தன்னலமற்ற தன்னிகரில்லா தலைவர் இவர் ஒரு மனிதரை காண்பது கடினம் இந்த படிக்காத மேதை செய்த சாதனைகளுக்கு அளவேயில்லை அவர் வாழ்த காலத்தில் நாம் வாழ்ந்ததே பெருமை அவர் நல்லவர்கள் மனதில் இன்றும் வாழ்கிறார் இந்த உண்மையான மக்கள் தலைவர் அவர் நாமம் வாழ்க
கடைசி காலங்களில் கலைஞரை மட்டுமே நம்பியவர் காமராஜர்
@user-gw5bv8kd9i4 ай бұрын
Kamarajar opposed DMK government for introducing Liquor to common man. He led agitation. 55 thousand congress workers went to jail. Till K Kamaraj was alive, DMK government was not dismissed. Because Delhi had respect to K Kamaraj. He was friendly with all his opponents. Karunanithi developed respect for K Kamaraj after he declined to support M G R.