GST எவ்வளவு வேண்டுமானாலும் ஏத்துங்க, நாங்கலா கட்டப்போறோம் மக்கள் தான் கட்டபோறாங்க என்று கோவை தொழிலதிபர் கூறியது உண்மை தான். வரியில் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டுகிறார்கள்.
@adyarrajj2854 ай бұрын
*100% CORRECT NIRMALA SEETHARAMAN IS NOT A SUITABLE PERSON FOR FINANCE MINISTER*
@GanesanRamakrishnan-k2w4 ай бұрын
NOT ONLY URUGA MAAMI. THE BJP HEADED MODI / SHA IS NOT FIT FOR GOOD ADMIN.
@vkannan38154 ай бұрын
@@TNrc-f4vGST council பத்தி ஏதாவது தெரிஞ்சா சொல்லலாம். இது தெரிஞ்சுக்கற துக்கான நேரம். வாழ்த்துகள்...
@ramalingamsambandam71954 ай бұрын
Normally seetharamaan is the best bet for BJP. Just following the order of top brass
@Mahindrank-w6k4 ай бұрын
Abolish tax above 10%. Keep tax for all Goods and service between 1% to 10%. The current tax system is just a tax crime. Too much tax with no broken new bridges in bihar, bad highway roads, worst garbage management, worst public healthcare is crime against humanity
@kumaranr34104 ай бұрын
@@TNrc-f4v Any recommendation came means it have to undergo votiing. To win the amentment have to pass more then 70%. central government alone having 32% other state having 68%. Central government reject any recommendation using their 32%. If they reject means other state person cannot win. Hope u understand.
@dhanasekarankumudha83264 ай бұрын
வாஜ்பாய் மன்மோகன் சிங் அவர்கள் ஆட்சி தான் பொற்காலம் அவர்கள் தான் மக்களுக்கான பிரதமர்
@gajandrannaid86343 күн бұрын
ஆமா இது RSS க்கான ஆட்சி
@daviddurairaj96614 ай бұрын
உப்புக்கு வரி விதித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அரசுக்கு எதிராக போராடிய நாட்டில் உண்ணும் உணவுக்கு வரி 7:46
@murugank86444 ай бұрын
Super.நன்றிகள்
@murugank86444 ай бұрын
வெள்ளைக்காரனுக்கு மனசாட்சி இருக்கு நம்ம மத்திய அரசுக்கு மனசாட்சி இல்ல
@ishafashion996520 күн бұрын
இந்த வரி பாஜக ட்சியில்தான் வந்ததா. காங்கிரஸ் ஆட்சியில் இல்லையா
அருமையான பதிவு மிக்க நன்றி நண்பரே இந்த பதிவை அடித்தட்டு மக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் 🙏🙏🙏
@sriganapathivasudevraj46414 ай бұрын
Tax for food is against humanity...
@TheShankar54 ай бұрын
Sir please understand tax is not all foods, it's only on premium foods. There's difference in having milk from (0% tax) vs Eating an ice cream in IBACO ( 18% tax). India needs to feed 140 cr people
@jeevanand10134 ай бұрын
@@TheShankar5ahe முட்டாள் Appo Bun with butter and jam.. Is that premium food??? எல்லார் வீட்லயும் sapduvanga😂😂😂 முட்டாள் தனமான comment
@jeevanand10134 ай бұрын
@@TheShankar5 ahe முட்டாள் அப்போ bun with butter and jam... Is that premium food??? எல்லார் வீட்லயும் bun butter jam sapduvanga முட்டாள்....... முட்டாள் thanama comment panna koodadhu😂😂😂😂
@jeevanand10134 ай бұрын
@@TheShankar5yaar feed pandra??? Is that BJP?? epdi koochame illama BJP ku kujaa thukurengoo😂😂
@vasanthkumar76874 ай бұрын
No tax including GST should be imposed on the poor people who earn Rs.100 to Rs.500 per day, because the government should not ask for a share of their minimum income to run the government.
@customerservice34143 ай бұрын
திரு ஶ்ரீனிவாசன் மட்டுமல்ல அரிசிக்கும் சர்கரைக்கும் ஜி.எஸ்.டி கட்டும் ஒவ்வொரு பாமரனும் கேள்வி கேட்க வேண்டும்
@EriOliyanVaenthi4 ай бұрын
Income tax வாங்கி விடுகிறார்கள். இதற்க்கு மேல் என் gst என்று தெரியவில்லை
@emerald-u6q4 ай бұрын
IT is paid only 6% of the people in India.85 crores of people are below the Poverty line fed by the Govt free. 2% of the pensioners are supported by Govt.Majority avoid paying taxes employing Good CAs. one can not do this in countries like Singapore. I Know many people live in countries like USA are avoid paying taxes In India. All counties levy both IT and GST(ex.Australia)
@PriyaBS59174 ай бұрын
Air is surrounded yourself and you are breathing air. Then why are pumping air in the tubes of two wheelers, cars and even cycles
@BadrasamyChinnasamy4 ай бұрын
If you really want more people to come under taxation , it is better to implement Arthkrant suggestions on taxation. (Please google for more details) since this system will eradicate corruption to maximum extent and black money in total no politician is interested. No exception.
@TheShankar54 ай бұрын
@@BadrasamyChinnasamycan you share details please interesting
@BadrasamyChinnasamy4 ай бұрын
In simple words... Abolish all higher denomination notes. Insist only digital transaction Levy a small amount ( less than 1%) as transaction tax. Abolish all other taxes except import , export taxes and taxes collected by local bodies. This will fetch considerable revenue and also abolision of many departments like IT, Sales tax etc.
@Nesanjebaraj4 ай бұрын
கசப்பான உண்மை... Very well explained sir...
