இவரின் சொற்பொழிவை நேரில் பார்த்து கேட்டவர்கள் பாக்கியவான்கள்
@nattharmohamednattharmoham12484 жыл бұрын
நன்றி பதிவுக்கு நன்றி ஐயா நான் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவன் ஆனால் அய்யாவுடைய பிரசங்கத்தை விரும்பி கேட்கும் பழக்கம் உடையவன் ஐயா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு இதுபோன்ற பதிவுகள் தொடர வேண்டும்👌👌🙏🙏
எந்த மதமாக இருந்தாலும் கடவுள் ஒன்று தானே. வழிபடும் முறை தான் வேறு. 🙏
@a.d.baskarbaratham33593 жыл бұрын
தாங்கள் பதிவு மகிழ்சி அளிக்கிறது நன்றி
@umasrinivasan51253 жыл бұрын
இது மாதிரி எல்லா மதத்தினரும் உணர்ந்து கொள்ள எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன். இந்த மனிதருக்கு மிகவும் நன்றி
@lalithashanmuganathan67292 жыл бұрын
வாரியார் சுவாமி அவர்களின் குரலே, தெய்வதரிசனம், போன்றது. இறைவனின் அருட்கொடை நீங்கள். இன்று உங்களை நினைத்துக்கொள்ள, எனக்கு உதவிய Youtub ற்க்கு கோடி நன்றிகள். இறைவன் அருகில் இருந்து ஓய்வுஎடுங்கள்🙏🙏🙏
@iyalkrish30582 жыл бұрын
உங்களைப் போன்றவர் இருந்த காலத்தில் நாங்கள் இல்லையே என்று வருந்துகிறோம் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்
@mahalingams5433 Жыл бұрын
ஸ்வாமி தங்களை நேரில் பார்த்தது போல இருந்தது
@dharanibaib85944 жыл бұрын
உங்கள் தயவால் வாரியாரின் பேச்சைக் கேட்கும் பாக்கியம் பெற்றோம்
@garuda.07garuda342 жыл бұрын
வாரியர் பிறந்த வேலுார் மண்ணில் யாம் பிறந்ததே எமக்கு பெருமை🙏🙏🙏🙏
@venkatramannarayanan91925 жыл бұрын
மடைதிறந்த வெள்ளம்போல் என்னே ஒரு சொற்பொழிவு!!இந்த வயதிலும் அவருடைய ஞாபக சக்தி அதிசியக்க வைக்கிறது
@vishalsridhar88385 жыл бұрын
அருமை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருமுரு வாரியார் சுவாமிகள் போற்றி
நாம் அறிந்தது எல்லாம் 63 நாயன்மார்கள் என்று- அதுவும் பெரியப்புராணத்தின் முலமாகவும் வாரியார் சுவாமிகள் உட்பட சமயத் தலைவர்கள் சொற்ப் பொழிவினாலும். ஆனால் 20தாம் நூற்றாண்டில் அத்தனை நாயன்மார்களையும் சிவனடியார்களையும் புராணங்களையும் இதிகாசங்களையும் தெய்வங்களையும் நாம் கண்ணில் காட்டிய தெய்வீக வாரியார் சுவாமிகளை நான் 64 வது நாயன்மாரக நினைத்து வணங்குகிறேன்
@prisuganth94 Жыл бұрын
அருமையான பதிவுகள் ...... என்றும் அழியாமல் காக்க வேண்டும்..... ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏
வாரியார் சுவாமிகள் பேச்சில் தமிழ் கனிந்து மணக்கும்! தமிழும் குழந்தையாய் விளை- நாடும் ! மனக் கவலையோடு பங்கு மன்றச் சென்ற மக்கள் மிகுந்த மகிழ் வோடு திரும்புவர் ! கேட்பவர் இன்றும் அப்படியே! ஓம் ஶ்ரீ சாய் ராம் ! சாய்பிரியன்
@selvamurugan1825 жыл бұрын
Sai Priyen i
@sreenivasalubabu99894 жыл бұрын
நன்றிக்கடணுக்கு நன்றி. பள்ளிக்கல்வியின் பாவம் அற்றுப் பிதாவின் ஆதரவில் உதித்த கந்தனைக் கவர் கந்தர்வன். தமிழில் வித்திட்டுள்ளார். தமிழின் சரியான வாரிசுத்தோன்றல் ஒன்றனுக்கு இறைஞ்சுவேன். நற்றொண்டு தமிழுக்கு! தமிழர்க்கு!! வணங்குவேன் வாரியர் உழன்ற இத்தமிழ் திசையெல்லாம்! இறவாப்புகழ் கொண்ட ஐயா, என்னெழுத்துகளை வாசிக்க என் சிறு விண்ணப்பம் இது.
@susaiyahraphael38814 жыл бұрын
அருமையான உதாரணம் கூறினார். அய்யாவின் உரையை நேரே கேட்டு புண்ணியம் அடைந்த பக்தர்களில் ஒருவன்.
@mgm1463 жыл бұрын
அய்யாவின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் 🙏🏻 ஓம் நமசிவாய
@kuralmanigovindharajan62804 жыл бұрын
சுவாமி களை நேரில் பார்க்கும் வாய்ப்பு. நன்றி மறவாமை . சிறப்பு . அவர்கள் புகழ் வாழ்க.வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
சுவாமி அவர்கள் திருச்சி தமிழ் சங்கத்திற்கு 1974.ல் தங்க வந்த போது அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். அது நான் பெற்ற பெரிய பாக்கியம். அரவன்.ரெங்கநாதன். துறையூர்
@kalaiyokesh72825 жыл бұрын
நம் வாழும் நூற்றாண்டடின் கண் கண்ட கடவுள் ஸ்ரீ முருகப்பெருமான் திரு தொண்டன் "திரு வாரியார்" பெருமான் அவர்கள்.
We are blessed to hear and see Shri Thiru Muruga Variyar Swamiji Maharaj . His knowledge of Tamil language and literature is deeper than ocean and higher than universe.
@chandrasekarsekar6235 Жыл бұрын
ஓ ஓம் ஸ்ரீ மகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ மகா பெரியவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ மகா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@uthishraj59415 жыл бұрын
மிக மிக மிக அருமை ஐயா... வாரியார் சுவாமிகளை போல பிரசங்கம் செய்வதற்கு ஒருவர் இனி இந்த உலகில் பிறப்பது அரிது... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!!
@MuthuRamalingham-v6z3 ай бұрын
Sci-fi and the
@omkumarav69364 жыл бұрын
அற்புதமான பேச்சு..... நன்றி ஐயா.....
@Murugakumarakugahema10 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏
@sridhargovind45625 жыл бұрын
What a legend. I received mahabaratham book as a gift from him in 80s for attending his discourse continuously for 30 days in ariyalur as a kid. My good fortune. ..
@sbrwelcome46665 жыл бұрын
You are blessed one🙏
@sudhaananthanarayanan74584 жыл бұрын
Great
@thiru52604 жыл бұрын
Did you stay at Anna nagar area of Ariyalur?. Swamigal used to come there every year
@balamuralisinadurai9554 жыл бұрын
தமிழில் எழுதலாமே? தமிழ் உலக மொழி! அதை"தாய்"மொழியாக பெற என்ன தவம் செய்தோமோ? சமஸ்கிருதம் அழிய எழுத படிக்க ஆள் இல்லாததால் தான்! தாயையே பட்டினி போடும் நாம் தாய் மொழிக்காகவா கவலைப்படப்போகிறோம்? நம்மை விட கேவலமானவர்கள் உலகத்தில் உண்டா?
@yogiyogesh8153 жыл бұрын
It's a Blessing.... to be in the presence of such great spiritual teacher .... Be Blessed....
@kanchiraveiganpati63614 жыл бұрын
He is a treasure of Tamil Nadu We are missing Shri. Variyar swamigal.
