மிகவும் அருமையான ரெசிபி. ஒரு கூடுதல் தகவல் இவர் சுவாமி மலையில் நடக்கும் ஹோட்டல் ஆதி கணேஷ் என்ற சிறிய உணவகத்துக்கு ISO தரச்சான்று பெற்றுள்ளார்.
@subashd177310 ай бұрын
கும்பகோணம் பேமஸ் கடப்பா இது எல்லாருக்கும் தெரிஞ்சது இனிமேல் கும்பகோணம் பேமஸ் கத்திரிக்காய் கொஸ்து இந்த வீடியோக்கு அப்புறம்... அற்புதமான செய்முறை அழகான பதிவு... விநாயகா கேட்டரிங் சர்வீஸ்...
@Vijitha.1-2_10 ай бұрын
Excellent recipe sir .... சமைப்பவர் Very dedicated ...👌👌 கண்கள் சமைக்கும் பாத்திரத்திலேயே இருக்கிறது ...camera வையோ வேறு எங்குமோ கண்களோ கவணமோ போகவில்லை ...அதுதான் சுவையின் ரகசியம் ...வெரி informative....super ...🙌🙌🙌
@mathichandrasekaran570410 ай бұрын
உங்களுடைய சமையல் எல்லாம் (அந்த அந்த ஊர்களின் சிறப்பான உணவகத்தின் ,உணவு,கோவில் பிரசாதம் )சிறப்பு.சிறந்த சமையல் நிபுணர் என்பதை உறுதி செய்கிறீர்கள் உங்கள் கேள்விகள் மூலம்.நன்றி தீனா சார் சக்தி கிருஷ்ணன் அவர்கள் சொல்லும் விதமே அவர்களின் சமைக்கும் திறன்,ஈடுபாடு,நேர்த்தி,பூரணத்துவதை எவறிப்படுத்துகிறது.இருவருக்கும் நன்றி
honest explain.great chefs. like work is worship.thankyou.
@thiruvaiyarusiva10 ай бұрын
மிகவும் அருமையான ரெசிப்பி. அருமைச் சகோதரர் சக்தி யின் கைவண்ணம் மிக நேர்த்தி. பார்க்கும்போதே சுவைக்கத் தூண்டுகிறது. நண்பர் தீனா அவர்களுக்கு மிகவும் நன்றி.
@umamohandass614110 ай бұрын
நிறுத்தி நிதானமாக அவர் சொல்லிக் கொடுத்த விதம் மிக அருமை... சுவாமிமலை போனால் கட்டாயம் செல்ல வேண்டும் இவர்கள் கடைக்கு... ...
@sivamproductions-agarbathi71710 ай бұрын
வருக வருக எங்கள் ஊருக்கு வந்ததற்கு நன்றி ❤ நன்றி ❤ நன்றி ❤
@appuchutti10 ай бұрын
சமையல் செய்பவர் பிரமாதமாக செய்கிறார் super அவரைக் கேட்டு டிபன் சாம்பார் ரெசிபி hotel taste போடுங்கள்
@ushak164910 ай бұрын
Chef மிகச் சரியாக சொன்னார். Feed back than important.
@yaarotheriyala410510 ай бұрын
வணக்கம். நான் திரு சக்திகிருஷ்ணன் அவர்களின் தயாரிப்புகளுக்கு 10 ஆண்டுகால ரசிகன். அவரின் வெற்றித்தயாரிப்புகளுள் இது ஒன்றுதான். இவரது சுவாமிமலை ஆதிகணேஷ்பவனின் நெய்ரோஸ்ட்டையும், அசோகா அல்வாவையும் ஒருமுறை சுவைத்தால், இவர் நம் மனதில் என்றும் நின்றுவிடுவார். வெறும் முதலாளியாக மட்டும் இருக்கநினைப்போர், எந்த தொழிலிலும் வெற்றிபெற இயலாது. இவர் இறங்கி வேலை செய்வதால்தான் வெற்றிபெற்ற மனிதராக இத்தொழிலில் நீடிக்கிறார். வாழ்த்துகள்! .........மா.அய்யப்பன், கும்பகோணம்.
