அண்ணா நான் தேவேந்திர குல வேளாளர் சமூகம் இதற்கு முன்னர் உங்கள் மேல் சில வன்மம் இருந்தால் கூட இப்போது உங்கள் மேல் மரியாதை வைத்திருக்கிறேன் அரசியல் செய்யுங்கள் அனைத்து சமூக மக்களுக்கும் குரல் கொடுங்கள் மதம், சாதி சாக்கடை கடந்து...... இராமநாதபுரம் மாவட்டம்
@Selva_entertainment7 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சி உங்கள் கருத்துக்கு தூத்துக்குடி மாவட்டம் நாடார் சமுதாயம்
@rajalingam81677 ай бұрын
சூப்பர் அண்ணா
@annadurai12417 ай бұрын
கர்மவீரர் காமராஜர். சரித்திர நாயகன் கக்கனார். தியாகி இமானுவேல் சேகரன் இவர்கள் ஒற்றுமையாக அரசியல் பயணம் செய்தார்கள்
@annadurai12417 ай бұрын
ஊரிலும் சரி. அரசியலிலும் சரி நாடார் _தேவேந்திரர் ஒற்றுமை யாக தான் இருக்கிறார்கள்
@NallakumarNk7 ай бұрын
Hari nadar semma speech 👏👏
@namasivayamvksisivayam27717 ай бұрын
நான் தேவேந்திர குல வேளாளர் தான் இருந்தாலும் அண்ணன் ஹரிநாடர் பேச்சு மிகவும் வரவேர்க்க பேச்சு இது போன்ற எல்லா சமுதாய தலைவர்களும் பேசனும் பேசினால் மட்டுமே போதாது அதை எந்தவொரு உள்நோக்கம் இல்லாமல் முழுமனதுடன் செயல் பட்டால் தமிழகம் மேன் படும் நீங்கள் நன்றாக யோசித்து பாருங்கள் நம் பிரிவினை வைத்து தான் அரசியல் நடத்துகிறார்கள் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
@KumarMuthukumar-x6yАй бұрын
இருவர் உயிர் பலி காரணம் முஸ்லீம்
@annadurai12417 ай бұрын
ரவுடி ராக்கெட் ராஜா பின்னால் நீங்கள் போகாதீர்கள் நீங்கள் அரசியல் மட்டும் பாருங்கள் எல்லா சமுகமும் உங்களை ஆதரிக்கும்
நாடார் தேவேந்திரர் தேவர்..ஒரே தட்டில் சாப்பிடுவோம்..இதே திருநெல்வேலியில் 😢தனி பட்ட பகைகள் நம்மை பிரிக்கிறது 😢 நான் நாடார் சமூகம்தான்... நாம் தமிழனா இந்தியனா வாழூவோம் ❤❤. ஒரே பூமி .ஒரே உயிர்.. 😢😢😢😢ஒற்றுமையா வாழுவோம் 😢😢😢
@subramaniaperumal92487 ай бұрын
Antha two family kutu pasaeta yallarum nalla irupanga thanipata prachaniya satheretheya kontuvanthutanga
@neeyumnanum827 ай бұрын
நீங்கள் இரண்டு ஆண்டுகள் முன்னாள் பேசியதும் இப்போது பேசியதும் மாற்றத்தை தந்துள்ளது...நீங்கள் ஒரு தலைவராக பயணிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்..,
@ghnin1347 ай бұрын
உங்கள் நல்லிணக்க பேச்சை கேட்டு நான் உங்களைப் வாழ்த்துகிறேன் 🎉🎉
@black_shadow_z07 ай бұрын
இந்த அரசியல் நம்மள ஒண்ணா சேர விட மாட்டானுங்க நம்மதான் ஒன்னு சேரனும் நாடார், தேவர், தேவேந்திரர் 💯
@JothivasanM-ux4ry7 ай бұрын
Supper,,!!!!!!
@KannanKannan-rv8lm7 ай бұрын
துஉஉஉஉஉஉஉஉ
@suryaer79057 ай бұрын
உண்மை நண்பா...
