Mashaa Allah ♥️ Nice song .... தீனை தனது உயிர் போல் நினைத்து சேவை செய்த எம் மூத்த உலமாக்களை நாம் இழந்து விட்டோம் 😭 என்றுமே அவர்களது சேவைகள் பாரட்டப்படவேண்டியவைகள்... யா அல்லாஹ் ! அவர்களையும், அவர்களது சேவைகளையும் பொருந்திக் கொண்டு அவர்களுக்கு சுவர்க்கத்தில் உயர் பதவிகளை கொடுத்து அருள் புரிவாயாக!..