அம்மா... எல்லாம் அப்பன் செயல், எல்லாம் அருணை செயல், எல்லாம் அவன் செயல், எல்லாம் சிவம் செயல்....மனமே. மாறாதே!... அருமை
@shanthivenkataraman83925 ай бұрын
மஹா பெரியவா பாதார விந்தங்களே சரணம்.🙏
@drgandhimathim5 ай бұрын
நன்மை நோக்கி திரும்பி வருதல் பற்றி, மிக அருமை...நம்பிக்கையோடு வாழ நல் வாக்கு🙏🙏🙏🙏
@sriramajeyam7796 ай бұрын
காஞ்சி மஹான் குரு மஹா ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் 🙏
@kumarshyamala5945 ай бұрын
காஞ்சி மகான் பாதம்சரணம்
@ViksitBharat5666 ай бұрын
மகா பெரியவா திருவடிகள் சரணம்! சரணம்! சரணம்!.
@anandapadmavathym21936 ай бұрын
குருவே சரணம். குருவே துணை 🙏🌹
@malathil10745 ай бұрын
மஹா பெரியவா சரணம் ஜெய் ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@mohanpoondii19886 ай бұрын
❤🎉mounaththil vilaiyaadum manasaattchiye.... beautiful song by 💗 the legendary singer Dr balamurali krishna❤🎉song is the translation by 💗 the the legend kannadasan ❤🎉 from maanasa sanjcharare by thyagaraja❤🎉 lovvvvvvvvvly 💗 sharing ❤in an humble 👌 tone by allrounder 🎉 gorgeous 💗💖 mam Dr sudha seshayyan❤🎉 thankyou so much for nice sharing 🎉 pranaams 🎉🎉
@saravanamuthurajacon27564 ай бұрын
மிகவும் சிறப்பு. மிக்க நன்றி. அம்மா உங்கள் உரைகளை மிகவும் விரும்பி கேட்பேன். மிகவும் சிறப்பாக இருக்கும். ஆங்காங்கே வரும் ஆங்கில வார்த்தை பிரயோகங்களையும் தவிர்த்துவிட்டால் இன்னும் மகிமை பெறும். ஆங்கில வார்த்தைகளுக்கு பழக்கப்படாத தமிழ்மட்டும் தெரிந்த மக்களும் புரிந்து விரும்பி கேட்கக்கூடியதாக இருக்கும். அவ்வாறானவர்களும் உலகில் கோடானகோடி இருக்கிறார்கள்.
@kanakaramiah6392Ай бұрын
❤🎉❤🎉❤Maha Periyava Padame Charanam 🎉❤
@somasundkanesaret6287Ай бұрын
❤❤❤
@AnbuAlagan-dt8pi5 ай бұрын
நானே கடன் இதில் நான் வேற வீண் செலவு பண்ணல வீடு கட்ட லோன் வாங்கி விட்டேன் முடியல மாயோனே மயிலோனே பெரியாவ காப்பாத்து இறைவா
@ravithulasiram94915 ай бұрын
ஓம் காஞ்சி மகாபெரியவா திருவடிகளே சரணம் 🙏🙏🙏
@VeelaKanni3 ай бұрын
நல்ல கருத்துகள் மிகவும் நன்றி அம்மா
@vimalasivagnanam91343 ай бұрын
Besutiful explanation ❤️ Maha Periyava please Guide us all
@rajureva98594 ай бұрын
மஹா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏
@kalyaninarasimhan63226 ай бұрын
Om maga periyava saranam an mankkavalai appo theerum ungalai andru parppan