ணா
@prakashkasiviswanathan25835 жыл бұрын
Radhe Radhe Humble request for tamil lyrics posting . Radhe Radhe
@natarajanyadav45266 жыл бұрын
iya unghala pathaelae puniiyam thanagha iya . neengha kannan kuzal isai pola padal isaiyala ena mayakitingha