Guru Mithreshiva | பணத்தையும் மகிழ்ச்சியையும் ஒரு நேரத்தில் சம்பாதிப்பது எப்படி? | Motivational

  Рет қаралды 28,094

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

#gurumithreshiva #motivationalvideo #morningmotivation #motivationalspeech
Watch the 39th Episode of Unnakul Oru Ragasiyam. A motivational visual treat.
Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.....
Video Credits:
###
Camera : Muthu Kumar
Camera : Bharathwaj
Editor : Senthil
Video Coordinator: Shylapathy
Coordinator: Jawahar
Executive Producer: Ve. Neelakandan
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Hari Babu
Asst Channel Head: Hassan Hafeez K.M
###
Subscribe👉 :
/ anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!...
Ananda Vikatan FB👉:
/ vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hell...
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Пікірлер: 50
@thiruannamalaiarts7735
@thiruannamalaiarts7735 3 ай бұрын
ஐயா எனக்கு பிடித்த வேலை கொத்தனார் 10 வருட காலமாக செய்து வந்தேன் எனக்கு பிடித்த வேலை என்பதால் அடுத்தபடியாக சிமெண்டில் படம் வரைதல் செய்தேன் அதற்கு அடுத்தபடியாக இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு false ceiling pop அந்த வேலையும் சேர்த்து பார்த்து வருகிறேன் நீங்கள் கூறியது போல் நான் புதிதாக வேலை கற்கும் வேலையில் இரவில் கூட எனக்கு தூக்கம் வராது பணம் கொடுப்பார்களோ கொடுக்க மாட்டார்களோ எனக்கு தெரியாது நான் நினைத்த வேலையை முடித்து காட்ட வேண்டும் அப்போது நான் பணத்தை எதிர்பார்க்கவில்லை ஆனால் 10 வருடங்கள் கழித்து இப்போது என்னை தேடி பணம் வருகிறது என்ன காரணம் நான் வேலையை கஷ்டப்பட்டு செய்யவில்லை இஷ்டப்பட்டு செய்துள்ளேன் அனைவரும் ஐயா கூறியது போல் இருக்க வேண்டும் உங்களுடைய அனைத்து பதிவுகளையும் நான் பார்க்கிறேன் ஐயா நன்றி பார்க்கிறேன் ஐயா
@BalaG59
@BalaG59 3 ай бұрын
Congratulations🎉
@mariyappans6019
@mariyappans6019 3 ай бұрын
நானும் கொத்தனார் தான்..
@soundharyas6140
@soundharyas6140 3 ай бұрын
அருமை
@-motivational7852
@-motivational7852 3 ай бұрын
Ungal mobile number kudunga I'm Engineer
@soundharyas6140
@soundharyas6140 3 ай бұрын
நன்றி ஐயா
@soundharyas6140
@soundharyas6140 3 ай бұрын
காலத்தால் அழியா காவியமே எங்கள் குருவே நீங்கள் நீடூழி வாழ்க வாழ்க ராஜ மாதங்கி தாயே போற்றி போற்றி
@vasanthakuppusamy542
@vasanthakuppusamy542 3 ай бұрын
பிடித்த மனிதர்களுடன் வாழ்வதே சந்தோஷம். பிடித்த வேலையை ரசித்து செய்வதே இரண்டையும் நல்கும். அருமை.
@ChandrasekarHariramakrishnan
@ChandrasekarHariramakrishnan 3 ай бұрын
🙏நன்றி ஐயா. உங்கள் உபதேசங்கள் அனைத்தும் இறை அருள் மிக்கது.
@kalaiBoutique0932
@kalaiBoutique0932 Ай бұрын
நன்றி குருஜி 🙏
@j.k.jairishi9115
@j.k.jairishi9115 3 ай бұрын
நன்றி குருஜி❤❤❤❤❤❤❤❤❤❤
@ManikandanMani-po7jb
@ManikandanMani-po7jb 3 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@user-xq8ob5mh4l
@user-xq8ob5mh4l 2 ай бұрын
6:50 I am there guruji
@ramadossg3035
@ramadossg3035 3 ай бұрын
நன்றி ஐயா..! நான் மிகவும் கவனமாக கேட்பேன்.., உங்கள் கருத்துக்களை...!
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 3 ай бұрын
❤🎉thanks gurujii
@Selvi-f9c
@Selvi-f9c 3 ай бұрын
Nantri iyya❤
@mabinayaabinaya834
@mabinayaabinaya834 3 ай бұрын
குருவே சரணம் நன்றி குருஜி 🙏🙏🙏
@thirupathithirupathi9223
@thirupathithirupathi9223 3 ай бұрын
நன்றி ❤❤❤
@kalaranikubendran2373
@kalaranikubendran2373 3 ай бұрын
THANK YOU GURU JI FOR YOUR MOTIVATION SPEECH
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Ай бұрын
Seivana thiruntha sei money and happiness both will come along automatically to you in honest way
@NagaRaj-kv7nb