@Cheemsuh10 ай бұрын
Gosthu my fav. Especially while travelling. Idli um ithayum kattitu poi saapduvom
@premanathanv856810 ай бұрын
மிகவும் அருமைங்க சூப்பர் ரெசிபி கண்டிப்பாக என் 🏡 வீட்டு கத்தரிக்காய் கொத்சு இடம் பிடித்தது ❤ நன்றி நன்றி 👌👏🤝🤝👏 சக்தி கிருஷ்ணன் மற்றும் தீனா அவர்களுக்கு நன்றி விநாயகா கேட்டரிங் சர்வீஸ் மேலும் மேலும் வளர வேண்டும் ❤
@thiruvaiyarusiva10 ай бұрын
எனது அருமைச் சகோதரர் சக்தி கிருஷ்ணன் இந்த சமையல் துறையில் மென்மேலும் வளர்ந்து பல சிறப்பான உயரங்களை அடைய வாழ்த்துகிறேன். திருவையாறு சிவா
@premanathanv856810 ай бұрын
@@thiruvaiyarusiva மிகவும் மகிழ்ச்சிங்க
@SelavaRaj-fc8hf10 ай бұрын
No c
@harikrishnan88088 ай бұрын
I saw it again, n really enjoyed watching the preparation. Thank u n Kumbakonam.
@nirmalajayakumar63369 күн бұрын
My college days there were golden period.we lived there for 5 years and tasted all these foods .thanks dheena for kindling those memories after 40 years
@iamAmudhan10 ай бұрын
Enga ooru Kumbakonam❤❤
@JeevaP-s1f9 ай бұрын
Sir show tiffen sambar with shakthikrishanna this Anna's recepies all are very tasty
@duraisamy678410 ай бұрын
Theena Thanks snd welcome for your New. Receipies. Sir .your Super Explain and Receipies are Super Sir
@Gandhiananthavalli10 ай бұрын
அருமை அருமை அருமை
@KUMBAKONAMRAJAPUSHPAKITCHEN10 ай бұрын
வணக்கம் சார். ரெசிபி அழகு அருமை 💖 கும்பகோணம் நீங்கள் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.எங்க வீட்டுக்கு வாங்க.கற்றாழையில் சாம்பார் காரக் குழம்பு செய்து தருகிறேன்.மகிழ்ச்சி நன்றி.
@natarajan.agoram10 ай бұрын
Though I'm n madurai now I belong to Kumbakonam. முதல் முறையாக கற்றாழையில் காறக்குழம்பு செய்ய முடியும் என்பதை கேள்வி படுகிறேன் ஜீ. முடிந்தால் செயல்முறை விளக்கம் பகிருங்கள் நன்றி 🙏
@vijayasivasubramania10 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம்❤
@s.rajeswari849510 ай бұрын
Is it called RASA VANGI
@Rajavel-f1c9 ай бұрын
Excellent explanation sir, thank you so much both of you 🙏🙏
@thilagavathikalaiselvan600210 ай бұрын
Sir nice explanation and one of the best kosthu. Great sir.
@laxmikunjaram96238 ай бұрын
Idly , Dhosai, pongal & Arisi upma Kosthu super compensation. Very tasty.
@devahiviswanathan95110 ай бұрын
இப்படி ஒரு ஸ்பெஷல் ரெசிபி வீடியோ சூப்பர்.கும்பகோணம் சமையல் என்றால் தனித்துவாம்தான்.
@bhuvaneswarir61007 ай бұрын
Catering college students should learn from him! Very patient,total concentration🙏🙏
@ga.vijaymuruganvijay96838 ай бұрын
Awesome super thanks i like it anna 🇮🇳👍👌🙏
@gajavasanth40886 ай бұрын
Thank you very much for this special receipe🙏🙏. Superb👍
@sumathivishwanathan740410 ай бұрын
Wah! What a recipe!Will definitely try
@sunitha396310 ай бұрын
Superb delicious recipe😊thank you
@GIVEMEminАй бұрын
enpa always keep it simple, top much for a simple dish.
