இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற நல்ல வழிகாட்டுதல் அய்யா.நன்றி நன்றி நன்றி ❤
@avarunkumar7096Күн бұрын
Thank you guruji ❤
@MuruganRamalingam-wp7yo13 сағат бұрын
My age 32 ayya marriage agala 😊. 90's kid ayya. Neenga solluvathu 100% unmai.
@devikasundaram956011 сағат бұрын
நமஸ்காரம் குரு.
@MuruganRamalingam-wp7yo13 сағат бұрын
❤❤❤
@kanakarajmarayoorКүн бұрын
குருஜி நன்றி, நீங்க சொன்னபடி நடந்தால் நன்மை விளையும், ஆனால் இன்றய காலத்தில் பருவ வயதில் உடல் தேவைகளை திருமணம் செய்யாமல், அல்லது திருமணம் செய்ய வாய்ப்பில்லாத வேறொரு நபருடன் உடல் தேவைகளை தீர்த்து கொண்டு செட்டில் ஆன பின்பு வேறொருவருடன் திருமண பந்தத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர், இதை பத்திய உங்கள் கருத்து என்ன, கூறுங்கள் 🙏