ஹார்ட் அட்டாக் திடீரென்று வருவது ஏன்? -Dr.Sudha Seshayyan | Medical Q & A Epi - 31

  Рет қаралды 481,071

Social Talkies

Social Talkies

Күн бұрын

Пікірлер: 222
@nagaraj9606
@nagaraj9606 Ай бұрын
தெளிவான விளக்கம்.. சிறப்பான, தங்குதடையின்றி சொல்லவேண்டியதை புரியும்படியாக பேசிய பேச்சு. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி டாக்டர்.
@kalyanaraman3734
@kalyanaraman3734 Ай бұрын
மிக்க நன்றி. பாமரனுக்கும் புரியும் வகையிலான மிக எளிமையான விளக்கம். வணக்கம். 🙏
@UshaVarathan-dq4fr
@UshaVarathan-dq4fr Ай бұрын
Amma super
@periasamypalanisamy3719
@periasamypalanisamy3719 28 күн бұрын
அருமையான விளக்கம் தந்த டாக்டர் அம்மா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@dragonfruit4965
@dragonfruit4965 3 күн бұрын
சுதா மேடம் அவர்களின் பேச்சு அற்புதம் தெளிவான விளக்கம்
@rajalakshmi8645
@rajalakshmi8645 Ай бұрын
கொரானா தடுப்பூசி பற்றி அம்மா அளித்த அருமையான விளக்கம் வேறு எவரும் கூறவில்லை. நன்றி அம்மா.
@mvasanthakumar6315
@mvasanthakumar6315 Ай бұрын
அருமையான தெளிவான விளக்கம். மிக்க நன்றி.
@ramananm1293
@ramananm1293 Ай бұрын
மிக எளிதாக சாமானிய மக்களும் பரிந்து கொண்டு ஆரோக்யமாக வாழ அறிவுரை, ஆன்மிக வழியில் மனதை சீர்படுத்துதல் போன்ற தன்னலமற்ற சேவை புரியும் அம்மையாருக்கு பத்மா விருது கொடுக்கப்பட வேண்டும்
@sundarraj7971
@sundarraj7971 Ай бұрын
டாக்டர் கூறிய அறிவுரை நன்றாக இருக்கிறது நன்றி டாக்டர்
@mariappanp173
@mariappanp173 Ай бұрын
அருமையான விளக்கம் டாக்டர் அம்மா.இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னதில்லை.நன்றி அம்மா
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj Ай бұрын
❤ அருமையான விளக்கத்துக்கு நன்றி 🙏🎉டாக்டரை நேரில் சந்திக்க விலாசம் தேவை
@ponnusamyelango2330
@ponnusamyelango2330 Ай бұрын
அருமையான மற்றும் எளிதில் புரியக்கூடிய விதத்தில் விளக்கும் டாக்டர் அவர்களுக்கு நன்றி
@RubyMagimaidoss
@RubyMagimaidoss Ай бұрын
அம்மா வணக்கம் உங்களை மீண்டும் நேரில் சந்திக்க விருப்பப்படுகிறேன் அம்மா
@dpgsekaran8447
@dpgsekaran8447 Ай бұрын
அருமையான தமிழ் விளக்கம் எளிமை நன்றிம்மா
@sundararaj301
@sundararaj301 Ай бұрын
அருமையான விளக்கம்.. நன்றி டாக்டர் அம்மா..!
@jayaraj2356
@jayaraj2356 28 күн бұрын
அம்மாவின் பதில்கள் அருமையாக இருந்தது இந்த மாதிரி தகவல்கள் அடிக்கடி கொடுக்கவும்
@jasmineprabakar8934
@jasmineprabakar8934 Ай бұрын
இது வரை யாரும் சொல்லாத புதிய தகவல்களை கூறியதற்கு மிக்க நன்றி டாக்டர்.
