எனக்கு மிகவும் பிடித்த இந்த பலகாரம் சிங்கள தமிழ் புத்தாண்டின்போது அயல் சகோதர்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.இதை செய்யவேனுமென்று நீண்ட நாள் ஆசை.இனி ட்ரை பண்ண லாம். இன்ஷா அல்லாஹ். நன்றி zahrama.
@ZahrasDay4 ай бұрын
Insha allah unty try panni paarunga
@nasserajaman4 ай бұрын
Zahra umma எனக்கு ரொம்பவும் பிடித்த பலகாரம் நான் விரும்பி சாப்பிடுவேன் அழகான முறையில் செய்தீர்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்அல்லாஹ் துணை இருப்பான் ஆமீன்
@ZahrasDay4 ай бұрын
Insha allah try panni parunga unty
@mohammedzulfan19184 ай бұрын
நான் எதிர்பார்த்த receipe. Jazakallahu hair siater
@ZahrasDay4 ай бұрын
Mubarakkallah sister
@rakeebsaleeth2422 ай бұрын
I like this so much romba naala theadi kondu irundhean thanks sister
@ZahrasDay2 ай бұрын
❤️
@gracesinnadurai29544 ай бұрын
My favourite Sri Lankan sweet Thank you so much for sharing this well explained recipe
@azeesasrifa60254 ай бұрын
எதிர் பார்த்து இருந்த ஒரு ரெசிபி Thank you sister 💗 கேட்டா யாரும் இப்புடி சொல்லி தர மாட்டாங்க thanks
@ZahrasDay4 ай бұрын
Thankyou dear
@mohamednusky92483 ай бұрын
Super recipe 🤗
@fathimarisviya19724 ай бұрын
கடினமான முறையில் செய்யும் பலகாரம் ஒன்றை மிகவும் இலகுவான முறையில் செய்து காட்டினீர்கள் நன்றி மா
@Guna-c1w4 ай бұрын
Very clear explanation.it was very hard always when making that syrup.this is easy recipe.thanks
@yahyafasmil90823 ай бұрын
Assalamu alaikkum. Naa inda video summathn paartha but enakku micham viruppamana palaharam so naa paartha mattula sairazu. Siramam endu nenechitu irunda neraya selavahum endum sis jazakallah khair sister ivlou eaziya testiya irukkum endu ninaikkave illa... Enga family yum solranga nalla testa irunda endu unga video Partha udane senjitan Inda recipe eaziyana recipe ondu jazakallah khair sister innum neraya video poudunga sister..❤
@mhmdarshan83734 ай бұрын
As alikum sis epudi suham pillihal suhama ikiragala . My faverit dis payathup paniyam naaga urunda sepla seivam ena sepa irundalum ok payathupaniyam romba pudikum
@mohamedazwar90794 ай бұрын
Assalamu Alaikum sister jazakkallahu kair sister
@khainaA.majeed4 ай бұрын
எங்கள் ஒட்டு மொத்த குடும்பமே விரும்பும் பலகாரம்.நினைத்தாலே அன்றைய நாள் செய்து விடுவேன்.யாறும் செய்து தரச் சொன்னாலும் (என் நண்பிகளுக்கு) செய்து கொடுப்பேன்
@snowqueensnowqueen44534 ай бұрын
அப்போ... எனக்கும் செய்து தாங்களேன்.. 😊😊
@bm48724 ай бұрын
Payaru wash panna tevalayaa sister
@luckchan23524 ай бұрын
Thanks for your recipe, which I was looking for. My mom, who is very old now, forgot how she used to do back home. Going to try this today.😊
Assalamu alikkum. . Nice colur full video... anku rompa poudikkum..
@mohamedaamsss6934 ай бұрын
Assalamu alaikkum.. Sisy Inthe sweet me ku rombe rombe viruppemaanedhuuu.... Mom kitte sollitu thn irundhen.. In shaa allah ftvl ku senji thrum ndu... Bt, epdy seiredhuu ndu mom ku marendhutaam.. So, ur recipe yah thn paathu seiyenum... Jazakallah sisyy😊😋💜