@KarthiKarthi-j9i7 ай бұрын
Poda
@killarsurya75606 ай бұрын
அருமையான பதிவு
@jehovahPrateep7 ай бұрын
அண்ணன் இப்படி பேசுவார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்
@Pandurangankannaian-er3jz7 ай бұрын
அரி நாடார் பேசுவது உண்மை நியாயமாக பேசுகிறார்
@titusfdo46647 ай бұрын
Avane no 1 fraud
@chitraisankar22607 ай бұрын
அண்ணன் ஹரி நாடார் உண்மைக்கும் நேர்மைக்கும் அன்புக்கும் உரியவர் நாடார் லா ரொம்ப அன்போடா பாக்குற ஹரி நாடார் எனக்கும் புடிக்கும். தேவேந்திரக்குல இளையவனின் அன்பும் பாராட்டும்.. ஆனால் உண்மையாக உழைத்த எங்கள் ஐயா காமராஜர் எங்களுக்கும் தாத்தா தான். தமிழ் நாட்டை சுய நலம் இல்லாமல் தமிழருக்காக அர்ப்பணித்தா ஒரே தலைவர். நீங்களும் அப்படித்தான் இருக்கனும் னு நா நம்புறேன்
@ALAGAPPANBharathi7 ай бұрын
அவருக்கு உள்ள செல்வாக்கை பயன் படுத்தி தொழில் மூன்னேற்றத்தை கொண்டு வர வேண்டும்.தூடிப்பு உள்ள இளைஞன் சும்மா இரூப்பது பேராபத்து.
@Inbarasu-te3yw7 ай бұрын
😊
@visvaraj64467 ай бұрын
அருமையான அரசியல் நிலைப்பாடு அண்ணன் வாழ்த்துக்கள்...❤💚♥️
@shakilahamed62867 ай бұрын
Today hari nader speech vary well
@Murugappan9517 ай бұрын
நான் ஒரு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சார்ந்தவன். உங்கள் மேல் அவ்வளவு மரியாதை இருக்கிறது நீங்கள் பேசும் வார்த்தை மிகவும் அற்புதமாக இருக்கிறது உங்கள் பேச்சு முன்னேற்றம் தெரிகிறது. இது போன்று ஒத்துமையாக இருந்தால் தமிழன் எங்கோ ஒரு அற்புதத்தை நோக்கி செல்கிறான் என்ற அர்த்தம். மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் செயலை செய்திருக்கிறேன் நன்றிகள் பல. நூறாண்டு காலம் வாழ்க வாழ்க வளமுடன்❤❤❤❤❤
@gpanneerraj92047 ай бұрын
ஹரி அண்ணன் தற்போது நல்ல அரசியல் புரிதலோடு சமூக நல்லிணக்கம் தொலை நோக்கு பார்வையுடன் செயல் படுவது போல் தெரிகிறது👌👏👏👏சாதி அடையாளங்களும் வன்முறைகளும் வேண்டாம்🙏இந்தியன் தமிழன் என்கிற அடையாளம் நமக்கு போதும் 🙏
@cheran59597 ай бұрын
வன்மமில்லாத தெளிவான பேச்சு 🙏🙏🙏🙏
@nanjiltechnologies6797 ай бұрын
உண்மை. நாம் அனைவரும் ஒன்றே. சாதி இல்லை மதமும் இல்லை யாவரும் சரி சமம்.
@ALAGAPPANBharathi7 ай бұрын
இளைஞர்களை உற்சாக படுத்தும் விதமாக அனைத்து சமூக இளைஞர் கள் பங்கு பெறும் விதத்தில் விளையாட்டு 0:00 போட்டிககள் அடிக்கடி நடத்த வேண்டும்.விளையாட்டு வெற்றி என்பது பழி வாங்கும் உணர்வை குறைக்கும்.
@ALAGAPPANBharathi7 ай бұрын
அடிக்கடி சமூக நல்லிணக்க கூட்டங்கள் பேச்சுப்போட்டிகள் பட்டி மன்றங்கள் பாட்டுப் போட்டிகள் நடத்தலாம்
@Ghoogffjhfds1247 ай бұрын
மிகவும் சரியாக பேசுகிறார் அண்ணன் ஹரி நாடார் அவர்கள்.இனி சாதி என்ற பெயரில் யார் உயிரும் போகக்கூடாது என்பது மட்டுமே மனிதாபிமானம் உள்ள நடுநிலை வாதிகளின் எண்ண ஓட்டமாக உள்ளது.
@arthanaarirajasabarish68677 ай бұрын
பூசி பூசி பேசவேண்டாம் தமிழன் என்று சொல்லடா ஒன்று சேர வேண்டிய அவசியம் உள்ளது
இதைத்தான் சீமான் சொள்ளுறார்.... தமிழரை ஒன்றிணைவோம்..... ஐயா காமராசர் வாழ்க்கை மெழுகு வத்தி போன்றது.... இப்போது காலம் கடந்து பேசுவதை மக்கள் ஏர்க்க வையுங்கள்🙏,,,
@Dkv00727 ай бұрын
சீமான் ஊம்புனாரு@@veeramaniduraisami3768
@GobiSubburaj7 ай бұрын
என் மக்கள் ( பட்டியலின மக்கள் ) பாதிக்கப்பட்ட இடங்களிலெல்லாம் என் கால்கள் பயணிக்கும் . - புரட்சியாளர் தீபக் பாண்டியர் ...🙏🙏🙏🙏🙏
@ManiMaran-dr7xb7 ай бұрын
தேவேந்திர குல வேளாளர்
@மலையோரவிவசாயிகள்பேரவை7 ай бұрын
தனது சகாக்களுக்கு வாயில் குடுத்து விட்டு வைர மாளிகை ஓட்டலில் தனது கள்ளக்காதலியோடு பயணித்ததை தான் எல்லோரும் பார்த்தோமே..
@Tamil19657 ай бұрын
@@மலையோரவிவசாயிகள்பேரவை😂😂😂
@jprhot425613 күн бұрын
வீர பேச்சு 🎉🎉🎉
@KPKumar-x9x7 ай бұрын
நீங்கள்தான் உண்மையான நாடார்
@VasanthaM-nk9sn7 ай бұрын
மூன்று சமூக பெரியவர்களும் பேசி சமரசம் செய்யுங்கள். உங்களின் பேச்சு சரியே.வளர்க தமிழ் இளைஞர்கள் சமூகம்.
@MarirajaK-xi5ub7 ай бұрын
அண்ணா உண்மையை சொன்னீர்கள் அண்ணா நான் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் நீங்க வாங்க பின்னால் நான் நிற்க்கிறேன்
@MUTHUKUMARE-o3p4 ай бұрын
💥💯❤️💚.தேவேந்திரர் & நாடார்.... 💙💚💥💯... ஒற்றுமை வளர வேண்டாம்...தமிழராய் ஒன்று இணைய வேண்டும்.. 💥💯🙏🏻🙏🏻🙏🏻
@SenthilKumar-wm8rx7 ай бұрын
தலைமுறை மாற மாற மாற்ற ங்கள் அவசியம், அறிவார்ந்த சிந்தனை செய்வேம், ! அரிவால் கலாச்சாரம் எரிவோம் ! வாழ்த்துக்கள்
@ggprakasam65327 ай бұрын
அருமையானா பதிவு... சுத்தமான இருதயம் வாழ்த்துக்கள்
@PTamilTamil-xo6pq7 ай бұрын
நம்ம நாடார் ஆ இது வாழ்த்துக்கள் 👏👏👏👏💐 நான் தேவேந்திரர்
ஹரி நாடார் அண்ணன் சில டிப்ஸ் சொன்னார் அது வாஸ்தவம்தா அந்தந்த ஜாதியை சேர்ந்த பெரிய தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சுமூகமா பேச்சுவார்த்தை நடத்தினாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்...
