பறக்கும் மீன் அதிசயமான விசயம். பகிர்ந்தமைக்கு நன்றி.
@athilahamed65404 жыл бұрын
மீன்களின் தன்மையும் அதனுடைய ரகங்கலும் கடலின் நடுவில் காண்பது அருமை நண்பா
@mohamedthoufik72554 жыл бұрын
ஒரு நாளைக்கு உங்க கூட இந்த மாதிரி மீன் புடிக்கணும்னு ஆசையா இருக்குனா. எவ்ளோ அழகா மீன் புடிக்கிறிங்க வாழ்த்துக்கள் அண்ணா. 👌👌
@edwardsofi21184 жыл бұрын
புது அனுபவம் அருமை உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்
@aravindhanj32804 жыл бұрын
நான் நாகைக்கு வந்து இந்த மீனை வாங்கி சென்று சாப்பிட்டேன்...வறுப்பதற்கு சிறந்த மீன்...இந்த மீனை குழம்பு வைத்து அடுத்த நாள் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்...உங்கள் கடல் பயனத்தை எங்கள் அனுபவமாக மாற்றியதற்கு நன்றி அண்ணா...🙏
@SVike-mf6gy4 жыл бұрын
Super
@IrfanIrfan-wz3hr4 жыл бұрын
@@SVike-mf6gy to,, , of
@sundharesanmanokaran54524 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நல்ல தகவலை தெரிவிப்பதற்கு மிக்க நன்றி பயங்கரமான ஒரு தொழில் சிரமம் அதிகம் நாங்கள் பேரம் பேசி மீன் வாங்கி சாப்பிடும் எந்தக் குறையுமில்லை வீடியோ சூப்பரா இருக்கு
@Nagai-meenavan4 жыл бұрын
Thank you for your support Brother
@ibramshaibramsha95023 жыл бұрын
வீடியோவை முழுமையாக பார்த்தேன் மகிழ்ச்சி
@அறம்சார்ந்ததமிழன்டா4 жыл бұрын
அருமையான பதிவு நண்பா வாழ்த்துகள்
@hajmaideen00774 жыл бұрын
கோலாமீன் நல்ல டெஸ்ட் நண்பா நான் சாப்புட்டு இருக்கேன் வீடியோ அருமை நாகை நண்பாரே....👍👍👍👍👌👌👌
அண்ணா உங்களா தான் கடல் உலகம் பார்க்க முடியுது அருமை நன்றி அண்ணா
@NagarajSa-pg7yd8 ай бұрын
உங்கள் வீடியேசூப்பர்நன்பா
@sivashankar1985074 жыл бұрын
உங்கள் வீடியோ பதிவு மற்றும் உங்கள் அனைவரின் உழைப்பு மிகவும் அற்புதமான ஒன்று. நன்றி நண்பரே....
@shanmugamlakshmanan58673 жыл бұрын
ஆயிரம்தான் இருந்தாலும்,உங்களது மனதையிரியம் ,எங்களால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. நான் இப்பொழுது ஊரில் இல்லை வெளி மாநிலத்தில் இருக்கிறேன். இருப்பினும் நான் நாகை க்கு அருகில் உள்ள ஊரைச் சார்ந்தவன் என்பதால் சற்று பாசம் அதிகம் உங்கள்மீது! வாழ்த்துக்கள்.
