அற்புதம்.. மிகவும் பயனுள்ள பதிவு இந்த மாதிரி வீல் வைத்து ஒரு ஸ்டாண்டு பண்ணி தந்தால் வாங்குவதற்கு நான் ரெடி...... கண்டிப்பாக என்னால் முடியாது...
@GUNAGARDENIDEAS8 күн бұрын
Please contact this vendor *Visit Store:* www.hyofarmsindia.com WhatsApp no +91 73394 66688 Shop location goo.gl/maps/is31gWzaxMnGsWRF8
@thottamananth55348 күн бұрын
ரொம்ப நாள் கழிச்சு வீடியோ போட்டாலும் தரமான வீடியோ அண்ணா மிக்க நன்றி
@GUNAGARDENIDEAS8 күн бұрын
நன்றி ஆனந்த்
@asokansamy85596 күн бұрын
Good idea appreciable 👍
@thirumudi22289 күн бұрын
சிறப்பான பதிவு எல்லோருக்கும்புரியும்படி ஒரு வார்த்தை😊
@GUNAGARDENIDEAS9 күн бұрын
நன்றி ஐயா🙏
@LathaJeeva-f4r6 күн бұрын
சூப்பர் ஐடியா வாழ்த்துக்கள் சார் 👏🏼👏🏼
@lillypushpam88658 күн бұрын
Awesome idea, really inspiring us.
@sumathiamirthalingam97289 күн бұрын
அருமை அருமை பல முயற்சிகள் செய்யறீங்க அண்ணா சூப்பர் மாடித்தோட்ட குரு எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க வாழ்த்துக்கள் அண்ணா
@GUNAGARDENIDEAS9 күн бұрын
நன்றி 🙏
@hyofarmsindia9 күн бұрын
Good Come back Guna Ji🎉 expecting more videos for our beloved gardeners.
@GUNAGARDENIDEAS8 күн бұрын
Thank you 🙏
@jlkala49277 күн бұрын
சூப்பர் ஐடியா சார் 🎉🎉🎉😊
@vijayalakshmis.v.97629 күн бұрын
Happy New Year pa. It's so long ur videos had come. Was wt for your videos.
@rajacoimbatore15258 күн бұрын
அருமை பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்😍😍
@GUNAGARDENIDEAS8 күн бұрын
நன்றி 🙏
@umakrishnamoorthy49809 күн бұрын
அருமை அருமை யான பதிவு
@GUNAGARDENIDEAS9 күн бұрын
நன்றி 🙏
@vchitrahhh34735 күн бұрын
I need to know which pipe you use for 10g stand model
@jalalbasha21919 күн бұрын
After a longtime useful video for growing coriander
@GUNAGARDENIDEAS9 күн бұрын
Thank you
@srimathik61749 күн бұрын
Super super
@GUNAGARDENIDEAS8 күн бұрын
Thank you
@kitchentime57279 күн бұрын
அருமையான பதிவு சகோ🙏🙏🙏
@GUNAGARDENIDEAS8 күн бұрын
நன்றி 🙏
@Passion_Garden9 күн бұрын
Excellent tips sir🌟👌🏻
@GUNAGARDENIDEAS9 күн бұрын
Thank you
@jayababu.s37219 күн бұрын
Super idea sir
@GUNAGARDENIDEAS9 күн бұрын
Thank you
@saralabasker1309 күн бұрын
அருமை 👌👍🙏🙏
@GUNAGARDENIDEAS9 күн бұрын
நன்றி
@madrasveettusamayal7959 күн бұрын
Wonderful sharing
@GUNAGARDENIDEAS8 күн бұрын
Thank you
@hemalatharaveendar8 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@thamizharasan2199 күн бұрын
ஆசானே வணக்கம்👋🙋🎉❤
@GUNAGARDENIDEAS9 күн бұрын
வணக்கம் 🙏
@eswarankp507 күн бұрын
💐
@sridhaneshwarjagan31369 күн бұрын
Nice
@GUNAGARDENIDEAS9 күн бұрын
Thank you
@mallikasurendrababu70779 күн бұрын
நல்ல அருமையான முயற்சி.நீங்கள் பழமரங்களுக்கு container ஏதாவது செய்திருக்கிறீர்களா?
@GUNAGARDENIDEAS9 күн бұрын
ஏற்கனவே வீடியோ பதிவு செய்திருக்கிறேன்.
@angelarajan41969 күн бұрын
Super,can you prepare this stand and send it for me?
@GUNAGARDENIDEAS9 күн бұрын
Sorry I am not selling this type stand. Material available at market. Please contact this vendor *Visit Store:* www.hyofarmsindia.com WhatsApp no +91 73394 66688 Shop location goo.gl/maps/is31gWzaxMnGsWRF8
@arunkumardevendiran8 күн бұрын
வாழ்த்துகள்🎉 நாம் தமிழர் கட்சி சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகள் 🥰
@arockiasamysamy87989 күн бұрын
அருமையான பதிவு சார். ரொம்ப நாள் வீடியோ போடவில்லை.நான் போன் பண்ணலாம் என்று இருந்தேன்.வீடியோ போட்டுவிட்டீர்கள்.
@GUNAGARDENIDEAS9 күн бұрын
வணக்கம் ஐயா. சில சிக்கல்கள் இருந்தது அதை தீர்ப்பதற்காக அடிக்கடி ஊருக்கு செல்ல வேண்டி இருந்தது. அதனால் தான் வீடியோ பதிவு செய்ய முடியவில்லை. இனி மேல் தொடர்ந்து வீடியோ பதிவு செய்கிறேன் . நன்றி 🙏
@SUENSWARNAMATHIMALARJ9 күн бұрын
Log time cap I see your vidio why
@GUNAGARDENIDEAS9 күн бұрын
Some personal problem. Now cleared.
@vathima184 күн бұрын
ரொம்ப பேசரீங்க.subject ஐ தொடர் பேசரீங்க? Hero ஆ பேசரீங்க. Subject ல zero.