@CuteVijay-ig8wm7 ай бұрын
கரெக்ட்டு ப்ரோ 🎉
@saravanar11817 ай бұрын
அருமையான பதிவு அண்ணன் ஹரி நாடார் வாழ்க 🌹🌹🌹🌹 எந்த ஜாதியாக இருந்தாலும் இழப்பு என்பது எல்லாருக்கும் தெரியும் 👈 போதும் இந்த இழப்பு யாருக்கும் இனி வர கூடாது நல்ல வழியில் படித்து ஒற்றுமையாக அனைத்து சமுதாயமும் வாழ என் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@aariyansudha34407 ай бұрын
ஹரி நாடார் அவர்கள சமூக நல்லிணகத்திற்காக பேசியுள்ளது வரவேற்க பட வேண்டியது சாதிய பாகு பாடின்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்
@matheswaran69727 ай бұрын
சிறப்பு திரு.ஹரிநாடார். வாழ்த்துக்கள்....
@arasanarasu7 ай бұрын
உங்கள் நல்லடக்கம் பேச்சுக்கள் இளைஞர் வாழ்க்கைக்கு வழிவகுக்கும் மேலும் மேலும் நீங்க வளர என்னுடைய வாழ்த்துக்கள் விரைவில் உங்கள் பணி காமராஜர் பணியாக தொடர வேண்டும்
@swaminathanm9647 ай бұрын
மற்ற சாதியை குறிப்பிடாமல்,எங்க சாதியினர் ',தவறு செய்தால் ',என கூறியிருந்தால் ஹரி அவருடைய பேட்டி...👍👍👍
@tamiljerin66037 ай бұрын
சிறை வாழ்க்கை மிகச் சிறப்பாகவே இவரை செதுக்கியுள்ளது... வாழ்த்துக்கள் ஹரி அண்ணா...🎉🎉🎉
@sampandiyan91787 ай бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது வாழ்த்துக்கள் சகோதரரே 💐💐💐💐💐💐உங்கள் பயணம் இதேபோல் தொடரட்டும்
@vijaym41917 ай бұрын
சிறப்பான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் வரவேற்று மகிழ்கிறேன்.....
@prapeenlovely7 ай бұрын
அருமையான பதிவு அண்ணா...👏🏻👏🏻👏🏻👏🏻
@MurugesanRamasamy-k6l7 ай бұрын
சகோதரர் ஹரி அவர்களின் அருமையான பதிவு வாழ்க வளமுடன் வெற்றி உண்டாகட்டும்
@mahenponnan36147 ай бұрын
நாம் தமிழராய் இணைந்து வெல்வோம்
@Prakash-qp9fg7 ай бұрын
நாதாரி தமிழன் பின்னாடி போகாதே
@RAJESHKUMAR-dq5os7 ай бұрын
😂😂😂 டேய் அது நாம் நாடார் கட்சி டா
@jagand93977 ай бұрын
இந்த அண்ணன் இப்படி பேசுறத இப்போதா பாக்குறன்
@பேரன்பு-ழ9ங7 ай бұрын
இதெல்லாம் நாடகம். ஏமாற்று
@muthumarudhu83337 ай бұрын
நடிப்பு
@SivaRaman-d5q7 ай бұрын
சரியான பதில்
@KKalaiArasi-p8o7 ай бұрын
அருமை அருமை நல்ல மாற்றம் 🙏🙏வரவேற்கிறோம் 🙏🙏
@nellai904 күн бұрын
திறமைய பேசிருக்கீங்க அண்ணே வாழ்த்துக்கள்
@srikanthmechanical48687 ай бұрын
வெளில வரமுடியாத அளவுக்கு சிறையில் அடைக்க ராக்கெட் ராஜாவ தான் தலைவர் சூசகமாக சொல்றார் 😂😂😂😂😂😂😂
@muniasamy10457 ай бұрын
Super, congratulations to brother hari Nadar thanks.