@KomalYadav-xp2bf6 ай бұрын
You do very nice work.make video all cities famous dish &also all castes & temple recipes.but l can't understand your language
@ranjaniadipudi284610 ай бұрын
I went there 6 years back but i didnot know this All 15 of us liked there
@drmsanbarasib.em.eph.d4767 ай бұрын
Nice very professional explanation.But home made chillie powder & thaniya powder could have been used instead of skathi ready made powder.
@lathamurugesan76862 ай бұрын
Unkal samayal recepie super thodaratum ans
@anushasrinivasan86598 ай бұрын
Chef Deena voda plus eh yelam their hum pudhusa kathukaramari irukaru down towards earth in learning his profession great he will reach places
@shanthisampath90273 ай бұрын
மேல் போடி எப்போ sir போடணும்
@shanmugapriyabalaraman128910 ай бұрын
Excellent Gosthu ! Ven Pongal by look itself seems yummy , please make Ven Pongal video from this Sri Vinayaka Catering Service.
@jeyanthisankar474210 ай бұрын
Simple humble man.
@தங்கம்REALESTATE.சமயபுரம்போர்10 ай бұрын
உயர்ந்த தரம் , என்றும் நிரந்தரம் இதுவே உங்கள் தாரக மந்திரம்... விநாயகா கேட்டரிங் சர்வீஸ்...❤❤❤❤❤❤❤❤❤
@vijaykumarramaswamy74646 ай бұрын
Well made recipe it looks like it's must try
@akilanr825010 ай бұрын
Excellent service means sei sakthi krishna
@cinematimes959310 ай бұрын
Traditional recipes super sir 👌👌
@divyapriya287Ай бұрын
Ganesh bhavan poori recipe pls share .
@kaniayus751810 ай бұрын
En ooru special thank you sir
@sarojabharathy91986 ай бұрын
Gothsu va or kosthuva?
@sheilajohn49157 ай бұрын
Thank you Deena I will try.
@vivekanandams93957 ай бұрын
காணொலி 10-15 நிமிடங்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும்.
@anandhababuanandhababu21 күн бұрын
உங்களது உணவுப் பதார்த்தத்தை சுவைக்க அனுபவிக்க வேண்டியாவது அந்த சுவாமிமலை முருகனின் அருளால் உங்களது உணவகத்திற்கு வரவேண்டும் என அந்த முருகனின் அருள் வேண்டுகிறேன்
@rskarthik4ever9 ай бұрын
No, madam. That is different 😊. I think in Chef's channel itself, another video is there. This has been for ages in Kumbakkonam area.
@IswaryaPrabakaran-n3t6 ай бұрын
Chidambaram dan gosthu famous all marriage function gothu ilama irukadhu parambatiya hotels Kandi gothu irukum adhum kalayana veetu gosthu irukae Nala ennai la senja Vera level sorgam gosthu with dosa idly chapathi chidambam poi ketu panu ga vera mariii irukum
@gbbalabalaji10 ай бұрын
🌹அருமையான பதிவு🤝🙏🌹🙋🏻♂️
@lakshminarsimhankrishnaswa93212 күн бұрын
Instead of Brinjal can we replace it with some other vegetable. We have offered brinjal at Gaya shraddha
@vijisri3308 ай бұрын
Cheers for Saurarashtrians from Kumbakonam
@vishnukumar2024-ff1bu6 ай бұрын
சரி இட்லி சாம்பார் செய்வது எப்படி
@muralidharanar95058 ай бұрын
அருமை.வாழ்த்துக்கள்.தாயில்லாமள் நாம் இல்லை. நல்ல தகவல்கள் சோன்னீர்கள்
@sarojat65399 ай бұрын
நன்றி மகிழ்ச்சி வணக்கம் 🎉
@princydos74525 ай бұрын
Thank you 🤩 and
@ArulArul-tk5nr7 ай бұрын
Sambar recepy podunga sir please
@amarpooja786110 ай бұрын
Nice , pls share perfect paper dosa hotel style sir please
@VENESH.A10 ай бұрын
Kumbakonam vathal kulambu podunga bro
@ArulArul-tk5nr7 ай бұрын
Super super recepy thank you so much
@eswarishekar5010 ай бұрын
அருமை அருமை அருமை
@radhasubramanian537110 ай бұрын
Arisi.uppuma verku romba nanragaerukum
@Raja-ob9ui6 ай бұрын
Is it eat with rice also?