@KumaresanKing
@KumaresanKing Ай бұрын
யாங்கம்மா இத்தனைநாள் எங்கயிருந்திர்கள் என்மனதார உங்களைத்தேடியிருக்கிறேன் நல்லமனிதர்கள் நல்ஆரோக்கியாத்கிற்கு உண்மையான உண்ருகோள்❤
@mohammedhaniff9839
@mohammedhaniff9839 26 күн бұрын
Tq mam. நல்ல பதிவு.❤
@ElangovanElangovan-tn5dc
@ElangovanElangovan-tn5dc Ай бұрын
மிகவும் அருமை அம்மா. பாராட்டுகள்.
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Ай бұрын
ஆரோக்கிய 🎉🎉🎉 விளக்கம் மருத்துவ விளக்கம் அருமை நன்றி அம்மா 🎉🎉🎉🔱🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏
@kasiviswanathanu.b3382
@kasiviswanathanu.b3382 Ай бұрын
Excellent information regarding symptoms of silent heart attack.
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh Ай бұрын
அழகிய தமிழில் மிகத் தெளிவான விளக்கம். நன்றி டாக்டர்.
@jayanthitamilarasan3661
@jayanthitamilarasan3661 Ай бұрын
அருமையான பதிவு டாக்டர்.. நன்றிகள் பல பல
@ravichandranchandran321
@ravichandranchandran321 2 күн бұрын
மிகவும் பிரயோஜனம் மிகுந்த தகவல் நன்றி 🙏
@riselvi6273
@riselvi6273 Ай бұрын
மிகச் சிறப்பானத்தகவல்கள் ma'am . மிக அழகானத் தமிழில் நிதானமாக வ
@ElangovanRajaram
@ElangovanRajaram Ай бұрын
அருமை யான. செய்தி. ❤❤❤❤❤❤❤❤❤❤
@anbalagapandians1200
@anbalagapandians1200 Ай бұрын
நன்றிஅம்மா
@bhavanigovindaraajan2023
@bhavanigovindaraajan2023 3 күн бұрын
மிக அருமையான தகவல் அம்மா
@ramaprakash6718
@ramaprakash6718 Ай бұрын
Very useful information Doctor. Thank you! 🙏
@gururajanraghavendran6775
@gururajanraghavendran6775 Ай бұрын
Nice and very good explanation madam. Clearly understood the symptoms and examples which is much more useful. Thanks madam
@azhakammalkumaragurubaran5855
@azhakammalkumaragurubaran5855 Ай бұрын
நன்றி அம்மா. வாழ்க வளமுடன்
@yshanmugam4554
@yshanmugam4554 Ай бұрын
Very clearly explained regarding silent Heart Attack Doctor ,Thank you very much .❤😊
@sabniskjoseph1566
@sabniskjoseph1566 Ай бұрын
Very informative subject explained well.Thanks Dr.
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 5 күн бұрын
Excellent Video - Clear as Crystal ! Thank you so much Mam !! ❤
@felixvincent3289
@felixvincent3289 Ай бұрын
An excellent and experienced cardiologist. More than you have a kind heart to explain well to take precautionary measures when the heart attack comes to the humanity. 🙏
@thanujayogarajah9770
@thanujayogarajah9770 26 күн бұрын
சிறப்பான பதிவு
@deivasubramanian531
@deivasubramanian531 Ай бұрын
அம்மா! தங்கள் முன்னால் ஒரு மருத்துவ மாணவர் பாடம் கேட்பது போன்று அற்புதமாக இருக்கிறது
@mahamahesmalarmargabandu3278
@mahamahesmalarmargabandu3278 Ай бұрын
Mam, first time I am watching your video.your simplicity in explanation is very good.keep it up please.
@aproperty2009
@aproperty2009 Ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@gnanasekaran72
@gnanasekaran72 Ай бұрын
Dear Madam an outstanding Doctor and your brief about health is amazing
@cssr49
@cssr49 Ай бұрын
டாக்டர் அவர்கள் கடைசியாகக் கூறுவது - TIA என்று சொல்லப்படும் Transient Ischemic Attack என்று நினைக்கிறேன்!
@mjayachandran5996
@mjayachandran5996 Ай бұрын
Amma's explanations are very simple and very effective to understand by common man.Thanks amma.
@mohamedsaleem7434
@mohamedsaleem7434 Ай бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@shahulhameed1898
@shahulhameed1898 Ай бұрын
Very clear speech. Very good to listen.
@leelathangapazham2876
@leelathangapazham2876 3 күн бұрын
Very nice and great explanation about the Heart Attack Thank you Dr. Madam
@unwantedselvam9341
@unwantedselvam9341 Ай бұрын
I have heared previous symtoms of heart attack.very good describtion best explaination.where ever know here long due 1000 years doctor.
@devamahadevan1390
@devamahadevan1390 Ай бұрын
நீங்கள் சொல்வதுபோல எனக்கு காட் அற்றாக் வந்த போது நெஞ்சில் ஒரு அறிகுறி யும் இருக்கவில்லை வயிற்றில் மட்டுந்தான் குத்து இருந்தது. ஆஸ்பத்திரிக்கு போன பிறகுதான் காட அவற்றைக் என்று கூறினார்கள்
@KumaresanKing
@KumaresanKing Ай бұрын
ஏண்ணைக்கையில்அடங்காத உண்மையான அன்பும் மரியாதையும் உள் அன்போடு பெரிய மனிதராக மதிக்கும் தினமும் உங்களைக்காண வேண்டும் முன் என் போன் தொலைந்துவிட்டாது இப்போதுதான் உங்களைப்பார்த்து இருந்தேன் சாரி எது எப்டியிருந்தாலும் காலையில் நீங்கள் பேசும் ஆண்மீக வார்த்தைகளை க்கெட்பேன் இனி முதல்கெட்கயிருக்கிறேன்
@hemaprasad8127
@hemaprasad8127 Ай бұрын
Sudha mem excelent explanations for the needy
@anbalagapandians1200
@anbalagapandians1200 Ай бұрын
அருமையான தகவல்ப திவு
@jayaramanpn6516
@jayaramanpn6516 Ай бұрын
தாங்கள் லலிதா சஹஸ்ரநாமம் போன்ற ஆன்மீக நல்ல டாக்டர் சொற்பொழிவாளர் என்றே நினைத்திருந்தோம்.வாழ்க யூ டியூப் விஞ்ஞானம்.ஓய்வு பெற்ற அரசு ஊழியன் வேறு.சில காலம் ஆங்கில மருத்துவம் உரை நிகழ்ச்சி பதிவுகளில் டாக்டர் தோற்றத்தில் வாருங்கள்.டாக்டருக்கு ஓய்வு கிடையாது.77 வயது.மிக நல்ல ஓர் அருமையான பதிவு.ஆசிகள்
@ravishankarn3250
@ravishankarn3250 Ай бұрын
She was Dean of MGR Medical University. I am not sure whether she is still in the position. I remember, she was the Doctor who performed embalming for Smt. Jayalalitha
@lalithadevi1320
@lalithadevi1320 Ай бұрын
K ​@@ravishankarn3250
@kumars2027
@kumars2027 Ай бұрын
TV by 5:39
@christycatherine4692
@christycatherine4692 Ай бұрын
நன்றி, டாக்டர்சரியானவிளக்கம்
@chitraprem2559
@chitraprem2559 Ай бұрын
❤🎉​@@kumars2027
@ramachandrannadar374
@ramachandrannadar374 Ай бұрын
அருமையான ஆரோக்கியம் பற்றிய பதிவு. டாக்டர் சக்கபோடு போடுகிறார்கள். சபாஷ்
@ramlingam7963
@ramlingam7963 Ай бұрын
Arumaiyana vilakkam, mikka nanri madam 🙏🙏🙏
@VirginMary-c7k
@VirginMary-c7k 24 күн бұрын
Mm mikka nanri madam❤❤❤
@VirginMary-c7k
@VirginMary-c7k 24 күн бұрын
Mm mikka nanri madam❤❤❤
@Shajakhan-s6
@Shajakhan-s6 Ай бұрын
Very good 👍 very useful and currect Explanation.❤❤❤
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Ай бұрын
First time I am watching your KZbin, very useful information, explanation is excellent. Very good explanation Dr about silent heart attack.