@britanraj62187 ай бұрын
Great sir fantastic speech🙏
@vijaygks36257 ай бұрын
இப்பொது தான் நீங்கள் ஒரு அரசியல் வாதி போல பேசுகிறீர்கள்... வாழ்த்துக்கள் 🎉அண்ணா
@Shanmugaraj-r8u7 ай бұрын
யாதவர் தேசிய பேரவை தாய் நாடு மக்கள் கட்சி திருநெல்வேலி மாவட்டம் துணைத்தலைவர் சண்முகராஜ் யாதவர் மேல இலந்தைகுளம் ஹரி அண்ணா சொன்னது கருத்து நூற்றுக்கு உண்மை
@KaruppaSamy-y1h7 ай бұрын
ஹரி நாடார் அண்ணனுக்கு விருதுநகர் மாவட்டம் தேவேந்திரகுல vellar gal சார்பாக வாழ்த்துக்கள்🙏
@PapathiPapathi-o5t7 ай бұрын
Thanks brother I am Nadar community
@RajKumar-zt2ji7 ай бұрын
வாழ்த்துக்கள் சரியான முன்னெடுப்பு...
@RaguRagu-ww7re7 ай бұрын
சூப்பர் அருமையான பேச்சு ❤❤❤❤❤
@Murugappan9517 ай бұрын
தமிழகம் வெற்றி பாதையை நோக்கி செல்கிறது என்பதில் சந்தேகம் இல்லை இது ராக்கெட் ராஜா அண்ணன் மற்றும் பெரிய நாடார் அவர்களுக்கு நன்றி நான் ஒரு தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சார்ந்தவன் நன்றி ஐயா❤❤❤❤❤❤
@Anandh-Maths12Kathir7 ай бұрын
Fantastic speech keep it up sir please you should guide properly for us sir
@GobiSubburaj7 ай бұрын
காவல் துறையும் தமிழக அரசும் ஏன் நடுநிலையான சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்காமல் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது ????
@JamuChinna7 ай бұрын
ஓட்டு அரசியல்
@CuteVijay-ig8wm7 ай бұрын
அதான் நண்பா எல்லாரோட கேள்வி அத பண்ண எல்லோரும் சந்தோசமா இருக்கலாம்
@kathiresanthaavethu31287 ай бұрын
திராவிட கட்சிகள் நம்மை ஒன்று சேரவிடுவார்களா அண்ணா நான் தேவேந்திரர் ஆனா நான் கல்யாணம் பன்னினது நாடார் பெண்
@jehovahPrateep7 ай бұрын
அண்ணன் பொறுப்பா பேசுவார்னு நினைச்சு கூட பாக்கல அண்ணனுக்கும் நன்றி, நன்றி, நன்றி
@duraipandis18737 ай бұрын
இப்போ தான் முற்போக்கு சிந்தனை 👍
@rangakumaranck76827 ай бұрын
நல்ல உண்மையான பேச்சு வாழ்க வளமுடண்
@L.prabhu7 ай бұрын
சரியாகசொன்னீர்கள்அண்ணா❤
@jegandharmaraj1577 ай бұрын
தமிழால் தமிழராய் இணைவோம்!
