ஹைதராபாத் பிரியாணி கொடுத்தது யார் ? Hyderabad To Adilabad - Ladakh Trip

  Рет қаралды 79,369

Tirupur Mohan

Tirupur Mohan

Күн бұрын

ஹைதராபாத் பிரியாணி கொடுத்தது யார் ? லடாக் செல்லும் வழியில் .. #ladakh #ladakhtrip #ladakhride2022 #ladakhadventure #ladakhstatus #tmf #tamil #tirupurmohan #car #don #carreview #tamilcarreview #tirupur #carmodification #maruti #maruti800 #marutisuzuki #hyderabad #hyderabadibiryani #adilabad

Пікірлер: 373
@saranmaha007
@saranmaha007 Жыл бұрын
சிட்டு குருவி போல அழகாய் சின்ன காரில் பறந்து கொண்டு irukkinga அதனால் உங்கள் காருக்கு சிட்டு குருவி என்று வைங்கள் அண்ணா சூப்பரா இருக்கும் 🙏👌
@karthikeya1993
@karthikeya1993 Жыл бұрын
ஆமாம் சிட்டு குருவி என்றே வைங்கள் அண்ணா🙏
@saranmaha007
@saranmaha007 Жыл бұрын
@@karthikeya1993 ஆமா ப்ரோ நல்லா இருக்கும் 👌🙏
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 Жыл бұрын
Yes chittukuruvi correct name
@rcsram4010
@rcsram4010 Жыл бұрын
Traveling Sparrow or Flying Sparrow
@karthikeya1993
@karthikeya1993 Жыл бұрын
@@saranmaha007 👍
@kalaiselvamd3158
@kalaiselvamd3158 Жыл бұрын
அன்பை விட உலகில் விலை உயர்ந்தது எதுவும் இல்லை! தெலுங்கானா நண்பர் நட்பிற்கு இலக்கணம்!! நன்றி
@chandrasekarchandrasekar2491
@chandrasekarchandrasekar2491 Жыл бұрын
சிட்டுகுருவி என்பதே சாலச் சிறந்தது ...எம் மண்ணின் மைந்தனின்..*சாசகப் பயணம்* எல்லா வகையிலும் வெற்றி பெறட்டும்..பாதுகாப்பாய் பயணியுங்கள்..வாழ்த்துகள்.
@kariamalpandyv2635
@kariamalpandyv2635 Жыл бұрын
தலைவா சிட்டுக்குருவினு பெயர் வைக்கவும் மிகவும் சிறப்பாக இருக்கும். மிகவும் அழகான பறவைகளில் ஒன்று.
@pooventhanflower1495
@pooventhanflower1495 Жыл бұрын
மாம்ஸ் அக்கா சொல்லுகின்ற நேம் இறுதியானது சிட்டுக்குருவி என்று வைத்து விடுங்கள் 👍🎉
@ramnarayanan1494
@ramnarayanan1494 Жыл бұрын
Bmw audi la porardha vida indha car la porardhu sema experience ah irukudhu pola. 😊. Have a safe and memorable journey.
@nanbann1748
@nanbann1748 Жыл бұрын
மோகன் அண்ணா உங்களின் பயணம் நன்றாக அமையட்டும் உங்கள் Tmf குடும்பத்தில் நானும் ஒருவன்....உங்களின் பேச்சு மிக அருமை அண்ணா
@ennavenum8896
@ennavenum8896 Жыл бұрын
13:50 எங்க வீட்லயும் சிட்டுக்குருவி கூடு கட்டி இருக்கு 2 கூடு🥰 நாங்க தினமும் 6 சிட்டுக்குருவியை பாப்போம் 🥰❤️❤️😇 எங்கள் வீடு சோமனூர் அய்யன் கோயிலில் உள்ளது ♥️
@sankarnarayanan7320
@sankarnarayanan7320 Жыл бұрын
அண்ணா நான் சாப்பிட்டு இருக்கேன் அதோட பாதிப்பை இப்போது அனுபவிக்க நேர்ந்தது
@sankarnarayanan7320
@sankarnarayanan7320 Жыл бұрын
அண்ணா 3" ஸ்பீடு பிரேக் விளக்கம் சூப்பர் டீ சாப்பிடுங்க 11மணிக்கு மேல் வண்டி ஓட்ட வேண்டாம் நன்றி
@r.prabhur.prabhu1745
@r.prabhur.prabhu1745 Жыл бұрын
உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் பிரபு
@dinojohnrh3757
@dinojohnrh3757 Жыл бұрын
குடும்பமாக இது போன்று ஒரு பயணம் எத்தனை பேருக்கு கொடுத்து வைக்கும்
@realstate3724
@realstate3724 Жыл бұрын
உங்கள் பயணத்தொகுப்பு மிகச்சிறப்பாக அருமையான பதிவாக மிகவும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் TMF. Mohan sir
@vigneshwaranb2949
@vigneshwaranb2949 Жыл бұрын
நான் திருச்சி nsp road சுப்ரீம் மொபைல்ல வேலை பார்த்தேன் one and half year ♥️
@thendralramakumarv.p.1861
@thendralramakumarv.p.1861 Жыл бұрын
அண்ணா எனக்கும் இது போன்று சுற்றுலா செல்ல ஆசை
@devindran2780
@devindran2780 Жыл бұрын
தேன் சிட்டு சிட்டு குருவிகளில் மிகவும் அழகான வகை
@imsenthil_20
@imsenthil_20 Жыл бұрын
Super car care- "sup" Sparrow - "arrow" "Suparrow" nu vaikalam my suggestion
@s.satheeshkumarkovai2293
@s.satheeshkumarkovai2293 Жыл бұрын
வணக்கங்க மோகன் உங்கள் Trip சிறக்க வாழ்த்துக்கள் உங்கள் vLogs மிகவும் அருமை தன்மை யான பேச்சு உங்கள் உடனே நாங்களும் பயணம் செய்யும் விதமாகவே உள்ளது நன்றி வணக்கம் குறிப்பு: Chapple Petrol Bunk லே மறந்து விட்டு வந்தது வருத்தமே But நம்முடைய கஷ்டங்கள் விலகுகிறது என்பது அர்த்தம் ****** என்றும் அன்புடன்********
@ponnusamybk4086
@ponnusamybk4086 Жыл бұрын
SUPER ANNA THANKYOU 🌺🌺🌺🙏🙏🙏
@muhammadghafoor113
@muhammadghafoor113 Жыл бұрын
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா அவர்களே❤❤❤🙏 எப்படி இருக்கீங்க அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு. தெலுங்கானாவில் இருந்து திருப்பூர் வந்த அந்த நண்பரின் நட்பை உங்களுக்கு தெலுங்கானாவில் வெளிப்படுத்தியதை வெறும் வார்த்தையின் வாயிலாக சொல்லிவிட முடியாது அண்ணா❤❤❤❤🙏 மாருதி கார்களைப் பற்றி இன்னைக்கி பலதரப்பட்ட இழிவான பேச்சுக்கள் சமூக வலைதளத்துல உலா வருது. உதாரணத்திற்கு.... மாருதி காரா அது ஒரு டப்பா...டின் கேன் இந்த மாதிரியான பேச்சுக்கள். அது அத்தனையும் முறியடிக்கும்வண்ணம் மதிப்பிற்குறிய டான் அண்ணா உங்களோட இந்த லடாக் பயணம் நிச்சயம் அமையும்...! காரணம் லடாக் பயணம் என்பது அவ்வளவு எளிதான பயணம் கிடையாது. அதிலும் நீங்க SWIFT காரைக்கூட எடுத்துட்டு போகல? மாருதி 800 காரை எடுத்துட்டு போயிருக்கீங்க👍👍👍👍👍 இதுவே மிகப்பெரிய சவால்👍👍👍👍 லடாக் சாலை பொதுவாக மலைப்பாதைகள் இருக்கும்.... சில இடங்களில் பள்ளங்கள் மேடுகள் அதிகமாக இருக்கும் என்று சொல்லக் கேள்வி. அதையெல்லாம் இந்த மாருதி 800 காரில் சென்று பயணத்தை வென்று திருப்பூர் மண்ணில் கால் பதித்து மாருதி காரின் சரித்திரத்தை வெற்றியாக்குங்கள் அண்ணா...! லடாக் பயணம் இனிதே தொடர்ந்திட வாழ்த்துகள் அண்ணா❤❤❤ என்றும் அன்புடன் உங்கள் தம்பி என்றும் அன்புடன் உங்கள் TMF ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
@mmuthukumar7647
@mmuthukumar7647 Жыл бұрын
ஓட்டுங்க.....ஓட்டுங்க..... இந்தியா முழுவதும் ஓட்டுங்க ஐய்யா ஜாலி.....
@hrajkumar2980
@hrajkumar2980 Жыл бұрын
உங்கள் பயண அனுபவங்கள் சுவாரசியமாக உள்ளது, எங்களுடன் பகிர்வதற்கு நன்றி.
@sankarnarayanan7320
@sankarnarayanan7320 Жыл бұрын
அண்ணா லடாக்கை நம்ம சிட்டு குருவி முலம் பார்பதற்கு உங்களைவிட நாங்கள் ரொம்ப ஆர்வமாக இருக்கிறோம் என்ன காரணமாக இருந்தாலும் தொடர்ந்து வீடியோ பாடுமாறு வேண்டுகிறேன் நன்றி அக்கா செய்தால் அனைத்தும் சிறப்பு நன்றி வணக்கம்
@muthuvadivu8795
@muthuvadivu8795 Жыл бұрын
டான் அண்ணா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் மிக தெளிவாகவும் மனநிறைவாகவும் உள்ளது
@GunaPdyVlogsViews
@GunaPdyVlogsViews Жыл бұрын
Vesanam that word really we forgot it thank u sooooo much
@velkarthigeyan526
@velkarthigeyan526 Жыл бұрын
சகோ வணக்கம் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் பறவை ஆராய்ச்சியாளர்கள் சிட்டுக் குருவிகள் செல்ஃபோன் கதிர்களால் அழியவில்லை என்றும் அவற்றின் வாழ்விடம் கூரைவீடுகள், ஓட்டு வீடுகள் இல்லாததால் இடம் பெயர்ந்து விட்டது.
@senthamilselvan6816
@senthamilselvan6816 Жыл бұрын
அருமையான ஒரு பயணம் அண்ணா பாதுகாப்புடன் சென்று வாருங்கள் அண்ணா
@aravindkuttytn39tirupur88
@aravindkuttytn39tirupur88 Жыл бұрын
டான் அண்ணா நானும் சாப்பிட்டு இருக்க அண்ணா உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜெய் ஸ்ரீ ராம்
@sundarrajan9319
@sundarrajan9319 Жыл бұрын
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். Mileage??? சாலையில் மிகுந்த கவனம் தேவை
@rajaramasamy4124
@rajaramasamy4124 Жыл бұрын
Driving vedios நிறைய போட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.
@mdf636
@mdf636 Жыл бұрын
அண்ணா சிறிய பறவை
@manodhanam7029
@manodhanam7029 Жыл бұрын
அன்பு அது சாலச்சிறந்தது ...
@sabarisaba949
@sabarisaba949 Жыл бұрын
Anna supreme mobile's la five mobil eduthurka last oneplus 10t eduthurukaiam happy
@TSRAJ775
@TSRAJ775 Жыл бұрын
சார், சிட்டுக்குருவிக்கு உணவு வயல்களில் கிடைக்கவில்லை. தானியங்கள் விஷமாகிவிட்டது. இது தான் முதல் காரணம். Sparrow DoNSir... congratulations
@jesusraja5314
@jesusraja5314 Жыл бұрын
வாழ்த்துக்கள்! 1) ஒவ்வொரு ஊர்ல இருக்குற விவசாயம், சாப்பாடு, கலாச்சாரம், அரசியல், டீ கடை பெஞ்சு, வாகனம் பற்றி நீங்கள் உங்கள் பாணியில் சொன்னா நல்லா இருக்கும். 2) நைட் ரைடு வேண்டாம் ப்ளீஸ். 3) நீங்கள் பயணிக்கும் வாகனத்திற்கு "சுப்ரீம் குயின்" என்று பெயர் வைத்தால் நன்றாக இருக்கும். 4) ஒரு வினாடி வினா போட்டி மூலம் "Supreme Mobile's"-ல் discount கொடுத்தால் பயணமும் வணிகமும் சிறப்பாகும். நன்றி. ஜீசஸ் ராஜா திருச்சி.
@vijayjeganathan1555
@vijayjeganathan1555 Жыл бұрын
Finally u have reached Jammu and Kashmir as on yesterday .. its so nice to see... Well done சிட்டுக்குருவி... new வீடியோ போடுங்நோவ்😍😍😍
@vishwanathar3587
@vishwanathar3587 Жыл бұрын
Hai sir iam from bangaloru Today iam watching your ladak series video All the best sir "tirpur Don "👍 Safe journey sir ❤️
@nallaiyanallaiya5818
@nallaiyanallaiya5818 Жыл бұрын
அண்ணா வியட்நாம்மில் இருந்து நானும் உங்களுடன் வருகிறைன் என்ற மகிழ்ச்சி எனக்கு 🤩🤩🤩
@vasudevand6540
@vasudevand6540 Жыл бұрын
Dear Mohan brother, Trichy TMF, I suggest you a unique name for your Maruti 800 as "Chella chittu". Best wishes for your adventure journey
@sankarnarayanan7320
@sankarnarayanan7320 Жыл бұрын
அண்ணா விடியோ ரொம்ப கால தாமதம் பயணம் சிறக்க வேண்டுகிறேன்
@dhandapanihyd
@dhandapanihyd Жыл бұрын
3 நாட்களுக்கு பின் வருது.......
@gsabariraj9397
@gsabariraj9397 Жыл бұрын
#sittu kuruvi ye nalla perudha Anna adhe veiga Yenga ooru udumalpet naanga deilyu sittu kuruviku thanni arisi idhul. Koodu vechuruko Kalaila sittu kuruvi sound ketudha yelundhiripo keka avlo nalla iruku
@palangaraibaluvlogs2036
@palangaraibaluvlogs2036 Жыл бұрын
அண்ணா வணக்கம் பாலு தான் திருப்பூரில் இருந்து. அந்த ஸ்பீடு பிரேக் பத்தி சொன்னீங்க இல்ல ஸ்பீடு பிரேக் தானே பர் பர் அது சூப்பர் அண்ணா....
@jasminnicesirjasmin2321
@jasminnicesirjasmin2321 Жыл бұрын
I wish your interest travel god bless you and come back safe
@s.sarunesh5283
@s.sarunesh5283 11 ай бұрын
Anna na Tirupur thaan supreme mobiles railway palathuku kitta thaan na num enga Amma ku phone vangunan na Tirupur la Perumanallur pakkam Anna
@sheikmydeen3879
@sheikmydeen3879 Жыл бұрын
I buy 2 mobiles in madurai showroom...... good showroom and customer service s very good 👍👌
@sundaravathananj7787
@sundaravathananj7787 Жыл бұрын
Great sir...All the best ....Dr.Sundar from Namakkal
@chanjeevi5710
@chanjeevi5710 Жыл бұрын
Anne super 👍😎😎 Frm singapore
@kesavan295
@kesavan295 Жыл бұрын
I have purchased Samsung a12 mobile Tirupur New busstand branch
@subramanilingaraj1016
@subramanilingaraj1016 Жыл бұрын
அண்ணா நான் காக்கா சுட்டு சாப்பிட்டோம் நல்லா டேஸ்டா இருக்கும்
@j.prakashmuthu3537
@j.prakashmuthu3537 Жыл бұрын
I’ve been to Kamareddy before 15 years 😊
@Masthan231
@Masthan231 Жыл бұрын
Head light nalla iruku!! Safe👌👌👌
@DineshKumar-nz3tv
@DineshKumar-nz3tv Жыл бұрын
Marakama parunga intha peru eppadi irukunu unga video la sollunga bro......
@ArunKumar-ox3ts
@ArunKumar-ox3ts Жыл бұрын
Safe journey 😃 stay safe journey
@murugeshesen
@murugeshesen Жыл бұрын
Don Anna have a safe journey.....ANNAPARAVAI nnu name vainga 🙏🙏🙏👌👌👌
@karthikgiri5545
@karthikgiri5545 Жыл бұрын
Super Don 👍👍... Drive safe and enjoy your journey...
@kathirinfotech
@kathirinfotech Жыл бұрын
Anna Vanakkam, Naan Supreme Paradise la, 2007 la oru samsung mobile vanginen apparam 2012 la oru Sony Camera Vanginen Comparatively vela kammiya irukkuthu. have a safe drive anna
@rajeshhome1074
@rajeshhome1074 Жыл бұрын
Don neenga andha car ku "வெண்புறா "என்று சொல்லலாம்...apdiyeh andha extra headlight pathi sollunga ...enna brand price epdi iruku apdinu....
@thebestflickproduction
@thebestflickproduction Жыл бұрын
Bisibillabath sambar satham ... And sittu kuruvi is the best name for car
@vimalkumarc8570
@vimalkumarc8570 Жыл бұрын
அண்ணா(வெள்ளை புறா)🚗 பெயர் வைய்யுங்கள்.சமாதானத்துக்கு பெயர்.white bird pigeon.வண்டியும் வெள்ளை. உங்கள் உள்ளமும் வெள்ளை.happy journey Anna.
@krishinesanagripeoples9403
@krishinesanagripeoples9403 Жыл бұрын
Super save drive
@user-cs7yq8wv5e
@user-cs7yq8wv5e Жыл бұрын
ஹைவே அந்த கல் வைத்துயிருபாங்க வெளிநாட்டில் அதிகம் இருக்கும் சவூதி DR
@nehachandran6491
@nehachandran6491 Жыл бұрын
The same way our family use to travel ✨✨ Use should upload two videos per day✨
@gokulkalimuthu5684
@gokulkalimuthu5684 Жыл бұрын
Supreme mobiles Coimbatore -Gandhipuram bus stand opposite Anna ❤️✨
@pandiyanpandiyantv4995
@pandiyanpandiyantv4995 Жыл бұрын
பயணம் சிறக்க வாழ்த்துக்கள்... 💐
@Karthikeyan-yw5go
@Karthikeyan-yw5go Жыл бұрын
I bought 3 mobiles @coimbatore town hall nd 1 mobile @Brokefields branch
@dharmalingammp1462
@dharmalingammp1462 Жыл бұрын
Wow fantastic Anna
@rathishviewstamil6971
@rathishviewstamil6971 Жыл бұрын
Super anna
@mohanv7561
@mohanv7561 Жыл бұрын
God's grace guide yout family
@tharanmuralimurali4907
@tharanmuralimurali4907 Жыл бұрын
Chittu kuruvi super name
@sleelakrishnan
@sleelakrishnan Жыл бұрын
Awesome 😃😀
@muruganmurugan-yz3sm
@muruganmurugan-yz3sm Жыл бұрын
Don anna super enjoy your trip happy journey 🚗🚗🚗🚗🚗🚙🚙🚘🚘🚘🚘🚘
@jagamemes
@jagamemes Жыл бұрын
Bisibele bath na sambar rice, bagla bath na curd rice
@sumeshprasad8807
@sumeshprasad8807 Жыл бұрын
Happy journy anna.
@t.s.arunkarthicktiruppur2935
@t.s.arunkarthicktiruppur2935 Жыл бұрын
வடக்க போகபோக குளிர் கொஞ்சம் அதிகமாயிட்டேதான் போகும் அண்ணா.....
@naturewanderer5527
@naturewanderer5527 Жыл бұрын
Hi bro i suggest name as TRIP SPARROW.......
@gsabariraj9397
@gsabariraj9397 Жыл бұрын
#3j auto avaru badget la ladakh raid xl super la mudicharu Vera level
@balajip4363
@balajip4363 Жыл бұрын
Na solanum nenacha bro...Hyderabad highway full ahh speed breaker irukkum
@venkatet90
@venkatet90 Жыл бұрын
All time classic maruti 800
@baskarandriver3969
@baskarandriver3969 Жыл бұрын
Super sir 🙏
@puremyheart9595
@puremyheart9595 Жыл бұрын
அன்பு உள்ளத்திற்கு வணக்கம் 🙏💜
@pooraneshwarans4392
@pooraneshwarans4392 Жыл бұрын
Super Sir 👌👌🔥🔥
@ajchannel2748
@ajchannel2748 Жыл бұрын
Safe journey don from Velliyangadu tup
@kameshmahadevan
@kameshmahadevan Жыл бұрын
Bro it is bisibellabath -kind. Of mixed vegetable sambar rice
@sundarvel8418
@sundarvel8418 Жыл бұрын
Anna, dindigul supreme Mobile's vivo s1,have a safe journey ga anna❤️
@krishinesanagripeoples9403
@krishinesanagripeoples9403 Жыл бұрын
அண்ணா இளநீர் அதிகம் பருங்கள் மோர் வாங்கி இஞ்சி சேர்த்து அருந்துங்கள்
@JNK369
@JNK369 Жыл бұрын
bisimilla bath na , paarupu soooru thana?
@innaamulhassan5304
@innaamulhassan5304 Жыл бұрын
Bismilahbad - sambar sadam Honda Brio review wenum na....
@MohaKrishmaddy
@MohaKrishmaddy Жыл бұрын
Enjoy Don Anna.. 👌🏻👌🏻 have a safe journey
@t.asrinivasan9797
@t.asrinivasan9797 Жыл бұрын
சார் அது பிஸ்மில்லாபாத் இல்ல பிஸிபேலாபாத் அதாவது சாம்பார் சாதம்.
@sundharagirikalimuthu9452
@sundharagirikalimuthu9452 Жыл бұрын
காரோட ஹெட்லைட் பட்டைய கிளப்புதுங்க சார்.... அதை எப்படி upgrade செய்தீர்கள் என்று விளக்குங்க...
@infinityvlogs2519
@infinityvlogs2519 Жыл бұрын
All the best for the journey Anna❤️
@mohanmedicom1649
@mohanmedicom1649 Жыл бұрын
my suggestion "Chittu Kuruvi"
@sivakumarsivakumar2260
@sivakumarsivakumar2260 Жыл бұрын
Sittu kuruvi adichu neenga sonna mathiri Suttu sapitta aunubavam iruku anna. Siru vayathu Maraka mudiyatha ninaivugal .
@nagoormeeran1518
@nagoormeeran1518 Жыл бұрын
Super.anna
@BlinkySana123
@BlinkySana123 Жыл бұрын
super baiya
@balajis3521
@balajis3521 Жыл бұрын
Redmi 7a, Thirupur Supreme Mobile la vaangiruken
@aravinthnovtla6131
@aravinthnovtla6131 Жыл бұрын
Anna please give driving tips and area important place where you are crossing to viewers it will help us
@prakashselvalakshmi9421
@prakashselvalakshmi9421 Жыл бұрын
All the best DON 👍 👌 😍 🥰 ☺ 💖 👍
@palangaraibaluvlogs2036
@palangaraibaluvlogs2036 Жыл бұрын
அண்ணா நான் சுப்ரீம் மொபைல்ஸ் ரெகுலர் கஸ்டமர்.... 💐💐💐💐
@king_of_jaitom6057
@king_of_jaitom6057 Жыл бұрын
Safe ride anna all the best 👍 👌
@ganeshselvaganesh6112
@ganeshselvaganesh6112 Жыл бұрын
North la innnum cold ah irukum. Naan 1st day le irundhu soldren anna. Naan rdm la irukken. Already romba cold ah irukku.
@ayyappan573
@ayyappan573 Жыл бұрын
சூப்பர் அண்ணா
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН
Mahavishnu Paramporul Controversy | Chennai School | Sun News
10:04
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН