Unga veetu ponna intha mari payanuku kalyanam pani vepingala? Kobam vantha kolla pandrathu seri nu solringa ?
@vpadmavathy332311 күн бұрын
Mm😢
@kadhia060511 күн бұрын
Poda
@meena-hp8qy11 күн бұрын
@@kadhia0605yathuku poda sollura antha thambi pannathu thappu illa 💯 correct
@luckykarthick45109 күн бұрын
Yes antha thamb pannathu sari@@meena-hp8qy
@திராவிடத்தமிழன்-ப4ந12 күн бұрын
நான் 11 ஆண்டுகளுக்கு முன்பு செய்ய நினைத்ததை இன்று தம்பி விக்னேசு செய்துள்ளார் சூப்பர்
@Lavender-vx2kl12 күн бұрын
Sir avanoda kuruttu thairiyatha paraturatha vitutu, ungala mari unarchiku kattu pattu vazhvathey mel nu solunga bro! Avan future ipo kelvi kuri agiduchu. Avan kobam aabathanathu! Killing is never an option in any situation!
@manjulamanju77959 күн бұрын
Naalaiku wife mela kovam varum appo wife fa kuthiduvan
@pfprince152413 күн бұрын
அந்த பையன் செய்தது 💯 சரியே.
@mohamedrila-yx4it13 күн бұрын
நண்பா நீங்கள் சரியாக பேசுகிறீர்கள்
@mrgovardhan1112 күн бұрын
@@pfprince1524 antha doctor oda pasanga kaththi edutha atha ennanu solrathu? Athuvum seri thana?
கண்டிப்பாக இதற்காக அனைவரும் போராட்டம் கூட செய்யலாம் அருமையான பதிவு...
@pfprince152412 күн бұрын
@@HahaHahah-hn9rn Yes Correct சொந்த தொழில் செய்பவர் ருக்கு அரசு வேலை எதற்கு?
@rameshkumar-mk9re11 күн бұрын
100 percentage correct
@mraveendran753913 күн бұрын
அவர்களின் சொந்த கிளினிக்கை பார்க்கவே நேரம் சரியா இருக்கு அரசு டாக்டர் என்றால் கிளிக்கு வைக்கக் கூடாது என்று கடும் சட்டம் போடவேண்டும்
@vijayasanthi653012 күн бұрын
@@mraveendran7539 கண்டிப்பாக இதற்கு குரல் கொடுக்க யார் முன் வருகிறார்கள் அரசு மருத்துவர்கள் சிந்தனை முழுவதும் எப்போ இங்கிருந்து கிளம்ப நமது கிளினிக் டைம் ஆரம்பித்து விடுமே என்று தான் அவசர அவசரமாக நோயாளிகளை அரை குறை வைத்தியத்தோடு விட்டு விட்டு ஒட வைக்கிறது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு டாக்டர்கள் பிரைவேட் கிளினிக் வைப்பதை அனுமதிக்க கூடாது
@GOKUEDITSTAMIL12 күн бұрын
Oru maganin paasa porattam arsu purithukollavenum
@mohanramasamy-so4lv12 күн бұрын
இளைஞன் செய்தது குற்றமே. அதே சமயம் இன்னோர் கசப்பான உண்மை govt டாக்டர்ஸ் சம்பளம் மிக மிக குறைவு மற்ற govt staff உடன் compare செய்யும்போது!
@ThunderxMarkid99912 күн бұрын
அரசாங்கம் குடுக்குற சம்பளம் நாக்கை நக்கிட்டு தான் போனும்
@@vsfilms25 naanga ellaruma antha payyan pakkam than.. antha payyana vida araikurai news padichitu avana thoondi vitta media (including social media ) thaan karanumnu na nenaikiraen..
@sankarramanv782612 күн бұрын
Nonsense
@murugand897712 күн бұрын
Yes
@vsfilms2512 күн бұрын
@@sankarramanv7826 You and your politics are nonsense, even if what he did was wrong, he should investigate and make a decision, it was only the doctor's negligence that made him commit the crime.
@neelaganesan595912 күн бұрын
Me too
@anandank487813 күн бұрын
ஐயா அரசு டாக்டர்கள் பெரும்பாலும் சரியில்லை. 10 டாக்டரில் 1 டாக்டர் தான் நல்லவர்
@HistoryTalks-e3o13 күн бұрын
Correct
@mageshwarsubramanian877313 күн бұрын
Correct 😢
@sathana62513 күн бұрын
10 டாக்டர் டாறுமே சரி இல்ல இது என்னோட அனுபவம்
@pkneditz13 күн бұрын
100 டாக்டரில் ஒரு டாக்டர் மட்டுமே நல்லவர்.........
@srinivasan278613 күн бұрын
Correct super 👏👏👏🙏
@balasubramaniansethuraman868612 күн бұрын
நல்ல தகவல்கள். வியாதியஸ்தர்களை எப்படி கையாள வேண்டும் என்று டாக்டர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
@kimtaehyungboyfriend113 күн бұрын
அந்த மகன் சாதாரண மக்களை சேர்ந்தவன் அவனை இந்த அளவிற்கு ஆத்திரபடடுத்தியது யாருடைய குற்றம்?
@mrgovardhan1113 күн бұрын
Media? Mersal,Ramana, movie? Social media, like this one,? With their baseless half baked news..