@jprhot42567 ай бұрын
💯 speech
@karthekeyan16607 ай бұрын
Great speech Brother 🙏🏻
@sooryaprakash-h5k7 ай бұрын
நாடார் சாதியில் வெறிபிடித்த நபர் போல் நடந்து கொண்ட ஹரி நாடார் தற்பொழுது தமிழ் தேசியவாதி போல் பேசுவது மிகவும் வியப்பாகவும் எதிர்பாராத பேட்டியாகவும் எமக்கு தோன்றுகிறது இருந்தாலும் இதேபோல் தமிழ் தேசிய சிந்தனைகள் அனைத்து சமூகத்துடன் நட்புணர்வோடு அண்ணன் ஹரி நாடார் அவர்கள் பயணிக்க இந்த தேவேந்திரன் வாழ்த்துகிறேன் ஆனால் தேவேந்திர சமூகமும் மறவர் சமூகமும் வெட்டிக்கொண்டு சாக வேண்டும் என்று தீபக் படுகொலையில் பணத்தை கொடுத்து கூலிப்படையாக மறவர்களை ஏவி விட்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டு தலைமறைவாகவே வாழ்ந்து வரும் அந்த குறிப்பிட்ட நபர் மற்றும் கூலிப்படை தலைவனாக விளங்கும் அந்த ஒரு நபரால் பல நாடார் சமூகமும் தேவேந்திர சமூகத்திலும் பல உயிர்கள் இதுவரை காவல் வாங்கப்பட்டு விட்டது அந்த ஒரு நபரை என்கொண்டு செய்துவிட்டால் இரண்டு சமூகமும் நட்பு சமூகமாகிவிடும் இரண்டும் உழைக்கக்கூடிய சமூகம் கடுமையாக உழைத்து வாழ்வில் முன்னேற கூடிய சமூகம் நாடார் சமூகம் தேவேந்திர சம்பவம் ஆனால் இவ்விரண்டு சமூகத்திலும் இத்தனை கொலைகளுக்கு காரணமாக இருப்பது ஒரே ஒரு நபர் என்கவுண்டர் செய்தால் அல்லது அவர் சம்பந்தப்பட்ட பல கொலை வழக்குகளை ஏதாவது ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கொடுக்க காவல்துறை உதவி செய்து ஆயுள் தன்னை கொடுத்து விட்டால் இந்த சமூகத்தில் நடக்கக்கூடிய கொலைகள் அத்தனையும் நின்றுவிடும் என்பது என்னுடைய பணிவான வேண்டுகோள். அந்த குறிப்பிட்ட ஒரு நபர் ஓடி ஒளிந்து கொண்டும் வருதா போட்டுக் கொண்டும் பல நாடார் சமுதாய இளைஞர்களை தவறான பாதையில் வழிநடத்திக் கொண்டு நட்பு சமமான தேவேந்திர சமூகத்தை எதிரியாகவும் முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் தரம் தாழ்ந்த வாழ்த்துகளால் பேச வைத்தும் சாதி வெறியை ஊட்டி வருகிறார். சாதிப்பற்று வேறு சாதி உணர்வு வேறு, சாதி வெரி வேறு வேறு ஆனால் அந்த நபர் வெறியை ஊட்டி இளைஞர்களை தவறான பாதையில் அழைத்துச் செல்கிறார். ஆனால் ஹரி நாடார் அவர்கள் மிகுந்த பக்குவத்துடன் செயல்படுவது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது ஏற்படுத்துகிறது இதே வழியில் ஹரி நாடார் அண்ணன் பயணிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@joelgraphics81217 ай бұрын
police adinna epadi erukkum nnu annanuku nala therium pola athan annan theliva pesuraru.. annan jain onnum kanala where is naga kadai
@kannana30807 ай бұрын
ஹரி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...நான் இதற்கு முன்பு சில நிகழ்வுகளால் தங்கள் மீது சில கோபங்கள் இருந்தது... ஆனால் இன்று நல்ல ஒருஅரசியல் புரிதலோடு தெளிவாக எடுத்துரைத்தீர்கள் ... உங்களின் அரசியல் பயணம் தொடர வாழ்த்துக்கள்...அண்ணா...நாம் தமிழர்கள் என்ற ஒற்றுமையோடு தமிழர்களாய் பயணிப்போம்
@vasanthkumar47387 ай бұрын
Nandri anna .... Amaithikkaga ungalin muyatchikku valthukkal
@nkr-467 ай бұрын
ராக்கெட் ராஜா மாதிரியான ரவுடி கூட தெடர்பு வைக்காதீங்க உங்களுக்கு தேவேந்திர குல வேளாளர் ஆதரவு என்னைக்கும் உண்டு உங்களின் ஜாதி ஓற்றுமை பேச்சி சூப்பர் அண்ணா நெல்லை🙏
@thirumanaselvanm93462 ай бұрын
I am DKV Mr Hari ji speech really we are appreciate and super joint togather all cost 🙏🙏🙏🙏🙏🙏
@subramanian2457 ай бұрын
Your speak Welcome
@muruganp34327 ай бұрын
அருமை.நான் மாவீரர் செல்வின் உண்மையான முகம் மறைக்கப்பட்டது அவர் பல முறைகள் என்னிடபேசியது அவர் பாதுகாக்க வேண்டிய தலைவர் இன்று அவர் உயிருடன் இருந்தால் நிச்சயம் அணைத்து சமுதாயத்திற்கும் பாதுகாக்க இருந்துஇருப்பார்.
