சகோ கடுக்காயைத் தான் கடுக்காய் பருப்பு என கூறுகிறீர்களா? அல்லது கடுக்காய் பருப்பு என்பது கடுக்காய் உள்ளே இருக்கும் அதனுடைய விதையா?
@VijayVijay-u9m8y21 күн бұрын
Nelli kooli na enna
@rameshred90627 күн бұрын
Thanks
@saradha.shanmugam728427 күн бұрын
Super
@sameerabanu804026 күн бұрын
Super Anna 👌
@SivaKumar-sd4pi26 күн бұрын
களஞ்சி அளவு சொல்லுங்கள்
@-trustonlinebusiness411626 күн бұрын
5 gram
@AasaiaasaiAasaiaasai23 күн бұрын
நெல்லிமுள்ளி என்றால் என்ன நெல்லிக்கனியை அல்லது மூலிகையின் பெயர கொஞ்சம் விளக்கம் கொடுங்கள் அல்லது காட்டுங்கள்
@buadpa5 күн бұрын
Nellikai vathal nattu marunthu kadagalil kedaikum
@-trustonlinebusiness411626 күн бұрын
நன்றி நன்றி
@bhogarsiddhatraust338826 күн бұрын
ஐயா நெல்லி முள்ளி என்றால் என்ன
@valar548326 күн бұрын
காய்ந்த நெல்லிக்காய்
@MallikaVeluppillai26 күн бұрын
ஏன் ஐயா களஞ்சி அளவு என்றால் என்ன? என்று சொல்லாமல் கிறாம் அளவு தரக்கூடாதா? Please
@-trustonlinebusiness411626 күн бұрын
5 Gram
@VinayagamoorthySivaperuman24 күн бұрын
இத நீங்க செஞ்சி தாங்க நாங்க வாங்கிக் கொள்கிறோம்
@bodispritiualpath24 күн бұрын
I am not doing business sir I am just giving my experience informative only
@silabarasan.g705722 күн бұрын
Super 💯
@KathirAvan-sun27 күн бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤
@AyeshaAyeshu-w8j26 күн бұрын
இது நீங்க அப்படியே செஞ்சு காமிச்சு ஒரு வீடியோ போட்டு இருந்திருக்கலாம் சொன்னதை விட வந்து செயல்முறைல செஞ்சி வச்சேன்னு சொன்னீங்க இல்லைங்களா அந்த செஞ்சு வச்சதை காமிச்சிருப்பான்