@gkrishnamganapathy3279
@gkrishnamganapathy3279 Ай бұрын
Thank you Doctor
@revathikannan257
@revathikannan257 Ай бұрын
Excellent information mam.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvamkenneth7014
@selvamkenneth7014 Ай бұрын
Thanks the Lord for ur explanation
@shamyaprasav612
@shamyaprasav612 28 күн бұрын
Two listeners have desired the doctor to be brief . I feel that the doctor has not spoken even one word more than warranted . She has, in my view explained the bare minimum for making us understand . I fail to understand what I would call impatience to listen to this important subject ..My regards and thanks to Dr Sudha amma . God bless all . 1.11.24
@spbachirkhan1639
@spbachirkhan1639 24 күн бұрын
Very good chenal.very good consiye merci monsieur.france.parie ❤🎉.
@charlessoundarajan6658
@charlessoundarajan6658 Ай бұрын
Thank you so much Dr. You are really smart. God bless
@alagesraja
@alagesraja 7 күн бұрын
மவிளக்கம் மிக மிக நன்று
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Ай бұрын
"தலைப்புக்கான கருத்து" உற்பத்தி செய்பவர்கள் சாப்பிடலாம். காசு கொடுத்து வாங்கியவர்கள் சாப்பிடலாம்
@jeyalakshmiradhakrishnan2959
@jeyalakshmiradhakrishnan2959 Ай бұрын
Nice explanation mam Thank you
@baskarankathiresan4713
@baskarankathiresan4713 4 күн бұрын
Excellent explanation
@krsubramanian452
@krsubramanian452 Ай бұрын
Very useful and good explanation.
@johnbosco154
@johnbosco154 Ай бұрын
Thank you Dr 🙏
@PushparaniManoharan
@PushparaniManoharan 5 күн бұрын
Thanks 🙏 for your support DR
@govardhanansowrirajan5325
@govardhanansowrirajan5325 Ай бұрын
Arumai Dr. Akka 💐🙏🏾
@bbarani3462
@bbarani3462 Ай бұрын
❤ super mam
@selvaraj2655
@selvaraj2655 Ай бұрын
Mikka Nandri Madam🙏🏾🙏🏾🙏🏾
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 Ай бұрын
First time listening to you Doctor. What a clarity with apt words and there was no extra words in the explanations/ descriptions given. Nobody can explain so nicely and clearly. Kudos to you Doctor.
@ddbrammeshwar4208
@ddbrammeshwar4208 8 күн бұрын
Veri. Thanks 🙏🙏madam
@Manisha33m
@Manisha33m Ай бұрын
Aunty இந்த kalamkari saree எங்க எடுதீங்க சொல்லுங்க..
@sekarb5434
@sekarb5434 Ай бұрын
துணிக் கடையில் தான் எடுத்தாங்க..வடையை எண்ணுன்னா தொளைய எண்ணக்கூடாது..
@raviprakashganesan6993
@raviprakashganesan6993 Ай бұрын
மிக மிக சிறப்பான கேள்வி
@freshmaniac8450
@freshmaniac8450 Ай бұрын
😂​@@sekarb5434
@amarendrant1660
@amarendrant1660 Ай бұрын
Thanks for your message
@m1434evr
@m1434evr Ай бұрын
Stroke kum mindu kum connection irukka stressful iruntha stroke varuma
@shanthigiri5565
@shanthigiri5565 Ай бұрын
நன்றி அம்மா
@sameemsameem1909
@sameemsameem1909 Ай бұрын
suppose to eat every day will be damage KIDNEYS ?
