அண்ணா நீங்க செய்ற வேலை ரொம்ப அருமையா இருக்கு அண்ணா பார்க்கவே அருமை யா இருக்கு இதுக்கு லாம் ஒரு ரசனை வேண்டும், ஒரு தொழில் ஈடுபாடு வேணும் அது உங்க கிட்ட ரொம்ப நல்லாவே இருக்கு ரொம்ப அற்புதமான வேலை நல்ல தொழில் காரனுக்கு இது தான் அழகு பார்த்தா சோறுமுல இருந்து எடுத்துட்டு வந்த வண்டி மாதிரியே இருக்கு ரொம்ப சூப்பர் அண்ணே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஒரு ஸ்டார் சிட்டி நல்ல கண்டிஷன்ல இருக்கு இருந்தாலும் உங்க கை பக்குவத்துல இன்னும் நல்லா ஒரிஜினலா குவாலிட்டியா பைண்ட் அடிச்சு தரணும்னா எவ்வளவு செலவாகும் முடிஞ்சா சொல்லுங்க
@JKSBIKESSERVICE Жыл бұрын
3ok
@saleem78947 ай бұрын
Anna XL Heavy Duty yellow full service how much
@moovmoo9357 Жыл бұрын
பொதுவாக என்னதான் பழைய வண்டியை alteration பண்ணாலும் அந்த பழைய originality கொண்டுவருவது ரொம்ப கஷ்டம். ஆனால் இவர்கள் செய்த rework finishing அருமையாக இருக்கிறது, கம்பனி வேலையை விடவும் மேலாக செய்திருக்கிறார்கள். இத்தொழிலை மிகவும் விரும்பிசெய்கிறார்கள். வாழ்த்துக்கள் 👌👌😊
@JKSBIKESSERVICE Жыл бұрын
thank you
@joshuaebenezer123 Жыл бұрын
Awesome
@sajanalexander1106 Жыл бұрын
Rate solluga
@manikandanrudra948511 ай бұрын
Total amount solla materengale😂😂
@mohamedthahaimdhadhi3528 Жыл бұрын
அண்ணாஉங்களிடத்தில் மிகவும் பிடித்த குணங்கள் 1.கடுமையான உழைப்பு 2.வாடிக்கையாளரை மதிப்பது அருமை அருமை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@arafacars3493 Жыл бұрын
ரொம்ப அருமையாக இருந்தது உங்களின் பணி என்னிடம் ஒரு 2010 மாடல் ஸ்கூட்டி இருக்கு அதை இது போல் ரெடி பண்ண எவ்வளவு செலவாகும் சொல்லங்க அண்ணா
@francisanthony100 Жыл бұрын
வாழ்த்துக்கள்! உண்மையான உழைப்பே உயர்வுக்கான வழி.
@johnbritto5817 Жыл бұрын
அண்ணா நீங்க வேற லெவல் அண்ணா.. நம்ம கடை எங்க இருக்கு அண்ணா Dio bs6 பண்ணனும் அண்ணா.. ❤️❤️🌹
@drawingmaster3577 Жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு
@balasubramaniang5553 Жыл бұрын
அருமை.நீங்க உங்க தொழிலை நேசிக்கிறீங்க.தொடர்ந்து செய்ங்க..உங்கள தேடி நாங்க வரோம்..
@prajuv9844 Жыл бұрын
Good work keep on post new viedos
@JKSBIKESSERVICE Жыл бұрын
Thank you
@johnlsreyal1725 Жыл бұрын
Good job super
@JKSBIKESSERVICE Жыл бұрын
Thank you
@prabhuprabhu6489 Жыл бұрын
சூப்பர் அண்ணா சரியான வேலைக்காரனா நீங்க.....👌🤗👐🤝
@JKSBIKESSERVICE Жыл бұрын
thank you
@prithivirajulu6632 Жыл бұрын
Sathya vera mari vera mari..