@navanithavelsubbiah4 ай бұрын
வெளிநாடுகளில் வரி என்பது மக்களுக்கு இலவச கல்வி,நல்ல குடிநீர்,தூய்மை பணி இப்படி பயன் படுகிறது.ஆனால் இந்திய இந்திய திரு நாட்டில்???😢
@@navanithavelsubbiah மார்வாடி கூட்டம் இந்தியாவை சூறையாடுது 😔
@Mahindrank-w6k4 ай бұрын
Abolish tax above 10%. Keep tax for all Goods and service between 1% to 10%. The current tax system is just a tax crime. Too much tax with no broken new bridges in bihar, bad highway roads, worst garbage management, worst public healthcare is crime against humanity
@Sci-fi-tamilan4 ай бұрын
Nee india ku vandhuradha...
@raashidahamed89254 ай бұрын
இதுவும் ஒரு வகை சூழ்ச்சி தான். அதாவது நடுத்தர பொதுமக்களை இது போல ஏழையாக்கி அன்றாட வாழ்க்கைக்கு அல்லாட வைத்தால் தான் அவர்கள் ஆட்சி நடத்துபவர்களா பற்றி நினைக்காமல் வயிற்று பாட்டுக்கு படாத பாடு படுவார்கள். அவர்கள் நினைத்த சூழ்ச்சிகளை செய்யலாம், சுருட்டலாம், மக்கள் கவனத்தை திசை திருப்பலாம். கொடிய திட்டங்களை நிறைவேற்றலாம், அவர்கள் நாம் கற்பனை செய்வதைவிட மிகவும் கொடியவர்கள்.
@muthuarasu75764 ай бұрын
பணம் ஒரு மாயை. அரசியல் விளையாட்டுக்கு பயன்படுத்தும் மிகச்சிறந்த கருவி மட்டுமே பணம்.
@dhanabalify4 ай бұрын
best thinking good
@secularindian19494 ай бұрын
மிக சிறப்பான முறையில் விளக்கம்.நன்றி சார்
@vidhyabaran2944 ай бұрын
நிர்மலா சீதாராமன் மக்களிடம் சென்று ஓட்டு கேட்டு ஜெயித்திருந்தால் அந்த பெண்மணிக்கு மக்களின் கஷ்டம் புரிந்திருக்கும்....ஓட்டு கேட்கும்போதே வேறுமாதிரி எதிர்ப்பு தெரிவிச்சிருப்பாங்க..
@muthusubramaniank31304 ай бұрын
அன்னிக்கி எந்த திருடன் சுய நலத்துக்கா மேல. சபை எடுத்து வந்தான்
@SelvaKumar-rl5wn4 ай бұрын
10000000....% correct
@Msv-i1r4 ай бұрын
மன்மோகன்சிங்.?
@SelvaKumar-rl5wn4 ай бұрын
@@Msv-i1r ok , agree, she is100000 correct, tax.is good
@muthusubramaniank31304 ай бұрын
@@Msv-i1r ஐயையோ மன்மோகன் ஈன்னும் சிலர் யாரும் கேக்கமுடியாது.அவங்கெல்லாம் சுதந்திர மாமாவின் உறவினர்கள்
@tlvreality92004 ай бұрын
பன்னுக்கு tax பன்னு செய்யும் மாவுக்கு tax மாவு தயார் செய்யும் கோதுமைக்கு tax கோதுமை விளைவிக்க பூச்சி கொல்லி மருந்துக்கு tax கோதுமை மாவை கொண்டு வரும் வாகன வரி tax ஆக மொத்தம் 2/- விற்க வேண்டிய பன்னு 20/- ரூபாய்க்கு விற்கிறது 😢
@murugesanthirumalaisamy56134 ай бұрын
அட தேவிடியாப்பயலே நீ அம்மணமாக திரிந்தால் எதுக்குமே வரிகட்ட வேண்டாம். அமேசான் காடுகளில் பழம் நிறைய கிடைக்கும். வரி இல்லை 😮😮😮
@@rooster1692 mela Ula comment pathingala ithukum oruthan mutu kudukuran I love government I love my india GST is rightnu 😂
@dhanabalify4 ай бұрын
@@mohamedibrahim5583poedaasangi
@babum994 ай бұрын
@@rooster1692you know how much the middle man is making profit more than double, I am from an agriculture background family
@rgsamTheWinner4 ай бұрын
quit INDIA movement is coming.. we are shifting from India for sure . Thankyou INDIA for helping me move out
@sureshkumargandhi72744 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றிகள், அனைத்து மக்களுக்கும் தகவல் சென்றடைய வாழ்த்துக்கள்
@manoharan25873 ай бұрын
Gst சோத்தில் மண்ணை இடுவது போன்றது நிம்மி
@poyyamozhik45404 ай бұрын
GST பேசும் யாரும், அரசு அதிகாரிகளின் ஊழலையும்,ஓட்டுக்காகவே செயல்படுத்தபடும் திட்டங்களையும் பற்றி பேசிவிட்டு பிறகு GST பற்றி பேசவும்...
@madhavansampath48384 ай бұрын
Who has to stop a government official crime, government only.For vote announcing scheme that also government only has to control
@swamyswamy41644 ай бұрын
This Crook is DMK koththadimai. Due to fraudulent activity this fellow was banned for 3 years from Share Market. Therefore he is speaking againt Modi and spreading his venom ....
@HemnathLakshmanan4 ай бұрын
ohhh.. you are seeing the wrong video. this video about GST. Those topics (அரசு அதிகாரிகளின் ஊழலையும்,ஓட்டுக்காகவே செயல்படுத்தபடும் திட்டங்களையும்) are available in different videos.
@rangarajan98624 ай бұрын
எவனும் GST க்கு முன்னாடி இருந்த வரி அமைப்பு VAT, CST, Service tax,EXERCISE IMPORT DUTY போன்ற வரியையும் அதற்கு தனி தனி அலுவலகம் அலைச்சல், இந்த 6 வரி ஒப்பீடு வரி % சதவிகிதம் பற்றி ஒரு நாயும் பேசமாட்டுதே 🤔
@94441085034 ай бұрын
அட லூசு உனக்கு புரியும் ஆனா புரியாத மாதிரியே நீ நடிப்ப, ஏன்னா நீ பிஜேபி வாரா இருப்ப, இப்போ ஒரு வித்தியாசம் சொல்லுறேன் கேட்டு வச்சுக்கோ இருந்தாலும் இதுவும் உனக்கு புரியாது தான் கடலில் மீன் பிடிக்கும் போது ஓட்ட வலை இருந்தது அப்படினா பெரிய மீனு மட்டும், சின்ன மீன் எல்லாம் தப்பிச்சு ஓடி போயிடும், அப்ப இனப்பெருக்கம் அதிகமாகும், மீனும் உனக்கு கிடைச்சுக்கிட்டே இருக்கும். ஜிஎஸ்டி என்றது முடி முடி வள மாதிரி, அதுல பொட்டு பொடிசு மீனுக்கு முதல் கொண்டு எல்லா மீனும் மாட்டிக்கும், அதுல எதுவும் தப்பிச்சு போடுறதுக்கு வழியே இல்ல, அப்படி இருக்கும் போது இனப்பெருக்கம் எங்க நடக்கும் , அதே மாதிரி பணம் புழங்காத, பணம் அதிகமாக கிடைக்கும்
@lemonjuice8474 ай бұрын
அடங்கோத்தா இதோட ஒப்பிடும் பொழுது அந்த வரி மிக்குறைவுதான்
@lemonjuice8474 ай бұрын
அடங்கோத்தா இந்த வரியோட ஒப்பிடும் பொழுது அது ரொம்ப குறைவுதான்
@rangarajan98624 ай бұрын
@@lemonjuice847 அடங்க உங்க ஆத்தா வரி உயர்ந்த வித்தியாசம் பொருட்களை பட்டியலிடு
@namakkal12344 ай бұрын
Correct sir
@VijayKumar-us1ot3 ай бұрын
அனைத்து மாநிலங்கலும் தனி நாடாக வேண்டும் ஒரே தீர்வு
@Rana_23904 ай бұрын
சொத்து வரி, நில விலை, மின்கட்டணம், மணல் விலை, பல மடங்கு..15000 கோடிக்கு மணல் அள்ளி விட்டு அரசுக்கு கட்டிய வரி 37 கோடி..ஜெகத் கட்டிய அபராதம் மட்டும் 910 கோடி..கார் ரேஸ், பணன செலவு எத்தனை கோடியோ ...9 ரூபாய் SPIRIT சாராயம் 120 ரூபாய் டீசல் மாநில அரசு வரி 23000 கோடி, பத்திர பணிவு வரி பல ஆயிரம் கோடி...இதை எவனும் கேட்க மாட்டானுக..
@JayaPrakash-ob8wk4 ай бұрын
Petrol vituteenga
@JayaPrakash-ob8wk4 ай бұрын
@@Rana_2390 I am not saying the GST. I am saying about the price.100 percent tax they kept on the petrol.
Abolish tax above 10%. Keep tax for all Goods and service between 1% to 10%. The current tax system is just a tax crime. Too much tax with no broken new bridges in bihar, bad highway roads, worst garbage management, worst public healthcare is crime against humanity
@krishnamoorthyun97153 ай бұрын
வணக்கம் சார் ஒரு உற்பத்தியாளர் ஆயிரம் ரூபாய் விலை என ஒரு பொருளுக்கு விலை நிர்ணயம் செய்கிறார். அது 18 சதம் ஜிஎஸ்டி . அது 180 /-ரூபாய். அது மொத்த வியாபாரிக்கு வரும்போது அவர் சேர்க்கை லாபத்திற்கு₹100/- 18 சத வரி கூடுகிறது அதாவது 18 ரூபாய். அந்த பொருள் இன்னொரு வியாபாரிரூ 50/லாபம் சேர்க்கும்போது அதற்கு வரி 9 ரூபாய் அந்தப் பொருள் மக்கள் கைக்கு வரும்போது செலுத்தும் வரி ஒரு 180 ரூபாய் 18 ரூபாய் 9 ரூபாய் ஆக மொத்தம் 207 ரூபாய். எந்த பொருளும் தயாரிப்பாளர் இருந்து நேரடியாக மக்களுக்கு வருவதில்லை
@aslamaslam27564 ай бұрын
இந்தியாவையே திவால் ஆக்கிருவானுங்க போல...
@shrikhanthkunnavakkamvinch94004 ай бұрын
Talk about price rise in TN govt taxes regarding property tax, milk, electricity charges etc. Approval fees
@BadrasamyChinnasamy4 ай бұрын
Only that?? Nothing else? Only states should be blamed. Center is having immunity ??
@swamyswamy41644 ай бұрын
This Crook is DMK koththadimai. Due to fraudulent activity this fellow was banned for 3 years from Share Market. Therefore he is speaking againt Modi and spreading his venom ....
@selvaraj.95934 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றாக எடுத்துரைக்கிறது நாட்டு மக்கள் இதை புரிந்து கொள்ளுங்கள்
@AVMstars4 ай бұрын
GST காட்டுவதால் அரசாங்கத்துக்கு நல்ல வருமானம் தா. ஆனால் GST கட்டும் சிரு குரு தொழிலாலர்கள் வழர்சியாகவே இல்லை😢😢😢😢
@nsulaimansulaiman37884 ай бұрын
Super speech 💯 unmai super ❤❤❤Sulaiman Dubai
@sivakamalesh11 күн бұрын
சூப்பர் சரியான கேள்வி பதில்
@legendrams5484 ай бұрын
நானும் வெளிநாடு போயிடலாம்னு தான் நினைக்கிறேன். GST ரொம்ப அதிகம்.