@lingeshwaransubburaj540812 күн бұрын
@@mrgovardhan11even for lymphoma they are saying lung cancer not even half baked these media saying only unbaked news
@MathiGugan202412 күн бұрын
Correct question
@bharathibalaiah902912 күн бұрын
Stress of not knowing the real situation of his mother's health, the disease, treatment options and their side effects and how to cope up with and manage his personal situation.
@pathmapriyak172512 күн бұрын
Ama😢 correct
@srinivasankasinathan877013 күн бұрын
இங்குமட்டும் இல்லை எல்லா அரசு மருத்துவ மனை களிலும் டாக்டர்கள் அலட்சியமாக தான் நடத்துகிறார்
@velusamysivan-dt2ul12 күн бұрын
குற்றவாளிகள் உருவாக்கப் படுகிறார்கள் -----அரசாங்கத்தின் தவறுகளால்.
@arularulnathan949710 күн бұрын
yes crect
@gokulm95765 күн бұрын
Yes 💯 correct enakkum nadandhirukku na konjam sudharichanaladha nanum en paiyanum polachom 😢indha madhiri doctors ella ennatha solla chaaa😢😢😢😢
@ThamizhThamizh-mf7eo13 күн бұрын
அலட்சியம் ரொம்ப அதிகம் அரசின் அனைத்து துறைகளிலும்👍👍👍
@santhoshnagarajan300113 күн бұрын
😊True doctor s and staffs alatchiyam... Undum nanum face panniyirukeen.....
@sathiavathithiagarajan747613 күн бұрын
@@santhoshnagarajan3001 ayya na health department la work pannure non medical person. Enaku theriyum oru oru nalum public nu sollitu oru oru paithiyangala face pannurathu.
@Campus-s2c13 күн бұрын
@@sathiavathithiagarajan7476sevai seiya manam illathavargal intha tholilukku vara kudathu. Porumai vendum. Noyaliyin valiyum manamum purinthu seyal pada vendum
@vetrivelmurugan194213 күн бұрын
காரணம் வெறும் 5000 ரூபாய் வாங்கக்கூட வேலை செய்யாத அந்த சோம்பேறிகளுக்கு 70,000 80,000 90,000 என்று திமுக அரசு வாரி இறைத்து அந்த இழப்பை எல்லாம் சாமானிய மக்கள் தலையில் விலைவாசிகள் உயர்த்தி வசூலிக்கிறது தண்ட சம்பளம் வாங்கும் இந்த அரசு ஊழியர்கள் கொழுப்பு எடுத்துப் போய் உழைக்கும் மக்களை இளக்காரமாக நடத்துகிறார்கள்..
@aarthiperumal160913 күн бұрын
உண்மை உண்மை உண்மை
@proking615913 күн бұрын
காவல் துறை யை விட அரசு டாக்டர்கள் மீது நாடு முழுவதும் கடுமையான வெறுப்பில் இருக்கிறார்கள் மக்கள்.
@Lavender-vx2kl12 күн бұрын
Makkal melayum thappu irukey. Road side foods sapdathinga na, tirumba tirumba saptu diarrhoea nu varuvinga😂 Don't consume alcohol na, kekama, end stage la varuvinga 😂apo ena doctors ungala potu thalalama? Bro hatred and generalization cannot be accepted. Thappu ellor melayum dan iruku.
@rrkitchen-19957 күн бұрын
100% True நானும்தான்
@jafarullah7213 күн бұрын
மருத்துவம் என்பது சேவை , , , இதை வியாபாரமாக அனுகுவதால் தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது , , , , ,
@NagaRaj-mr1wn11 күн бұрын
Vignesh super bro unnoda ammavukaga intha madhiri senchathu great ❤❤❤❤❤❤
@kimtaehyungboyfriend113 күн бұрын
உயிர் என்பது ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒன்று தான்.இலவச மருத்துவமனை என்பதால் எப்படி வேணாலும் உயிருடன் விளையாடலாமா?
All cancer medicines have side effects.medicines not only kill cancer cells but also normal cells. Neenga doctorah irundhu cancer medicine kuduthadhukku konna ok va?
@MithranAgri12 күн бұрын
Enna pesurinha government hospital ellarum work pandranra perula vara pateints ellarumunnadiyum thitturanga parunga avlo asingama thitturanga ungalalatha nanga kastapadurom orunalaiku ethanathadava solringa sambalam vanga matangala freeya va pakuranga velaya
@MithranAgri12 күн бұрын
Na masama eruken ovoru masamum check bothula evo thittavngalo enna sollaporagalo nu tha bayapaduven baby pathi yosikamata avlo manaolachaluku vittururanga kaasu ellatha kastathula vara engalamari alungala avanga evlo kastapaduthuramga
@Lavender-vx2kl12 күн бұрын
Doctor oda treatment details lam pakamale epdi sir Vignesh panna act ku support panderinga? Kovam Varlam, sanda podlam, complain Panlam, but killing is not at all an option.
@honeypandi-r8e12 күн бұрын
100%உண்மை அரசு மருத்துவமனையில் இப்படித்தான் நடக்கும்
@kimtaehyungboyfriend113 күн бұрын
லஞ்சம் வாங்குபவர்களுக்கு இது போல பாடம் கற்பிக்க வேண்டும்.