@janufarseyaduasankuthoos49794 жыл бұрын
சகோதர்களே உங்கள் தொழில் சிறப்பாக அமைய இறைவனிடம் பிராத்திக்கின்றேன் ஜனுபர் S.A.K.ஓட்டமாவடி இலங்கை மிகவும் ஆர்வத்தோடு கண்டு கழிக்கின்றேன்
@mjothimani77334 жыл бұрын
அருமையான தகவல் இனிய வாழ்த்துகள்
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks... bro
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks... bro
@paruthiparuthi90604 жыл бұрын
Anna neega peasurathu super a iruku
@marichandranp77874 жыл бұрын
Jelly fish kidaicha video podunga brother
@mssenthilkumar7874 жыл бұрын
சூப்பர் அண்ணா தெளிவாக பேசுகிறீர்கள் தங்கள் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள். நான் வழக்கறிஞர் ஆவேன் எனது ஊர் தஞ்சாவூர். நான் நாகப்பட்டினம் நீதிமன்றம் வருவேன் அப்பொழுது வாய்ப்பு இருந்தால் தங்களை பார்க்கலாமா எனக்கு மீன்கள் என்றால் மிகவும் பிடிக்கும் ஒரு நாள் கடலில் மீன் பிடிப்பதை பார்க்க வேண்டும் என்று ஆசை வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் நன்றி
@selvamegalashobana79524 жыл бұрын
பார்க்கவே மிகவும் சிரமப்பட்டு மக்களுக்கு உணவு கொடுத்தமைக்கு மிக்க நன்றி நீங்களும் ஒரு விவசாயி
@kavirajkaviraj23354 жыл бұрын
அருமை நண்பரே வீடியோ சுப்பர் மேகம் சுப்பர்
@lathaelayakumar47434 жыл бұрын
Gd m frd yellam arumaiyana videos. 👌 super next video la samayal podunga eppa vendam thank u
@nagarajanrajan53 жыл бұрын
என்னது பறக்குற மீனா வாவ் சூப்பபர் அண்ணா
@ganeshankganeshank7114 жыл бұрын
Ungal video nanraga ullathu valthukkal
@axebreaksaw82034 жыл бұрын
300k subsku valthukkal
@joe.__creation4 жыл бұрын
Anna nagalu menavantha naga kovalam menavan super anna ounga vedio super
@மாத்தியோசி-த3ண4 жыл бұрын
உங்கள் வாழ்க்கை எவ்வளவு போராட்டம் என்பதை இந்த வீடியோ சொல்லுது .வாழ்த்துக்கள் நண்பா .உங்களின் தையரியத்திற்கு
@spmass19344 жыл бұрын
கோலா மீன் சூப்பர் அண்ணா எங்க அப்பாவும் மீன் பிடி தொழிலாலர்தான் முன்னாடி அருமை அண்ணா வீடியோ
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks brother
@ganesamoorthy37064 жыл бұрын
அருமையான பதிவு மீனவ நண்பர் களுக்கு வாழ்த்துக்கள்
@KRS_MAGICIAN4 жыл бұрын
அருமையான பதிவு மீனவ நன்பர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.
@prabadevigovintharaji24434 жыл бұрын
நன்றி உங்களது விடியோ வால் நாங்களும் கடலுக்குள் பயனம் செய்த அனுபவம் கிடைக்கிறது நன்றி தம்பி
@Nagai-meenavan4 жыл бұрын
ரொம்ப சந்தோசம் அண்ணா...
@prabalinij18724 жыл бұрын
Guna unga video super long time ku piragu Nalla video partha thirupthi. Miss you Nagai Meenavan
@Nagai-meenavan4 жыл бұрын
Thank u....
@Nagai-meenavan4 жыл бұрын
Ellam unga support than...
@prabalinij18724 жыл бұрын
@@Nagai-meenavan miss you
@manjulalokanathan32524 жыл бұрын
விடிந்தால் விடியும் முடிந்தால் முடியும் இதுதான் எங்கள் வாழ்க்கை கடல் மேல் பிறக்க வைத்தான் வாழ்க வளமுடன் நன்றி
@afreenashaikh19924 жыл бұрын
unga la pankanam oru time nan Chennai Vanda ungala meet panuven super vedios guna
@ibramshaibramsha95023 жыл бұрын
இந்த மீனை நான் அதிகமுறை சாப்பிட்டுயிருக்கிறேன் சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியாக இருக்கும் குழம்பைவிட பொரித்து சாப்பிடுவதற்க்கு அருமை
@TuanDanBien4 жыл бұрын
I'm a fisherman watching your video and subscribe very well
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks bro
@TuanDanBien4 жыл бұрын
நாகை மீனவன்/NAGAI MEENAVAN Interact offline bro
@singamsk86254 жыл бұрын
உங்க வாய்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணா
@kaliswaran95744 жыл бұрын
பதிவு அருமை நண்பர்களே உங்களுக்கு நன்றி
@ashadurai67364 жыл бұрын
Anna samaiyal panrathula pannunga kuda ippadi samaika matanga super enaku sapdanumpola iruku tharuvingala samaiyal video podunga please