@anandanmuthusamyanandanmut24965 жыл бұрын
குரு பகவான் கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடி சரணம் 🙏
@anbazhagana11293 жыл бұрын
நன்றி மிகவும் அற்புதமான பதிவு கால தால் அழியாத பதிவு முருகா
@murugesanmurugesan21885 жыл бұрын
கிருபாநந்தவாரியர்அய்யா.நன்றி
@kalitvmathi21424 жыл бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள் நற்பவி நற்பவி நற்பவி
அவரைப் போன்ற ஒரு பனிவான முருக பக்தரை இனி காண்பதறிது
@vasanthisaravanan7155 жыл бұрын
radhakrishnanj varadharajan òĺòĺ
@balamuralisinadurai9554 жыл бұрын
@@vasanthisaravanan715 தமிழில் எழுதலாமே? தமிழ் உலக மொழி! அதை"தாய்"மொழியாக பெற என்ன தவம் செய்தோமோ? சமஸ்கிருதம் அழிய எழுத படிக்க ஆள் இல்லாததால் தான்! தாயையே பட்டினி போடும் நாம் தாய் மொழிக்காகவா கவலைப்படப்போகிறோம்? நம்மை விட கேவலமானவர்கள் உலகத்தில் உண்டா?
@saipriyen39225 жыл бұрын
அரசியல் அவரவர் புதுப்புது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அன்று! நற்சேவை ஆற்றுவதற்கு ! பேச்சு வளம் முக்கியம் அன்று ! சிறந்த நற்செயல் திறமே மிகமுக்கியம்! நாம் மரணிக்கும் போது கொண்டு போவது பாவங்கள் புண்ணியங்கள் ! பணமும் பதவியும் அல்ல ! மறுபிறவியில் நம்பிக்கை இல்லாதவர்கள்- தயவுசெய்து இப் பந்தியைத் தவிர்க்கவும் ! ஓம் ஶ்ரீ சாய் ராம்! சாய்பிரியன்
@jkanthanshan51882 жыл бұрын
Hari om Jay gurudev maharaj blessing to you and everyone 💖🇲🇾💖🇲🇾💖🇲🇾
@harishkumarrnr85956 жыл бұрын
ஐயாவின் கொள்கைகளை பின்பற்ற முயற்ச்சிப்பேம்...
@sinthuarunn1066 жыл бұрын
T
@Gokilasaravananok5 жыл бұрын
harish gounder, nechayamaga ayya
@திருமலைமைந்தன்5 жыл бұрын
அருமை ஐயா பணிகிறேன்
@balamuralisinadurai9554 жыл бұрын
@@Gokilasaravananok தமிழில் எழுதலாமே? தமிழ் உலக மொழி! அதை"தாய்"மொழியாக பெற என்ன தவம் செய்தோமோ? சமஸ்கிருதம் அழிய எழுத படிக்க ஆள் இல்லாததால் தான்! தாயையே பட்டினி போடும் நாம் தாய் மொழிக்காகவா கவலைப்படப்போகிறோம்? நம்மை விட கேவலமானவர்கள் உலகத்தில் உண்டா?
@balamuralisinadurai9554 жыл бұрын
முதலில் உங்கள் பெயரில் உள்ள சாதியை உதறித் தள்ளுங்கள்!
@geethaascateringgsharavana40925 жыл бұрын
இன்னும் ஒரு பிறவி இருந்தால் உங்களை போல் பிறக்க வேண்டும்
@santhoshnair26805 жыл бұрын
A sweet person, always smiling face, sweet smile too 😍😍😍😍😍😍 Namaskaram at thy feet
@balamuralisinadurai9554 жыл бұрын
தமிழில் எழுதலாமே? தமிழ் உலக மொழி! அதை"தாய்"மொழியாக பெற என்ன தவம் செய்தோமோ? சமஸ்கிருதம் அழிய எழுத படிக்க ஆள் இல்லாததால் தான்! தாயையே பட்டினி போடும் நாம் தாய் மொழிக்காகவா கவலைப்படப்போகிறோம்? நம்மை விட கேவலமானவர்கள் உலகத்தில் உண்டா?
@santhoshnair26804 жыл бұрын
@@balamuralisinadurai955 🙏 Namaskarangal I'm not a Tamilian sir, but I love Tamil a lot. Your point is valid and will consider that for sure. 🙏
@balamuralisinadurai9554 жыл бұрын
@@santhoshnair2680 thanks for being passionate!
@balamuralisinadurai9554 жыл бұрын
@@santhoshnair2680 sorry if i hurt you! i made this comment for those who hv tamil as their mother tongue!! this doesnt meant for you!
@santhoshnair26804 жыл бұрын
Absolutely no issues. Your's is a valid point. I can read write and speak Thamil. Had I got an option, would have born in TN.😍 Actually enga Malyalam bhadhayodaya Thai Thamizh, Thakappan Samskrutham. 😍 I have equal respect towards both.
@raghuraman59456 жыл бұрын
அறிவு கடல் என் வாழ் நாளில் ஸ்வாமிகளை தரிசத்ததே
@Gokilasaravananok5 жыл бұрын
raghu raman, koduthu vaithavar ayya, muruga
@loganathanradhakrishnan98615 жыл бұрын
Thanks iyya
@rajkeerthana43995 жыл бұрын
@@loganathanradhakrishnan9861 f
@balamuralisinadurai9554 жыл бұрын
@@Gokilasaravananok தமிழில் எழுதலாமே? தமிழ் உலக மொழி! அதை"தாய்"மொழியாக பெற என்ன தவம் செய்தோமோ? சமஸ்கிருதம் அழிய எழுத படிக்க ஆள் இல்லாததால் தான்! தாயையே பட்டினி போடும் நாம் தாய் மொழிக்காகவா கவலைப்படப்போகிறோம்? நம்மை விட கேவலமானவர்கள் உலகத்தில் உண்டா?
@santoshthirunavukarasu14745 жыл бұрын
Divine soul with great sense of humour...my pranams to his holy feet
@balamuralisinadurai9554 жыл бұрын
தமிழில் எழுதலாமே? தமிழ் உலக மொழி! அதை"தாய்"மொழியாக பெற என்ன தவம் செய்தோமோ? சமஸ்கிருதம் அழிய எழுத படிக்க ஆள் இல்லாததால் தான்! தாயையே பட்டினி போடும் நாம் தாய் மொழிக்காகவா கவலைப்படப்போகிறோம்? நம்மை விட கேவலமானவர்கள் உலகத்தில் உண்டா?
@sankaranarayanan12605 жыл бұрын
H lived as 64th nayanmar. Vazhga His fame . He gave whatever he recd. to Lord Muruga in any town/city. U cannot see such a humble person nowadays.
@balamuralisinadurai9554 жыл бұрын
தமிழில் எழுதலாமே? தமிழ் உலக மொழி! அதை"தாய்"மொழியாக பெற என்ன தவம் செய்தோமோ? சமஸ்கிருதம் அழிய எழுத படிக்க ஆள் இல்லாததால் தான்! தாயையே பட்டினி போடும் நாம் தாய் மொழிக்காகவா கவலைப்படப்போகிறோம்? நம்மை விட கேவலமானவர்கள் உலகத்தில் உண்டா?
@selvamg71444 жыл бұрын
*நமச்சிவாய, அய்யா சிலருக்கு தமிழ் தெரியவில்லை சுவாமி.* *சிலருக்கு தமிழ் தட்டச்சு செய்ய தெரியவில்லை சுவாமி.* *சிலருக்கு அவர்களின் செல்போனில் தமிழ் ( font ) இல்லாமல் இருக்கலாம்.* *சிலருக்கு தமிழ் (font) இருந்தாலும் அதனை (English to தமிழ்) எப்படி மாற்றுவது என்பது தெரியவில்லை சுவாமி.* *ஆங்கிலத்தில் பதிவிட்டாலும் கண்ணியமான முறையில் பதிவிடுகிறார்கள் அதுவே சிறப்பு தான் சுவாமி.* *அன்பே சிவம்* *திரு சிற்றம்பலம்*
We are proud of you as a tamilian.Your tamil is very good.
