ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்! கோர்ட்டில் ED-க்கு படுதோல்வி! Aloor Shanavas | Rahul Gandhi | Modi | Bjp

  Рет қаралды 142,819

Liberty Tamil

Liberty Tamil

Күн бұрын

#libertytamil #aloorshanavas #libertytamilinterview #Parliament #parliamentsession #rahulgandhi #rahulgandhinews #neet #neetissue #neet2024 #rahulgandhispeech #Emergency #KejriwalExposedCBI #18thloksabha #18thloksabhasession #loksabhaspeakerelection #loksabhaspeaker #indiaalliance #indianpolitics #rahulgandhi #rahulgandhinews #nda #ndagovernment #bjp #modi #pmmodi #bjpgovernment #modigovernment #bjpmodi #mkstalin #tnassembly #tnassembly2024 #amitshah #nitishkumar #chandrababunaidu #ombirla #loksabha #akileshyadav #naveenpatnaik #cabinet #cabinetmeeting #cabinetminister #ysjaganmohanreddy #odisha #governor #rnravi #governorravi #soniagandhi #priyankagandhi #mallikarjunkharge #hemantsoren #enforcementdirectorate
ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்! கோர்ட்டில் ED-க்கு படுதோல்வி! Aloor Shanavas | Rahul Gandhi | Modi | Bjp
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil

Пікірлер: 202
@ramkumars3767
@ramkumars3767 3 ай бұрын
முதல்வர் கொண்டு வந்த நீட் விலக்கு தீர்மானத்துக்கு மக்களின் மனதார நன்றிகள் ❤ இந்தியாவிற்கே தமிழ் நாடு முன்னோடி மாநிலமாக திகழ தமிழக முதல்வரே காரணம் ❤ ஹேமந்து சோரன் விடுதலை ஆனது மகிழ்ச்சியான விசயம் ❤ ஆனுர் நவாஸ் மற்றும் நெறியாளருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் ❤
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 3 ай бұрын
❤ கல்வியை மாநில அரசு பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் ❤
@RajKumar-dm3mf
@RajKumar-dm3mf 3 ай бұрын
சட்டமன்றத்தில் மிக சிறப்பான... நியாயமான சீற்றத்தை வெளிப் படுத்தினார் ... திரு ஷாநவாஸ் அவர்கள்..........🎉🎉🎉🎉🎉🎉
@KannadhasanM-dv1ty
@KannadhasanM-dv1ty 3 ай бұрын
அருமையான நேர்காணல் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர்
@ganeshmanik5810
@ganeshmanik5810 3 ай бұрын
திரு ஷாநவாஸ் அவர்களே வணக்கம் உங்கள் கருத்து செறிவு கல்வியின் மேன்மையை மேலும் மெருகு ஏறிக்கொண்டே போகிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@PandeeswariPandeeswari-rc3cn
@PandeeswariPandeeswari-rc3cn 3 ай бұрын
சகோதரர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி.🙏🙏🙏🙏🙏 அருமையான தெளிவான பதிவு...👍👍👍👍👍
@chakravarthichakravarthi6456
@chakravarthichakravarthi6456 3 ай бұрын
இன்று டெல்லி yil மாணவர்கள் பாராளுமன்றத்தை சுற்றி பிக பெரிய போராட்டம் நடந்து கொண்டு உள்து
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 3 ай бұрын
இனி அணைத்து விவகாரங்களிலும் தமிழகத்தின் குரல் ஓங்கி ஒலிக்கும்
@noorhr8695
@noorhr8695 3 ай бұрын
May God Bless Mr Shan❤
@rev.arivannalstephen5487
@rev.arivannalstephen5487 3 ай бұрын
Super Brother Aalur Shanavaaz MLA .God Bless you .Rev.Arivannal TELC
@scharlesaraj180
@scharlesaraj180 3 ай бұрын
NTA நாங்கள் தேர்வும் நடத்துகிறோம் வினாத்தாள் விற்பனையும் செய்கிறோம் என்கிறார்கள் 😮‍💨😮‍💨😮‍💨😮‍💨😮‍💨
@srinivasanponnaiyan3761
@srinivasanponnaiyan3761 3 ай бұрын
Super Mr. Shanawas. Well said.
@karanthamalaii7697
@karanthamalaii7697 3 ай бұрын
அரசு வேவலையில்மேல்சாதிமட்டும்திரைமரைவில்வாழ்ந்துகொண்டுயிருக்கிறதுபிசேபி மரைக்கிறது
@IliyaRaja-bt3xj
@IliyaRaja-bt3xj 3 ай бұрын
Super super 👍 veralevel anna Villupuram vck
@scharlesaraj180
@scharlesaraj180 3 ай бұрын
நீட் தேர்வு தமிழ்நாடு இப்போதும் எப்போதும் வேண்டாம் என தான் சொல்கிறோம் ஆர். யன். ரவிக்கு அந்த மசோதாவை கையெழுத்து போட சொன்னோம்
@scharlesaraj180
@scharlesaraj180 3 ай бұрын
உயர்கல்வி நமது அதிகாரம் பறி போகிறது நீட் தேர்வு அதற்கு வேட்டு வைத்துள்ளது நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டுள்ளது
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 3 ай бұрын
Pavadai urimai poidicham
@scharlesaraj180
@scharlesaraj180 3 ай бұрын
@@nagendrankrishnaiyer1722 I am an advocate
@Murali-kw8tx
@Murali-kw8tx 3 ай бұрын
​@@nagendrankrishnaiyer1722enda.noliban.mattum Neetku.support.panringa.
@mohamedhashim6059
@mohamedhashim6059 3 ай бұрын
​@@nagendrankrishnaiyer1722நீ பாவாடை துலுக்கன் புண்டை என்று எப்படி சொன்னாலும் u tube மாமாக்கள் தடை செய்ய மாட்டார்கள் காரணம் நீ ஒரு மாமா
@m.balasubramanianmuniasamy3796
@m.balasubramanianmuniasamy3796 3 ай бұрын
Very excellent speech sir. Fantastic to hear your energitic and logical thoughts about education. As you mentioned that education is very important and fundamental one to save an individual by self respect and save our democracy and secularism . Welcome sir. Thanks.
@a.natarajnatarajno3413
@a.natarajnatarajno3413 3 ай бұрын
இவர்கள் ஆட்சி க்குபத்தான்டுக்முன்நீட்இருந்ததாகளைஞரும்ஜெயலலிஅம்மாஇருக்கும்வரைநீட்தமிழ்நாட்டில்அனுமதிக்கவில்லைஎடப்பாடியார்காலத்தில்தான்கொண்டுவரப்பட்டது
@dhakshinamurthyg9787
@dhakshinamurthyg9787 3 ай бұрын
தகுதி வாய்ந்த பிரதமரை தேர்ந்தெடுத்து யிருந்தால் இந்தமாதிரி எல்லாம் நடக்காது
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 3 ай бұрын
Lanjam oozhal seiravana
@Murali-kw8tx
@Murali-kw8tx 3 ай бұрын
​@@nagendrankrishnaiyer1722modiye.lanjam.uzhalli.perriya.thirudandanda.noliban.ulaGileye.nolibangal.nudanathirudargal
@kalifullah-1i
@kalifullah-1i 3 ай бұрын
​@@nagendrankrishnaiyer1722ஓ... மோடிபுணிதனாக்கும்?
@muthusamymuthusamy4753
@muthusamymuthusamy4753 3 ай бұрын
INDIA MAKKALIL 35% SEYTHA THAVARAL DUPAKKOOR PIRATHAMAR MEENDUM AATTAM PODUKIRAR
@ACTION-ob9qn
@ACTION-ob9qn 3 ай бұрын
​@@nagendrankrishnaiyer1722s 40% ,cag , Rafael , adhani scam ,now stock market issue etc etc
@marimuthu7330
@marimuthu7330 3 ай бұрын
புற்றீசல் போல நிறைய நீட் கோட்சிங் சென்டர் உருவாக்கி. அதில் கோடிக்கணக்கான ரூபாய் கொழிக்கும் தொழிலாக உள்ளது
@arumainayagam9201
@arumainayagam9201 3 ай бұрын
பாப்பானுக்கு எது நல்லதோ அதுத் தமிழனுக்குக் கெட்டது
@VetrivelK-g8d
@VetrivelK-g8d 3 ай бұрын
லிபர்ட்டி தமிழ் வலைத்தளத்திற்க்கு பாராட்டுகள் ஒரு வேண்டுகோள் ஒலி அளவை சற்று அதிகமாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது எனது பணிவான வேண்டுகோள் நன்றி
@anehemiahpanneerselvam3359
@anehemiahpanneerselvam3359 3 ай бұрын
இந்தியாவில் இந்தியா கூட்டணி விரைவில் ஆட்சி அமைக்கும்
@MohamedMeerasa-rj4wp
@MohamedMeerasa-rj4wp 3 ай бұрын
நிச்சயமாக!! சத்தியமாக!!!
@selvarajand9225
@selvarajand9225 3 ай бұрын
Wonderful effective explanation. Big salute to you Sir for giving excellant support and for saving to students's community by quoting " No NEET " 🙏🙏🙏🙏
@sheiksheik8972
@sheiksheik8972 3 ай бұрын
Super
@sabi6954
@sabi6954 3 ай бұрын
Super bro…
@kannapiranr576
@kannapiranr576 3 ай бұрын
Corruption இல் கொடி கட்டி பறக்கிறார்கள்.
@Arokiadass-so7rh
@Arokiadass-so7rh 3 ай бұрын
Aloor shanavas MLA please your protest should be continued at lok sabha by all state through Liberty tv.
@Gurubal-o5o
@Gurubal-o5o 3 ай бұрын
👍👍👍👍👍👍
@gingedred
@gingedred 3 ай бұрын
Very effective presentation.
@Victor-hl2oz
@Victor-hl2oz 3 ай бұрын
இதுதாங்க திரு ஆளூர் ஷாநவாசிin உடைய தெளிவான விளக்கம். எடுத்த உடனே அடுத்த மாநிலங்கள் எல்லாம் ஆதரித்தது தமிழ்நாடு தான் எதிர்த்து எதிர்த்தது என்பதே மறந்து போன மக்களுக்கு தெளிவாக வெளிப்படுத்துகிறார் பாருங்க வாழ்த்துக்கள் எம்எல்ஏ அவர்களே 👍
@suryaprakash72771
@suryaprakash72771 3 ай бұрын
Good explanation and analysis as always
@salamonsanjay7532
@salamonsanjay7532 3 ай бұрын
Supper🎉
@murugasans2919
@murugasans2919 3 ай бұрын
அன்பர்களே நன்றி. தமிழ்நாடு அரசு நீட் தேர்வு விளக்கு. ஒன்றியத்தில் துனை சபாநாயகர் பதவி வேண்டாம். மக்களே இந்திய கூட்டணி க்கு தருவார் கள்.. நன்றி...
@ramajeyamsamuthirapandi7317
@ramajeyamsamuthirapandi7317 3 ай бұрын
நீட் தேர்வு வேண்டாம் பழைய +2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு முறையில் மருத்துவ படிப்புக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும் நீட் தேர்வு மருத்துவ படிப்புக்கு அடிப்படை தகுதியான படிப்பு அல்ல
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 3 ай бұрын
ஜல்லிகட்டு போராட்டம் போன்று மாணவ, மாணவிகள் மெரினாவிலல் திரண்டு நீட்டை விரட்டி அடிக்கவும்.
@MrSaseeikumar
@MrSaseeikumar 3 ай бұрын
டெல்லி சென்று போராட வேண்டும். தமிழ்நாடு அரசு துணை நிற்க வேண்டும்...
@Itz_Millie2012
@Itz_Millie2012 3 ай бұрын
Bro, Very pleasant meaningful spontaneous talk, God bless you through you He will bless our India .
@kamaraj9892
@kamaraj9892 3 ай бұрын
ED வழக்கில் கைதுசெய்யப்படுபவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடியவகையில் சட்ட திருத்தம் கொண்டுவரலாம்.
@perumallakshmanan1450
@perumallakshmanan1450 3 ай бұрын
எதற்கு திருடர்களை கைது செய்ய கூடாது
@kamaraj9892
@kamaraj9892 3 ай бұрын
@@perumallakshmanan1450 கைது செய்யப்பட்டவர்கள் மட்டும் திருடர்கள் அல்ல அதை விட கைது செய்யப்படாத திருடர்கள் அதிகமாக இருக்கிறார்கள் அவர்களை சட்டம் எப்படி தண்டிக்கபோகிறது?.
@MubarakAli-mz9dm
@MubarakAli-mz9dm 3 ай бұрын
நன்றி ஆளூர் ஷாநவாஸ் அரச்சீற்றம் அனல் பறக்கும் சொற்க்கள் அருமையான பதிவு தெளிவான விளக்கம் அருமை அருமை அருமை😂❤🎉🎉
@m.balasubramanianmuniasamy3796
@m.balasubramanianmuniasamy3796 3 ай бұрын
Tamil Nadu is an example State to whole INDIA in respect of NEET examination. NDT government is not only conducting examination but also giving answer scripts to the children of Rich peoples well in advance up to highest rate of lakhs and lakhs to crores and crores of rupees . What is this justification? Totally, Educational Laws/Amendment etc must be given to state's responsibility for the development of the national interest without seeing egoism. JAIHIND INDIA.
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 3 ай бұрын
இவனுங்க ஆட்சிக்கு வரும் முன் இந்த தேர்வு நடை முறையில் இருந்ததா எல்லாம் காசு பார்க்குற குறுக்க புத்தி
@Adhith-xv1tc
@Adhith-xv1tc 3 ай бұрын
நீட் தேர்வு அமலுக்கு வந்த பிறகு பாஜக ஆளும் மாநிலங்களில் தேர்வானவர்களின் பட்டியலை மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும். தகுதியற்ற பலர் மருத்துவம் படித்து முடித்துள்ளனர். அவர்கள் மருத்துவம் பார்த்தால் ஏற்படும் விபரீதத்தை நினைத்தாலே அதிர்ச்சி அளிக்கிறது.
@jayakumaris9928
@jayakumaris9928 3 ай бұрын
💯 correct. All the north students to be sent to CBI for investigation about their 10th and plus two marks .
@mohamedhashim6059
@mohamedhashim6059 3 ай бұрын
​@@jayakumaris9928என்ன து சிபிஐ யா இன்னும் உங்களுக்கு அரசு துறை மீது இருக்கும் நம்பிக்கையை பார்த்து எனக்கு 😅😅😅😅😅😅
@AKMMEEERAMOHIDEEN
@AKMMEEERAMOHIDEEN 3 ай бұрын
​Sha Nawas sir's inspirational talk happens to be expressed in Hindi language those people will understand the fact
@madurai62
@madurai62 3 ай бұрын
👍👌
@gengasalamchinnapillai8134
@gengasalamchinnapillai8134 3 ай бұрын
ஷானவாஸ்லாயராகயிருந்தால்.இதைவிடதுடிப்புடன்பேசுவார்...
@vetrivel5994
@vetrivel5994 3 ай бұрын
Good supar. Mla anna
@chinnarajan7908
@chinnarajan7908 3 ай бұрын
Super Shanavas😊
@sureshkk1107
@sureshkk1107 3 ай бұрын
அருமை சகோ
@aabbccaa2211
@aabbccaa2211 3 ай бұрын
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துகள் இருவருக்கும்❤❤❤❤❤
@ritav7870
@ritav7870 3 ай бұрын
உண்மை
@kannaiyanprabakaran5540
@kannaiyanprabakaran5540 3 ай бұрын
இளம் வயதிலேயே சிறந்த பேச்சாளர் அறிவாழர் எனக்கு நோம்ப பிடிக்கும்
@HarishR-x2u
@HarishR-x2u 3 ай бұрын
Super sir
@vetrivel5994
@vetrivel5994 3 ай бұрын
Supar supar
@JeniS-l9r
@JeniS-l9r 3 ай бұрын
NEET is an exam to eliminate people against the State rights and even the Constitution, as Education is basically a State subject. We need exams to evaluate people after completing the course, not before. Who gave the Sanghis right to tell what others should do or not. Earlier it was Sanskrit, now its NEET. Earlier it was Vyapam, now its NEET.. The next generation with NEET passouts will be a disaster not for the students but for the Tamilian who goes for medical treatment.
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 3 ай бұрын
Super sha navash
@mahadevanm4207
@mahadevanm4207 3 ай бұрын
Neet என்கிற பெயரில் Fraud பன்றான் அதனாலதான் Neet ஐ. எதிர்க்கிறோம்.
@uthayasooriyan6307
@uthayasooriyan6307 3 ай бұрын
என்டிஏ எப்படி பாஜகவிற்கு தேர்தல் பாண்டு மூலம் பணம் இலஞ்சமாக கொடுத்தது?? இதுபற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ‌தொடர வேண்டும்.
@Itz_Millie2012
@Itz_Millie2012 3 ай бұрын
From 6th std students are preparing for NEET without studying for school education which is very important without which we cannot expect respect towards Govt.,School,teachers . . .
@alizainudeen9611
@alizainudeen9611 3 ай бұрын
Were correct sir ❤
@girisrinivasan8188
@girisrinivasan8188 3 ай бұрын
🤝🏻🤝🏻🤝🏻👌
@SKumar-Mlin123
@SKumar-Mlin123 3 ай бұрын
🎉🎉🎉
@xavierdoss7241
@xavierdoss7241 3 ай бұрын
🎉
@nesamjeyasingh199
@nesamjeyasingh199 3 ай бұрын
India is a Union of states. Each state has its own language. If the doctor is from their own state,a patient can explain his problem clearly. So the treatment will be good.So people do not need NEET exam. People need AIMS hospital in each of their own and their own doctor.
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 3 ай бұрын
NEET...NAATUKKU KEDU ...BAN NEET ! MINORITY BJI , KEDI MODI ANTI PEOPLE GOVERNMENT WILL FALL DOWN THE SOONER !
@mohanr703
@mohanr703 3 ай бұрын
ஆளூர் ஷாநவாஸ் ஐயா இப்பொழுதெல்லாம் பேட்டிக்கு முன்பே எதைப்பற்றி பேசுகிறோம் என்று கேட்டுக்கொண்டு வருவது நன்றாக தெரிகிறது. அதனால்தான், திமுக ஆட்சி பற்றியோ, கள்ளக்குறிச்சி பற்றியோ, சட்டசபை பற்றியோ இந்த பேட்டியில் கேள்விகள் இல்லை..
@ashokpl2518
@ashokpl2518 3 ай бұрын
TN NEET resolution will continue to be a PAPER TIGER !
@miltonvictor5461
@miltonvictor5461 3 ай бұрын
Neet, ulalbjpkaren, aachi oliyatum
@Malaiyappan-lp2pz
@Malaiyappan-lp2pz 3 ай бұрын
😊
@sivagnanagurunatarajan1442
@sivagnanagurunatarajan1442 3 ай бұрын
NEET vilakuku Manavargal poradanumnu ninaithen nadakuthu
@3rdharshatraj.m3rdharshath76
@3rdharshatraj.m3rdharshath76 3 ай бұрын
😊😊 u
@azger3467
@azger3467 3 ай бұрын
The explanation by Nawaz. about Neet state rights how tn bring. this into pratical? .