@AmmuEpishipa
@AmmuEpishipa Ай бұрын
Thyroidu tablet150 mg sapiduren madam sevvalai sappudalama
@niranjanadevimuthu5204
@niranjanadevimuthu5204 Ай бұрын
Excellent speech mam
@balasubramaniantyagarajan4176
@balasubramaniantyagarajan4176 Ай бұрын
நல்ல பதிவு. நன்றி
@samudha4787
@samudha4787 Ай бұрын
Excellent information 🙏
@ramahsridharen4331
@ramahsridharen4331 Ай бұрын
Now we realise how much we neglect regarding health. Thank you
@selvarajahlathadevi3806
@selvarajahlathadevi3806 Ай бұрын
வணக்கம் அம்மா மிகவும் நன்றி ❤
@rajapa3430
@rajapa3430 Ай бұрын
Super Dr.mam. Lot of unknown imnformation r cristal clearley reveled. Thank u ma..
@arunachalam6629
@arunachalam6629 Ай бұрын
மிக்க நன்றி
@rozanasaheel4675
@rozanasaheel4675 8 күн бұрын
I was expecting madam to mention the glycemic index of the reddish banana.
@Neel-q8u
@Neel-q8u Ай бұрын
தாயே, தாங்கள் தமிழ்நாட்டின் முதல்வராக வோ, அல்லது சுகாதார துறை அமைச்சராகவோ வர இறைவனை வேண்டுகின்றேன்.
@indraravishankar1194
@indraravishankar1194 Ай бұрын
True true. I too wish 🙏 the same
@surendrangobi710
@surendrangobi710 29 күн бұрын
Nice explanation 😢
@Chinnadurai-x3l
@Chinnadurai-x3l Ай бұрын
சூப்பர் அறிவுரை டாக்டர
@serialnotifier1791
@serialnotifier1791 Ай бұрын
மிக மிக அருமையான மருத்துவ ஆலோசனைகள்.மிக்க நன்றி அம்மா அவர்களுக்கு.
@gunaseelicaldwel2658
@gunaseelicaldwel2658 Ай бұрын
😊
@Nirmala-he1ry
@Nirmala-he1ry 2 күн бұрын
thank you mam ji❤
@premaramamoorthy5083
@premaramamoorthy5083 Ай бұрын
Super madam thank you so much 🎉
@manickavasagamgopal4192
@manickavasagamgopal4192 Ай бұрын
சரியான தகவல்
@subbarayalureddiar3465
@subbarayalureddiar3465 Ай бұрын
Excellent
@sankaranarayananr7610
@sankaranarayananr7610 Ай бұрын
Thanks for your Good Speech
@Mohammedsalim-eb2gl
@Mohammedsalim-eb2gl Ай бұрын
DR Vanakkam Nala vlakkam Nanre
@shanthiravichandran7268
@shanthiravichandran7268 Ай бұрын
Please explain about leakage in blood valves Doctor
@shanthiravichandran7268
@shanthiravichandran7268 Ай бұрын
In heart valves
@a.nparthasarathy5762
@a.nparthasarathy5762 Ай бұрын
Superb madam
@darwinr.s6648
@darwinr.s6648 Ай бұрын
காலையில் வெறும் வயிற்றில் செவ்வாழை பழத்தை சாப்பிட வேண்டாம் என்று சொல்கிறார்களே அது உண்மையா டாக்டர்...
@gurumurthyp1797
@gurumurthyp1797 27 күн бұрын
செவ்வாழை மட்டும் அல்ல காலை வெறும் வயிற்றில் எந்த வாழைப்பழத்தையும் சாப்பிடக்கூடாது...
@AlagarsamyP-x7l
@AlagarsamyP-x7l 4 күн бұрын
00000000000000000000000000000000000000 3D in v. ​@@gurumurthyp1797
@dr.k.saravananm.d5242
@dr.k.saravananm.d5242 Ай бұрын
சிறப்பு 🙏🙏🙏
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 8 МЛН