@சிவஅருண்குமார்2 жыл бұрын
சிவ சிவ ஐயா 🙏🙏🙏🙏🙏🌹
@abinayanrajendran79764 жыл бұрын
Valha Valamudan Guhashri Vaariyaar Pathipagam (appreciation of your effort)
@cheppaedurajendran20064 жыл бұрын
எனது ஆன்மீக குரு
@lathamadhu78636 жыл бұрын
பக்தியின் கடல் அய்யா
@muthukrishnannaidu90735 жыл бұрын
Thanks a lot Uncle....👍👍👍 really missing you.....🌹
@mmanikandan31026 жыл бұрын
It's a good and natural humerus speech. Every other stage speakers should notice this.
@m.r.vendhan1915 жыл бұрын
Good species
@a.d.baskarbaratham33596 жыл бұрын
இன்னும் பல வீடியோக்கள் போடவும் நன்றி
@rameshpandi34596 жыл бұрын
Baskar A D வாழ்க வளமுடன்
@dpadmanabhan9974 жыл бұрын
'ஆதி சேரன் கோனும் ஆதி சுந்தரரும் ஆதி கையிலை செல்ல ஆதி கொண்ட ஔவையை ஆதி கொண்டு விட்ட கணநாதனே ' என்ற லக்ஷ்மி பிள்ளை அவர்களின் பாட்டில் சேர்மன் பெருமாள் குதிரையிலும் சுந்தரர் யானையிலும் கயிலை செல்ல ஔவையை கணநாதன் தன் துதிக்கையாலேயே கயிலையில் தூக்கிவைத்துவிட்டான் என்னும் பொருள்பட பாடின பாட்டு நினைவிற்கு வருகிறது.
@hdjcje1526 жыл бұрын
I'm very happy to hear from you because I seen you in Jaffna Manchavana Pathi Murugan Temple many years ago
@balamuralisinadurai9554 жыл бұрын
தமிழில் எழுதலாமே? தமிழ் உலக மொழி! அதை"தாய்"மொழியாக பெற என்ன தவம் செய்தோமோ? சமஸ்கிருதம் அழிய எழுத படிக்க ஆள் இல்லாததால் தான்! தாயையே பட்டினி போடும் நாம் தாய் மொழிக்காகவா கவலைப்படப்போகிறோம்? நம்மை விட கேவலமானவர்கள் உலகத்தில் உண்டா?
@Gokilasaravananok5 жыл бұрын
Muruga muruga, petren nanam nandri maravamai patri
@sivamp89865 жыл бұрын
அருமை ஒம் சரவணபவ
@mkngani4718 Жыл бұрын
தமிழகத்தில் இருந்து தமிழ் மக்கள் மத்தியில்.
@informationsense46214 жыл бұрын
இந்த உலகில் நன்றி மறந்தவர்கள் அதிகம்.
@TN-oj4bl2 жыл бұрын
வாழ்க சைவ சித்தாந்தம் ...ஆமாத்தூர் அடிகளார் சார்பாக
@krishnamoorthygood56906 жыл бұрын
💥💥💥சிவ ஓம் நமசிவாய சிவம் 💥💥💥
@Rajavel9995 жыл бұрын
Krishnamoorthy good 3
@balamuralisinadurai9554 жыл бұрын
@@Rajavel999 தமிழில் எழுதலாமே? தமிழ் உலக மொழி! அதை"தாய்"மொழியாக பெற என்ன தவம் செய்தோமோ? சமஸ்கிருதம் அழிய எழுத படிக்க ஆள் இல்லாததால் தான்! தாயையே பட்டினி போடும் நாம் தாய் மொழிக்காகவா கவலைப்படப்போகிறோம்? நம்மை விட கேவலமானவர்கள் உலகத்தில் உண்டா?
