பாலுக்குள்ளே சக்கரையை போடுவது சரியான முறை அல்ல ஏனென்றால் அதற்குள் போடும் டீ தூளும் சக்கரையை எடுத்துக்கொள்ளும் சக்கரை அளவு(செலவு) அதிகமாகும். பாலுக்குள் டீத்தூள் போட்டு செய்வது ஒரு வகை சுவை தனியாக டிகாக்ஷன் செய்து பாலுக்குள் கலந்து டீ போடுவது அது ஒரு வகை சுவை பெரும்பாலும் டீக்கடையில் இரண்டாவது முறையைத்தான் பின்பற்றுவார்கள்
@durailakshmanaraj38213 ай бұрын
Super tips these type of preparations is very useful to all
@meenakshisundaramvenkatach80449 ай бұрын
சூப்பர் ஐடியா. நான் ஒரு டீ பிரியன். முயற்சி செய்து பார்க்கிறேன்
@FathusSamayal9 ай бұрын
🤗😊
@Sovat3406 ай бұрын
வா அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ ❤️👍💞💞.
@HaseeNArT11 ай бұрын
*தேனீர் காதல்* அவளை என் விரல்களால் வருடி.. எந்தன் கைகளில் அள்ளி.. அழுத்தமாக ஒரு பிடி பிடித்து.. அவளின் வாசம் நுகர்ந்தேன்! எனக்கு போதை தலைக்கேற அவள் அருகினில் என் இதழ்களை மெல்லமாய் கொண்டு செல்ல அவள் தேகமோ அனலாய் கொதிக்க ஆற வைத்து அனுபவிக்க மனமின்றி இமைமூடி சுவைத்தேன்! அடடடடா... நான் இன்பத்தில் திளைத்தேன்!!! அவள்-"தேனீர்"😜
@RanjitRanjit-g5w10 ай бұрын
Hom dale tea try pannuga
@SivaNarayani7 ай бұрын
S
@JeniferJayarani-zh2ez3 ай бұрын
Nice
@palanivelr85413 ай бұрын
இனிமை தேனீர் காதலரே
@kirupaarul96578 ай бұрын
Lets try
@villagespecial173625 күн бұрын
Taaza gold
@Manikandan-wu2ls3 ай бұрын
Maitha mavu mix super
@gomathimirra87427 ай бұрын
ஹோட்டல் டீயில் பூஸ்ட் போடுவது தான் தெரியும்
@archanavishva56867 ай бұрын
சூப்பர் சூப்பர் சிஸ்டர் வாழ்த்துக்கள் 💐💐💐நன்றி 🙏🙏🙏
@SureshHari-hf9to4 ай бұрын
Hotel la kudikkirathodu v2 la podurathu tha best 😊😊
Wonderful 🎉GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉
@ashoka.n5204 Жыл бұрын
Super information madam.Thank you very much
@FathusSamayal Жыл бұрын
Welcome 😊
@James663745 ай бұрын
Naatu chakkarai or sugar? I think no tea master uses nattu chakkarai? Someone please comment
@JayalaxmiJayalaxmi-s6o4 ай бұрын
Today ve tripe panren
@mathanravanan9971 Жыл бұрын
Thanks sister 🎉🎉🎉
@dhanan8521 Жыл бұрын
நான் டீ குடிக்க மாட்டேன். ஆனால் நீங்கள் டீ போட சொல்லித்தந்ததைபார்த்ததும் உடனே டீ போட்டு குடிக்க வேண்டும் போல் இருந்தது. இதோ டீ போட கிளம்பிட்டேன். நேரம் இரவு 10•20