Kadal kudhirai meen super anna, kola meen enaku romba pidikum, anna, 😋😋😋☺☺🤗🤗
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks
@mvaccountsandcommerceclass60964 жыл бұрын
கோலாமீன் அருமை. கோலாமீன் சுத்தம் செய்வதை காட்டுங்கள்
@subramaniyan92734 жыл бұрын
நன்பரே உங்களுடைய வீடியோ மிகவும் பிடித்துல்லது.உங்களுடைய பணி மிகவும் கடினமானது.நான் உங்களுடைய வீடியோ தினமும் நேரம் கிடைக்கும் பொழுது பார்ப்பேன்.நான் உங்களுடைய நண்பன் இந்திய எல்லை பாதுகாப்பு படைவீரன் காஷ்மீர் எல்லையில் உள்ளேன்.எனது ஊர் தரங்கம்பாடி பொறையார் க.சுப்ரமணியன்.மீனவர் அனைவரும் பல்லாண்டு காலம் நலமுடன் சீரும் சிறப்புமாக வாழ எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கல்
@Nagai-meenavan4 жыл бұрын
Thank you for your support Brother, nega safe irunga, happy independence day, negathan sir real hero
@sureshkumar-kq9kb4 жыл бұрын
Thambi Gunaseelan thanks for your vedio
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks... bro
@Kadambam8 ай бұрын
Love your fishing trip and magnificent tips and tricks- -ewe always love to watch it.. I was really born in Pondicherry- now living in Canada for last 35 years- we go for fishing in the weekends - we don’t have any boats - but sometimes available
@karki_dilip_4 жыл бұрын
Nalla irukku anna kadala meen pidikirathu pakkarathu nalla irukku thank you anna
@kenkne65094 жыл бұрын
மிகமிக அறுமையான வீடியோ நண்பா. சூப்பர்
@vishaljeekri77524 жыл бұрын
Anna shark and whale pudichi video podunga anna plss
@JR-pz8uy4 жыл бұрын
Sir please fish cooking video..
@ssprasanna34894 жыл бұрын
Yes samayal video sathu poduga video super
@selvamp42753 жыл бұрын
Bro super video kola meenum super engu aasaya irugu bro kola meen venum 😄😄😄💓
@krishnamurthikrishnamurthi86834 жыл бұрын
நன்பா நான் இலங்கையில் இருந்து ..
@riyasdeen97034 жыл бұрын
ஹாய் அண்ணன் எல்லோருக்கும் என் அன்பான வணக்கம் நல்ல அற்புதமானா வீடியோ நல்லா இருக்கு சமைக்கிர வீடியோ இப்ப வேனாம் அண்ணன் ஏன்னா இப்ப இருக்கிற சூல் நிலைக்கு வேணாம்
@saravananloganathan24524 жыл бұрын
அருமை அருமை நண்பா உங்கள் பதிவு அருமை நண்பா சூப்பர் சூப்பர் நண்பா.. ஆவடி ட சரவணன்
@sobanadr904 жыл бұрын
இந்த மீன் நான் பார்த்திருக்கேன். அந்தமானிலிருந்து கப்பலில் வந்த போது கடலில் பறக்கிறதைப் பார்த்திருக்கேன். ரொம்ப தூரம் பறப்பது ஆச்சரியமாக இருந்தது
@kaderkader9904 жыл бұрын
அண்ணே உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருப்பிங்க
@indianfishingzone26884 жыл бұрын
బాగుంది... మీ ఛానల్ కు నేను పెద్ద ఫ్యాన్
@indianoceanfisherman4 жыл бұрын
அருமை குணசீலன் நண்பா
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks nanba...
@mukkimukki27194 жыл бұрын
Bro super ungaluku tamilnadu matum ila malasiyalayum neraya fans irukom all the best bro
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks bro
@laralavanya71953 жыл бұрын
Nan indha meen saptu irukan Anna.. I too born in nagaipattinam (kezhvalur) but brought up and settled in Chennai.. Appa nilapadi.. Like ur channel anna
@Nagai-meenavan3 жыл бұрын
Thanks sister
@cyrilrajan50984 жыл бұрын
அருமையான பதிவு தம்பிகளா. வாழ்த்துக்கள்
@prabhuravi97774 жыл бұрын
Hi bro unge videos romba nala iruku bro inam neraya videos podunge bro,bro yenaku oru asai bro unge kudu oru time kadalkule poganum bro kutittu poringala
@rajurau25334 жыл бұрын
Samachi kattunga anna rompa nalla irukku
@nagarajan69924 жыл бұрын
Hi bro ,neenga kadaluku meen pudika poghum pothu particular type Meenu than pidikanum nu povingala ila kidaikura meena pidichitu varuvingala
@thalasjamal54614 жыл бұрын
Good. How we can catch fish
@velukumar57114 жыл бұрын
bro video suppar eruku bro😍😍😍😍
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks anna...