Abolish tax above 10%. Keep tax for all Goods and service between 1% to 10%. The current tax system is just a tax crime. Too much tax with no broken new bridges in bihar, bad highway roads, worst garbage management, worst public healthcare is crime against humanity
@legendrams5484 ай бұрын
@@BS-tm7fk 50% India-la irukku. In every litre of Petrol/Diesel we are paying Road Tax but still we are paying too much money for Fastag Toll also. These tolls are owned by Gujaratis. You go to Gujarat and won't find Tolls in NH. Only TN is being cheated too much by BJP.
@bonaventurerajkumar63889 күн бұрын
இதன் நோக்கம் மக்கள் தொகையை குறைப்பதே. எல்லோரும் இந்தியாவை விட்டு வெளியேறி விடுவார்கள்.
@navanithavelsubbiah4 ай бұрын
மக்கள் பணிக்காக MLAஆகவோ MPஆகவோ ஆகிவிட்டு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் அடுத்து குடும்ப ஓய்வூதியம் இப்படி அனுபவிப்பது எந்த GST ல்???
@geetha19374 ай бұрын
Education free & medical treatment free why government not give. All people vote must tell government. All people get free treatment why government not give.
@Mahindrank-w6k4 ай бұрын
Abolish tax above 10%. Keep tax for all Goods and service between 1% to 10%. The current tax system is just a tax crime. Too much tax with no broken new bridges in bihar, bad highway roads, worst garbage management, worst public healthcare is crime against humanity
@customerservice34143 ай бұрын
கீழ் தட்டு மக்களும் நடுத்தர வர்க்க மக்களும் இதை சிந்தித்து ஓட்டு போடுவதை தவிர்க்க வேண்டும்
@asrafparveen85944 ай бұрын
இந்தியாவில் GST ஆதிகம்
@user-mz8jj9lm6r15 күн бұрын
1000℅ correct not fit for finance minister middle & low end people they screwed
@ellamavanseyal36524 ай бұрын
I too ran away from India.... because of tax and police
@adittypublications41414 ай бұрын
Go to Australia and pay 48% tax or Go to UK and cry for Gas bill
@SantoshKumar-v7q9n4 ай бұрын
Very TRUE, mind voice, in Germany 40% tax
@krishnakumar21aug934 ай бұрын
@@SantoshKumar-v7q9n we will get so many benefits in return. Inga katradhu fulla dhandam
@babum994 ай бұрын
How much % of people are paying tax other than GST ?
@adittypublications41414 ай бұрын
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொழித்தியவன் கதைதான்
@udayjanardhanan4 ай бұрын
Why one electricity and different slabs by State electricity boards ? Same wire , same post , same metre ?
@EriOliyanVaenthi4 ай бұрын
நான் credit card limit வைத்து ஒரு 1 லட்சம் loan எடுக்கிறேன். மாதம் 10,000 ரூபாய் EMI. இப்போ இந்த 10,000 ரூபாய்க்கு மேல் 1200 ரூபாய் நான் GST EMI க்கு கட்ட வேண்டும். இது என்ன ஒரு அநியாயம் சார்.
Don't use credit card for loan & EMI. It looks apparently as benefit but It will kill you in long run. Better to save money and wait to buy at a discounted rate if it is essential.
@jayadeva684 ай бұрын
EMI ₹10,000-ல் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வட்டியோ அதற்கு மட்டுமே GST வசூலிப்பார்கள்... அசல் தொகைக்கு வசூலிக்க மாட்டார்கள்...
@EriOliyanVaenthi4 ай бұрын
@@iplmani2011 people not know this. When credit card company charges your Emi, he adds this so generally innocent people think it's Emi, but there are paying atleast 10% as gst. The big question is the credit card company is the lender and the loan taker is the one who takes and repays loans. Why th heck govt enters inbetween And robs 10-15% of emi every month. It's a shame on the finance minister to use these kind of crooked ways
@EriOliyanVaenthi4 ай бұрын
@@jayadeva68 என் நண்பன் EMI Rs 15000 மாத மதம் கட்டுகிறான். ஆனால் அவன் 1400 ரூபாய் இதனோடு GST extra கட்டுகிறான். இதில் என்ன நியாயம் இருக்கு. இது என்னமோ கப்பம் கட்டுவது போல் உள்ளது
@leelagopikrishnan30874 ай бұрын
Beautiful explanation.Vazhga valamudan 🎉
@vasanthkumar76874 ай бұрын
25% GST tax on rich and poor. 10,000 rupees per month for family expenses and pay 2500 rupees to all below poverty line bank accounts as compensation for loss of money due to GST tax.
@rajendransevakan25424 ай бұрын
எங்களுக்கு இதெல்லாம் வேணாம்பா ₹200 ஒரு கோட்டர் போதும்
@buddha3211234 ай бұрын
இதே பொழப்பா திரி. என்ன பேசறாங்க, ஏது பேசறாங்கன்னு கேக்காத...பார்ப்பனிய ஜனதாவுக்கு கூஜா தூக்கிட்டு கிளம்பு. உன்னோட மயிறு கமெண்டுக்கு லைக் போட ஒரு சங்கி கூட்டம் வேற...
@FarukFaruk-bn6nc4 ай бұрын
Atkhum tax katanum
@mohammedalijinna14774 ай бұрын
சீனிவாசன் GST ஐ குறைக்க சொல்லவில்லை கூட்டச் சொல்கிறார் 5 ஐ 12 ஆக்க சொல்கிறார்.ஆனால் யூனிபார்ம் tax ஆக்க சொல்கிரார்.இது புரியாமல் அவரை சிலர் திட்டுகிரார்கள்
@TheShankar54 ай бұрын
Sir Uniform tax is not possible in India. We are reaching 150cr almost please understand.