@francisratanakumar6264
@francisratanakumar6264 3 ай бұрын
Hemen soren got right to file a case against E.D. and K.D Group.valvo or gulf is ready for Modi.
@kalifullah-1i
@kalifullah-1i 3 ай бұрын
பணக்கொள்ளையேநீட்!
@laxman8429
@laxman8429 3 ай бұрын
MLA Anna 🙏🙏🙏🙏🙏
@divikrao8070
@divikrao8070 3 ай бұрын
Dear sir, Good Evening. Pl note & confirm that whether any POLITICAL LEADER RAISES ANY DISPUTES regarding the VERY COST OF LIVING around the country AT ANY TIME in the either Assembly or Parliament meeting any time?
@mahaganapathy9194
@mahaganapathy9194 3 ай бұрын
செய் சிரீ ராம் என்று மட்டுமே எழூதினால் 52 மதிப்பெண்கள் கிடைக்கிறது. பிறகு எதற்கு படிக்க வேண்டும்?
@mangushba
@mangushba 3 ай бұрын
😂ராம் ராம் ராமனோட பொண்டாட்டிசீதாகூதில இலங்கை ராவணன் ஓத்தகதைதான்ராமாய னம் இதபாப்பாரபுண்டை களின்புனிதபூலாம் தப்பு தப்பு புனிதநூலாம்!
@shaikdca1977
@shaikdca1977 3 ай бұрын
பில்டிங் ஸ்டார்ங்கு பேட்ஸ்மென் வீக்கு இந்த வாக்கியம் மிக சரியாக பொருந்தும் நம்ம பரமாத்மா ஜீக்கு. ஏன்ன நேற்றைய ராகுல் காந்தியின் சம்பவம்.
@SelvarajSivagami-t3g
@SelvarajSivagami-t3g 3 ай бұрын
தமிழ், நாட்டு, 10,வகுப்பு,படித்த மாணவன்,கேட்க்கும். கேள்விக்கு, வேறு, மாநில,உயர், படிப்பு, பதில், சொல்ல, திறமை, இருக்குதா, நாங்கள, நேர்வழி, செல்லுகிறோம், முடிந்தால், புனித, என்னத்தில், பங்கு, பெறுங்கள், ஏன், ஏன்றாள், நீ, நீ, நீ, என், உடன், பிறப்பே, சேசன்சாவடி, திமுக, பித்தன்,
@sarojajagadeesan
@sarojajagadeesan 3 ай бұрын
Arputhannm.Nanthri.
@vijayalakshmi1948
@vijayalakshmi1948 3 ай бұрын
NEET coaching can be conducted by State govt.Is that possible?
@thaskulanthai2463
@thaskulanthai2463 3 ай бұрын
சபாஷ் தோழர் ஷாநவாஸ் சல்யூட் என்ன மவுக்கு இருக்கு!
@Itz_Millie2012
@Itz_Millie2012 3 ай бұрын
NEET is not for improving Medical Education but for earning money through coaching centers as well on line coaching classes 😮
@renganathan5500
@renganathan5500 3 ай бұрын
720 க்கு 500க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை.ஆனால் 200 மதிப்பெண் பெற்ற வசதி உள்ள மாணவர்கள் படிக்கின்றனர். கோச்சிங் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் கொள்ளை அடிக்கபடுகிறது.
@விடியல்-ட6ஞ
@விடியல்-ட6ஞ 3 ай бұрын
உண்மைதான் . இதை அனைத்து சாதி மதத்தினரும் புரிந்து கொண்டால் நல்லது.
@Itz_Millie2012
@Itz_Millie2012 3 ай бұрын
Never they should leave the house if they do BJP will pass all their upsurd resolutions 😢😢
@duraimurugananthambk9663
@duraimurugananthambk9663 3 ай бұрын
55
@nesamjeyasingh199
@nesamjeyasingh199 3 ай бұрын
Each state is having separate policy.Each state is having different biological function. Each state is having different food habit.So the state needs doctors from their own state
@sirajudeen1889
@sirajudeen1889 3 ай бұрын
Superargumentmakkaleyvillutthukollunkalbjpyai..indiayavaivitteythuranththavevdum..indiyaa..vallarasaakavendum...makkalanaivarum..makkilchiyakavaalavendum..jaihind
@jjfriendsasi
@jjfriendsasi 3 ай бұрын
நாடாளுமன்றத்திலே மக்களுக்கான தீர்வை எதுவும் பேசாமல் கூச்சலும் குழப்பத்தையும் உண்டாக்குவதற்காக நாடாளுமன்றத்திற்கு நாங்கள் உங்களை அனுப்பி வைத்திருக்கிறோம்.....
@santharama8007
@santharama8007 3 ай бұрын
Neet is against the poor people. It is only for the rich people. In tamil nadu so many northens studying. None of them come from poor family. While i converse with them they replied as that they spent more than 10 lakhs and studied more than one or two year. It is the information
@sanaafifa9549
@sanaafifa9549 3 ай бұрын
Neet band neet
@Syed-rc8fb
@Syed-rc8fb 3 ай бұрын
Former.CM..JJ.Stop.TheNeet..How
@ramajeyamsamuthirapandi7317
@ramajeyamsamuthirapandi7317 3 ай бұрын
நீட் மருத்துவ படிப்புக்கு தகுதியான படிப்பு அல்ல
@sironmani5747
@sironmani5747 3 ай бұрын
தம்பி நீங்க சொல்ரத கேட்கும்போது நல்லாத்தான் இருக்கு ஆனா ரிசல்ட் ஜீரோ
@Syed-rc8fb
@Syed-rc8fb 3 ай бұрын
JJ.Strong...Stalin.Basment.Week
@kannapiranr576
@kannapiranr576 3 ай бұрын
சங்கியர்கள் சங்கிஸ் த்தான் உருவாக்க நினைத்தது தடுக்கப்பட்டது.
@natarajankannan5908
@natarajankannan5908 3 ай бұрын
நெறியாளர் இன்னும் பாடம்‌கற்றுக் கொள்ள வேண்டும்.நடை உடை பாவனை சீக்காளி‌போன்று தோன்றுகிறது.
@karanthamalaii7697
@karanthamalaii7697 3 ай бұрын
நீட் தேர்வு வேண்டாம் இதுமேலானவர்கள்மற்றும்பலன்பெரும்சட்டம் இதில் சாதிமணம்இருக்கிறதுமேளும் பிசேபிதிட்டமிட்டுசெய்தநயவஞ்சகம்இதில்மாணவர்கள்இறங்கிரோட்டிற்குவராவிட்டால் கீழ் சாதி செய்க்கமுடியவேமுடியாதுபிசேபிமூடிமறைக்கிறது😂😂😂😂😂😂
@sivagnanagurunatarajan1442
@sivagnanagurunatarajan1442 3 ай бұрын
Hello Birla mic off panita makkaluku onnum theriyama poiduma . Kirukuthanama ella
@sethuramansihamani8072
@sethuramansihamani8072 3 ай бұрын
Hallow our beloved PM Mr Modi is not educated so NEET is not improved the education of poor people education so neet is not necvessary
@sureshjesuwin3239
@sureshjesuwin3239 3 ай бұрын
BJP want to implement kulakalvi so they implement Neet, JET and so many centralized exams. BJP wants vanderi only to study professional courses.
@subramaniyanoss2429
@subramaniyanoss2429 3 ай бұрын
Kallakuchi sri mathi ku nayam kidaikavillai adu B j p party school sri mathyku nayam kidaikavillai ❤
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН