சேலம் ருக்மணி அம்மா இவருக்கு அழிவே இல்லை...அழியா புகழ் அம்மா அவர்கள் பேசிய கந்த புராணம் இன்றிலிருந்து கேட்க உள்ளேன் இவருடைய சொற்பொழிவு கேட்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது எம் ஐயா முருகப் பெருமானின் அருளினால் கிடைத்தது.. இப்பதிவு செய்த நல்லோருக்கும் எல்லோருக்கும் நன்றி
Very beautiful discourse during this " Kandhar Sashti" viratham.
@vaithiyanathanv6195 жыл бұрын
ருக்குமணி அம்மாவுக்கு வணக்கம், படித்த கந்த புராணம் நினைவுக்கு வரு அளவுக்கு நான் படித்தை விட கேட்பதில் ஆர்வமாக உள்ளது. வாழ்க வளர்க நீண்ட ஆயுளும் சேர்ந்து இருக்க இறைவன் வேண்டுகிறேன்.
@prabhudasr7254 жыл бұрын
Ruckminiammals voice has that power which attracts people to her speeches she strived in her respective field to serve people and enrich people's life. Her voice and her speech is like hearing a new divine epic.
@sandhyaviswanathan96966 жыл бұрын
Rukmini amma listening to you itslef is a punyam. What a tamil madam. Long live rukmini amma....
@JawaharKannan577 жыл бұрын
வெகு அருமை செங்கோட்டையன் ஐயா. உங்கள் ஆன்மீகப்பணி போற்றுதற்குரியது. ருக்மிணி அம்மாவுக்கு வந்தனங்கள்.
@punitharajanadaraja178710 жыл бұрын
Mr Sengotaiyan...I just had the blessing to listen to Rukmani Ammal. Her narration of Kantha Puranam is so mind-captive. I have encouraged many of my Malaysian friends to listen to her. Your Bakthi-Sevai to upload the video is so much appreciated. Thanks again Sir. Hope to see her in Malaysia one day.
@GsengottaiyanGurusamy10 жыл бұрын
Punitharaja Nadaraja thank you sir
@rikky00784 жыл бұрын
@@GsengottaiyanGurusamy நன்றி ஐயா
@bhavanilavanya64802 жыл бұрын
Super amma
@Murugan-v5sАй бұрын
Om Saravana bhava
@umakanthan5312 жыл бұрын
wonderful! her explanation regarding residual unground stuff in 'thirugai' is beautiful & mind-boggling.The etymological origins cited by her to the terms 'Murugan',''Thirumal',vendhan','varunan' 'kavadi' are thought provoking. Thank u Mr.Sengottaiyan!!!
@priyadharshini-rv3sb4 жыл бұрын
Blessed to hear such wonderful speeches
@vetrivelvetrivel54432 жыл бұрын
தமிழ் கடல் சேலம் ருக்மணி..
@karthikarthi-fz2zr7 жыл бұрын
Thank you amma ungaludaiya kandha puran pechigal yellam vazhkkaien unmaiga mei silirkkum varthaigal romba thanks sengottaiya ayya
@vishnuvarthan17514 жыл бұрын
முருகன் என்றால் அழகன் 😍
@srikrishna43304 жыл бұрын
நிலைத்திருக்கும் இப்புகழுக்கு தலை வணங்குகிறேன் அம்மா...🙏🙏🙏
@elayarajadevarajan12 жыл бұрын
WONDERFULL JOB Sengottaiyan Gurusamy
@sumathiraghunathan28537 жыл бұрын
I am blessed to listen this thank god
@akjnathan18357 жыл бұрын
Thank you very much for loading, Aanmeega speech,Mr SENGOTAIYAN SIR.,
@bensaxophone8 жыл бұрын
Really blessed to listen to this divine amma's speech
@uthiyakumarshanmugarajah61956 жыл бұрын
Very. Good Speech.
@gajalakshmin67764 жыл бұрын
😉😉😉😉🤗🤗🤗😳😳👩🏫👩🏫✌️👏👏👏
@sridhar44902 жыл бұрын
Please Please please please upload salem rukmani speech with kannadasan