@PVAR19834 ай бұрын
@@TheShankar5So kill all those useless vadakkans😊😊
@vasanthkumar76874 ай бұрын
@@TheShankar5 25% GST tax on rich and poor. 10,000 rupees per month for family expenses and pay 2500 rupees to all below poverty line bank accounts as compensation for loss of money due to GST tax.
@TheShankar54 ай бұрын
@@vasanthkumar7687 Sir, it's not practical to charge 25% GST on all the goods, please speak in a more practical way.
@TheShankar54 ай бұрын
@@ur4818 Not sure who's Su. Samy. Even if Congress comes this would be the nature of levy. Slight changes keeps happening. For ex; Mobile had a tax of >18% pre 2010 era incl. of all duties, but by 2017 it became an essential product and tax rates were slashed to 12% on the same.
@fAindiGoAS4 ай бұрын
அருமையான பதிவு, நன்றி ❤🎉
@aroundtheworld2294 ай бұрын
10000 is profit sir, but you are speaking about sales turnover..sundar sir, neenga thappana vishayatha solreenga. Try to understand difference between turnover and net income.
@swamyswamy41644 ай бұрын
This Crook is DMK koththadimai. Due to fraudulent activity this fellow was banned for 3 years from Share Market. Therefore he is speaking againt Modi and spreading his venom ....
@ThangaVelu-l4d10 күн бұрын
உண்ணும் உணவுக்கு வரி... உயிர் காக்கும் மருத்துவத்துக்கு வரி... இனிமேல்... மூச்சு விடுவதற்கு வரி, உங்களின் எடைக்கு வருடம் ஒரு முறை வரி... பிறப்பு வரி... இறப்பு வரி... போதுமடா சாமி, மன்னிக்க போதுமடா மாமி...😊
@kumarjeevan58334 ай бұрын
இவர்களின் சொல்லவேண்டுமென்றால் அந்த கடவுள் மாமியின் அகங்காரத்தையும் ஆணவத்தையும் பார்த்துகொண்டிருக்கிறார்.... காலம் பதில் சொல்லும்
Abolish tax above 10%. Keep tax for all Goods and service between 1% to 10%. The current tax system is just a tax crime. Too much tax with no broken new bridges in bihar, bad highway roads, worst garbage management, worst public healthcare is crime against humanity
@getrelax7444 ай бұрын
Actually its a double tax. formula....income tax or gst....any one tax can be applicable
@nagarajanvivekanandan72724 ай бұрын
Non sense. Gst subsumed more than 12 different types of taxes duties ,cess and charges. Taxes have decreased overall in most of the products. Plus states are responsible for the tax rates.
@RK-ve4xp4 ай бұрын
Nirmala is the worst of the worst finance minister.
@munavramunavra84484 ай бұрын
Well explained sir ..hats off
@manosadasivam4 ай бұрын
Good explanation sir
@arunprakash11734 ай бұрын
If you apply Singapore gst logic then person buying rice or medicine will pay same tax as person drinking in five star hotel and buying luxury car. Life saving medicine and alcohol will have same tax
@harigopalrao50484 ай бұрын
Earlier excise duty+vat was charged. Excise duty cannot be taken input by traders... GST much better..
@hariharamahesh35574 ай бұрын
Who is the major beneficiary of GST state government or central government.State share is around 70% and central government takes balance.
@Ramkrish-r2y4 ай бұрын
GST consumer தானே pay பண்றான் வணிகர்கள் எதற்காக கவலைப்படுகிறார்கள் முதலில் வெறும் bun கூட கிடைக்காதவர்களுக்கு குறைந்த விலையில் அது கிடைக்குமாறு செய்வது அவசியம் பணக்காரர் ஏழை கேப் அதிகமாக இருக்கும்போது Multiple tax கட்டாயம் இருக்கும் மற்ற நாடுகளை compare செய்யும்போது இந்த விஷயத்தை உம் கவனத்தில் கொள்ள வேண்டும் Simplicity என்ற பெயரில் தங்கத்துக்கும் தகரத்துக்கும் ஒரே tax விதிக்க முடியாது Societies க்kku ஏற்ப தான் வரிவிதிப்பு அமைய வேண்டும் இடைத்தரகர் வணிகர்களுக்கு அல்ல! அவர்கள் வரி வசூலித்து deposit பண்ணு கிறவர்கள்தன் வரிவிதிப்பு அவர்களை பாதிப்பது இல்லை வணிகர் கள் தாராள மாக அவர்கள் வசதிக்கு ஏற்ப நாட்டை மாற்றி கொள்ளட்டும்
@zahirhussain67824 ай бұрын
வணிகர்கள் மக்களுக்கான வரிசுமையினை குறைக்க தான் போராடுகிறார்கள்
@muthusubramaniank31304 ай бұрын
ஏதோ வரி இவர்கள் செலுத்துவதுபோல் பேசுகிறார் சிங்கப்பூராமே.ஏன் விஜை சொல்லிக்கொடுதுதோ.ஏன் இவய்ங்க மகாமந்திரி என்ன ஆட்டிகினு இருக்காரு. கௌன்சில்ல நேரடியா ஆணித்தரமா தகுந்த ஆதரத்துடன் வரியை குரைத்துப்பெற யோக்யதை இல்லையா.
@kidukkuppudi93384 ай бұрын
@@zahirhussain6782nambittom 😅
@poyyamozhik45404 ай бұрын
Super..
@BadrasamyChinnasamy4 ай бұрын
தங்கத்துக்கு கம்மி ஜி எஸ் டி தான். ஏழைகளுக்காக. வைரத்துக்கு இன்னும் கம்மி. பரம ஏழைகளுக்காக..
