தர்ம்மா சிந்தனை பிற உயிர் தன் உயிர் போல் மதித்தல் 🙏❤️🚩❤️🙏
@vijayaboopathi66992 жыл бұрын
Namaskaram swamy
@arunamadhavan85762 жыл бұрын
ஸ்ரீமதே நாராயணாய நம:
@malathynarayanan60782 жыл бұрын
Swamigalukku Jaya jaya
@paulthangam.25642 жыл бұрын
தங்கள் உபதேசத்தால் முக்கியமான விபரத்தைத் தெரிந்து கொண்டேன். முதலில் அம்பாளைத் தொழுத பின்னரே மூலவரைத் தொழுதால் தான் பலனடைய முடியும். சரணடையவும் முடியும். நன்றியுடன் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா.
சுவாமி சனாதனத்தை யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதை ஆனிதரமாக விளங்கிய திருவடிகளே சரணம்
@radhakrishnan68662 жыл бұрын
மனிதவாழ்வு சனாதனமே
@HareKrishnaHareRama1012 жыл бұрын
சனாதானத்தை நாம் காப்பாற்ற தேவை இருக்காது . சனாதானத்தை வாழ்க்கையில் முதலி் கடைபிடிங்க. வழிநடங்க . அதுவே போதும்
@alarmaelmagai49182 жыл бұрын
சரியாகச் சொன்னிர்கள். இவர்கள் வாயால வடை சுட்டு விப்பவர்கள். ஸ்ரீ ரங்கராஜ நரசிம்மன், அவர்களின் ஆதங்கம், இவர்களை மீளாத கீழ் நரகில் சேர்க்கும். நம்பெருமாளையும், பெரிய பெருமாளையும் தொலைத்துவிட்டு, அதைப்பற்றி கவலை சிறிதும் காட்டாத இவர்கள் கொள்ளையர்களை விடவும், கொலை காரர்களை விடவும் அசிங்கமான பிறவிகள்.
@t s Muthuraman no no om namo narayanaya enpadhe sari...avane paramaathma...anaithukkullam irupavan...moksham alipavan...emperuman... srimathe ramanujaya namaha srimath Vara Vara munaye namaha
@சிவகாமியின்செல்வன்2 жыл бұрын
உமாபதி யே உலகம் ஈன்ற தாயும் அப்பனும் இயங்கு கின்ற நாதமும் தோன்றும் மண்டலத்துள்ளே சொல்ல எங்கும் இல்லை யே... இதில் எங்கிருந்து வந்தது சனாதன தர்மம்