@NagaRaj-kv7nb 3 ай бұрын
நன்றி
@Prakash-cd3oc
@Prakash-cd3oc 3 ай бұрын
Nanrikal kodi guruji
@akisak008
@akisak008 3 ай бұрын
நன்றி நன்றி நன்றி🙏💕
@suthakarv1785
@suthakarv1785 3 ай бұрын
Guru ji fantastic came play pannurathi paththi video podunga
@kingdigital508
@kingdigital508 3 ай бұрын
Nanri ayya
@NandhaKumar-mt2cu
@NandhaKumar-mt2cu 3 ай бұрын
ந ன் றி அ ய் யா
@anbazhagan7861
@anbazhagan7861 3 ай бұрын
Ulcumy good program
@ThirunavukkarasuR-ei1oq
@ThirunavukkarasuR-ei1oq 3 ай бұрын
குரு சிவம் முன்னிலை வைத்து தொடர்கிறேன், உரைப்பவரின் வார்த்தைகளின் ஆற்றல் கேட்பவரின் அனைவரின் காதுகளில் விழுந்தால் அதை அவர்கள் வாழ்க்கையில் பின்பற்று இருக்கிறார்கள் என்ற உணர்வு இருந்தால். உரைப்பவரின் வார்த்தையில் தெளிவான ஆற்றல் இருக்கிறது. அதை பின்பற்றி வாழ்க்கை செம்மையாக்கி கொள்ளுங்கள். சந்தோஷமான வேலை இவ்வுலகில் யாருக்கும் இல்லை, செய்யும் வேளையில் மற்ற உயிருக்கு சிறு வேதனை கொடுத்தாலும் சந்தோசமான வேலை அதுவாக இருக்காது பிரபஞ்சம் தடை செய்யும். இதை கடந்து செய்யும் வேளையில் சந்தோசமும் பணமும் கிடைக்கும் அதன் மீது எந்த பற்றும் இல்லாமல் கடந்து சென்றால் கவலை எதற்கு. மிக முக்கியம் பிரபஞ்ச செயலை எதிற்கும் ஆற்றலை தேடுங்கள். 🙏ஓம் நமச்சிவாய🙏
@JeyaprakashJeya-ni9mu
@JeyaprakashJeya-ni9mu 3 ай бұрын
Thank you sir
@MuraliDharan-bn6iv
@MuraliDharan-bn6iv 3 ай бұрын
Thankyou guruji
@nchandran1027
@nchandran1027 3 ай бұрын
❤ super ❤❤
@govindarajanp1958
@govindarajanp1958 3 ай бұрын
Super sir
@Raw-bl5gn
@Raw-bl5gn 3 ай бұрын
Tq Guruji
@Gomathi-m4n
@Gomathi-m4n 3 ай бұрын
🙏🙏🙏
@jacksonshiva4100
@jacksonshiva4100 3 ай бұрын
@brindhabrindha6007
@brindhabrindha6007 3 ай бұрын
Guruva saranam 🙏📿 iam brindha 🙏, iam tailor work doing , i like tailoring , i have more money 💰 💯 true
@k.saravanantamil1317
@k.saravanantamil1317 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
@t.arulselvam6174
@t.arulselvam6174 Ай бұрын
Guruji... enathu life eppadi start pannuvathu?
@wilfredwilfredonnat7757
@wilfredwilfredonnat7757 2 ай бұрын
Enaku oru kodi venda oru kudisha veedu mattu irundha pothu enoda kolandhaingaloda
@skr176
@skr176 3 ай бұрын
ஐயா குரு அருள் வேணு சொன்னிங்க, கோயில் கோயில்லா போனேன் முன்பைவிட இப்ப தடை அதிகமாக உள்ளது ஐயா😢
@அரசியல்சட்டம்
@அரசியல்சட்டம் 3 ай бұрын
Dey unakku ennadha venum sollu plzzz enna pottu kozhapra but ethuku kanavula vara... Ennala mudiyala da athuvum mappu pottu clean pandra work ah over ya over
@thangamurugan9396
@thangamurugan9396 3 ай бұрын
dei😡😡😡😡nathari,kooli,velaya,pakkuravanga,eppiti,velaseyyanumnu,sollu,athayavituppotu,dr,bissness,manukkulam,sollittu,irukka😡😡,neyellam,katavula,ninakkiravanna,unmayyave,nee,atainthena?,itukku,reply,pannu,vathuttan,nanum,anmeeganthntu😡😡😡
@Iraisakthi93
@Iraisakthi93 3 ай бұрын
நன்றி குருஜி🙏🙏🙏,,,
@maniv7634
@maniv7634 3 ай бұрын
நன்றி குருஜி 💘💘💘
@SleepyFieldHockey-mt1lq
@SleepyFieldHockey-mt1lq Ай бұрын
Nanri iyya❤
@karthikeyan2560
@karthikeyan2560 3 ай бұрын
Thanks guruji
@elaneducationalandcharitab6840
@elaneducationalandcharitab6840 3 ай бұрын
🙏🙏🙏🙏
@NeelanNeelan-q1e
@NeelanNeelan-q1e 3 ай бұрын
❤❤❤❤❤
@lakshmimurugesan993
@lakshmimurugesan993 3 ай бұрын
🙏
@shanmukram
@shanmukram 3 ай бұрын
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,3 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 123 МЛН
Inspirational Talk to Change  your Life by  Guru Mithreshiva
26:58
THANGAM TALKS
Рет қаралды 8 М.
மனம்தரும் பணம்
14:23
Kumaresan E Kumaresan E
Рет қаралды 23 М.
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12