@velukumar57114 жыл бұрын
@@Nagai-meenavan bro na Karaikal than bro
@tamilselvanradhakrishnan67304 жыл бұрын
நாகைமீனவனுக்கு வாழ்த்துக்கள்... மேன்மேலும் வளர்க வாழ்க... நாகை வந்து உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்...
@kanniyappanbilla854 жыл бұрын
சகோதரர்கள் அனைவரும் செயல்பட்டு புதுமையான விஷயங்களை காட்டியதற்கு நன்றி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்👏👏👏👌🙏
@shankaranbazhagan70824 жыл бұрын
All your videos are great.keep doing namba. Very good.
@elancezhiyanr78074 жыл бұрын
Kings of sea.... Only fisher man's... Bravo brother
@bhuvanim56544 жыл бұрын
பறக்கும் மீன் சினிமாவில் தா பாத்திருக்கேன் நிஜத்தில் காமித்ததர்க்கு நன்றி ப்ரோ
@tamilnilavan16434 жыл бұрын
Anna entha meen pudichi mela podorukingala appo parakka tha
@mahalakshmimaha43654 жыл бұрын
Hi Anna super wow super namaste 🙏👌
@kumaresan68344 жыл бұрын
மக்கள் சாப்பிடாமல் இருக்கும்போது சமைசசுச் சாப்பிட மாதிரி வீடியோ போடவேண்டாம் என்பதற்காகவே சமையல் வீடியோ போடலே என்று கூறுவது ரொம்பவே மனதைத் தொட்டது.தம்பி நீடூழி வாழ்க.
@omaralimay144 жыл бұрын
Fishing is very defficult in deep sea, nice vedio. Thanks for the details. நல்லா இருந்தது.
Anna I like your channel very much.I don't know what you are saying but all videos are full of excitement and natural beauty.I am your subscriber also.
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks... bro
@Rahulraj-si4uq4 жыл бұрын
Bro oru naall full aa v2la irunthu kelamburathula irunthu kadaisi v2ku poi meena vikkira varaikum video podunga anne
@prabalinij18724 жыл бұрын
Avangaloda old video's parunga yellam iruku sir
@Rahulraj-si4uq4 жыл бұрын
Okkk bro
@gautamtam85414 жыл бұрын
நாகை மீனவனை வணக்கம் நீங்கள் நல்ல ஆரோக்கியமாக வாழ நான் இறைவனை வேண்டுகிறேன்
@sureshalexrajasuresh15574 жыл бұрын
இந்த மீன் நான் பார்த்திருக்கிறேன்
@waqtllc47734 жыл бұрын
அழகாக இறக்கையுடன உள்ளது சூப்பர்
@hemalathas64524 жыл бұрын
Spr yengallo support yeppavum ungalluku irrukum. Samaikura vedio poduga bro
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks... bro
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks... bro
@Kingsman-1981 Жыл бұрын
மீன்கள் உயிருடன் இல்லை?!!😮
@sankark22464 жыл бұрын
மீன் சமைக்கிற மாதிரி வீடியோ காட்சிகள் போடலாமெ
@Nagai-meenavan4 жыл бұрын
Pottachi... anna..
@Nagai-meenavan4 жыл бұрын
Video paarunga... bro
@yogarakyogaraj52614 жыл бұрын
👍👍👍minavar nanbar 🙏🙏🙏 anaku min ramba pidikum min sapda asah athigam ungal thoguppu super i like you nanba
@sivalakshmi55913 жыл бұрын
Enga veetlayim kolaa pataichittu than sapitivom bro naa chinnagudi
@Jes-q6m4 жыл бұрын
நீங்கள் வீவரித்து கூறுவது நன்றாக உள்ளது நண்பா
@Tnjsridhar4 жыл бұрын
Nagai meenavan guna Anna fans Like pottu vidunga ❤️
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks... bro
@நெய்தல்நிலத்தான்NeithalNilatha4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks bro
@sami445664 жыл бұрын
@@Nagai-meenavan Pala per paarkiraanga nalla drawyer podunga kundi theriyuthu
@MrSikkal4 жыл бұрын
Chennai la irukurathunala namba ooruku vanthu kolaa fish sapda mudiyala this time 😩😫 every year may month intha fish sapdurathuke kelambi varuven. This year I missed 😏 namba Nagai ku fish la famous na kolaa meen than 🥰 ithayum unga video la Solunga brother 🙏
@mallarasan4 жыл бұрын
மீன் பிடிக்க நானும் உங்களுடன் கடலுக்கு வர ஆசையாக உள்ளது