@parthasarathy186114 күн бұрын
ரேஷன் கடைகளில் இனி பிஸ்கட் பென் பிரட் இலவசமாக தரச் சொல்லலாமே.
@rrvasanth20074 ай бұрын
There was VAT before GST......!!!!! Dont blame GST for everything.....when PR Sundar is going to get lost from India....He makes more money by Training than trading!!!!
@michael85974 ай бұрын
Why are you supporting Gabbar Singh taxation looting consumers at multiple points.
@sivam39554 ай бұрын
Still this guy rrvasanth do not understand the problem of people. Do not blindly support GST
@kums614 ай бұрын
GST for low income people is a concern, but the speaker says that these people are not leaving india but only the rich. its conttradictory. Before GST, Excise duty and state tax amounted to more than 35% total tax. this is reduced to 18% in GST ( for more than 95% of all essesntail products and services) so why people complain? Actually before GST tax evasion was there and with GST evasion is not possible. So you know why people complan? they are unable to avoid / evade taxes. complaicne to rules is the problem for whom?ony for those who have black mpney. So people , dont believe all these cooked up stories as per the speacker and his tribe.
@RaviChandran-wm7bj4 ай бұрын
Nicely dissected the implications of GST and the apathy of the common people in India. 👍🙏
@PACIFICNZ4 ай бұрын
P R Sundar should know that india is still a poor nation with 40% below poverty line while he makes crores in trading.
@jennison3164 ай бұрын
Ya modi is spending a lot for his safety while 40% of the nation is under poverty That's tax money
@thambusiva4 ай бұрын
@@jennison316well said
@kidukkuppudi93384 ай бұрын
@@jennison316safety is mandatory because of radical elements we already one pm
@ragulvisu77154 ай бұрын
Even you can learn and make money
@raghavendrandme4 ай бұрын
@@jennison316 safety for prime minister is a protocol. Everyone before him used it and whomsoever comes in future. Not only in India , it’s common everywhere. Trying to re-invent the wheel ?
@inderrmalaver27463 ай бұрын
Well explained, will this reach the finance minister
@jayadeva684 ай бұрын
யார் PM, FM ஆனாலும் காட்சி மாறாது...
@shrikhanthkunnavakkamvinch94004 ай бұрын
Talk about service tax who implemented that explain that.
@sridharsubramanian1804 ай бұрын
It is Congress who introduced service tax.
@vivekanandanramasamy12684 ай бұрын
The current party ruled for a decade, still following congress party rules..bjp don't have brain to change if this party really benefitting public???
@sridharsubramanian1804 ай бұрын
@@vivekanandanramasamy1268 You have better brain na . Why dont you change things or suggest PM & FM with your bright ideas ? The Sankalp ( aim & objective) is a) to grow faster than other world countries b) to catch hold of lost opportunities for 60 + years. So being a country with large population there are only 2 ways to become giant. a) let affordable people pay more tax to keep up growth momentum b) waIt for 150 to 200 years and grow slowly & let our great grand children enjoy
@vivekanandanramasamy12684 ай бұрын
@@sridharsubramanian180so you agreed the parties who rules past also did right thing on taxation?? So there is no point in bjp saying the parties did wrong ....stop doing such idiotic politics
@sridharsubramanian1804 ай бұрын
@@vivekanandanramasamy1268 I wish that you read my comments once again properly. I never told that previous rulers did the right thing both in administration & taxation. What appeared good yesterday has become nuisance , troublesome & irrelevant today. Eg: Govt running business & minority appeasement politics etc. Checks & balances to contain the system going wrong was not paid attention. What appears good today may become faulty tomorrow provided there is a mechanism of stong implementation of checks & balances & accountability at every level. Bi polar / Tri polar capitalism in select industries is one such eg. I give weightage to BJP after carefully introspecting various parameters. They too dont fare well on couple of parameters, but pro's are high compared to cons..
@VishalsundararajanMrpoweruser4 ай бұрын
Rich people ku tax cut kodutha corporate government nu solreengale, avanga mela neraya tax potta ippadi solreengale. Double side goal ah
@sanjay80504 ай бұрын
Why are we still given interviews? Kamel has given the same dialogue, so why did he start a party? If you go to another country, you will realize that India is the best country for living and business."
@swamyswamy41644 ай бұрын
This Crook is DMK koththadimai. Due to fraudulent activity this fellow was banned for 3 years from Share Market. Therefore he is speaking againt Modi and spreading his venom ....
@optioncosmiccoimbatore41304 ай бұрын
Well quoted sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@geminmahraj4 ай бұрын
👌 சோக்கா சொன்னீங்க சாரே.
@shafiullah25234 ай бұрын
அருமையான விளக்கம். அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்
@nellaiappanr23054 ай бұрын
GST க்கு முன்னாலும் அனைத்து பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டு உள்ளது. அப்போது இவர் ஏன் கேள்வி கேட்கவில்லை. உண்மை என்ன என்றால் இதற்க்கு முன்னால் மாநில அரசு விற்பனை வரி, மத்திய அரசு விற்பனை வரி என்று இருந்தது. அதிலும் ஒரே பொருளுக்கு வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு விற்பனை வரி விதித்துக் கொண்டு இருந்தன. இதற்க்கு தீர்வாக வந்தது தான் GST. இப்போது வரி ஏய்ப்பு செய்வது கடினம்.
@rooster16924 ай бұрын
ungomma unna pethaala illa peandaala?.. Sambaathikkirathukku eppayaachum vari katti irukkiya?.... katti paaru appo therium.. it's double taxed. Income tax + GST on most of the product..
@swamyswamy41644 ай бұрын
This Crook is DMK koththadimai. Due to fraudulent activity this fellow was banned for 3 years from Share Market. Therefore he is speaking againt Modi and spreading his venom ....
