ஹான்ஸை அள்ளி திணித்த டிரைவர்.! போதை சிறையாகிறதா புழல்? | Puzhal Jail | Illegal Tobacco Supply

  Рет қаралды 195,915

NewsTamil 24X7

NewsTamil 24X7

11 ай бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #PuzhalJail #hans #IllegalTobacco #viralvideo #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #TamilNaduNews
ஜெயிலில் இருந்து வந்த குப்பை வண்டி.! ஹான்ஸை அள்ளி திணித்த டிரைவர். போதை சிறையாகிறதா புழல்? | Puzhal Jail | Illegal Tobacco Supply | NewsTamil24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 142
@mahendrang9853
@mahendrang9853 11 ай бұрын
ஜெயிலில் நடக்கும் உன்மையை உடனுக்குடன் வெளிப்படுத்திய நியூஸ் தமிழ் சேனல்க்கு நன்றி நன்றி .. காவல் துறை ஜெயிலில் இவை அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அப்போது தான் ஊழல் தடுக்க முடியும் 😮😮
@vikkysuryaeditz9388
@vikkysuryaeditz9388 11 ай бұрын
மத்திய அரசு இதை விட பெரிய ஊழல் செய்கிறது நண்பரே
@mahendrang9853
@mahendrang9853 11 ай бұрын
அப்போ US City மாதிரி காவல்துறை தனியார் வசம் ஒப்படைக்கா வேண்டும் bro
@balam9057
@balam9057 10 ай бұрын
ADA IDHELLAM ORU NEWSA HANS ELLAM FREEYA KIDAIKUM POI VEYLAIYAI PAARU
@ponrajponraj139
@ponrajponraj139 11 ай бұрын
சிறைக்குள் எல்லாம் கிடைக்குது என்றால் குற்றவாளிகள் அதிகம் ஆவார்கள்😓🙈
@vid111
@vid111 11 ай бұрын
காசு இருந்தா ஜயில் கூட சொர்கம் தான்
@praveenkumar-lq3ze
@praveenkumar-lq3ze 11 ай бұрын
This is real journalism....hats off ......you have set a example how journalism should be
@anandnarayanasamy6817
@anandnarayanasamy6817 11 ай бұрын
வெளியில் இருக்கிறவனுக மட்டும் குடிச்சா போதுமா... சர்வாதிகாரி ஆட்சியில் இதெல்லாம் சாதாரணம்...
@varahiamma5129
@varahiamma5129 9 ай бұрын
ஒரு வேளை ₹10 பாலாஜி ₹10 எக்ஸ்ட்ரா கொடுத்து சரக்கு அடிக்கற
@JB-lk5ds
@JB-lk5ds 11 ай бұрын
ஆச்சர்யபட ஒண்ணும் இல்ல சாமி,நாடு நாசமா போய்ட்ருக்கு,அவங்க நேர்மையா இருந்தா தான் ஆச்சர்யம்
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i 11 ай бұрын
இந்த நாட்டில் சட்டம் என்பது எழுதப்பட்டு தான் உள்ளதே தவிர, அதை கடைபிடிப்பவர்கள் மிக மிக மிக குறைவு. அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், இவர்கள் தான் சட்டத்தை மதிப்பதேயில்லை.
@DOY574
@DOY574 11 ай бұрын
அடுத்த கட்ட நடவடிக்கையாக குற்றத்தில் ஈடுபட்டு சிறை வருகின்ற மது பிரியர்களின் கை நடுக்கத்தை போக்கும் விதமாக சிறைச்சாலைக்கு உள்ளேயே அரசின் டாஸ்மாக் திறக்கப்படும் 😢😢😢
@user-ru2qr8zu8x
@user-ru2qr8zu8x 2 күн бұрын
Superb thanks news Tamil வாழ்க வளமுடன்
@sekarvijay5214
@sekarvijay5214 11 ай бұрын
எல்லாம் பணம் 💵 தான் மற்ற அனைத்து வீண்
@nathannathan1181
@nathannathan1181 11 ай бұрын
100% Supply Rs.2000....Hans......Rs.4000....cigarette .....Rs.10000.....whiskey ......All product Available is only money money money
@Sekkizhaar34
@Sekkizhaar34 11 ай бұрын
குட்கா புகழ ஸ்டாலின் தான் இப்ப cm ...ethir கட்சியா இருந்தப்ப அப்படி கூவினான் ஆனா இப்ப
@belavandranwilbur2656
@belavandranwilbur2656 11 ай бұрын
சார் அதான் சவுக்கு சங்கர் இதைப் பற்றியெல்லாம் நிரைய நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறார். இது என்ன புதுசு .
@yendaipdi-ot5cr
@yendaipdi-ot5cr 11 ай бұрын
பணம் பாதாளம் வரை பாயும... பாழடைந்த சிறைச்சாலையில் பாயாதா😂😂😂
@ramyasujith2704
@ramyasujith2704 11 ай бұрын
Hats off to news tamil chennel
@boopathi1979
@boopathi1979 11 ай бұрын
இது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை.
@baskar.v2119
@baskar.v2119 11 ай бұрын
ஜெயில் பெரிய தமிழ்நாட்டின் வர்த்தக நிறுவனமாக விளங்குகிறது 😂
@giriraj5218
@giriraj5218 11 ай бұрын
GREAT VIDEO
@kumaresans1264
@kumaresans1264 11 ай бұрын
ஆண்மையுள்ள நியூஸ் சேனல் 🎉🔥
@jitthubose6582
@jitthubose6582 11 ай бұрын
Great claps to news collection of news tamil journalist.. 🎉
@sasisssssss
@sasisssssss 11 ай бұрын
வாழ்த்துக்கள் tv chanel 🙏🙏🙏
@rbadrian7082
@rbadrian7082 11 ай бұрын
Great Job News Tamil
@krishnahem1134
@krishnahem1134 11 ай бұрын
Good.efforts
@theriyama_panita_46
@theriyama_panita_46 11 ай бұрын
Good work brother
@user-ob9pn5vl5w
@user-ob9pn5vl5w 10 ай бұрын
Ur overtaking the polimer news... Excellent job...
@MageshDonrampnj
@MageshDonrampnj 11 ай бұрын
Good Partnership 😌
@selvavishnu468
@selvavishnu468 11 ай бұрын
Super news Tamil
@MrLOCAL-ff7zh
@MrLOCAL-ff7zh 11 ай бұрын
இதுதான் உண்மையான கழுகு பார்வை...
@venkateshsundar4801
@venkateshsundar4801 2 ай бұрын
Super
@TheRunner-xk4un
@TheRunner-xk4un Ай бұрын
News tamil vera leve great
@VinothKumar-fc7lx
@VinothKumar-fc7lx 10 ай бұрын
India super departments
@saravananmonishk8997
@saravananmonishk8997 11 ай бұрын
Please come and see the ayyapakkam muthmariamman kovil street
@user-zy6bv7fe6u
@user-zy6bv7fe6u 9 ай бұрын
தமிழ் டிவி வாழ்க❤
@italiandiary
@italiandiary 11 ай бұрын
இதுதான் திராவிட மாடல் ஆட்சி கஞ்சா சரக்கு Coolip Hans போதயில் இருக்கும் இதுதான் திராவிட மாடல்
@mohammedalsap3636
@mohammedalsap3636 11 ай бұрын
Opo other party la
@SAIKUMAR--7--
@SAIKUMAR--7-- 9 ай бұрын
எல்லாம் இந்த துறை அமைச்சருக்கே மகிமை. என்னோட துறைல எப்படி இது போல் நடக்கலாம், என்று சிந்திக்க வேண்டும் முக. ஸ்டாலின். தத்தி dmk and admk இரண்டுமே செய்தி தாள் களை படிப்பதில்லை.
@VKumar-zq5sj
@VKumar-zq5sj 10 ай бұрын
துணிச்சலுடன் வெளிபடுத்தியதற்க்காக supscribe செய்து விட்டேன் இது போல் மேலும் பல செய்திகளை வெளிக்கொனர வேண்டும் நன்றி நியூஸ் தமிழ் வாழ்த்துக்கள்
@harikishore7811
@harikishore7811 11 ай бұрын
News Tamil 24X7 really did a great job on how the real journalism work in this society Hats off @Newstamil 🎉
@munirajuraju3153
@munirajuraju3153 11 ай бұрын
Bro plz.. Krishnagiri dt.... hosur.. thenkonattai area more illegal stone crusher running news channel now showing...any news.. govt employees support...plz cover...
@doordie4439
@doordie4439 11 ай бұрын
Good jop❤
@dineshdeena1212
@dineshdeena1212 11 ай бұрын
போதும் போதும்
@user-rg1ys5ry8m
@user-rg1ys5ry8m 11 ай бұрын
இவர்களே விற்கிறார்கள்
@dadamma9732
@dadamma9732 11 ай бұрын
அரசு ஜெயிலில் ஒரு டாஸ் mark வைக்க வேண்டியதுதான்.
@dailylifelovequotes3740
@dailylifelovequotes3740 10 ай бұрын
looks like a cinema
@seenumd7608
@seenumd7608 2 ай бұрын
சூப்பர்
@aanbuaindu4690
@aanbuaindu4690 11 ай бұрын
நான் இப்போதெல்லாம் பார்க்கிறேன் உண்மையை உடனுக்குடன் சொல்கிறார்கள் இந்த நியூஸ் சேனலில்
@sai11.
@sai11. 11 ай бұрын
Commissioner can u reply for this video?
@MahaLakshmi-ru4cl
@MahaLakshmi-ru4cl 11 ай бұрын
Videyal aatchi, pls note and take immediate action.
@rajeshanthony552
@rajeshanthony552 11 ай бұрын
விடியல்....எப்போது....
@SureshKumar-iw6dm
@SureshKumar-iw6dm 2 ай бұрын
😮
@user-tx6dm2ek5s
@user-tx6dm2ek5s 11 ай бұрын
இது எல்லாம் பணம் பணம் பணம் தான். விடியல் ஆட்சியில் இது போன்ற பல இடங்களில் உள்ளது.....
@logulogu2509
@logulogu2509 11 ай бұрын
Money speak,s in puzhal jail🤔🤔🤔
@tamilgaming8410
@tamilgaming8410 11 ай бұрын
Enna model da ethu
@jairajj.m842
@jairajj.m842 11 ай бұрын
Maybe we need a reel life jailer like 🐅Muthuvel pandian in real life!!!
@user-th4km9sz5y
@user-th4km9sz5y 11 ай бұрын
Sema commentry yaaaa😅😅😅😅😅
@lakshmisubha2036
@lakshmisubha2036 11 ай бұрын
Jail la mattum illa yella place la um apdi than nadakuthu......
@rameshradha1165
@rameshradha1165 11 ай бұрын
அட இன்னும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் எச்சா‌ வாங்காத சாராய கடைய இல்லை எத்தனை நீயூஸ் போட்டீங்க நிறுத்த முடிந்ததா
@gnanavelgnanavel3965
@gnanavelgnanavel3965 9 ай бұрын
தில்லு தலைவா 🎉🎉Handsoff reporter❤
@mariarajanrajan7160
@mariarajanrajan7160 Ай бұрын
Sr
@RajKumar-sf8dl
@RajKumar-sf8dl 11 ай бұрын
Puthu news iruntha podunga pa 😂😂😂
@lakshmisubha2036
@lakshmisubha2036 11 ай бұрын
Trichy BHEL area la petti Shop la yellom sale panranga..... Naan yen kannala pathen 70 rs per packet.....bathuvum ladies a sales panranga.....
@vasuvw7958
@vasuvw7958 11 ай бұрын
🤫
@publicfigurevijay
@publicfigurevijay 11 ай бұрын
போன ஆட்சியில் இந்த நிலைமை இல்லையா ? வேற எதற்கோ சென்று இந்த செய்தியை படம் பிடித்து வந்திருக்கின்றனர் அவ்வுளவு தான்.
@AnilKumar-z4e
@AnilKumar-z4e 28 күн бұрын
எல்லாரும் ஜெயிலுக்கு போங்க நல்லா இருக்கலாம் நல்லா சாப்பாடு கிடைக்கும்
@dwayanjohnson970
@dwayanjohnson970 11 ай бұрын
ennaya sollra ippadi ellam nadakutha ???
@KumbakonamTemplecity
@KumbakonamTemplecity 11 ай бұрын
சிறையில் அனைத்து சலுகைகளையும் கிடைக்கும்... ஜீ பே மூலம் டிஜிட்டல் இந்தியா... தமிழகத்தில் சிறை அதிகாரிகளை கண்காணிக்க சிசிடிவி கேமரா வைத்து மாவட்டம் தலைமை பார்வையிட வேண்டும்
@hariharankalai4026
@hariharankalai4026 11 ай бұрын
Idhealm ilama yaralaium iruka mudiadhu jaila nu ungaluku teriadhu la 😂
@arspetpigeonfarm9493
@arspetpigeonfarm9493 11 ай бұрын
Ninga ennatha video yeduthalum yethuvuk mara porathu illa bro naadu nasama poochu 😢bro
@GANI78653
@GANI78653 2 ай бұрын
Money sir money 😂😂😂😂
@muralidharannair6865
@muralidharannair6865 11 ай бұрын
இது ஒன்னும் புதியது இல்லை இது அனைவருக்கும் தெரிந்ததுதான்
@nandharithikrosan8844
@nandharithikrosan8844 2 ай бұрын
Avur neraya supply panirukaru 😂 Nega sona vegetables la avuga thookitu pogala They are that time pcp canteen contractor so avuga tha own money use pani vaguvaga so avuga kondu porathu thapu ila 5 laks × 5 person inveres pani Cores la income edupaga do you no even the good White rise is 200 rs
@SaravanaSara-tu5tp
@SaravanaSara-tu5tp 11 ай бұрын
Bro nanum 2 years jail la tha eruthean aga yeallam kedaikum kasutha matter
@invisibledon4060
@invisibledon4060 11 ай бұрын
Ethuku jail ku poninga
@balam4359
@balam4359 11 ай бұрын
Dei unku news kedaikala nu kedachatha news ah podura....
@jansijanu4261
@jansijanu4261 9 ай бұрын
Innum evlo irukku sir😅
@MatheshMathesh-cq6gy
@MatheshMathesh-cq6gy 2 ай бұрын
Vidungapa avanugale thappu pannidu naalu severhthukulla erukkanuga avanugalukku chinna chinna viruppamathu niraveththu pogattum veliya erukkava ellaru mattu olukkamava erukkom
@madurailogu6808
@madurailogu6808 11 ай бұрын
பணம் 🤦‍♂️
@dhanushyuvi
@dhanushyuvi 11 ай бұрын
Apram Police One pillow kepaga 😂😂😂
@ktrchannel91
@ktrchannel91 11 ай бұрын
Super police job😂😂😂
@Bharat_Mathaki_Jai-1
@Bharat_Mathaki_Jai-1 9 ай бұрын
Nama balaji ayya Ena panuraan ?????
@SathishSathish-nv4yr
@SathishSathish-nv4yr 11 ай бұрын
Devidiya diravida model
@chandruchandru9389
@chandruchandru9389 10 ай бұрын
Bd katu 300 sir
@muruesansan8762
@muruesansan8762 9 ай бұрын
செயதியாளருக்கு பாராட்டுக்கள்
@joshuaesthar973
@joshuaesthar973 10 ай бұрын
இந்த பிழைப்புக்கு பிச்சை எடுக்கலாம் எதற்கு அரசாங்க வேலை பார்த்துக்கிட்டு???? கூட்டுக் களவாணி கள் . அப்புறம் எப்படி கைதிகள் திருந்துவார்கள்??? எதற்கு உங்களுக்கும் தெண்ட சம்பளம்
@balakrishnan5089
@balakrishnan5089 11 ай бұрын
Dmk model supar oh my god tamilan cm sir DGP sir supar
@ms.foodlover4433
@ms.foodlover4433 11 ай бұрын
Dei poli kathukoda😂
@funwithfriends7211
@funwithfriends7211 11 ай бұрын
Ithu kooda theriyatha koomutainga than inum tamilnatla irukanga...na just common man..enakae ithu 20 age irukum pothae therium da...
@subashsubash4427
@subashsubash4427 10 ай бұрын
Unmaiyana news channel
@dharockiaj699
@dharockiaj699 11 ай бұрын
Kutram senjavanga thirunthura idam thaan sirai..aana Iputi panna kutravaaligal angirunthu thiruthuvanga..?!..🤷🏻‍♂️
@PPrincykaB-Rollno-wi1sp
@PPrincykaB-Rollno-wi1sp 11 ай бұрын
dai ithalam oru news ithuku ivalo build up ponga da dai avan avan shopinghae poran poviya
@TheRunner-xk4un
@TheRunner-xk4un Ай бұрын
Dey nayue starlinaa arest panna dhairyum irukkada
@gramadevathaiamman
@gramadevathaiamman 11 ай бұрын
இந்த புகையிலை அனைத்து கடைகளிலும் கிடைக்கிறது
@KarthickKarthick-gw3en
@KarthickKarthick-gw3en 11 ай бұрын
DMK stalin good govt da daiee enda ipadi pantriga
@rafibai-zc4pn
@rafibai-zc4pn 20 күн бұрын
Vidiyal aatchi Vidiyama pochi 🤣🤣🤣🤣🤣🤣
@RajeshRajesh-fw3fo
@RajeshRajesh-fw3fo 18 күн бұрын
😂
@user-ww6iz8em7m
@user-ww6iz8em7m 11 ай бұрын
திருட்டுபோலீஸ்
@chandrasekar9092
@chandrasekar9092 11 ай бұрын
Edaila enna Hara Hara Mahadevahi slong varuthu😂
@anthonysamy5078
@anthonysamy5078 11 ай бұрын
Tamil nadau Police gouvernement DMK DGP CM MLA ADMK 🙈🙈💶💶💶👅👅👅🦮🦮🦮👮👮🙊🙈💶💶👅👅
@SureshMuthu-er1md
@SureshMuthu-er1md 9 ай бұрын
😂😂
@rajann6566
@rajann6566 11 ай бұрын
Dravida modelil konjam appadi ippadi irukkathan seiyum, ulle iruppadhu ellam dravida sondhangalaga irukkalam allava?
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n 10 ай бұрын
சிறையில் கனிமொழியே கிடைக்கும்😂😂😂
@ramamoorthy1000
@ramamoorthy1000 2 ай бұрын
Thuu thuu
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 35 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,2 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 11 МЛН
Mystery House 😱 🤯 | Madan Gowri | Tamil | MG
13:42
Madan Gowri
Рет қаралды 681 М.
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 35 МЛН