@JKSBIKESSERVICE Жыл бұрын
Thank you so much Anna
@sunilfriends5013 Жыл бұрын
Good work bro
@JKSBIKESSERVICE Жыл бұрын
thank you
@DineshKumar-tn1ow Жыл бұрын
Anna super, yen vandiya Koda epadi panikodugana CBZ Xtreme - 2012 Modal, yavala naala agum na ready panna, Rate tum sollunga anna
@JKSBIKESSERVICE Жыл бұрын
20 days or 25 rate 25k or 35k
@thaladineshkumar6959 Жыл бұрын
Super bro
@JKSBIKESSERVICE Жыл бұрын
Thank you
@razesh8888 Жыл бұрын
Super 👌
@JKSBIKESSERVICE Жыл бұрын
Thank you
@VijayaKumar-bf1ff Жыл бұрын
நீங்க எந்த ஊரு அண்ணா வேலையெல்லாம் சூப்பர் நான் அருமையா இருக்கு நீங்க எந்த ஊரு தெரிஞ்சுகிட்டாலும் நல்லா இருக்க
@rameshkanniappan1971 Жыл бұрын
Good work keep it up 👍
@JKSBIKESSERVICE Жыл бұрын
thank you
@murugaprabhu7405 Жыл бұрын
நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
@rajeshwaran8098 Жыл бұрын
Supper jks
@prabhuprabhu6489 Жыл бұрын
Happy new year Anna.....💐
@RaviKumar-bb4nd Жыл бұрын
Super work bro
@JKSBIKESSERVICE Жыл бұрын
thank you
@janarthanan4095 Жыл бұрын
Active full work panna how much price
@parasuraman0202 Жыл бұрын
Total cost enna sir ? for such Activa bike
@simonjoe4467 Жыл бұрын
Superb I’m waiting to give my Honda unicorn
@JKSBIKESSERVICE Жыл бұрын
💯
@jaisankar61302 ай бұрын
டயரை கூட கழட்டாமல் வீல் க்கு பெயிண்ட் அடிக்குற சூப்பர் பெயிண்டர்..
@rajasekaran3693 Жыл бұрын
Sema supper sir
@sar4712 Жыл бұрын
Good job. All the best.
@JKSBIKESSERVICE Жыл бұрын
thank you
@yuvarajraj2221 Жыл бұрын
How much is costing for full painting minimum
@JKSBIKESSERVICE Жыл бұрын
2 15k to 20k
@Arunkumar-lz7rk Жыл бұрын
Super
@nandakishorem8278 Жыл бұрын
Ellathukum cost evalo aachi nu sollunga sir
@mydeenmydeen7248 Жыл бұрын
Super bro👍
@JKSBIKESSERVICE Жыл бұрын
Thank you
@sathishkandasamy. Жыл бұрын
Puthu bike mathiri eruku bro.👌👍
@JKSBIKESSERVICE Жыл бұрын
yes bro store room feel
@vellaisamy7124 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@JKSBIKESSERVICE Жыл бұрын
Thank you
@raghulv8075 Жыл бұрын
Good job 👍
@JKSBIKESSERVICE Жыл бұрын
thank you
@settusspksettu5875 Жыл бұрын
ஒரு பைக் பெயிண்டிங் பண்றது எவ்வளவு ப்ரைஸ் ஆகும்
@SJA198 Жыл бұрын
Bro..evalavu achu
@ManiKandan-qt1ww Жыл бұрын
வாழ்த்துக்கள்💐💐
@JKSBIKESSERVICE Жыл бұрын
thank you
@xavierkumar2304 Жыл бұрын
Palaya TVS 50 XL IDHUMARI PUDHUSA SERVICE PANUVINGALA
@sijithkk3613 Жыл бұрын
Sooper
@rajaqtr2706 Жыл бұрын
J k s bro good 👍
@தமிழ்ஹிட்லர் Жыл бұрын
Wow fantastic work anna
@kavin2176 Жыл бұрын
Happy new year Anna
@summaoruchannel7615 Жыл бұрын
Vera branch irukka bro near madurai Or ramanathapuram Or tuticorin
@Thangamuniyammal Жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
@dmk1796 Жыл бұрын
Bro neenga work pandra oru oru bike Kum cost evlo aagum nu video la mention panna..Chennai outer la irukuravungalauku romba useful la irukum..
@prabudakshan7400 Жыл бұрын
எவ்வளவு செலவு ஆனது பெயிண்ட் அடிக்க? அதையும் சேர்த்து பதிவிடுங்கள்.. உபயோகமாக இருக்கும்
@jeshwanthprasad1129 Жыл бұрын
Bro unga painting romba impress pannuthu rate sonniga na ennoda vandi kum pannipan anna
@JKSBIKESSERVICE Жыл бұрын
30k achi bro
@JKSBIKESSERVICE Жыл бұрын
Bike condition na poruthu amount
@sivakumarranganathan878 Жыл бұрын
பட்ஜெட் எவ்வளவு தோராயமாக ?
@JKSBIKESSERVICE Жыл бұрын
15k to 25k
@Gideon.mahalingam Жыл бұрын
@@JKSBIKESSERVICE பைக் விலையே 12,000 தா
@s.m.s2306 Жыл бұрын
@@Gideon.mahalingam antha alau work iruku bro
@Gideon.mahalingam Жыл бұрын
@@s.m.s2306 ok Anna
@kalith4105 Жыл бұрын
4500 bro
@rajusr1976 Жыл бұрын
Remba nalla work panni dhool aketeenga congrats to all workers