Рет қаралды 5,697
ஒரு ஹேர் ஸ்டைலிஸ்டாக இருந்தால் நல்ல வருமானம் ஈட்ட முடியுமா? எளிதாக எல்லோராலும் ஹேர் ஸ்டைலிஸ்டாக முடியுமா? இந்த துறையில் பெண்களுக்கு வாய்ப்பு இருக்கிறதா? ஒரு சிறந்த ஹேர் ஸ்டைலிஸ்டாவதற்கு என்ன செய்ய வேண்டும்? இது போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார், கடந்த 10 ஆண்டுகளாக ஹேர் ஸ்டைலிஸ்டாக இருக்கும் சென்னையை சேர்ந்த பிரேம் குமார்.
#hairstylistinchennai #besthairstylist #besthairstyles #hairstylesvideo #hairstylistpremkumar
இது போன்ற பிற காணொளிகள்:
Fashion Designing துறையில் சாதிப்பது எப்படி? | Ashwin Thiyagarajan Success Tips | DW Tamil
• Fashion Designing துறை...
Chennai Zoo educator Steffi John: “மக்களே விலங்குகளை நேசியுங்கள்” | Madras Crocodile Bank | DW Tamil
• Chennai Zoo educator S...
Tech boss Sudharshan யூடியூபில் சாதித்தது எப்படி? 4 tips to be a successful KZbinr | DW Tamil
• Tech boss Sudharshan ய...
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.