@mahamunimahamuni151812 күн бұрын
அய்யா விராலிமலை cH வந்து பார்க்க வேண்டும் Dactor இல்லை
@VpmecpMelsithamur12 күн бұрын
Correct
@Abinaya190312 күн бұрын
விக்னேஷுக்கு எந்த தண்டனையும் கொடுக்காதிங்க🙏🙏🙏அந்தபையனுக்கு தண்டனை தாரதுஅந்த தாய்க்கு நீங்கள் கொடுக்கும் மரண தண்டனையாகிவிடும்😢😢😢😭🙏
@Lavender-vx2kl12 күн бұрын
Avan kobatha support pana, aprm Avan Ella situation layum ipdi dan react panuvan. Not right. Law eh nambala Avan. Ini law eh nambuvan Avan
@sadhamhussain278413 күн бұрын
உங்க வீடியோவ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை டாக்டர் மேல தான் தப்பு 😂😂😂😂
அரசு மருத்துவர்களுக்கு மாதம் 2 லட்ச ரூபாய் சம்ப இது போதாது என்று அவர்கள் தனியாக இது நடத்தும் கிளினிக் வருமானம் வேறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளை தங்களுடைய கிளினிக்கிற்கு வரும்படி கூறும் அரசு மருத்துவர்கள் எத்தனையோ பேர் உள்ளன ஏன் அரசாங்கம் அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனையை நடத்துவதற்கு அனுமதி கொடுக்கிறது முதலில் அரசாங்கம் அரசு மருத்துவர்களை அரசு மருத்துவமனையில் மட்டும் பணிபுரிய வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் இல்லை நான் கிளினிக் வைப்பேன் என்றால் அவர்களின் நிரந்தரமாக அரசு மருத்துவர் பணியில் இருந்து நீக்க வேண்டும்
@ramamoorthiv222312 күн бұрын
Correct
@kimtaehyungboyfriend113 күн бұрын
எந்த ஒரு மகனும் இதைத்தான் செய்திருப்பான். அந்த டாக்டர் தான் குற்றவாளி.அந்தப் பையன் குற்றவாளி அல்ல அரசாங்கம் அவனை மன்னித்து விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.எல்லா அரசாங்க அதிகாரிகளும் இதே போல் தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.பொதுமக்களின் போராட்டம் தான் இதற்கு முடிவு.
@mrgovardhan1113 күн бұрын
Antha maruthavarin Magan enna seiya vendum ... Doctor aavathu avunga Amma kola vendum endru ninaika villai.. aanal Avan doctora kolla vendum endru ninaithu thaan vanthirukiraan..
@sankarramanv782612 күн бұрын
Tell one allopathy medicine that doesn’t have side effects. Lung cancer is a very tricky condition.
@kevinkepler516812 күн бұрын
@@sankarramanv7826 sir pls 😂 these are illiterates they will talk anything.. we will do our job without any expectations 😊
@Lavender-vx2kl12 күн бұрын
Pinbu ungal magan jail la kambi enkita future eh tholachikitu utkarnthirupan😂 En sir ipdi kevalama motivate pandringa. Unga comment padikra oru sila pasanga , unarchiya katu padutha teriyama tirumba ipdi oru kola pananuma? Neengalum nangalum unarchiku katu patu irupathal dan society la vazha mudiyuthu. Don't support aggressive animalistic behaviour in any situation ❤
இது போன்ற வேதனையை அரசு மருத்துவமனையில் நானும் அனுபவித்து உள்ளேன்...
@tamiltsairam219113 күн бұрын
டாக்டர்கள் தப்பு செய்தா..... அதை எதிர்த்து போராடுற ஒரு சங்கம் வேணும் 😎
@Jupiter9963513 күн бұрын
Absolutely right
@mrgovardhan1113 күн бұрын
Appudiys Sollunga ..doctors naangalum antha sanguthuku varom.. Enga side truth ah yaarum solla matrangalae..
@Jupiter9963513 күн бұрын
@@mrgovardhan11 என்ன சொல்வீங்க medical negligence or sorry its a patient fate thats all you....
@mrgovardhan1113 күн бұрын
@@Jupiter99635 how many doctors u have met?. How many patients u have seen.? Okay.. just to clarify what makes you to think so? If u had lost someone.. what condition they were suffering?
@dffgaming461312 күн бұрын
5:20 அரசு மருத்துவர்கள் தன்னுடைய கிளினிக்கு அதிக நேரம் செலவழிக்கின்றனர் நோயாளிகளை மதிப்பதே இல்லை இளைஞர் செய்தது சரியே 👨🦱
@liboriusxavier186813 күн бұрын
மருத்துவர் செய்த குற்றம் மறைக்கப்படுகிறது. விக்னேஷ் செய்த தவறு பெரிதாக்கப்பட்டுகிறது. அரசியல் அழுத்தம்.
@redorange886513 күн бұрын
Antha paiyan panninathu thappuna antha doctor panninathu yenna sir apo avanugala yar than kepaga avana konnkrukanum
Chemo vukku na chayama side effects irukkum. En husband ku lungs le 3 stage. 6;Chemo 30 radiology eduthu treatment mudindu vittathu. 5 masathukku piraku heart attack vandu uyir pirindathu
@ramanikrishnan408712 күн бұрын
Government hospitals le namakku enda mathippu kodukka mattanga
@ramanikrishnan408712 күн бұрын
Thangal solvathu anaiyhum unmai
@amananer536513 күн бұрын
அரசே டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@yaayee288611 күн бұрын
Maybe disciplinary action.. But that guy confirm kambi ennuvaan
@jebaranijohnbright115913 күн бұрын
விக்னேஷ்க்கு Advice பண்ணி மன்னிக்க வேண்டும்.