@jaihind35956 ай бұрын
The guy next to the speaker in shades is looking cool.😂😂😂
@kavibharathi30877 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணாச்சி, எல்லோரும் நண்பர்களே,, ஒற்றுமை உடன் இருப்போம்
@rajanraja81477 ай бұрын
அண்ணன் ஜெயிலுக்கு போயிட்டு வந்த பிறகு பேச்சு , நடை, உடை எல்லாம் மாறிபோச்சி. இனி ஒரு நல்ல விதி செய்வோம் என்ற கோட்பாடு உங்கள் மனதில் வளர்ந்து வருவதற்கு வாழ்த்துக்கள் ஹரி நாடார் அண்ணே! . சாரி..ஹரி அண்ணே!
@MuthuKumar-vf2gj7 ай бұрын
நல்ல ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு....கருத்து பேச்சு முக்கியம்.... ஹரி அன்னனுக்கு....அரசியல்....எதிர்காலம்..... நன்றாக உள்ளது.....இதே ஒற்றுமைபயனம் தொடருங்கள்........
@NirmalaK4466Nimmi24 күн бұрын
ஹரி நாடார் அண்ணன் மிகவும் மதிக்க தக்க தலைவர் நான் தேவேந்திர குல சமுதாயம் தான் இருந்தாலும் ஹரி நாடார் அண்ணனுக்காக உயிரையே கொடுப்போம்
@danj9267 ай бұрын
Pinnadi sirikuravan 2 peru mela than doubt ah irukku.
@MUTHUVEL.PMuthuvel.p7 ай бұрын
உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா
@AmaranD-gr2zv7 ай бұрын
Anna super na💚❤️💯
@maniselladurai78207 ай бұрын
நல்ல முயற்சி தம்பி. முயற்சிக்கவும் நாங்களும் முயற்சி செய்வோம். தங்கை பசுபதி பாண்டியன் மகளும் பேச்சுவார்த்தை வருவார்
@madhanraj86267 ай бұрын
நீங்க செய்விங்க நாங்க சும்மா இருக்கணும்.... super 👍
@thangavelsadaiyappan327 ай бұрын
Pretty practical views.Good views to follow suit.Congratulations👏
@MarahathaJothi7 ай бұрын
அண்ணா நா மாற்று சமூகமாக இருந்தாலும் நீங்க சொன்ன கருத்து மாற்று நீங்க சொன்ன சொல் நேர்மையாக இருக்குன இது நாள் வரைக்கும் நா உங்களா வேற மாதிரி பத்தா ஆனா இந்த வீடியோ பத்தா அண்ணா நா உண்களா பின்பற்ற ❤
@gopureshman9787 ай бұрын
Supper sir👌💐💐
@gktamil36617 ай бұрын
சரியான பேச்சி 🎉🎉
@kovinthanraj48966 ай бұрын
V சூப்பர் அண்ணா சூப்பர் 😊 சரியான பதில்
@Mani-xr4xj7 ай бұрын
Anna super 👌👌👌👍🙏🙏🙏
@mohanrajjeyaseelan92302 ай бұрын
மிகவும் அழகாக சரியாக பேசினீர்கள் எல்லா சாதி மக்களுக்கும் இது தான் ஆசை வளரட்டும் ஒற்றுமை இந்த எண்ணம் உள்ள மக்களை ஒன்று திரட் டுங்கள் வாழ்க தமிழ் மக்கள்
@dharmarajancrpf26147 ай бұрын
Super speech hari nadar
@jegandharmaraj1577 ай бұрын
தேவர்,தேவேந்திரர்,நாடார்,கோனார் என தாய் தமிழ் குடிகள் ஒன்றிணைவோம்! தமிழால் தமிழராய் இணைவோம்!!! ❤❤❤🎉❤❤❤
@manikkam73287 ай бұрын
😊😊
@classicalindian43217 ай бұрын
Idha unga poraali pullingo kitta solli
@KingofWorld19227 ай бұрын
தாய்க்குடி வேடுவர்🇬🇫🇬🇫🏹🏹🏹குறவர்⚔️⚔️🔰👑 💪💯💥🚩✅️
@SaravananSaravanan-bx9gr7 ай бұрын
நாம் தமிழர் ❤
@balemurupi6597 ай бұрын
பள்ளர்னு சொன்னா அசிங்கமா?!
@thanasinghkolipillai74087 ай бұрын
Ha is matured after jail
@Moorthigv7 ай бұрын
😅😅
@Ps.ChandraKumar-ul6oq7 ай бұрын
அருமையான அர்த்தமுள்ள சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉 ஹரி சார்
@KumareshJp-sb8fe7 ай бұрын
தென் மாவட்டங்களில் மூன்று சமூதாயம் தான் அதிகம் வசிக்கின்றனர், ஆனால் அவர்களுக்குள் சாதி பகைமையை வளர்த்து ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த திராவிட அரசை துடைத்து எரிகிறோமோ அன்று தான் தமிழ்நாட்டிற்கும், தமிழ் சமுதாயத்திற்கும் நல்லது😢
@ponnudurimahendranmahendra41497 ай бұрын
Nalla karuthu
@madasamyu54796 ай бұрын
Super valuituikal ana
@E.subashE.subash-g7r7 ай бұрын
நான் பிறந்தது நாடார் குளத்தைச் சேர்ந்த சிங்கம் என் இன போராளி சிங்கம் கரத்தை செல்வி நாடார் அண்ணன் ராக்கெட் ராஜா இவருக்கு வழியில் செல்லும்போது யாரா இருந்தாலும் என் இனத்திற்காக யாரை வேண்டுமானாலும் வாழவைப்பேன் என் இனத்திற்காக ஏதாவது பிரச்சனை வந்தால் சாகடிக்க கூட தயங்க மாட்டேன் என்னுடைய வழி அண்ணன் ராக்கெட் ராஜா நான் ராக்கெட் ராஜா இராணுவ தளபதி அதே வழியில் நான் செல்வேன்
@johnprasad-en4fz7 ай бұрын
அண்ணா நீங்க சொல்ற கரெக்டான பாயிண்ட் போறது இல்ல வந்த வம்பை விடுவதில்லை அது வேற பிரச்சனை அருமையா பேசினீங்க சந்தோஷம்
@JAISARAVANA-cg2vx3 ай бұрын
Super anna தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் சார்பாக வரவேற்கிறேன்.
@abineshabinesh5927 ай бұрын
Supper thalaivaa 🔥
@kalyanikumar85934 ай бұрын
மிக தெளிவான பதிவு
@KKalaiArasi-p8o7 ай бұрын
நீங்க இப்படி பேசி இப்பதான் பாக்குறேன் நன்றி 👌
@TamilArasan-pr7wu7 ай бұрын
Jailuku poitu vanthutu la irunthu ipdi tha pesuraru..
@s.sudalaikumar78357 ай бұрын
நல்ல பேச்சு. வாழ்த்துக்கள்
@SivakumarSiva-p5p4 ай бұрын
அண்ணா சூப்பர் உங்கள் மேல் முன் கோபம் இருந்தாலும் பின் (இப்போது) மரியாதை வந்திருக்கிறது நன்றி.நான் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம்.நன்றி நன்றி நன்றி