@walkingwmi5 жыл бұрын
👍👍👍 சிறப்பு சிறப்பு சிறப்பு
@sisubalansisubalankrishnam69554 жыл бұрын
Vaalga valamudan 🌻 ayya
@arunagirisrinivasan46083 жыл бұрын
என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
@pavisanjay83816 жыл бұрын
அருமை அருமை அய்யா
@velmayilvaiyapuri41374 жыл бұрын
No words... Please upload more videos
@rajaesakki2042 жыл бұрын
ரொம்ப ரொம்ப சூப்பர்
@prapupraputhas4084 жыл бұрын
சிவசிவ
@kulanayagamrajaculeswara41313 жыл бұрын
மிகவும் நன்று
@sundarsundar31574 жыл бұрын
பெருமை பெற்ற வாரியார் சுவாமிகளை, தி.க தி.மு.க - வினர் நெய்வேலியில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு கும்பலாக சென்று வாரியார் சுவாமிகளை அடித்து அவர் வணங்கி வந்த திரு உருவங்களை வெளியில் போட்டனர். இந்த அநியாயமான வருத்தம் தரும் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடந்தது பலருக்குத் தெரியாது. அப்போது வெகு சில இடங்களில் மட்டுமே அன்றைய தி.மு.க அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
@eraithuvam31962 жыл бұрын
ERAITHUVAM ஸ்ரீ ஆனந்ததாஸன் திருமுறை சித்தர் தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் தன்னுடைய அனைத்து சொற்பொழிவு களிலும் "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" எனத் தொடங்கும் சுந்தரர் பாடிய "திருத்தொண்டர் திருத்தொகையை" தினமும் பாராயணம் செய்பவரே சைவர். நன்றி மறக்கக் கூடாது என்பார். "இந்த நால்வர் இல்லையென்றால் வேதம், ஆகமம், சைவம், இறைநெறி, பக்தி இவையெல்லாம் ஏது" என்பார். இதே கருத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை "வாழ்வாங்கு வாழ்ந்து சித்தியடைந்த 64ம் நாயன்மாராகப் போற்றப் படுகின்ற தவத்திரு வாரியார் சுவாமிகள்" தங்களின் எல்லா சொற்பொழிவு களிலும் இந்தக் கருத்தை வலியுறுத்தி வந்துள்ளார். "சுந்தரர் மூர்த்தி நாயன்மார் சுவாமிகள் திருத்தொண்டர் தொகை பதிகம் பாடவில்லையென்றால் பெரியபுராணம் எனப்படும் அரிய பொக்கிஷம் கிடைத்தகருக்காது. 63 நாயன்மார்களின் வரலாறும் நமக்கு தெளிவுற தெரிய வாய்ப்பிருக்காது. அந்த நன்றியை நாம் சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகளுக்குக் காட்டவேண்டும்" என்பார். அவருடைய சீடரான சிவாக்கர தேசிக சுவாமிகள் சிவநேசச் செல்வர் கந்தர் அனுபூதி சித்தர் வாரியார் சுவாமிகள் சொன்னதை அப்படி யை வழி மொழிவது அவருக்கு குரு வாரியார் சுவாமிகளிடம் உள்ள தீராத பக்தியையும் மாறாத நன்றி உணர்வையும் காட்டுகிறது. எங்கள் வாரியார் சுவாமிகள் திருப்பாதங்கள் போற்றி!
@eraithuvam31962 жыл бұрын
நன்றி வித்தாகும் நல்லொழுக்கம்
@subramanianmani33753 жыл бұрын
Thanks for your message
@ScNathankk5 жыл бұрын
இன்னும் பல பல வீடியோக்கள் போடவும். நன்றி ஓம் சிவ சிவ ஓம்
@அன்புநெல்லைராஜா3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rathamudayarkulam91112 жыл бұрын
அடியார்கள் வாழ்க
@sridhargovind45625 жыл бұрын
My humble namaskarams to Him
@balamuralisinadurai9554 жыл бұрын
தமிழில் எழுதலாமே? தமிழ் உலக மொழி! அதை"தாய்"மொழியாக பெற என்ன தவம் செய்தோமோ? சமஸ்கிருதம் அழிய எழுத படிக்க ஆள் இல்லாததால் தான்! தாயையே பட்டினி போடும் நாம் தாய் மொழிக்காகவா கவலைப்படப்போகிறோம்? நம்மை விட கேவலமானவர்கள் உலகத்தில் உண்டா?
யாருசாமி இப்ப இருக்காங்க.... செய்த நன்றி மறந்து செய்தவரை தூக்கிவிசராங்க... இவ்வளவு நாள் ஒருவனை படிக்க வைத்து தினமும் கஷ்டப்பட்டு என்னுடைய வாழ்வைக் கூட பார்க்காமல் அவனை படிக்க வைத்தேன்.. நல்ல மார்க்க எடுக்க வேண்டும்.... என்னோட இருந்தவனை அவிங்க அம்மா அத்தை பேச்சை கேட்டு ஜோசியம் காரன் ஒன்ன சொல்ல என்னோட இருந்தா போதை பழக்கத்தில் ஈடுபடுவான் சொல்ல நம்பிக்கை இல்லாமல் நன்றி மறந்து என்னோட பேசவே கூடாது சொல்லி டாங்க எனக்கு இதைத்தை கிழித்து விட்டது... சாகர வரை எற்பட்ட வழி சாமி அவனுக்கு சொல்லிதந்ததுக்கு அவிங்க அம்மா எனக்கு கொடுத்த பரிசு இது தான் முருகனுக்கு வெலுச்சம்... தினமும் செத்து கொண்டே இருக்கிறேன்... சாமி முருகனே இதுக்கு தீர்வு தரனும்.. நான் சொல்லி கொடுத்தது பாவமா சொல்லுங்கள் சாமி... என்னை முருகனே அழிக்க வேண்டும்.... நான் அவன் வாழ்வை அளித்து விடுவேன் சொல்றாங்க அப்படி நான் நினைத்து இருந்தால் இன்றே அழிக்க ட்டும்.... 😭😭 இல்லை அவர்களை பனிய வைக் கட்டும்... முருகனே போற்றி....
@AshokKumar-vu6be2 жыл бұрын
Guruvea thunai
@பாலாஜிம4 жыл бұрын
நன்றி ஐயா
@hariviswa62974 жыл бұрын
ஓம் முருகா
@naveenkumar-pm5pb4 жыл бұрын
ஓம் சரவண பவ
@sidhanambisiva83963 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@drivings76524 жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏
@saravanansakthivel64036 жыл бұрын
இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ள என்னை மத்தயானை அருள்புரிந்து மந்திர மாமுனிவர் இவனார்என எம்பெருமான் நந்தமர் ஊரன் என்றான் நொடித்தான் மலை உத்தமனே! - திருக்கயிலையில் எழுந்தருளியுள்ள எம்பெருமான், இந்திரன், பிரம்மன் சிறந்த தேவர் ஆகிய எல்லோரும் வந்து என்னை எதிர்கொள்ளுமாறு எனக்கு யானை ஊர்தியை அளித்தருளி, அங்கு மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள் “இவர் யார்?” என்று கேட்க, ‘‘இவன் நம் தோழன் ஆரூரன் என்னும் பெயரினன் என்று திருவாய் மலர்ந்தருளினான்’’ என்கிறார் கயிலையை திரும்பி அடைந்த சுந்தரர்! ‘பித்தா’ என்று இறைவனைப் பழித்து தன் முதல் பாடலை ஆரம்பித்து பிறகு ‘‘பிறைசூடிப் பெருமானே அருளாளா’’ என்று தொடர்ந்த சுந்தரர், வன் தொண்டர் என்றும் அழைக்கப்பட்டார். திருமணக் கோலத்தில் இருந்த ஆலால சுந்தரர், முதியவர் வடிவில் ஓலைச் சுவடியுடன் வந்த ேவயுறு தோளி பங்கனால் தடுத்தாட் கொள்ளப்பட்டார். அதனால் சமயக்குரவர்கள் நால்வரில் சுந்தரர் இன்றும் சர்வாலங்காரங்களுடன் மாப்பிள்ளையாகவே அனைத்து கோயில்களிலும் காட்சி தருகிறார்.