@ravirajagopalan55964 ай бұрын
Hi, for the GST 2020-21 in audit for our company GST officials demanded us to pay Rs96,000/- as the suppliers failed to file their returns. This is the status for us.
@gnanasekarloganathan73174 ай бұрын
இந்தியாவில் இருக்கிற வரி விதிப்பு மாதிரி வேற எந்த நாட்டிலும் உண்மைதான் ஆனால் தங்கத்துக்கு தகரத்துக்கு வித்தியாசம் இருக்கு ஒரே மாதிரி வரி விதிப்பு செய்ய முடியாது இந்தியாவுல செய்றாங்க இதுதான் கரெக்டான சிஸ்டம் இவரு 20 சதவீதம் ஷேர் மார்க்கெட்டில் வரி விதிப்பு செய்தவுடன் இப்போது உள்ள அரசாங்கத்தை விமர்சிப்பதை அதிகமாக தொழிலாகவும் இதை செய்கிறார் இவருக்கு இந்தியாவில் இருக்க பிடிக்கவில்லை என்றால் சிங்கப்பூருக்கு போக சொல்லுங்கள் இவருடைய யூடியூப் சேனல் துபாயில் ஓப்பன் செய்யப்பட்டது பார்ப்பவர்கள் யார் இந்தியர்கள் ஆனால் இவர் வரி கட்ட மாட்டார் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்
@kavyasathiya4 ай бұрын
You mean for diamond 5% and for cream bun 18% is right?
@mathialagan91714 ай бұрын
உண்மை
@jeyabalasekarganapathi64804 ай бұрын
கிறுக்குப் பயல்கள் அப்படித்தான் பேசுவார்கள். GST counsil members எல்லோரையும் குழு கூட்டத்தில் தயக்கம் இல்லாமல் பேச அனுமதிக்க வேண்டும். அதை எல்லோரும் (விருப்பப் பட்டவர்கள்) பார்க்க அனுமதித்தால் எந்த புண்ணாக்கு அங்கு முட்டாள்தனமாக பேசுகிறது என்பது வெளியே தெரிந்துவிடும். வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்த விசயத்தில் write off , sacrifice என்பதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றே புரியாமல் நிதிமந்திரி பேசினார். அதற்கு முன்பு வங்கி தலைவர்களிடம் கேட்டு தெளிவு பெற்றிருக்கலாம். இந்த மண்ணாங்கட்டிக்கு ஆணவம் அதிகம். அதனால் பல்பு வாங்குகிறார். அதற்கு முட்டுகொடுக்க அதே தயத்தில் ஆட்களை இணையத்தில் வைத்திருக்கிறார்கள்.அவர்களும் உளறி முட்டுக் கொடுத்துப் பார்க்கிறார்கள். தப்பு யார் செய்தாலும் அவன் காங்கிரஸ்காரனோ பிஜேபி காரனோ தப்பு தப்புதான். அதை புரிந்து கொள்ள மறுப்பவர்களிடம் பேசிப் பயனில்லை. @@kavyasathiya
@kavyasathiya4 ай бұрын
@bharanidharan-p2p don’t change the goal post
@PerinbarajMuthunadar6 күн бұрын
சில கம்பேனிகள் gst நம்பர் இல்லையானால் சரக்கு கொடுபதில்லை
@srikanthsridharan87734 ай бұрын
Sir, Why you are not mentioning about State VAT, State Luxury Tax, CST and Central Excise Duty existed prior to GST.
@ravindranmokkilmaruthur234 ай бұрын
Ivarukku adhai patri theriyadhu pola .
@PACIFICNZ4 ай бұрын
PR Sudar has been threatening to leave india for more than a year now but did not and will not go because he makes crores in trading at the cost small traders who are at loss because only very few traders who are sellers make money.
@jennison3164 ай бұрын
Follow him properly he stoped trading in indian stock market long back Sangi can only spread wrong information
@jennison3164 ай бұрын
Wat facts he is saying is not acceptable?
@Ramkrish-r2y4 ай бұрын
@@jennison316He could have left INDIA also With his earnings
@kavyasathiya4 ай бұрын
@@Ramkrish-r2yhe has already moved to Dubai
@thiyagarajanp443818 күн бұрын
ஆக சிறந்த அறிவார்ந்த அறிவாளிகள் பேட்டி கொடுப்பவரும் எடுப்பவரும் தான். எல்லா உள்கட்டமைப்பும் வேண்டும் எல்லா வசதியும் வேண்டும் நமது மக்கள்தொகை எல்லாம் கணக்கெடுக்காமல் சென்னை விட சிறியதான சிங்கப்பூரை உகாரணம் காட்டி பேசிஉள்ளார். அங்கு எல்லோரும் வருமானவரி கட்டுகிறார்கள். இங்கு மொத்த மக்கள்தொகையில் 3% க்கு கம்மியாக தான் வரிகட்டுகிறார்கள்
@@tamiltrendingnews9467எடுத்துகாட்டுக்கு மாதம் ஆயிரம் ரூபா வருடத்திற்கு 12000ஆயிரம் கோடி இது போல நெறையா இருக்கு
@gopalraj-mn1dx4 ай бұрын
@bharanidharan-p2p Triple time cost than normal train
@VaratharajChinnasamy-tg6hj4 ай бұрын
Absolutely correct
@2468yu4 ай бұрын
காங்கிரஸ் ஆட்சியில் இந்த tax இல்லயா சார்....ஏன் குழப்பறீங்க...vat இருக்கும் போது என்ன பிரச்சினை இருந்துச்சு மறந்துடுச்சா
@sankar-wq8mv4 ай бұрын
In congress Govt also more tax was there. But no body is having money earning like today. So this problem is not their problem. Even this PR Sundar sir may not have such earnings in that days. Now he is earning very well and so the tax looks very hard.