@radhikar963210 ай бұрын
Excellent chef Deena sir yean ooru Kumbakonam 👏👏👌
@swaminathankrishnan60707 ай бұрын
Adichuka mudiyadhu taste la .. ghostu and Kadapa , enga ooru fav.. weekdays oru naal irukum athey madiri weekend oru naal irukum both ghostu n kadapu ..
@chithraramakrishnan851110 ай бұрын
Super, arumai yana recepi
@joyjesus00710 ай бұрын
Dear chef, can this main masala be used for other dishes. Please advise 🙏 thank you
@monishasekar471610 ай бұрын
Yes for poriyal, poricha kuzhambu too!!!
@yasotutly532610 ай бұрын
Sir sambar recipe post panuga
@chefkanna10 ай бұрын
Kumbakonam la endha hotel leyum indha koosthu nallave irukathu...Puli kolambu mathiri irukkum...indha recipe nalla irukku..
@Letsshopsomething10 ай бұрын
இதுவே புளி குழம்பு மாதிரி தான் ப்ரோ இருக்கும்
@harikrishnan880810 ай бұрын
Excellent prep. Of kathri gotsu in Kumbakonam style. Keep it up n thank u for ur time.
@nivedithavenkatesan365410 ай бұрын
Super Deena sir 😊 valzha valamudan
@gomathivenkatachalam48789 ай бұрын
Super nice recipe
@attilisudhakar10 ай бұрын
Great recipe. will try.
@natarajan.agoram10 ай бұрын
My most favourite brinjal kothsu 👌👌👌 Super explanation. Dheena ji you are rocking 👍
@varalekshmyraghavan399710 ай бұрын
கொத்சுக்கு பாசிப் பருப்பு போடுவார்கள் என கேள்விப் பட்டிருக்கிறேன். கருப்பு கொண்டைக் கடலை போட்டு இப்பதான் பார்க்கிறேன். இது புளிக்குழம்பு மாதிரி இருக்காதா?
@selvavinayagamgeetha32638 ай бұрын
😊
@shanthiniravi374910 ай бұрын
It's my big dad❤
@orkay202210 ай бұрын
Yummya irukku but v don't use onion So without onion indha gothsu pannalaama? Pl reply
@padmapriyabhaskar9 ай бұрын
வெங்காயம் சேர்க்காமல் செய்யலாம்.
@orkay20229 ай бұрын
@@padmapriyabhaskar oh super tks
@arumugaperumald136510 ай бұрын
😊❤அருமை சார்.
@usharaja87489 ай бұрын
Podi kathirika Super
@meerajayaraman106810 ай бұрын
Super Annan...Super sir... congratulations
@priyanarayanan132010 ай бұрын
Super sakthi anna, sankari mami❤❤🎉
@seshanaravamudhan524110 ай бұрын
அருமையான கொஸ்த்து. சாப்பிட்ட திருப்தி.
@sudharajagopalan115210 ай бұрын
Arumai
@manjulathirumalai410110 ай бұрын
You will short the video please
@AkilaAkila-gm9ke7 ай бұрын
Super very tasty.
@cookwithjanu315610 ай бұрын
Welcome to my home town 🎉
@amsaveniarunachalam151110 ай бұрын
அருமை
@saridha.1310 ай бұрын
சொல்ல வார்த்தையில்லை 😊
@sarojarajam879910 ай бұрын
Super 🎉🎉🎉 Good night
@MalarMalar-h1g5 ай бұрын
சார் எனக்கு ஒரு ஹோட்டல் வைக்க வேண்டும் என்பது என் கனவு எனது ஊர் சேலம் மாவட்டம் எனக்கு குழம்பு வகைகள் சொல்லி தர முடியுமா
@rathinamp788510 ай бұрын
Super🎉🎉🎉🎉🎉
@MeenaMeena-sh9dk10 ай бұрын
சூப்பர் சார்
@ravichandrannatesan789110 ай бұрын
வித்தியாசமான செய்முறை
@anuradhas172310 ай бұрын
My favourite traditional recipe 🎉🎉
@arishs915010 ай бұрын
Deena thambi neenga kelvi ketka vaipu koduka matengirar indha chef sir