@sankarramanv782612 күн бұрын
No he should not go Scot free
@sivagamisekar188912 күн бұрын
@sankarramanvwhy?7826
@PMAAAbbasMohamed12 күн бұрын
@@sankarramanv7826நீ மூடு...
@Lavender-vx2kl12 күн бұрын
Madam Avan kobatha support pandringale, ithey kobam Ella situation Kum okay eh ? Unga veetu ponna intha mari payanuku kalyanam pani vepingala?
@pfprince152411 күн бұрын
@@jebaranijohnbright1159 ஏன் டாக்டருக்கு பண்ணினால் என்ன? விக்னேஷ் அந்த நிலைக்கு கொண்டு வந்தது யார்?
@MichaelChinnappan13 күн бұрын
Romba stress ஆஆ இருக்குன்னா வேலைய விட்டு pogaங்க ya
@yogaraj925113 күн бұрын
விக்னேஷ் பண்ணது சரிதான்
@Lavender-vx2kl12 күн бұрын
Athuku dan police pudichitu poyiruka? 😂
@user-qq1kannan12 күн бұрын
மருத்துவர் தன்னுடைய கடமையை சரிவர செய்திருந்தால் இந்த மாதிரி பிரச்சினை வந்திருக்காது.
@philipm-zg8pm13 күн бұрын
என்னுடைய அம்மாவையும் இதே மருத்துவமனையில் சாகடிச்சானுங்க மருத்துவம் என்றபெயரில்
@raajasimmaa391212 күн бұрын
இப்படிப்பட்ட ஈவு இரக்கம் அற்ற டாக்டர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டது மிகவும் சரியே!
@agstv214113 күн бұрын
டாக்டர் மீதும் தவறு உள்ளது
@mrgovardhan1112 күн бұрын
@@agstv2141 enna thavarunga sir?
@ThaneshThanesh-y9m12 күн бұрын
Enna thavaru illa nii sollu
@SriKumaran-yv2vb12 күн бұрын
Yes 💯 Correct 👍😊🎉
@mrgovardhan1112 күн бұрын
@@ThaneshThanesh-y9m ila thavaru neraya irukathu.. 1. Doctor ku padichathu thavaru 2. Doctor ku padichitu india va la work pannanum nenachathu thavaru 3. Work panna nenachavaru.. govt hospital ah work panna nenachathu thavaru. 4. Lung cancer la most ah entha treatment koduthalam perambalanor iranthiduvaanganu theriyatha ila theriinchalum athu ethukum mana nilayil illathor irukum ooril irupathu thavaru.. 5. 5 rupees ku treatment paakra doctor thaan correct ah treatment kodukararunu nenaikara oor la irupathu thappu. 6. Doctors lam kadavul ila avungalum manushanga thaan nenaikaatha oor la irupathu thappu. 7. Mersal , Ramana mathri arai vekkattu thanamana adipadi arivu ilatha padangalai kondadum oor irupathu thavaru.. 8. Hospital la dog vanthalum , hospitala bed ilanalum , doctors ah kurai solra avungalukku 20 per paaka vendiya velaya oruthar velaya paakrathu thappu Unnum list irukku..
எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது 🥹 பாவம் அந்த தம்பி
@vijayasanthi653013 күн бұрын
மருத்துவர்களை தெய்வமாக நினைத்து தானே அங்கு வருகிறார்கள் ஆனால் அவர்கள் யாரையும் மதிப்பதில்லை
@mohamedrila-yx4it13 күн бұрын
உண்மை சரியான பதில்
@dineshKumar-bc7uj13 күн бұрын
Neenga enna madhicheenga? Oorula irukkura ellaarukkum oruthan dhan treatment paakanumnu kelambi GH vandhudareenga.avanum human nu nenachi patient load kammi pannura maari pvt hospital ponga. Cancer medicine not only kill cancer cells but also normal cells.appo side effects varaama enna pannum?
@vijayasanthi653012 күн бұрын
@@dineshKumar-bc7uj நாங்க மருத்துவர் இல்லை எல்லோரும் கிளம்பி வருவதற்கு தானே அரசு மருத்துவமனை உள்ளது நீங்க மட்டும் அதில் சுத்திட்டு உக்கார்ந்து கதை அளக்க அல்ல அப்படி முடியலை என்றால் வேலையை ராஜினாமா பண்ணிட்டு போகனும் மக்கள் சேவகன் தான் அரசு டாக்டர்கள் பிரைவேட் போக சொல்ல நீங்க யார் பா இது மாதிரி ஆட்களுக்கு தான் கவர்மெண்ட் இந்த ரிப்ளை வைத்து எதுவும் செய்யலாம் தெரியுமா கமெண்ட் போடும் முன்பு பார்த்து போடனும் இதை CM கிட்ட சொல்ல முடியுமா? பிரைவேட் போக உங்களை மாதிரி கோடீஸ்வரன் கிடையாது எல்லோரும் வாங்கும் சம்பளத்திற்கு வேலை பார்க்க தான வேண்டும் பணம் இல்லை என்றால் மரியாதை தர மாட்டீங்களா அரசு மருத்துவமனை வர கூடாது என்று சொல்ல நீங்க யார் உயிரின் மதிப்பு தெரியாதவன் தான் மரியாதையும் தெரியாதனாக இருக்க முடியும் முதலில் அநியாயத்துக்கு கூஜா தூக்காமல் நியாயத்தை கடை பிடிக்க முயற்ச்சியாவது செய்யுங்கள் இல்லை என்றால் பொது நல வழக்கு பதிவு செய்து அரசு மருத்துவமனையை மூட சொல்லி வழக்கு பதிவு செய்யுங்கள் ஒகே வா எல்லா உயிரும் உயிர் தான் _______அல்ல
என்னது தெய்வமா போங்கடா... டேய் காசு வாங்கிட்டு வேலை பாக்குறான் டா முதல்ல தலையை தூக்கி வைத்து கொண்டாடுவது நிப்பாட்டுங்க டா நிதர்சனத்தில் வாழுங்க 😮. சில பேரு தியாகம் பண்ணிட்டு அமைதியா இருப்பான் அவனை கொண்டாடுங்க.
@MunusamyMariyappa-xk5ds13 күн бұрын
வாங்கும் சம்பளத்திற்கு மருத்துவர்கள் தன் கடமையை சரியாக செய்தால் பாதுகாப்பு தேவையில்லையே... மருத்துவர்களை ஒரு சில மடையர்கள் அளவுக்கு அதிகமாக மதிப்பதால் தான் ஏழைகளை மனிதனாக கூட மருத்துவர்கள் நினைப்பதில்லை..
@CARTHI-of6ri13 күн бұрын
சபாஷ் விக்னேஷ் இது போன்ற பல மருத்துவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்,அவர்களையும் கடவுள் தண்டிக்கவேண்டும்.
@dinakaranm953013 күн бұрын
அப்புறம் உன்னை மாதிரி ஆட்கள் நக்கிட்டு போக வேண்டியதுதான்
சரியான சிகிச்சை இல்லாமல் சரியான மருத்துவர்கள் இல்லாமல் என் அப்பா காப்பாற்ற முடியவில்லை அரசு மருத்துவமனையில் ரொம்ப கேவளமா நடக்கும்
@Subakiruthu13 күн бұрын
மிக சரியாக கூறினீர்கள் சகோதரி. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மிக கடுமையான வேலை பளு, மேலும் அவர்கள் அதன் பின்னர் தனியார் மருத்துவமனையில் வேறு பணிபுரிகிறார்கள். மருத்துவர், வசதி இல்லாதவர் மற்றும் வசதி உள்ளவர் என இருவருக்கும் தேவைப்படுகிறார்கள். இந்த நிகழ்வில் நோயால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புற்றுநோய் பற்றிய புரிதல் இல்லாத பெரும்பாண்மை மக்கள் கூட்டத்தை சேர்ந்தவர்கள். ஓரளவு நன்கு படித்தவர்களுக்கே புற்றுநோய் சிகிச்சை ஒரு தொடர் சிகிச்சை மேலும் எப்போது நிலை மாறும் என்பது போன்ற முழுமையான தகவல் தெரிவதில்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை நிலை பற்றியும் அடுத்த கட்ட சிகிச்சை பற்றியும் தொடர்ந்து மாதா மாதம் தனித்தனியாக ஒவ்வொரு நோயாளியிடமும் விவாதிக்கிறார்கள். அரசு மருத்துவமனையில் இந்த வசதிகள் இல்லை. இது போல் தீவிர நோய்களுக்காவது நல்ல மனம் படைத்த மனிதர்கள் இடையில் இருந்து பாலம் போல் செயல்பட அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
@GanaSeker-p8j13 күн бұрын
Today doctor werst treatment what government doctor once use Stalin house tretment use doctor are good
@MrThamizhvaanan13 күн бұрын
Why govt doctors are have private clinics? 🤬🤬🤬 govt should ban that.
@mrgovardhan1113 күн бұрын
Orae uruppadiyaana comment.
@shanthi640612 күн бұрын
உண்மை 💯
@Krishkptm12 күн бұрын
ஒருமயிரும் இல்ல, தீதும் நன்றும் பிறர்தர வாரா, govt சம்பளமும் வாங்கிகுனு, தனியார் ஹாஸ்பிடலும் பணி செய்து பணம் ஓவராக சம்பாதித்தால் ஸ்ட்ரெஸ் வரும் அதை அப்பாவி நோயாளியிடம் காட்டுவதா? இந்த அரசாங்கம் மருத்துவர்கள் தவறு செய்தால் அதற்கு அவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும்
@ganesansopi727012 күн бұрын
எதுக்கு எடுத்தாலும் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்லக்கூடாது Dt தன்மீது உள்ள குறைகளை திருத்தி.கொள்ள.வேண்டும் டூட்டி நடக்கும் போது நினைப்பு எல்லாம் தன்னுடைய சொந்த மறுத்து.வமணை நினைப்பு தான் இருக்கும் தனி மறுத்து வமணை நடத்தக்கூடாது
@atchayas489112 күн бұрын
Govt 2500 doctor vacancy fill pamla.andha velayum ivanga dha pakuranga.idhu yaaru thappu
@MrThamizhvaanan13 күн бұрын
அரசு மருத்துவர்கள் ஏன் தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்கிறார்கள்? சொந்தமாக பிரைவேட் கிளினிக்? இதை தடை செய்ய வேண்டும் 🤬🤬🤬
@badboysofficial986812 күн бұрын
ஒரு நோயாளி அரசு மருத்துவ மனையில்ஆபேரஷன் காலதமதமாக்கி மாதக்கணக்கில் அலைகழித்து டாக்டர்கள் தன் வைத்து இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு வர வேண்டும் என்ற வாக்கர புத்தியால் நடக்கிறது அரசாங் ஆஸ்பத்திரில் 5மாதம் தாமதம் ஆகும் ஆபேரேஷன் தனியார் ஆஸ்பத்திரியில் ஒரு வாரம் பத்து நாளில் நடக்கிரது எப்படி அரசாங்கம் நல் மருந்து வைத்து இருக்கலையா மருத்துவர்களுக்கு சம்பளம் தரலையா சொந்த கிளினிக் வைத்து இருக்கும் டாக்டர்கள் இருக்கும் அலட்சியம் இருக்ம் பொது மக்களையும் திரும்பி பாருங்க எதுக்கு எடுத்துக்கிட்டாலும் அரசு அதிகாரிக்கு பாது காப்பு இல்லை என்ன சார் ? மக்களுக்கு அரசு அதிகரிய பாது காப்பு கொடுக்க சொல்லுங்க மக்கள் நிச்சயம் பாதுகாப்பு கொடுப்பாங்க எத்தனையோ அதிகாரிய கைய எடுத்து கும்புடுராங்க ஏ
@srinivasansg13 күн бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை
@geethageetha844811 күн бұрын
Nanum
@singam850712 күн бұрын
அரசு மருத்துவமனையின் அலட்சியம் தான் இதற்கு காரணம்
@tharmadassatheeskumar220613 күн бұрын
அந்த இளைஞர் செய்ததில் தவரில்லையே
@rajeshsoundararajan280812 күн бұрын
இதுக்கு முழுமையான காரணம் டாக்டர் நோயாளிகளிடம் நடந்து கொண்ட முறை மற்றும் டாக்டர் உடைய diagnosis skill .
@ElagovanElagovan-s1p13 күн бұрын
பையன்..கொடுத்த..தண்டனை.மிக.சரி
@DrAyeshaYasar13 күн бұрын
Evlo vanmam ungaluku
@ooohoonana636413 күн бұрын
Gvt hospital poi ...oru relation na pari kodutha therium....ungalukku@@DrAyeshaYasar
@DrAyeshaYasar13 күн бұрын
@@ElagovanElagovan-s1p If you have a Doctor in your family, you will understand how much we go through
@26suniA13 күн бұрын
We lost my mom due to wrong treatment of govt hospital gh central
@vijayasanthi653013 күн бұрын
வண்மம் இல்லை ங்க நீங்க அந்த தாய்க்கு மகனாக இருந்து சிந்தித்தால் தான் தெரியும்
@narasimhana950713 күн бұрын
நோயாளிகள் வருகைக்கு ஏற்றபடி கூடுதலாக டாக்டர்கள் நியமனம் செய்ய வேண்டும்.இவ்வளவு பேர் தான் வர வேண்டும் என்று நிர்ணயம் செய்ய முடியாது.வருபவர்களை கவனிக்க வேண்டும்.
@Soundaraja456813 күн бұрын
அரசு மருத்துவமனையில் ஒரு சில நேர்மையான மருத்துவர்களே உள்ளனர்.
@dhilipkumardhilip39568 күн бұрын
நீ பாத்த
@arunachalampalaniappan958612 күн бұрын
அரசு மருத்துவமனையில் ஒரு சில டாக்டர்கள் மிக தப்பு செய்கிறார்கள் அதை அரசாங்கம் தட்டி கேட்க வேண்டும்
@arunkumarm504313 күн бұрын
அரசு மருத்துவமனைல காப்பாற்ற முடியல அதே doctor அவரோட private hospital la காப்பாற்றி விடுகிறார். Clinic ல 500 ரூபாய் வாங்கிட்டு 1/2 மணிநேரம் வைத்தியம் பார்க்கிறார்.
@dineshKumar-bc7uj13 күн бұрын
Gh la outpatient crowd ellarayum 1/2 mani neram paaka mudiyaadhu.crowdayum clear pannanum. enna panradhu? Pvt clinic la koottam avlo irukkadhu so 1/2 hr paaka mudiyudhu You get only what you pay for appudinu oru proverb irukku.
@sakthivelv49713 күн бұрын
கூட்டம் அவ்வளவு இருக்காதா எங்களை முட்டாள்கள் என்று நினைக்கிறீர்களா@@dineshKumar-bc7uj
@vijayasanthi653012 күн бұрын
@dineshKumar-bc7uj எத்தனை கமெண்டுக்கு தான் பதில் தருவீங்க பா சம்பளம் வாங்க மட்டும் அரசு வேண்டும் வைத்தியம் பார்க்க பிரைவேட் டா முதலில் அரசு டாக்டர்கள் பிரைவேட் கிளினிக் வைப்பதை அரசு அனுமதிக்க கூடாது அதற்கான முயற்சியில் கண்டிப்பாக ஈடு படுவோம் 👍🏼
@Prakathiyazhini12 күн бұрын
@@vijayasanthi6530ஆமாம்
@nr992612 күн бұрын
@@dineshKumar-bc7uj you resign and only do private clinic
இந்த மாதிரியான பிரச்சனைகள் வருங்காலங்களில் நிகழாமல் இருப்பதற்கு ஒரே தீர்வு அனைத்து மருத்துவமனைகளையும் அரசுடைமை ஆக்க வேண்டும் அப்பொழுதுதான் மருத்துவர்களிடம் இருந்து பொதுமக்களுக்கு அதாவது நோயாளிகளுக்கு மரியாதையும் பொதுமக்களிடமிருந்து மருத்துவர்களுக்கு பாதுகாப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது
@balakrishnand916613 күн бұрын
அரசு மருத்துவர் தான் சொந்த மருந்துவான பாக்கனும் நேரம் இல்லை 💉⌛🕛👌💐
@amananer536513 күн бұрын
அநீதியை அமைதியாக எதிர்க்க முடியாத நிலை.
@RAKSHANA53813 күн бұрын
அந்த டாக்டர மேல தான் தவறு இருக்கும் நிச்சயமாக,, அரசு மருத்துவர்களின் அலட்சியம் என்ன என்று அங்கு சிகிச்சை பெரும் அனைவருக்கும் தெரியும் 💦💦💦💦💦💦💦💦💦
@mselvaraj527812 күн бұрын
மருத்துவர்கள் இதுபோன்ற நோயாளிகளுக்கு சிகிட்சை அளிக்கும்போது நோயாளிக்கும் அவரின் உறவுனர்களுக்கும் நோயை பற்றியான கவுன்சலிங் counselling முறையாக கொடுப்பதில்லை. அதன் விளைவுதான் இது போன்ற நிகழ்வுகள் நடக்க காரணமாக இருக்கிறது. அரசு இதை கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்
@sureshkumarmadhesan744813 күн бұрын
Yes your right government hospital is not giving good treatment they are not giving respect
@arunak963813 күн бұрын
அரசு மருத்துவமனையில் மருத்துவர் நோயாலியை மதிப்பதில்லை
@bhuharibhuhari519612 күн бұрын
டாக்டர் தெய்வம் என்று சொன்னது எல்லாம் அந்த காலம்.இப்போது எமநாக மாரிவிட்டார்கள் அதனால். இவர் போன்ற இழை ஞர் கள் இந்திய நாகமாறுவதில் தவறு இல் லை
@krishmaster893213 күн бұрын
இங்கு பாதிக்கப்பட்டவர் அந்த இளைஞர் தான்
@Jupiter9963513 күн бұрын
I support Vignesh because I am also lost my mom on this same hospital on September 19 this year tomorrow I am going to put video in my channel
@SIVAKUMAR-FARMS00713 күн бұрын
அந்த இளைஞர் ஒரு இன்ஜினியர் என்பதை மறந்து விடாதீர்கள்.
@jothidarvijayaperarasu109813 күн бұрын
இதில்..பல காலமாக.சொல்லும்..அரசு மருத்துவமனை மீது.. மக்கள் குற்றச்சாட்டு.. ஏற்கப்படுவதில்லை..??
@s.dbalaji184612 күн бұрын
உங்கள் பதிவு சூப்பர். மிக தெளிவாக சொல்லி விட்டீர்கள். நன்றி
@Mp.Pandiyan-kd3sp13 күн бұрын
எல்லா ஊர்களில் உள்ள அரசு மருத்துவர்களும் பொது மக்களுக்கு தேவையான பணி செய்வதில்லை மருத்துவர் மீதுதான் தவறு இருக்கும் அந்த பையனை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும் சட்டத்தை கையில் எடுத்துல்லார்கள்
@lakshmanannatarajan162111 күн бұрын
ரொம்ப சரியான பதிவு. இதை முழுவதுமாக ஆராய வேண்டும். மருத்துவர்களின் வேலை பளு.
@சுற்றுப்புறம்13 күн бұрын
வியாபாரிகள் கலப்பட உணவு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்
@alvievangelin848212 күн бұрын
அரசு மருத்துவர்கள் அவர்களுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுத்தும் அவர்கள் தனியார் மருத்துவமனையை தான் உண்மையாக கவனிக்கிறாங்களே தவிர அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளை கவனிப்பதில்ல இதனால் இது போன்ற தவறுகள் நடக்கிறது
@ramasamyfuntvs.j996113 күн бұрын
அரசு ஊழியர்எல்லாமே அவர்களுடைலட்சியம் என்னவே அதுலதான் குறிய .மக்களைப்பற்றி யார்கண்டக்கற...
@Malika-p7e8c13 күн бұрын
அதிகமான மக்கள் அதிகமான வேலை இதுதான் காரனம் டாக்டர் இப்படி நடப்பதற்க்கு.
