நிகழ்ச்சி தொடர்புக்கு: மாயாகுளம் மாதவன் 90925 95205, 80722 34345
Пікірлер: 34
@soorithangaraj2 жыл бұрын
உங்கள் நடிப்பை யூடியூப் ல் இன்றும் பார்த்து ரசிக்க்கும் ரசிகனுள் நானும் ஒருவன். நல்ல குரல் வளம் நல்ல நகைச்சுவை அருமையான அன்பான பேச்சு.
@shanmuganathanv73453 жыл бұрын
உங்கள் ரசிகன் விளாம்பட்டி சண்முகநாதன் 1991ல்இருந்து
@devav95463 жыл бұрын
வாழ்க வளமுடன். வீ.தேவா
@RavikumarKumar-pj3mv5 жыл бұрын
நினைத்துக்கூட பார்க்கவில்லை நகைச்சுவை மன்னன் குண்டு சேகார் அவர்களை85களில் நாடகத்தில் நான் கண்டது வெற்றியூர் எங்கள் ஊறின் பக்கதில்த்தான் உள்ளது சேகர் ஐயாவின் பேட்டி மனனிறைவை தருகிறது வழக்கிய உங்களுக்கு நன்றி
@subramaniank16202 жыл бұрын
Super sir
@sokkaramurugan21745 жыл бұрын
பன்முக கலைஞர் ஐயா...குண்டுசேகர்...ஐயா அவர்களின்...துவக்கம் முதல்., முடிவு அற்புதம்மான.பேச்சு.. முதலில் குருநாதர்., பின்பு கவிதை நடையில் பேச்சு.,, முடிக்கும் போது...சந்திரபாபு குரலில் பாடிய பாடல்...அருமை...இது முதல் நேர்காணல்..,.. அண்ணன் மாயக்குளம் மாதவன் அவர்களுக்கு...மிக்க நன்றி...,இதுவரை நான்.பழைய நாடக நடிகர்களின்...நேர்காணலை...உங்கள் செனலில் பார்த்துள்ளேன்...அருமை.....இன்னும்... நாடக உலக பழைமைவாய்ந்த...கலைஞர்களை...,நீங்கள் நேர்காணல் காணும்மாறு கேட்டுக்கொள்கிறேன்..,
@sokkaramurugan21745 жыл бұрын
மிக்க நன்றி....
@varjunan89922 жыл бұрын
ஐயா... நீங்கள் பெரிய நட்சத்திர நடிகர் ஐயா.... உங்களையும் அண்ணன் கலைமணி அவர்களையும் மறக்க முடியாது.நீங்கள் இருவரும் சீர்காழி+டிஎம்எஸ் மாதிரிங்க ஐயா...
@ramuramu65354 жыл бұрын
Valga Valamudan iyaa
@annaduraikaruppiah49435 жыл бұрын
மிகவும் அருமை.வீட்டில் பெரிய நூலகம் வைத்திருக்கின்றார்.திறமையான கலைஞர்.திரு.சேகர் அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
@anandasamy764 жыл бұрын
என் சிறுவயதில் உங்கள் நாடகம் பர்த்து ரசித்துள்ளேன்.
@nakeeransabaratnam69304 жыл бұрын
Congratulations Sekar Sir
@dharmarasu80215 жыл бұрын
1990 களில் பபூனாக நடித்துருக்கிறார் எங்கள் ஊரில்...😄😄👌👌
@கண்ணாகண்ணன்-ல7ட5 жыл бұрын
பல்லாண்டு வாழ வாழ்த்தி மகிழ்கிறேன் ஐயா .
@shra38345 жыл бұрын
அருமை ஐயா.நிறைய நல்ல விடயங்கள் உங்களால் தெரிந்து கொண்டேன்
@sathyamoorthy51579 ай бұрын
Ippa nadikirararar
@தேவாஇசைப்பிரியன்-ன8ல5 жыл бұрын
Semma ... R.P.Hariharan Anna va Interview Edunga ...
@nakeeransabaratnam69304 жыл бұрын
Very Nice 👍
@srigurusaran92095 жыл бұрын
அருமை நல்ல முயற்ச்சி
@dhanulifestyledhanu41635 жыл бұрын
அருமை
@manimuthumuthu20035 жыл бұрын
அண்ணா அருமை அடுத்த பதிவு செய்யவும்
@Mayakulammadhavan19705 жыл бұрын
இன்று இரவு 8.௦௦ மணிக்கு அவசியம் பாருங்கள் நண்பரே...
@m.r.kawsik73375 жыл бұрын
Super super annaaa
@maninagavel65115 жыл бұрын
Super
@sheikmhd1005 жыл бұрын
Super Annan
@dharmarasu80215 жыл бұрын
நகைச்சுவை மன்னன் பபூன் கண்ணன் அவர்களை பேட்டி எடுங்கள் மாதவன் அண்ணா