@swamyswamy41644 ай бұрын
This Crook is DMK koththadimai. Due to fraudulent activity this fellow was banned for 3 years from Share Market. Therefore he is speaking againt Modi and spreading his venom ....
@alwarjeyaram70083 ай бұрын
IT,GST,CGST,ROAD TAX, HOUSE TAS,PROFFOSNEL TAX,ENTERTINMENT TAX,HOTEL TAX, MOTOR TAX,SO MANY.
@ராமபிரியன்.எடப்பாடி4 ай бұрын
இந்த அரசை எதிர்த்து பேசினால் நீ எந்த அரசுக்கு சப்போர்ட் என்று தெரியுது😂😂😂😂😂😂😂😂
@RajalingamD4 ай бұрын
இதைச் சொல்வதற்கு மன்னிக்கவும், இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் முகத்தைப் பார்த்தால் எனக்கு எரிச்சல் வருகிறது
@senthamarair83394 ай бұрын
நிர்மலா எனக்கு ஊறுகாயும் போடத் தெரியும். ஃபைனான்ஸ் ஜும் தெரியும்னு சொல்றவங்க எலெக்ஸ்சன்ல நின்று ஜெயிக்கவும் தெரியும்னு சொல்லுவாங்க .... பாருங்க 😂
@top10vlogs634 ай бұрын
Really explained good
@SAJITHASELVEM4 ай бұрын
Salary tax + gst + road tax + toll hope ❤
@harekrishna58174 ай бұрын
Excellent explanation for any layma to understand about GST and its impact on the citizens Sabash👏👏👏
@muralidharj92214 ай бұрын
Very informative discussion. Thanks a lot Mr. P R Sundar
@eswarnaranayanan17144 ай бұрын
ஒரு கப்பு மாவை வைத்து பலவகையான தோசையை சுட்டு வசூல் செய்யும் போது மட்டும் கஷ்டமாக இல்லையா
@NandhaKumar-oi7tz4 ай бұрын
Maavu mattum saptu pona solalam chutney, sambar, kadai vadagai aatkal kooli evalo irukku panni pathutu pesinal nalla irukkum.. stable masters kidaipathe illai.. evalo per close panitu ponavanga than athigam
@user-io8st9fu5g4 ай бұрын
You are right , Then why should we allow to inside our temples when we paid for land and built with our money and you coz u call ur self Brahmin , go inside and make easy life out of our temple.
Well said sir👏🏻you have spoken what we have in our mind as middle class. Foreign migrations are very true. I hated to migrate to foreign but now by seeing no benefits of earning but only more than triple the taxation started to rethink our migration. Middle class or lower middle class cannot reside in India!! Thats the fact.
காங்கிரஸ் ஆட்சியில் அதிக வரி ஆனா வரி வெளிபடையா தெரியாது..GST வந்த பிறகு வெளிபடையா தெரியுது..அது தான் பிரச்சனை
@swamyswamy41644 ай бұрын
This Crook is DMK koththadimai. Due to fraudulent activity this fellow was banned for 3 years from Share Market. Therefore he is speaking againt Modi and spreading his venom ....
@mnvgroup46364 ай бұрын
நல்ல புரியும்படி உள்ள விளக்கம் ....
@subramaniiyer38014 ай бұрын
Super speeches interview and presentation.
@shrikhanthkunnavakkamvinch94004 ай бұрын
Educated person will not speake like this. Gst is fixed by state govt and central govt.
@tamilt164 ай бұрын
Nalla uruttu
@muthukrishnan16724 ай бұрын
எங்க சார் மக்களுக்கு செலவு பன்றாங்க இடையில் அரசாங்க அதிகாரிகள் நம்மிடம் மேற்கொண்டு பணம் கேட்குறாங்க.
@sivaranjanmusictec7993 ай бұрын
Thank you sir
@shrikhanthkunnavakkamvinch94004 ай бұрын
Indians beware about these wrongful information. Govt is simplified with three stage tax. Ask state govt to bring petrol and diesel under gst.
@thankfulness30784 ай бұрын
வளர்ச்சி பொருளாதாரம் எல்லாம் இன்று தொலைகாட்சியில் பெரிதாக காட்ட படுகிறது
@srinivasanrajagopalan5464 ай бұрын
இட்லி உளுந்துல செய் யரீங்க. வடை உளுந்து ல செய்ய ரீங்க. எவ்வளவு விலை வித்தியாசம்? Side dish குக் தனி காசு. விலை fix பண்றீங்க. நான் வெங்காயம் கொண்டுவரென். நீங்க தோச மட்டும் குடுங்க என்று எவனாவது கே ட்டடா னா? சும்மா கூட்டத்துல அடிச்சு விடறார். பெரிய dept store ல 1000 items வெவ்வேறு GST rate Bill போட்டு விக்கிரார். அவங்க computer திணறலே. Unga computer திண ரு தா? Collect panna GST ஐ முழுசா கட்ட றாங்களா?
@sundarraj89069 күн бұрын
Thanks
@nethy1754 ай бұрын
He Knows nothing about Singaporean GST !! THERE are 3 different GST..7% 9% and 12%..!!
@nagankannan48704 ай бұрын
GST is very less in Singhapore.
@akilm94784 ай бұрын
Can explain further sir? Actually I'm working for a Singapore company but I never heard about 3 gst amounts. All I know is 9% only
@rathukkr37544 ай бұрын
So what the percentage is very nominal very logic very simple their humanity is alive
@Mahindrank-w6k4 ай бұрын
Abolish tax above 10%. Keep tax for all Goods and service between 1% to 10%. The current tax system is just a tax crime. Too much tax with no broken new bridges in bihar, bad highway roads, worst garbage management, worst public healthcare is crime against humanity