@m.selvamm.selvam441313 күн бұрын
டாக்டர் பாத்தாலே ஒரு மார்கம் மா இருக்கான், நல்ல நட்பு, ஆற்றல் இருக்கும் போல் தெரிகிறது ஏழைகள் வலி தெரியாமல் இருக்கும் டாக்டர் போல் தெரிகிறது
@panneerselvam810312 күн бұрын
அரசு மருத்துவர்கள் மோசம், நல்ல முறையில் பதில் சொல்ல மாட்டார்கள்
@princedes627613 күн бұрын
அரசு மருதவமனை டாக்டர்ஸ், நர்சிங், ரொம்ப ரொம்ப மோசம், சென்ட்ரல், சென்னை ராஜிவ் காந்தி ஹாஸ்பிடல், இரண்டாம் பிளாக், வார்டு 225,ICU ரொம்ப ரொம்ப மோசம், கேவலம், நர்சிங் பெஞ்ச் தேக்கத்தான் வருவாங்க நல்லா டீ சாப்பிட, ஜாலியா கிண்டலா பேசி சிரிப்பாங்க தூங்குவாங்க, போவாங்க, நோயாளி பக்கத்தில் வரவே மாட்டாங்க, மருத்துவர் மற்றும், நர்சிங், ரெண்டுமே பொது மக்களை கேவலமா திட்டுவாங்க, தண்ட சம்பளம், நர்சிங் து ரொம்ப மோசம், பெரிய தலைகள், இவங்களுக்கு சப்போர்ட், சொன்னா இருக்க சீக்கிச்சயும் குறைத்து போகும் 😭
@vetrivelmurugan194213 күн бұрын
காரணம் திமுக அரசு அவர்களுக்கு தேவைக்கு மிக மிக அதிகமாக வேலை செய்யாதவர்களுக்கு தண்ட சம்பளம் வாரி இருக்கிறது மக்கள் வரிப்பணத்தில் அதை தின்றுவிட்டு கொளுத்து போய் அலைகிறார்கள்
@tamiltsairam219113 күн бұрын
சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணிக்கு அதை பற்றி தெரியும்..... அவரை கண்ணெதிரே எத்தனையோ மட்டமான அரசு மருத்துவர்கள் பார்த்திருக்கிறார் 😮😮😮
@RajuDuraisami12 күн бұрын
மருத்துவர் என்பவர் தாய்க்கு சமமானவர் தொழில் தர்மம் முக்கியம்
@chinniahmani67413 күн бұрын
அருமை ❤❤❤
@Raj-hs1ed13 күн бұрын
அந்த கொடூர மருத்துவர் பாலாஜிக்கு அரசு என்ன தண்டனை கொடுக்க போகிறது.😡😡😡
@vadivelmurugan1013 күн бұрын
மருத்துவர்கள் அதிகமான அலட்சியத்துடன்தான் வேலை செய்கிறார்கள்... மருத்துவர்களுக்கு கடினமான விதிமுறைகள் விதிக்கவேண்டும்.
@keysavanl.kesavan622812 күн бұрын
தெளிவான உரை மிகவும் சரி
@HemaLatha-p2i13 күн бұрын
Govt hospital treatment very worst treatment
@Kumar-cg5pk9 күн бұрын
அருமையான பதிவு சகோதரி
@DinnuDineshDinnu13 күн бұрын
Support விக்னேஷ்😍
@glorypradeep970512 күн бұрын
Good boy depression mother love doctor excuse and care our mother.god next God doctor so excuse that boy life saved and God blessing both
@deboraldeboral137413 күн бұрын
பணப்பை டாக்டர்கள் ஏழைகள் சரியாக கவனிக்காத ஒரு டாக்டர்
@kumargopalan772012 күн бұрын
Thanku for the comments uhave given. The message uhave given are. True.
@ramindia118613 күн бұрын
எதற்கும் வன்முறை தீர்வல்ல ஐந்தாம் நிலை புற்றுநோயுடன் வாழும் தாயின் பேட்டி தொலைக்காட்சியில் பார்த்தேன். மிகவும் வருத்தமாக உள்ளது. நாம் கொஞ்சம் இதயத்தோடு / கனிவோடு நடந்து கொள்ள வேண்டும், இல்லாதவர்களிடம். நாம் கற்ற கல்வி சேர்த்த பொருளாதாரம் சுற்றம் இதைவிட மோலானது மரணத்தை நோக்கி பயணிப்பவனிடம் இதமாக பேசுவது.
@siddeswarank697713 күн бұрын
Last line is diamond
@jb.sambabu142012 күн бұрын
Great fantastic explanation importantly superb and proper request to the govt.
@Its_me_karthick_family13 күн бұрын
அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஒரு அரசு மருத்துவர்க்கு தனியார் மருத்துவமனை வைக்க அனுமதி குடுத்தால் இப்படி தான் ஆகும் 🤧
@anandrajJoys12 күн бұрын
இதை புரியும்படியாக எடுத்து சொன்ன உங்களுக்கு நன்றி மேடம்.
@thineshalparasuraman776313 күн бұрын
Doctor kaithu panungkal 🤔
@RaviSankat-jj3fy12 күн бұрын
முற்றிலும் தங்கள் கருத்து 100percent சரி.சகோதரிக்கு வாழ்த்துக்கள்!
@kimtaehyungboyfriend113 күн бұрын
இனியாவது மருத்துவர்கள் கடமையாற்ற முயலவேண்டும். இல்லை எனில் இதே சம்பவங்கள் தொடர வேண்டும்.
@gunasekaranpalanisamy552713 күн бұрын
அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் VVIP கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளும் போதுதான் அரசு மருத்துவமனையின் அவலங்கள் ஓரளவு குறையும்..
@oviyasumal599112 күн бұрын
நீங்கள் செய்தது சரிதான் ❤
@kamarajs666713 күн бұрын
Yes, govt doctors not respond. Only they focus on their private clinic
@RathikaRavichandran-du8qi13 күн бұрын
எத்தினி பேஷண்ட்டுக்கு தமிழ்நாட்டில பிரச்சனை வருது யாராவது குரல் கொடுக்கிறீர்களா