Рет қаралды 156,640
பிரிட்டிஷ் அரசர், மௌரி மக்கள் இடையேயான 184 ஆண்டுகள் பழமையான வைதாங்கி ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வரும் சர்ச்சைக்குரிய மசோதா மீதான வாக்கெடுப்பின் போது இது நடந்தது.
மௌரி எம்.பி. ஹனா-ராஹிட்டி மைபி-கிளார்க் ஹாக்கா நடனமாடி எதிர்ப்பு தெரிவித்தார்.
மற்ற எம்.பி.க்களும் அவருடன் நடனத்தில் ஈடுபட்டனர். பழங்குடியினர் உரிமைகளில் முன்னணி நாடாக நியூசிலாந்து அறியப்படும் நிலையில், அந்த உரிமைகளை இந்த மசோதா ஆபத்தில் ஆழ்த்தும் என இதை எதிர்ப்பவர்கள் அஞ்சுகின்றனர்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Newzealand #Haka #Maori
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil